பங்கஜம் மாமியின் பயணம் 1

முழு தொடர் படிக்க


 பங்கஜம் வயது 25..

திருமணம் ஆகாத இளம் பெண்..

வயதில் தான் பங்கஜம் இளம் பெண், ஆனால்

உடலை வைத்து பார்த்தால் 35 வயது பழுத்த ஆன்ட்டி போல இருப்பாள்..

5 அடி 2 அங்குல குள்ளமான உயரம்.

36 இஞ்ச் பெருத்த தொங்கும் முலைகள்,

35 இஞ்ச் இடுப்பு..

பெரிய தொப்பை...

அதில் நடுவில் கை பெரு விரல் முழுசாக செல்லும் அளவுக்கு தொப்புள்..

38 இஞ்ச் பெருத்த குண்டி..

ஆனால் நல்ல நிறம்...

சும்மா தங்கக்கலர்ல ஜொளிப்பா..

கலையான முகம்...

ஐயர் வீட்டு பெண் என்பதால் சிறுவயதில் இருந்தே பருப்பு சாதம், நெய் சாப்பிட்டு அப்படி வெய்ட் போட்டாள்..

மொத்தம் 64 கிலோ...



பங்கஜம், பி.இ, எம்.பி,ஏ முடித்த பெண்..


ஒரு தனியார் சுய நிதி கல்லூரியில் ஆசிரியையாக வேலை..

இது வரை செக்ஸ் பற்றி நினைத்ததே இல்லை..

தினமும் இரு வேலை பூஜை..

அம்மாவுடன் சமையல் வேலை..

கோவில் குளம் என்று வாழ்ந்து வந்தாள்..

ரொம்ப குண்டாக இருப்பதால் எந்த ஆணும் இவளை சீண்டியதில்லை, சிலர் இவளை கேலி செய்வார்கள், அவர்களையும் இவள் கண்டு கொள்ள மாட்டாள்..

மிகவும் தைரியமான பெண்..

தன் ஊரில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கொடைக்கானலுக்கு டூ வீலரில் சென்று வரவேண்டும் என்பது இவள் கனவு..

வீட்டுக்கு ஒரே குழந்தை என்பதால் இவள் பெற்றோர் இவளுக்கு டூ வீலர் வாங்கிக்கொடுக்கவில்லை..

ஆனால் வேலைக்கு சேர்ந்து 2 ஆண்டுகள் கழித்து வீட்டில் சண்டை போட்டு ஒரு டிவிஎஸ் எக்ஸ் எல் வண்டியை வாங்கினாள் பங்கஜம்..

அந்த சிறிய வண்டியில் அவள் உட்கார்ந்தாள் அந்த வன்டியின் முக்கால் வாசி சீட்டினை அவள் குண்டி ஆக்கிரமித்துக்கொள்ளும்..

இருந்தும் அந்த வண்டியில் ஆனந்தமாக கல்லூரிக்கு சென்று வந்தாள்..

தன் ஊரில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் ஆசையை அவள் நிறைவேற்ற என்னினாள்..

ஆகையால் அவள் தன் வீட்டில் சாதுர்யமாக ஒரு பொய் சொன்னாள்..

மேலும் ஒரு தப்பு கணக்கையும் போட்டாள்..

அதாவது தன் வண்டியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட கொடைக்கானலுக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று எண்ணினாள்..

ஆகையால் காலை 10 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் காலை 11:30க்கு அங்கு சென்றுவிடலாம், பின் அங்கிருந்து மதியம் 3 மணிக்கு கிழம்பினாள் மாலை 4:30க்கு வந்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டாள்..

ஆனால் மலைச்சாலையில் வண்டியை 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டுவது இயலாத காரியம், தன் குண்டு உடலை தூக்கிக்கொண்டு வண்டி 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவதே பெரிய காரியம் என்பது தெரியாமல் வீட்டில் பொய் சொன்னாள்..

அன்று புதன் கிழமை..

முதல் நாளே கல்லூரிக்கு லீவ் சொன்னாள்..

பின் வீட்டுக்கு வரும் போதே ஒரு பொய்யுடன் வந்தாள்..

"அம்மா.... அம்மா.."

பங்கஜம் அழைக்க, கிச்சனில் இருந்த அவள் அம்மா , "என்னடி, வரும் போதே என் பேர ஏழம் போட்டுகிட்டு வாற" என்றாள்..


"ஒன்னும் இல்ல அம்மா, நாளைக்கு எங்க காலேஜ் ஆனுவல் டே செலிபரேசன் விசயமா பர்சேஸ் பன்ன போறோம், அதுனால நான் சுடிதார்ல போவேன் அம்மா, என் தீபாவளி சுடிதார கொஞ்சம் ஐயன் பன்னி வைமா" என்றாள் பங்கஜம்..


"ஏய்.. சொன்னா கேளுடீ, லெக்ச்சரர் சுடி போட்டு போகலாமா, அதுவும் நீ ரொம்ப குண்டாகிட்ட டீ, சேலைல போடி" என்றாள் அம்மா...


"அய்யோ அம்மா, நிறையா இடத்துக்கு போகனும் அம்மா, பர்ச்சேஸ், அப்புரம் ஸ்பான்சர், கலக்சன் இன்னும் நிறையா, சேரி கம்ஃபர்ட்டபில் லா இருக்காதுமா" என்றாள் பங்கஜம்..


"என்னமோ பன்னி தொல, உன் புது சுடி, பீரோல ஐயன் பன்னி தான் இருக்கு பார்த்துக்கோ என்றாள் அம்மா..

உடனே பீரோவை திரந்தாள் பங்கஜம்..

கடந்த தீபாவளிக்கு வாங்கிய அந்த நீல நிற புது சுடிதார் ரெடியாக இருந்தது..

அதை எடுத்து பார்த்தாள்..

தன் நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகின்றது என்ற ஆனந்த களீப்பில் துள்ளிக்குதித்தாள்..

ஆனால் மலைச்சாலையில் தன் முழு எடையை சுமந்துகொண்டு தன் வண்டி ஏறுவது மிகவும் கடினம், அது மட்டுமின்றி மலைச்சாலையில் பாதி தூரம் சென்றதும் குளிர் வாட்டி எடுக்க ஆரம்பிக்கும், இது கொடைக்கானலில் சாரல் விழும் சீசன் வேற" என்ற விஷயங்கள் எதுவும் பங்கஜத்திற்கு தெரியாது..


அதே நேரம் அதே நகரத்தில் குஹன், மனோ என்ற இரு கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கொடைக்கானலுக்கு கிளம்பினார்கள்..

அவர்கள் இருவருக்கும் 19 வயது..

மனோ தான் புதிதாக வாங்கிய பல்சர் பைக்கில் தன் நண்பன் குஹனுடன் கொடைக்கானல் செல்ல ஆயுத்தமானான்..

அடுத்த நாள் காலை 10 மணிக்கு கொடைக்கானல் கிளம்பி, சில்வர் ஃபால்சில் தன் பைக்குடன் சில போட்டோ எடுத்துவிட்டு அப்படியே அருகே இருக்கும் கும்பக்கரை அருவிக்கு செல்வதாக பிலான்..

