என் குடும்பம் 23

முழு தொடர் படிக்க அகிலன் ரூமுக்கு போய் குளித்துவிட்டு வெளியே வந்தான். ஆர்த்தியும் குளித்து முடித்து சுடிதார், லெகின்ஸ் போட்டுக்கொண்டு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அகிலன் பாவமாக அவளைப் பார்த்தான். அம்மாவிடம் சொல்லாதே எனக் கண்ணால் கெஞ்சினான். அவள் தன் அண்ணனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அப்போது ஒரு மெசேஜ் வந்தது. ஓப்பன் பண்ணினாள். “நீ லிப்ஸ்டிக் போட்டு வந்தால் உனக்கு லிப்பில் ஒரு கிஃப்ட் தருவேன்” என்று ஆதியிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது. 'ம்ம்க்கும் ஆல்ரெடி ஒருத்தன் கொடுத்துட்டான்' ஆர்த்தி மனதுக்குள் முணுமுணுத்தாள். “ஒன்னும் வேணாம். நான் லிப்ஸ்டிக் எல்லாம் போடமாட்டேன்" ரிப்ளை பண்ணினாள். “ஏன்டா செல்லம்" “எனக்கு நல்லா இருக்காது" “நல்லாதான் இருக்கும். ப்ளீஸ் ப்ளீஸ்" “நீ கேட்டேனு அன்னைக்கு கிஸ் பண்ணினேன் இல்ல, இது வேண்டாம்" "எங்க பண்ண? கன்னத்துலதான் பண்ண. லிப்ஸ்டிக் லிப்ஸ் வேற. ப்ளீஸ் ப்ளீஸ்” “சரிப்பா ஒன்லி ஒன் டைம்" “ம்ம்ம் டபுள் ஓகே" ஆர்த்தி மெசேஜ் பண்ணிட்டு நிமிர்ந்து பார்க்க. அகிலன் அம்ம...