இனிய குடும்பம் 7

முழு தொடர் படிக்க சீனு: "அம்மா ப்ளீஸ் மா. நீ எது சொன்னாலும் நான் கேக்குறேன். தயவுசெஞ்சு இந்த ஒரு விஷயத்தில மட்டும் என்ன கட்டாயபடுத்தாத ம்மா..." ஜெயஸ்ரீ: "அதான் ஏன்னு கேக்குறேன் அக்கா படிக்கிற காலேஜ்க்கு என்னடா குறைச்சல். அக்கா கூடவே போய்ட்டு வந்துரலாம், அவளுக்கு தெரிஞ்ச டீச்சர்ஸ் இருப்பாங்க, இதுக்கு மேல என்ன வேணும் உனக்கு. அது மட்டும் இல்ல, நீ 12th படிக்கும்போதே உனக்கு அக்கா படிக்கிற காலேஜ்ல தான் admission போடணும்ன்னு முடிவு பண்ணிட்டோம்" "ம்மா அந்த புராணத்தை எல்லாம் எங்கயாவது தூக்கிட்டு போ. நான் 12th படிக்கும்போது என்ன கேட்டுடா முடிவு பண்ணீங்க? சும்மா இருக்காம எதாவது நீங்களே பேசி வச்சிட்டு இப்போ வந்து ஏம்மா என் உயிரை வாங்குற" சீனு 12th முடிச்சதும் அவன் friends கூட. அருகில் இருக்கும் ஒரு அரசு, கல்லூரியில் படிக்க ஆசை பட்டான். ஆனா வீட்ல ஜெயஸ்ரீயும் கயலும், கயல் MBA final year படிக்கும் அதே யூனிவர்சிட்டியில் engineering படிக்க அட்மிஷன் போட்டுட்டாங்க. இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு காலேஜ் open ஆவுறதுக்கு, இது வரைக்கும் இந்த விஷயத்தை அவனிடம் இருந்த மறைத்து இன...