மணோவும் குஹனும் இதற்கு முன் சில முறை கொடைக்கானலுக்கு பைக்கில் சென்று வந்துள்ளனர், ஆகையால் அவர்கள் செல்வதற்கு ஏற்ற அனைத்தையும் எடுத்துக்கொண்டார்கள்.


சிகரெட், குளிராமல் இருக்க ஜெர்க்கின்ஸ், என அனைத்து வசதியுடன் சென்றார்கள்..

ஆனால் பங்கஜம் வெறும் ஹேன்ட் பேக் மட்டும்..

நீல நிற சுடிதார், உள்ளே ஒரு பிரா..

எப்போதும் பிராவுக்கு மேல் ஒரு பனியன் போடுவால், ஆனால் இன்று அதுவும் போட வில்லை, காரணம் சுடிதார் துனி கொஞ்சம் திக்கான காட்டன் துணி, கீழே ஒரு சிறிய ஜட்டி...

ஒரு கைக்குட்டை...

அன்று இரவு முழுதும் பங்கஜம் தூங்கவே இல்லை..

வழக்கம் போல காலை எழுந்தாள்..

வாசல் தொளித்து அம்மாவுக்கு சமையல் வேலையில் உதவினாள்..

பின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று தன் பெயரில் ஒரு அர்ச்சனை செய்தாள்..

அர்ச்சனை செய்த மாலையை எடுத்து தன் வண்டிக்கு போட்டாள்..

தன் பெற்றோரிடம் விடை பெற்று கிளம்பினாள்..



அன்று காலை 9:30க்கு தன் புதிய வண்டி டிவிஎஸ் எக்ஸ்.எல் இல் பங்கஜம் கொடைக்கானலுக்கு கிழம்பினாள்..


தான் வைத்துள்ள வண்டி மலைச்சாலையில் ஏற சிறந்தது இல்லை, பாதி வழியில் பழுதாகிவிடும் என்று தெரியாத பங்கஜம் நெடுஞ்சாலையில் வண்டியை விரட்டினாள்....


வழக்கத்தைவிட வேகமாகவே சென்றாள்..


50 கிலோமீட்டருக்கு மேல் அந்த வண்டி செல்ல மறுத்தது..


அவள் உடல் எடையும் அதற்கு ஒரு காரணம்..


அதே நேரம் மணோவும் குஹனும் தங்கள் வண்டியில் கிளம்பினார்கள்..


வழியில் ஆளுக்கொரு பீர் பாட்டிலும், சில சிகரெட் பாக்கெட்டுகளும் வாங்கினார்கள்..


காலை 10 மணி..


கொஞ்சம் வெயிலாகவே இருந்தது..


"எப்படியும் குளிர்ந்த பிரதேசம், ஆகையால் வெயில் தெளிந்து ஜில்லென்று இருக்கும் என்று நினைத்தாள்..


ஆனால் அது தவறு, அது மார்கழி மாதம்


கொடைக்கானலில் மழை சீசன்..


விடாமல் சாரல் விழும், குளிர் எப்படியும் 15 டிகிரிக்கு கீழ் தான் இருக்கும்,


அதுவும் மலையில் வண்டியில் பயணிக்கும் போது மழை பொழிந்தால் அவ்வளவுதான், குளிர் வாட்டிவிடும் என்பது பங்கஜத்திற்கு தெரியவில்லை..


மழை பெய்வது ஒரு பக்கம் இருந்தாலும், மலைச்சாலையில் பாதி அளவு ஏறிய பின் படு குளிராக இருக்கும், ஒரு ஸ்வெட்டர் கூட போடாமல் போகிறோமே என்றும் அவள் உணரவில்லை..


இவைகளைவிட மிகப்பெரிய அச்சுருத்தல் அவள் வண்டி, அது சிறீய வண்டி, அதில் கொடைக்கானல் மலையில் ஏறுவது என்பது கடினமான காரியம், அந்த சிறிய வண்டியின் இஞ்சின் கொஞ்சம் குளிர்ந்துவிட்டாள் அவ்வளவு தான் வண்டி ஓடாது என்பதும் அவளுக்கு தெரியாது..


இவைகள் அனைத்தையும் அவள் தெரியாமல் சந்தோசமாக ஓட்டினாள்..


அவள் வீட்டில் இருந்து கொடைக்கானலுக்கு 70 கிலோமீட்டர், அதில் மலைச்சாலை 48 கிலோமீட்டர், 22 கிலோமீட்டர் வத்தலக்குண்டு, பெரியகுளம் நெடுஞ்சாலை..


அந்த நெடுஞ்சாலையில் பங்கஜத்தின் வண்டி 55 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது..


அது தான் அவள் வண்டியின் உச்சகட்ட வேகம்..


அதே சாலையில் அவள் பின்னால் சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் மணோவும் குஹனும் அவன் பல்சரில் வந்தார்கள்..


அவர்கள் பங்கஜத்தை பார்த்தும் அவளை கண்டுகொள்ளாமல் சென்றார்கள்..


காரணம் பங்கஜம் பார்க்க, சுமார் 35 வயது குழந்தை பெற்ற ஆன்ட்டி போல தோற்றமளீத்தாள்.


அவள் 25 வயது கன்னி கழியாத மடிசார் மங்கை என்பது அவர்களுக்கு அவள் உடலை பார்த்து தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை..


"ஏய் மச்சான் அங்க பாருடா, அந்த குட்டியானைய" என்று மணோ வண்டியை ஓட்டிய குஹன் காதில் மெல்லமாக சொன்னான்..


"ஹம், இது அவுட்டர் ஏரியா, அந்த பொண்ண பார்த்தா போலிஸ் மாதிரி தெரியுது, பார்த்துக்கோ" என்று குஹன் சொல்ல..


"ஆமாம் மாப்ள, பொண்ணுகள தூரமா பார்த்தா ஆசையா இருக்கு, பக்கத்துல பார்த்தா பயமா இருக்குடா எதுக்குடா" என்றான் மணோ..


"மச்சி உணக்கு நாலும் பயமா இருக்கு ஆனா எனக்கு லேடிஸ் பக்கத்துல போனாலே கை நடுங்குது டா" என்றான் குஹன்..


"ஆமாம் டா, நாம யார லவ் பன்னுறத, அவளுகள பார்க், அவுட்டிங்க்னு கூட்டிட்டு போறதுனு.." இழுத்தான் மணோ..


"மச்சி அதுக்குலாம் சின்ன பிள்ளைல இருந்தே லேடிஸ்கிட்ட பேசிப்பழகனும், நமக்கு அந்த குடுப்பனை எல்லாம் இல்ல டா, இன்னும் 5 இல்ல 6 வருசம் கழிச்சு வீட்ல பார்த்து கல்யானம் பன்னி வைப்பாங்க, அவள கூட்டிட்டு போகலாம் டா" என்றான் குஹன்,.


மணோவும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை..


மெதுவாக திரும்பி பார்த்தான், தூரத்தில் பங்கஜம் குட்டியோன்டா தெரிந்தாள்..




அந்த நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் பயணம் செய்தபிறகு கொடைக்கானல் மலைச்சாலை பிரியும், அந்த சாலை ஆரம்பத்தில் ஒரு பெட்ரரோல் பங்க் இருக்கும், அதில் பெட்ரோல் போடலாம் என மணொ முடிவு செய்தான்..


