அண்ணியின் அட்டகாசம்

என் அண்ணி அபர்ணா, திருமணம் முடிந்த ஆறு மாதத்தில் அண்ணனுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டாள். தற்போது அவளுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நாங்கள் அனைவரும் கோவையில் இருந்தாலும் அண்ணன் மட்டும் அவனது அரசு வேலையின் காரணமாக சேலத்தில் வசிக்கிறான். சண்டே மட்டும் வந்து செல்வான். அன்றோருநாள் புதன்கிழமை நான் நைட் ஷிப்ட் முடித்துவந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருக்க திடிரென்று ஒரு போன்க்கால். தூக்க கலக்கத்தில் யாரென்று கூட பாக்கவில்லை காதில் போனை வைத்து "ஹலோ" என்றேன். "அதுசரி இன்னும் தூங்கி எழலயா.. இல்ல என்னோட நம்பர டெலீட் பண்ணிட்டிங்களா? என்ன கொழுந்தனாரே.." "ஹையோ அண்ணி அப்டிலாம் இல்ல. நைட் ஷிப்ட் முடிச்சிட்டு வந்து தூங்கிட்டு இருந்தேன். அதான் சரியா பாக்கல, சாரி அண்ணி." "ம்ம்… பரவா இல்லா கொழுந்தனாரே.. நாளைக்கி என்ன நாளுன்னு தெரியுமா?" "எப்டி அண்ணி மறப்பேன். நாளைக்கி உங்க எட்டாவது வெட்டிங் அனிவேர்சரி. அட்வான்ஸ் ஹாப்பி அனிவேர்சரி அண்ணி!!" "தேங்க்யூ கொழுந்தனாரே!!" "சரி சொல்லுங்க அண்ணி, என்ன விஷயம்? காலைலே கால் பண்ணிருக்கீங்க" ...