பின்னால் வந்த பங்கஜமும் தன் வண்டிக்கு அங்கே எரிபொருளை நிரப்பி செல்ல திட்டமிட்டாள்..


பங்கஜம் வண்டியில் பெற்றோல் டாங்க் மொத்தமே 4 லிட்டர் தான்.


அதில் ஏற்கனவே 2 லிட்டர் பெற்றோல் இருந்ததால் மேலும் 1 லிட்டர் போட நினைத்தாள், அவள் வண்டி லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் போகும் என்பதால் திரும்பி வரும் போது கொஞ்சம் போடலாம் என்று நினைத்தாள்..


முதலில் அந்த பங்கிற்கு மணோ மற்றும் குஹன் வந்தார்கள்..


அங்கு சுமார் 25 மதிக்கதக்க, ஒல்லியான, கறுத்த பெண் பெற்றோல் நிரப்பிக்கொண்டிருந்தாள்..


அவள் முன் வண்டியை நிருத்தினார்கள்..


அவுட்டர் ஏரியா என்பதால் வேறு எந்த வண்டியும் இல்லை..


வண்டியை நிறுத்தியவர்கள், எதிரே இருந்த ஹோட்டலுக்கு சென்றனர்..


சாப்பிட, இருவருக்கும் பூரி செட் கட்ட சொல்லி காசு கொடுத்துக்கொண்டிருந்தனர்..


அப்போது பங்கஜம் அந்த பெற்றோல் பங்கிற்குள் நுலைந்தாள்..


ஆனால் பெற்றோல் போதும் இயந்தரத்தின் முன் மணோவின் வண்டி நின்ரதால் அதன் பின் தன் வண்டியை நிறுத்தி ஹார்ன் அடித்தாள்..


அதை குஹன் கவணித்தான்..


"மச்சி அந்த போலிஸ் அக்கா வந்துட்டாங்க டா, நீ இன்னைக்கு செத்த டா" என்றான்..


இதனை கேட்ட மணோ கொஞ்சம் பதறினான்..


பின் குஹனிடம் இருந்த தன் வண்டி சாவியை வாங்கினான்..


வேகமாக ஓடிவந்து தன் வண்டியை நெருங்கினான்..


"அக்கா, சாரி அக்கா, டீ சாப்பிட போனோம்" என்றவன் தன் வண்டியை நகர்த்தினான்..


மணோ மொத்தமே 55 கிலோ தான் இருப்பால்..


ஒல்லியான தேகம், மா நிறம்..


நல்லா முறுக்கேறிய உடல்..


லேசான தாடி, அரும்பும் மீசை இவையெல்லாம் அவனை சிறுவன் என காட்டியது, ஆனால் மணோவின் வயது 19..


"சரி தம்பி மெதுவா எடுப்பா, இல்ல பெற்றோல் போடுப்பா" என்றாள் பங்கஜம்ம்..


வேகமாக தன் வண்டி பெற்றோல் டாக் மூடியை கழற்றினான்..


"அக்கா, ரெண்டு லிட்டர் போடுங்க அக்கா" என்றான்..


அந்த ஒல்லியான பெண்ணையும் மணோ அக்கா என்றதும் அவன் மீது பங்கஜத்திற்கு நல்ல அபிப்ராயம் வந்தது..


அவள் உதடுகளில் வந்த புன்னகையை அடக்கினாள்..


"தம்பி பைக் புதுசா, எவ்வளவு தம்பி" என்று பங்கஜம் கேட்டாள்..


"70 ஆயிரம் அக்கா" என்றான் மணோ..


"ஓ.. என்று வியந்தால் பங்கஜம்..


அவனது ஜீன்ஸ் பேன்ட், சட்டை, ஷூ இவைகளை பார்க்கும் போது அவன் பணக்கார வீட்டுப்பையன் மாதிரி தோன்றியது..


அவன் பெற்றோல் போட்டு முடித்து கொஞ்சம் வண்டியை நகர்த்தினான்..


தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான்..


அந்த பெண் சில்லரை எடுத்தாள்..


"அக்கா, வண்டி புது வண்டி, கொடைக்கானல் போவதால ஒன்னும் பிராப்லம் வராதுல என்று பெற்றோல் போடும் பெண்ணிடம் கேட்டான் மணோ..


"அப்போது அங்கு குஹன் வந்தான்..


"டேய், என் பைக்ல 3 டைம்ஸ் வந்துருக்கோம், டா, ஒன்னும் ஆகாதுடா" என்றான்..


"மச்சி உன்னது பழைய வண்டி, நல்லா செட் ஆகியிருக்கும், ஆனா என்னது" என்றான் மணோ..

அந்த பெற்றோல் போதும் பெண் மணோவை பார்த்தாள்..

"எனக்கு ஒன்னும் தெரியாதுங்க, மேனேஜர கேளுங்க என்றாள்..

மணோ தன் வண்டியை நகர்த்த, பங்கஜம் பெற்றோல் போட்டாள்..

"ஆஹா, இவர்களும் கொடைக்கானல் தான் வருகிறார்கள், பார்க்க நல்ல பையனாக தெரிகிறார்கள், இவர்களுடன் செல்லலாமா என்று யோசித்தாள்..

ஆனால் அங்கு நிற்காமல் தன் வண்டியை எடுத்தாள்..

வண்டியை எடுக்கும் போது மணோவை பார்த்தாள்..

அவன் சீரியசாக தன் வண்டியை பற்றி இன்னொருவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பங்கஜம் கிளம்பினாள்..

அவள் மனம் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது..

ஆம்.. இன்னும் சில நிமிடங்களில் மலைச்சாலை ஆரம்பமாகிவிடும்.. அவள் கண்ணெதிரே உயர்ந்த மலைச்சிகரங்கள் தெரிந்தன..

அவள் பின்னால் வந்த மணோவுக்காக கொஞ்சம் மெதுவாகவே சென்றாள்..

ஆனால் அவர்கள் பெற்றோல் போட்டுவிட்டு எதிரே இருந்த கடையில் வாங்கிய பூரியை அங்கேயே வைத்து சாப்பிட்டார்கள்..

சுமார் 15 நிமிடம் அந்த ஹோட்டலில் பொழுதை கழித்தனர்..

அதற்குள் சுமார் 6 கிலோமீட்டர் கடந்த பங்கஜம், மலைச்சாலையில் ஏறுவதை உணர்ந்தாள்..

மேம்பாலம் போல சாலை உயர ஆரம்பித்தது, ஆனால் அடுத்த சில நொடிகளீல் சில திருப்பங்கள், சாலை சுருங்கியது, செங்குத்தான ஏற்றத்தில் வண்டி ஏறியது..

வண்டியின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது..

அவள் ஆக்சிலேட்டரை முழுமையாக முறுக்கியும் வண்டி 20 கிலோமீட்டர் வேகத்திலேயே சென்றது..

"அய்யோ, ஹில்ஸ் மட்டும் 50 கிலோமீட்டர்னு சொன்னாங்க, இப்படியே 20 கிலோமீட்டர் வேகத்துல போனோம்னா போகவே 3 மணீ நேரம் ஆகுமே" என்று நினைத்தாள்..

ஆனால் முன் வைத்த கால்லை பின் வைக்க கூடாது என நினைத்த பங்கஜம், தொடர்ந்து சென்றாள்..

வண்டியின் உறுமல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது..

அவள் வண்டியில் கரும்புகை வர ஆரம்பித்தது..

தொடர்ந்து ஆக்சிலேட்டரை முழுமையாக முறுக்கி அதே வேகத்தில் ஏறினாள் பங்கஜம்..

சுமார் 20 நிமிடங்கள்..

தொடர்ந்து மலையில் ஏற, இடது பக்கம் ஒரு சிறிய கடை தென்பட்டது, அங்கு கூட்டம் ஏதும் இல்லாமல் கடைக்காரர் மட்டும் இருந்தார்..

பங்கஜம் வண்டியில் செல்வதை பார்த்தார்..

பங்கஜத்திற்கு அது பெருமிதமாக இருந்தது..

வண்டியின் உருமல் சத்தம் மேலும் அதிகமானது..

இதுவரை ஒரு பக்கம் மலையும் இன்னொரு பக்கம் அதல பாதாளமுமாக இருந்த சாலை, இப்போது பூஞ்சோலையாக இருந்தது..

ஒரு புரம் மலையும், இன்னொரு புரம், மரங்கள் நிறைந்த அடர்ந்த புதர் மாதிரியான பள்ளமும் தென்பட்டது..

பாதை மிகவும் குறுகலானது..

ஒரே நேரத்தில் நேரெதிரே இரு பஸ் வந்தால் கூட, நிறுத்தி மெதுவாக கடக்க வேண்டி மாதிரியான குறுகலான சாலை..

அதில் ஒரு திருப்பத்தில் ஒரு செங்குத்தான ஏற்றம்..

அதில் வண்டியின் வேகம் மேலும் குறைந்து 10 கிலோமீட்டரை அடைந்தது..

வண்டியில் அதிக சத்தம், கரும்புகை, ஆனால் வண்டி நகரவில்லை..

தன் கால்களை தரையில் ஊண்டி, இருகால்களாலும் தோக் போட்டு வண்டியை நகர்த்தினாள் பங்கஜம், சுமார் 5 நிமிடம், 25 மீட்டர் தூரம் அந்த ஏற்றௌ ஏறியதும் சட்டென பாதை இரங்கியது..

வண்டி அதுவாக நகல ஆரம்பித்தது..

வண்டியை முறுக்க, வண்டி 50 கிலோ மீட்டர் வேகத்தை அடைந்தது..

பங்கஜம் உள்ளத்தில் மகிழ்ச்சி..

ஆனால் அது சில நிமிடங்கள் கூட நிலைக்கவில்லை..

மீண்டும் சாலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற ஆரம்பித்தது..

வண்டியின் வேகம் குறைந்தது..

வண்டியை முழு வேகத்தில் செலுத்தமுயன்றாள் பங்கஜம்..

வண்டி குன்னி குன்னி, ஆஃப் ஆனது..

எதற்கும் பயப்படாத தைரியசாலியான பங்கஜம் வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தி கிக் செய்தால்..

வண்டி ஸ்டார்ட் ஆஅகவில்லை..

மீண்டும் மீண்டும் முயற்சித்தாள்..

ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..

கொஞ்ச தூரம் வண்டியை உருட்டினாள்..

மீண்டும் ஸ்டார்ட் பன்னினாள்..

அவ்வப்போது அவள் வந்த வழியை திரும்பி பார்ப்பாள்..

மணோ வருகிரானா என்று அவள் கண்கள் தேடும்..

சுமார் 5 நிமிடங்கள்..

குண்டு பூசனிக்காய் பங்கஜம் உடலில் வியர்வை அதிகமாக வந்தது..

அவள் சுடிதார் வியர்த்தது..

பெற்றோல் இருக்கிறதா என்று பார்த்தாள்..

பெற்றோல் முழுமையாக இருந்தது..

வண்டியை உருட்டிக்கொண்டே நடந்தாள்..

அந்த காட்டுக்குள் இருக்கும் ஆபத்துகளை பற்றி கவலைப்படாமல் நடந்தாள்..

சில நிமிடங்கள்..

ஹார்ன் சத்தம் கேட்டது..

ஆம்.. அவள் எதிர்பார்த்தது போல மணோ வந்தான்..




பின்னால் குஹன்..

இருவர் கையிலும் சிகரெட்..

பங்கஜம் அவர்கள் கையில் இருந்த சிகரெட்டை கவனிக்கவில்லை..

தன் கையை நீட்டி கையை மூடி, பெருவிரலை மட்டும் தூக்கி உயர்த்தி லிஃப்ட் கேட்டாள்...

குஹனும், மணோவும் பங்கஜத்தை போலிஸ் என்று நினைத்தனர்..

ஆகையால் கையில் இருந்த சிகரெட்டை கீழே போட்டார்கள்..

இருவரது சிகரெட்டும் பாதிக்கு மேல் இருப்பதை கவனித்தாள், தன் மீது இர்ந்த மரியாதையை நினைத்து பேருமிதம் கொண்டாள்..

இருவரும் வண்டியை பங்கஜம் முன்னால் நிருத்தினர்..

"தம்பி, வண்டி நிண்றுருச்சு" என்றாள் பங்கஜம்..

"சரி அக்கா, பார்க்கிறேன் என்ற குஹன், இறங்கினான், வண்டியின் கீழ் உட்கார்ந்தான்..

"மச்சி உணக்கு ரிப்பேர் பன்ன தெரியுமா டா" என்று கேட்டான் மணோ..

"ஹம் தெரியும் மச்சி, அக்கா இந்த வண்டிதான் வச்சிருந்தா, இப்படி ஆஃப் ஆச்சுனா, பிளக் அடச்சிருக்கு, இல்ல கார்ப்பரேட்டர் ஃபில் ஆகியிருக்கும் என்ற குஹன் அவள் வண்டி ஸ்பார்க் பிளக்கை கழட்டினான்..

அதை சுத்தம் செய்து மாட்டினான்..

பங்கஜம் தன் வண்டியை கிக் செய்து ஸ்டார்ட் செய்ய முயன்றாள்..

அவள் முயலும் போது அவள் சுடிதார் மீது போட்டிருந்த துப்பட்டா விலகியது..

அவள் வலது பக்க கக்கம் வியர்வையால் நனைந்து அவள் பிரா அச்சினை அப்படியே காட்டியது..

மணோ இதுவரைக்கு அப்படி ஒரு காட்சியை இது வரையில் பார்ட்தது இல்லை..

பங்கஜத்திடம் பேசுவது போல அவள் பெருத்த முலைகளை நோட்டமிட்டான்.

"அக்கா நீங்க போலிசா" என்றான்..

கிக் ஸ்டார்ட் செய்து வியர்த்து இளைத்த பங்கஜம்,

"இல்ல பா, காலேஜ் லேக்ச்சரர்" என்றாள்..

"ஓ.. எங்க போறீங்க என்றான் மணோ.."

"கொடைக்கானல் தம்பி, வண்டி புதுசா வாங்கினேன், அதான் போகலாம்னு ஆசையா இருந்தது, இப்ப ரொம்ப பயமா இருக்குபா" என்றாள்...

"இதுல என்ன பயம் அக்கா, குடுங்க நான் ட்ரை பன்னுரேன் என்ற மணோ, பங்கஜத்தின் இடது பக்கம் வந்தான், அவன் வரக்காரணம் அவள் இடது பக்க கக்கத்தினை பார்க்க..

"மச்சி பொருடா, கார்ப்பரேட்டர் அடச்சிருக்கும், உன் டூல் பாக்ஸ் எடு" என்று சொன்னான் குஹன்..

"தம்பி சரியாகிடுமா, ரொம்ப பயமா இருக்குபா" என்றாள் பங்கஜம்..

அவள் முலை அழகை கிட்ட இருந்து ரசிக்க நினைத்த மணோ..

"பயப்படாதீங்க அக்கா, சரியாகிடும், நாங்களும் கொடைக்கானல் தான் போறோம், சேர்ந்து போகலாம் என்றான்..

பங்கஜத்துக்கு மணோவின் மீது இருந்த நம்பிக்கை அவளை அவர்களுடன் செல்ல அனுமதித்தது..

சுமார் 10 நிமிடங்கள்..

அந்த வண்டியின் கார்ப்பரேட்டரை எடுத்து அதை சுத்தம் செய்து போட்டான்..

வண்டி ஸ்டார்ட் ஆனது..

பங்கஜம் அதில் ஏறி உட்கார்ந்தாள்..

வண்டி மெதுவாக நகர்ந்தது..

"வேகமா போகாதா" என்றாள் பங்கஜம்..

"நீங்க வேனும்னா என் பைக்ல வாங்க, குஹன் உங்க பைக்ல உட்கார்ந்து, டோப் போட்டு போகலாம் என்றான் மணோ..

அது என்ன என்று புரியாத பங்கஜம், சரி என்றாள்..

"மாப்ள, உன் துண்ட போட்டு பிடிச்சுக்கோ என்று மணோ சொல்ல..

பங்கஜம் வண்டியில் உட்கார்ந்தாள்..

பல்சர் வண்டியின் பின்னால் பங்கஜத்தின் வண்டியில் குஹன் ஏறினான்..

அவன் பல்சர் வண்டியின் பின் சீட் கம்பியில் துண்டை சுற்றி அதை தன் ஒரு கையால் பிடித்தான்..

பங்கஜத்தின் வண்டியை ஸ்டார்ட் பன்னாமல் அவன் ஒரு கையால் வண்டியையும், இன்னொரு கையால் துண்டையும் பிடித்துக்கொள்ள,..

மணோ தன் வண்டியை கிளப்பினான்..

முதலில் குஹன் சற்று தடுமாறினாலும், சில நொடிகளில் வண்டி செல்ல ஆரம்பித்தது..

முதலில் கொஞ்சம் மெதுவாக சென்ரனர்..

பின் வேகம் ஆரம்பித்தது..

30 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி செல்ல ஆரம்பித்தது..

இதுவரை எந்த ஆண்களின் விரல் நுனியை கூட தொட விரும்பாத பங்கஜம்,

அந்த மலைச்சாலையில் வண்டியின் குலுங்கள்கள் காரணமாக மணோவின் தோள்பட்டையை பிடித்தாள்..

மணோ மீது பட்ட முதல் பெண்ணின் கையும் அது..

அவன் உடலில் மின்னல் பாய்ந்தது..

அவன் சுண்ணி விரைக்க ஆரம்பித்தது..

"அக்கா, நல்லா பிடிச்சுக்கோங்க என்ற மணோ, வண்டியை சீராக ஓட்டினான்..

எதிரே கார் வந்தால் ஓரமாக செல்வான், ஆனால் பஸ், லாரி, அல்லது வேன் வந்தால், ஓரமாக வண்டியை நிறுத்துவான்..

மலைசாலை சுகமாக சந்தோசமாக இருக்கும் என்று நினைத்த பங்கஜத்துக்கு இப்போது பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது..

அதிரே பஸ் அல்லது லாரி வந்தால் அந்த குறுகிய சாலையில் தனனி உரசிக்கொண்டு செல்லும் போது பங்கஜட்தின் உடல் நடுங்கும்..

அப்போது தன்னை அறியாமல் பங்கஜம் மணோவின் தோள்பட்டையை அழுத்துவாள்..

சுமார் 1 மணீ நேரம் நிமிடம்.. மலைச்சாலையில் சுமார் 25 கிலோ மீட்டர் கடந்தனர்..

குளிர் ஆரம்பித்தது..

திடீரென்று ஆரம்பித்த குளில் மூவரின் பற்களையும் டைப் அடிக்க வைத்தது..

தங்கள் பேக்கை திரந்து அதில் இருந்த ஜெர்க்கினை அனிய வண்டியை நிறுத்தினான் மணோ..

பின்னால் வண்டியை பிடித்துக்கொண்டு வந்த குஹனும் நிறுத்தினான்..

குளீர் தாங்க முடியாமல் இருந்த பங்கஜமும் கிழே இறங்கினாள்..
இங்கு தான் அவள் புண்டை அரிப்பு ஆரம்பமானது..
னும் வீட்டில் இருந்து கிழம்பி ஆளுக்கொரு பீர் வாங்கிக்கொண்டு அவர்களும் கிளம்பினார்கள்..

திடீரென்று ஆரம்பித்த குளிர் மூவரின் பற்களையும் டைப் அடிக்க வைத்தது..

தங்கள் பேக்கை திரந்து அதில் இருந்த ஜெர்க்கினை அனிய வண்டியை நிறுத்தினான் மணோ..
பின்னால் வண்டியை பிடித்துக்கொண்டு வந்த குஹனும் நிறுத்தினான்..
குளீர் தாங்க முடியாமல் இருந்த பங்கஜமும் கிழே இறங்கினாள்..
இங்கு தான் அவள் புண்டை அரிப்பு ஆரம்பமானது..
பங்கஜம் வண்டியில் இருந்து கீழே இறங்கினாள்..
அவள் பற்கள் குளிரில் நடுங்கி டைப் அடித்தது..
குஹனின் கை நடுங்கியது..
"என்ன தம்பி இப்படி குளிருது" என்று பங்கஜம் மணோவிடம் கேட்டான்..
"ஆமாம் அக்கா, இது டிசம்பர் லாஸ்ட் இன்னும் மேல போக போக ரொம்ப குளிரும், ஸ்வெட்டர் ஏதாச்சும் இருக்கா அக்கா" என்றான் மணோ..
"அய்யோ இதெல்லாம் எனக்கு தெரியாதே தம்பி, நான் ஒன்னும் எடுத்துகிட்டு வரலையே" என்றாள்..
அதற்குள் குஹன் அவன் பேக்கை திறந்தான்..
அதில் இருந்து ஒரு ஜெர்க்கினை எடுத்து மணோவிடம் கொடுத்தான், பின் இன்னொன்றை எடுத்தான், அப்போது பேக்கினுள் இருந்த பீர் பாட்டில்களும் சிகரெட் பாக்கெட்டும் பங்கஜம் கண்ணில் பட்டது..
"ஏய் இது என்ன டா" என்று பங்கஜம் கேட்டாள்..
"அக்கா பயப்படாதீங்க, கொடைக்கானல்ல ரொம்ப குளிரும், அதான் ஆளுக்கொரு பீர் இத கொஞ்சம் குடிச்சா குளிராது, அதான், இந்தாங்க வேனும்னா இந்த ஜெர்க்கின போட்டுக்கோங்க என்று குஹன் நீட்டினான்..
ஆனால் பங்கஜத்தின் உடல் பருமனில் கால் வாசிதான் குஹன் இருப்பான், அவன் ஜெர்க்கின் எப்படி அவனுக்கு சேரும், இருந்து ஒரு நப்பாசையில் அதை தன் கையில் வாங்கி பார்த்தாள்..
மணோ பங்கஜத்தை பார்த்து சிரித்தான்..
"ஏய் என்னடா சிரிக்கிர" என்றாள் பங்கஜம்..
"ஒன்னுமில்ல அக்கா, இது உங்களுக்கு பத்தாது, அதான்.." என்று சொல்ல, குஹனும் சிரித்தான்..
பங்கஜம் தன் கைகளை ஒன்றாக குவித்து தன் மார்போடு கட்டிக்கொண்டு நின்றாள்..
குஹன் மற்றும் மணோ இருவரும் ஜெர்க்கினை அனிந்தனர்..
"அக்கா ரொம்ப குளிருதா என்று கேட்டான் மணோ..
"ஆமாம் டா, ரொம்ப குளிருது, பயங்கரமா கை நடுங்குது" என்றாள் பங்கஜம்..
"அக்கா, இன்னும் சில்வர் ஃபாய்ஸ்க்கு 15 கிலோமீட்டர் தான், அதுக்கு அந்த பக்கம் குளிர் குறைஞ்சிதும்" என்றான் மணோ..
"சரி, கொஞ்சம் வேகமா போங்க டா" என்றாள் பங்கஜம்..
"அக்கா வேகமா போக முடியாது, உங்க வண்டிய வேற இழுத்துகிட்டு போகனும்" என்றான் மணோ.,.
"ஆமாம், டா, என்னால உங்களுக்கு வீன் கஷ்டம், ச்சே, திரும்பி போக பயமா இருக்குடா, என்னையும் கூட்டிட்டு போங்கடா,என்ன கழட்டிவிட்டிறாதீங்க டா " என்றாள் பங்கஜம்..
"என்ன அக்கா இப்படி சொல்லிட்டீங்க, நாங்க உங்களையும் கூட்டிட்டு போறோம், ஆனா நாங்க சில்வர் ஃபால்ஸ் வரைக்கும் தான் போவோம், அப்புரம் திரும்பி வந்து கும்பக்கரை ஃபால்ஸ் போவோம்" என்றான் குஹன்..
ஆனால் இது நாள் வரை எந்த பெண்ணுடனும் பேசி பழகாத மணோவுக்கு பங்கஜத்துடன் பேசிப்பழக ஆசையாக இருந்தது, ஆனால் அவளை ஓக்க வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் இருந்தாலும், இதற்கு பங்கஜம் ஒத்துக்கொள்ள மாட்டாள், அவள் பெண், என்று நினைத்தான்..
ஆனால் ஆண்களைவிட பெண்கள் தான் தங்கள் காம வெறியை அடக்க முடியாமல் ஓலுக்கு அழைவதில் கில்லாடிகள் என்பது மணோவுக்கு தெரியாது, ஆகையால் அவன் இன்று முழுதும் பங்கஜத்துடன் சுற்ற ஆசைபட்டான்,
"மச்சி, இன்னைக்கு கும்பக்கர ஃபால்ஸ் வேணாம் டா, இன்னைக்கு அக்கா இருக்காங்க, நாம அவங்களுக்கு கொடைக்கானல சுற்றி காண்பிப்போம், நாம இன்னொரு நாள் கும்பக்கரை ஃபால்ஸ் போகலாம் டா" என்றான் மணோ..
"ஆஹா, இவங்க, ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, இனிமேல் எங்க போனாலும் தனியா போய் மாட்டிக்க கூடாது, இந்த பசங்க கூட போகலாம் என்று முடிவு பன்னினாள் பங்கஜம்..
"சரி அக்கா, ஏறுங்க கிழம்பலாம், மணி 11:30 ஆச்சு என்றான் மணோ..
குளிர் மட்டும் தான், ஆகையால் அதனை கொஞ்சம் சமாளிச்சுக்கலாம்" என்றிருந்தாள் பங்கஜம், ஆனால் இன்னும் சிரிது நேரத்தில் மழை தூர ஆரம்பிக்கும், மழை பெரிதாகி மூவரும் நனைவார்கள், ஆனால் அவர்கள் ஜெர்கின்னும் மழையில் நனையும், அப்போ நாம் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கும் என்பதை தெரியாத பங்கஜம் வண்டியில் ஏறினாள்..
"அக்கா, ரொம்ப குளிருச்சுனா, என் ஜெர்க்கினுக்குள்ள கைய விட்டுக்கோங்க, ஜெர்க்கினுக்குள்ள கொஞ்சம் சூடா இருக்கும் என்றான் மணோ..
"ச்சே, நாம பல்சர ஓட்டிட்டு, இவன இந்த வண்டிய ஓட்ட விட்டிருந்தா இந்தேரத்துக்கு அந்த ஆன்ட்டிய நாம தடவலாமே என்று நினைத்தான் குஹன்..
"மச்சி கிளம்பலாமா" என்று மணோ கேட்க..
குஹன் சரி என்று வண்டியில் ஏறி, துண்டை பல்சர் பின் கம்பியில் சுற்றி,இரு முனையையும் ஒன்றாக சேர்த்து ஒரு கையில் பிடித்தான், இன்னொரு கையில் பங்கஜத்தின் மொபட்டின் ஹேன்ட் பாரை பிடித்தான்..
"மாப்ள, மெதுவா போ, காற்று வேகமா அடிக்குது, எதிர்ல வண்டி வந்தா ஓரமா நிறுத்தி போடா" என்றான் குஹன்..
"சரி டா" என்ற மணோ தன் வண்டியை செலுத்தினான்..
பல்சர் நகல, அதன் பின்னஎ குஹன் வண்டியும் நகர்ந்தது..
கொஞ்சம் கொஞ்சமாக வேகம் அதிகரித்தது..
20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்திலேயே சென்றது..
மணோ பின்னால் இருபக்கமும் கால் போட்டு உட்காஅர்ந்திருந்த பங்கஜம், குளிர் அதிகமாக, வேறு வழியின்றி மணோவின் ஜெர்க்கினுல் கையை நுலைக்கலாமா என்று யோசித்தாள்..
அவன் ஒரு சிறுவன் தான், நம்மை விட 6 ஆண்டுகள் சிறியவன், இருந்தாலும் அவன் ஒரு ஆண், அவன் சட்டைக்குள் எப்படி கையை நுலைப்பது, கூச்சமாகவும், சங்கடமாகவும் இருக்கிறதே என்று யோசித்தாள் பங்கஜம்..
இந்த யோசனையில் சில நிமிடங்கள் கடந்தது..
மலைச்சாலை ஏற்றம் இறக்கம் இன்றி சீராக சிரிய இறக்கத்துடன் நேராக சென்றது..
ஆகையால் வண்டியின் வேகம் 30ஐ தாண்டியது..
வண்டி வேகம் அதிகரிக்க, அதற்க்கு ஏற்றார்போல காற்றின் வேகமும் அதிகரிக்க, குளிர் அதிகரித்தது..
பங்கஜத்தால் குளிரை தாங்கமுடியவில்லை..
தனியாக திரும்பி செல்லவும் முடியாது, தனக்காக இவர்களது டூரையும் கெடுக்க முடியாது, சரி வெக்கம் கூச்சத்த விட்டு அவன் ஜெர்க்கினுக்குள் கையைவிட வேண்டியது தான் என்று நினைத்தாள்..
"மணோ, ரொம்ப குளிருது டா" என்றாள் பங்கஜம்..
உடனே ஒரு கையால் முன்னால் தன் ஜெர்க்கின் ஜிப்பை கழற்றினான் மணோ, "அக்கா, கைய உள்ள விட்டுக்கோங்க, என்ன நெருக்கி உட்காருங்க, கொஞ்சம் குளிராது என்றான் மணோ..
கூச்சமாக இருந்தாலும், வேறு வழி இல்லையென நினைத்த பங்கஜம், தன் கையை அவன் ஜெர்க்கினை தூக்கிவிட்டாள், அவன் சட்டைக்கும் ஜெர்க்கினுக்கும் இடையே கையை நுலைத்தாள்..
கை கொஞ்சம் கதகதப்பாக இருந்தது..
ஆனால் உடலில் குளிர் அதிகமானது..
கையை அவன் ஜெர்க்கினுல் நுலைத்து அவன் முதுகோடு ஒட்டி உட்கார்ந்தாள் பங்கஜம்..
இதுவரை எந்த ஆணுடன் அவ்வளவு நெருக்கமாக பங்கஜம் உட்கார்ந்தது இல்லை..
அவள் அப்பாவிடம் கூட இவ்வளவு நெருக்கமாக உட்கார்ந்து பல ஆண்டுகள் ஆனது, சிறுமியாக இருக்கும் போது அப்பா அருகே நெருங்கி உட்காருவாள்..
ஆனால் இன்று முன் பின் தெரியாத ஒரு 19 வயது கன்னிப்பையனின் நெருக்கம் பங்கஜத்தின் ஹார்மோங்களை தூண்டியது..
மணோவின் மீது இருந்து வந்த ஆந்த ஆண் வாசனையை நுகர்ந்தாள் பங்கஜம்..
அடுத்த கனம், "இன்னும் அருகே செல், அவன் கழுத்து அருகே தான் அந்த வாசனை வருது, அதை நுகர்ந்து பார், நுகர்ந்து பார் என்று ஏதோ ஒரு உள்ளுரர்வு அவளை சொல்லியது..
தன்னை அறியாமல் தன் தலையை அவன் கழுத்துக்கு கீழே வைத்தாள்..
அந்த கனம், அவள் உடம்பில் இருந்து வந்த ஆண் வாசனை மணோவை தாக்கியது..
பங்கஜம் வந்த வண்டிக்கு பின்னால் இரன்டு அடி தூரத்தில் வந்த குஹன் இதனை பார்த்தான்..
"ஆஹா, ஆன்ட்டி குளிர் தாங்க முடியாமல் மாப்ள மேல சாய்கிறான், இந்த சந்தர்ப்பம், நமக்கு கிடைக்காமல் போனதே என்று வருந்தினான், ஆனால் இப்போது இடையூறு செய்தால் பங்கஜம் தங்களைப்பற்றி தப்பாக நினைப்பாள் என்று நினைத்து பேசாமல் இருந்தான் குஹன்..
பங்கஜத்தின் பெண் வாசனையில் ஈர்க்கப்பட்ட குஹன் தன் ஆண்மையின் சக்தியை அறிய ஆரம்பித்தான்..
கிட்டதட்ட 6 ஆண்டுகளாக பல ஆன்ட்டிகளை நினைத்து கை அடித்து வரும் குஹனுக்கு, பங்கஜத்தின் அந்த அனைப்பு ஈடு இனையற்ற சுகத்தை கொடுத்தது..
அவன் சுண்ணி சட்டென எழுந்தது..
பங்கஜம் அவன் முதுகில் தன் கன்னத்தை வைத்தாள்..
ஜெர்க்கினுக்குள் இருக்கும் கையால் அவன் இடுப்பை பிடித்தாள்..
இவை அனைத்தும் பங்கஜத்திற்கு அறியாமலேயே அவள் கைகள் செய்தது..
அவள் புண்டையில் புதுவித அரிப்பு,
என்ன விந்தை அவளை வாட்டி வந்த குளிரை கூட அந்த சில வினாடிகள் பங்கஜம் உணரவில்லை..
ஆனால் அந்த சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை..
எதிரே ஒரு லாரி வர, மணோ வண்டியை ஓரமாக நிறுத்தினான்..
காம போதையில் இருந்த பங்கஜம் சுய நினைவுக்கு வந்தாள்..
மெதுவாக மணோவின் இடுப்பை பிடித்திருந்த கைகளை விடுவித்தாள்..
மணோ கண்ணாடியில் பங்கஜத்தை பார்த்தான்..
"ரொம்ப குளிருதா அக்கா, இந்த ஜெர்க்கின்ன வேனும்னா சுற்றி பிடிச்ஸ்க்குறீங்களா" என்று கேட்டான்..
"ஏய், அப்புரம் நீ என்ன பன்னுவ" என்றாள் பங்கஜம்..
இரண்டு வண்டிகளும் ஓரமாக நிற்க, சில வினாடிகள், ஆடி அசைந்து வந்த லாரி அவர்களை கடந்து சென்றது..
மணோ மீண்டும் வண்டியை எடுத்தான்..
"மாப்ள, ரொம்ப குளிருதுடா, கொஞ்சம் பீர் சாப்பிட்டுட்டு போகலாம் என்றான் குஹன்..
மணோ பங்கஜத்தை பார்த்தான்..
அவன் பார்வையை புரிந்துகொண்ட பங்கஜம்,
"ஹம்.. நான் வெய்ட் பன்னுறேன், நீங்க குடிங்க, பட் குயிக்கா குடிங்க என்றாள்..
வேகமாக மணோவும் குஹனும் இறங்கினார்கள்..
வண்டியை சைடு ஸ்டான்ட் போட்டனர்..
அந்த குறுகிய சாலை ஓரத்தில் இருந்த சிறிய சுவற்றில் இருவரும் உட்கார்ந்தனர்..
குஹன் ஒரு பீர் பாட்டிலை எடுத்தான்..
அதை தன் பற்களால் கடித்து திரந்தான்..
"ஏய், ஓபனர் இல்லையா, பல் உடைய போகுதுடா" என்றாள் பங்கஜம்..
"அக்கா இதுலாம் சப்ப மேட்டர், பீர் குடிக்கிறீங்களா..?" என்று நீட்டினான் குஹன்..
"அடி வாங்க போற பாரு" என்றாள் பங்கஜம்..
அந்த குளிர் மூவரையும் நெருங்கிய நண்பர்களாக்கியது..


குஹன் பீர் பாட்டிலை நீட்ட,

"பங்கஜம் செல்லமாக கோபித்தாள்..

"அக்கா, இதுல என்ன இருக்கு, இத குடிச்சா குளிராது அக்கா" என்றான் மணோ..

சிரிது நேரத்துக்கு முன்னால் மணோவை கட்டியனைத்து அவன் ஆண் வாசனையை நுகர்ந்த பங்கஜத்தால் அவன் மீது பொய்க்கோகம் கூட கொல்ல முடியவில்லை..

"இல்லபா, இதுலாம் வேணாம், இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு என்றாள் பங்கஜம்..

இன்னும் கொஞ்ச தூரம் தான் அக்கா, வேகமா போயிடலாம் என்றான் மணோ..

"ஆமாம் அக்கா, முக்காவாசி ஹில்ஸ் முடிஞ்சது, இன்னும் கொஞ்ச தூரம் தான், பார்த்தீங்களா, ரெண்டு பக்கமும் வெரும் மரமா இருக்கு" என்றான் குஹன்..

ஒரு பீர் பாட்டிலை குஹனும், மணோவும் மாற்றி மாற்றி குடித்தனர்..

பாதி பாட்டில் தீர்ந்த உடன், குஹன் சிகரெட்டை பற்ற வைத்தான்..

குளிர் அதிகமாக இருந்தது..

பங்கஜம் தன் கைகளை கட்டிக்கொண்டு குளிரில் நடுங்கினாள்..

"அக்கா, இந்தாங்க லைட்டா குடிங்க, ஒன்னும் ஆகாது என்றான் மணோ..

"ஏய் பயமா இருக்குடா, இது சாராயம், இத குடிக்குறது தப்பு டா" என்றாள் பங்கஜம்..

"அக்கா, விஸ்கி, பிராந்தி தான் சாராயம், இது பீர், இது வெறும் பழரசம் என்ற ப்குஹன் அந்த பாட்டிலை கையில் வாங்கி குடித்தான்..

குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்தான்..

அவன் கையில் இருந்த சிகரெட்டை வாங்கினான் மணோ..

மணோ சிகரெட் புகைப்பதை பார்த்தாள் பங்கஜம்..

மணோ அவளை பார்க்க, பங்கஜம் புன்னகைத்தாள்..

"உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை வருசம் ஆகுது அக்கா" என்றான் குஹன்..

"ஏய், எனக்கு இன்னும் கல்யானம் ஆகல டா, எனக்கு 25 வயசு தான் ஆகுது டா, குண்டா இருக்குறதனால அப்படி தெரியுதுடா" என்றாள்..

சப்ப பிகர் வந்து பேசினாலே அவள் அழகாக இருக்கிறாள் என்று பொய் சொல்லும் நம் வாலிப வயதில் பங்கஜம் போன்ற ஒரு திம்சு கட்டை அதுவும் நல்லா ரம்மியமான, கலையான, வெள்ளைத்தோல் உடைய ஆன்ட்டி கிடைச்சா நம்ம பசங்க சும்மாவா விடுவாங்க..

"அப்படிலாம் இல்ல அக்கா, குண்டா தெரியல, ஹைட்டுக்கு ஏற்ற உடம்பு தான், ஆனா பெரிய பொண்ணா தெரியுறீங்க என்றான் மணோ..

மணோ அப்படி சொன்னது பங்கஜத்துக்கு என்னமோ செய்தது..

பேசாமல் நின்றாள்..

"சரி லேட் ஆகுது, இப்பவே மணி 12 ஆச்சு, வேகமா குடிங்க என்றாள் பங்கஜம்..

"ஆமாம் அக்கா, இதுவரை எந்த பொண்ணோடும் நாங்க பேசினதே இல்ல அக்கா" என்றான் குஹன்..

"ஏன்டா உங்களுக்கு கேர்ள் ஃப்ரென்ட்ஸ் இல்லையா, காலேஜ் தான படிக்கிறீங்க" என்றாள் பங்கஜம்..

"கேர்ள் ஃப்ரென்ட்ஸா, அப்படினா என்றான் குஹன், அதுக்குள்ள தன் கையில் இருந்த பீர் பாட்டில் காலியாக, அதை ஓரமாக கீழே போட்டான்..

"ஏய் உங்க கிலாஸ்மேட் யாரும் இல்லையா, அவங்க கூட கடலை போட மாட்டீங்களா" என்றாள் பங்கஜம்..

"அக்கா, பொண்ணுங்க இருக்காங்க, ஆனா, அவனக பக்கத்துல வந்தாலே கை நடுங்கும் அக்கா" என்றான் மணோ,

"சொல்லிக்கொண்டே தன் கையில் இருந்த சிகரெட் துண்டை கீழே எறிந்தான்..

குஹன் வேகமாக சாலையின் மறுபக்கம் போனான்..

"ஏய் எங்கடா போற" என்றாள் பங்கஜம்..

"அக்கா, சுச்சா" என்ற குஹன், எதிரே சென்று தன் கால்களை கொஞ்சம் விரித்து நின்றான்..

அடுத்த சில வினாடிகளில் அவன் கால்களுக்கு நடுவே அவன் மூத்திரம் ஒலுகுவதை பார்த்தாள் பங்கஜம்..

இதுவரை எந்த ஆணும் மூத்திரம் அடிப்பதை பங்கஜம் பார்த்ததில்லை..

இதை பார்த்து அவள் மனதில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்து உடல் முழுதும் பரவ, வெக்கத்தில் திரும்பி நின்றாள் பங்கஜம்..

"அக்கா, ஒன் மினிட் என்ற மணோவும் குஹன் அருகே செல்ல,

சரி திரும்பி தான் பார்க்கலாம் என்று நினைத்து திரும்பினாள் பங்கஜம்..

மெரினா படத்தில் சிறுவர்கள் மூத்திரல் அடித்து விளையாடுவது போல தன் குண்டியை சுழற்றிக்கொண்டே மணோ மூத்திரம் அடித்தான்..

அதனை பார்த்த பங்கஜம் புன்னகைத்தாள்..

"ச்சே.. இந்த கடவுள் ரொம்ப சுயனல வாதி, பசங்களுக்கு பாத்ரூம் வந்தா நினைச்ச இடத்துல போற மாதிரி பன்னிட்டு லேடிஸ்க்கு இப்படி பன்னிட்டேரே என்று மனதுக்குள் நினைத்தாள்..

அதற்குள் குஹன் திரும்பினான்..

அடுத்த சில நொடிகளில் மணோவும் திரும்பினான்..

"அக்கா, நீங்க பாத்ரூம் போகனும்னா போயிட்டு வாங்க என்றான் மணோ..

"ஏய், இங்கயா, இங்க டாய்லட்டா இருக்கு" என்றாள் பங்கஜம்..

அவள் இப்படி பேசினாலும் அவள் மனதில் திடீர் வெக்கமும் கூச்சமும் உதயமானது..

அவள் உதடுகள் புன்னகைத்தன..

"ஆமாம் அக்கா, அப்படி மரத்துக்கு பின்னால போய்ட்டு வாங்க, நாங்க யாரும் வராம பார்த்துக்குறோம் என்றான் குஹன்..

"ச்சீ, பேசாம வாங்க, இன்னும் கொஞ்ச தூரம் தான, கொடைக்கானல் போய் ஏதாச்சும் பப்லிக் டாய்லட்ல போறேன் என்றாள் பங்கஜம்..

"பப்லிக் டாய்லட்ல போறதுக்கு இந்த இடம் எவ்வளவோ பெட்டர், என்ர குஹன், வண்டியில் ஏறினான்..இந்த முறை பங்கஜம் அவன் பின்னால் அமர பங்கஜம் வண்டியில் மனோ ஏறினான் மூவரும் புறப்பட்டனர்.


பயணம் தொடரும்.

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107