தடம் மாறிய வாழ்க்கை 61

முழு தொடர் படிக்க

 

சதீஷின் பெற்றோருக்கு தன் மகன் பிரிந்து போனது கஷ்டமாக இருந்தாலும், பின்காலத்தில் அவன் உயர்வையும் வளர்ச்சியையும் பார்த்து ரொம்பவே சந்தோச பட்டனர்.


சதீஷின் புத்திசாலித்தனம், அவன் பவித்ராவை பிரியாமல், யாருக்கும் எந்த சந்தேகம் வந்து விடாமல் நடந்து கொண்ட விதமும்தான். சதீஷின் பெற்றோருக்கும் சரி, பவித்ராவின் பெற்றோருக்கும் சரி, அந்த பங்களாவில் சதீசும் பவித்ராவும் ஒன்றாக  குடும்பம் நடத்துவதாக தான் நினைத்து கொண்டு இருந்தனர்.


பவித்ராவின் அண்ணன் பாலுவுக்கோ தன் தங்கச்சியின் துரோகமும், மாமாவின் விட்டு கொடுத்த அணுகுமுறையும் அவனை ரொம்பவே பாதித்தது.


இதனால், அவன் திருமணம் செய்து கொள்ளவே பயப்பட ஆரம்பித்தான். தனக்கு வரப்போகும் மனைவியும் தன் தங்கச்சி போல தன்னை ஏமாத்தி விடுவாளோ என்று நினைக்க ஆரம்பிச்சான். அவன் நினைக்கிறதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 


சில மாதங்கள் கழித்து, சதிஷ் அவன் வெளிநாட்டு நண்பன் அன்புவை அழைத்து அவனுக்கு ஒரு நல்ல அந்தஸ்து வேலையை போட்டு கொடுத்தான். 


நாட்கள் நகர்ந்தன

பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அம்மாவை போலவே குழந்தை அழகாக இருந்தது. அம்மா எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாய்யும்னு சொல்வாங்களே. அப்போ இந்த குழந்தையும் பிற்காலத்திலே அம்மாவை விட.................

யாருக்கு தெரியும்.............

பொறுத்திருந்து பார்ப்போம்........................


குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்டின் சூழ்நிலை சிறிது சிறிதாக மாற தொடங்கின. பவித்ரா கூட சதிஷ் உடல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லைனு அறிஞ்ச ஹசன் ரொம்பவே ஆச்சர்ய பட்டார்.


இப்படியும் ஒரு மனிதன்.


சதீஷின் இந்த வைராக்கியம் ஹசனுக்கு ரொம்பவே பிடிச்சிருச்சி. சதிஷ் மேல நல்ல அபிப்ராயம் ஹசனுக்கு. சதிஷ் பவித்ரா மேலதான் தன் வெறுப்பை காண்பிச்சானே ஒழிய ஹசனிடம் அன்பாகவே இருந்தான். இந்த குணம் ஹசனையும் பவித்ராவையும் ஆச்சர்யப்படவும் குழப்ப படவும் வைத்தது.


தன் சொந்த கம்பனி என்றாலும் சதிஷ் நிறைய விஷயங்கள் ஹசனிடம் கலந்து ஆலோசித்து செயல் பட்டான். வேலை இல்லா இளைஞர்களுக்கு தன்னுடைய கம்பனியில் வேலை கொடுத்தான். அவன் எடுத்த எந்த முடிவும் அவனுக்கு அனுகூலமா இருந்தது. கம்பனி வளர்ச்சியை கண்டது.


இங்கு பவித்ரா ஹசனின் குழந்தை வளர ஆரம்பிச்சது. சதிஷ் வீட்டுக்கு வந்தால் குழந்தையை தூக்கி கொண்டு தன்னுடைய அறைக்கு வந்து விடுவான். மாலை வேலை அவன் குழந்தையுடன் கழிக்க ஆரம்பித்தான்.


ஏதாவது உதவி வேண்டும் என்றால் பவித்ராவை அழைக்காமல் அந்த மூத்த பெண்மணியை கூப்பிட்டு கொள்வான். 


சதிஷ் மனசு மாறும். தன்னிடம் அவன் அன்பாக பேசுவான் என்ற ஆசை நிராசையாகவே இருந்தது பவித்ராவுக்கு.


தவறாமல் தன்னுடைய பெற்றோரை சென்று நன்றாக பார்த்து கொண்டான் சதிஷ். அக்கா மாமாவிடமும் நன்றாக பழகினான். செல்வி எவ்வளவோ சொல்லியும் பவித்ராவிடம் சதிஷ் ஓட்ட வில்லை. அவளின் துரோகம் அவன் மனசில் நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது.


காலங்கள் வேகமா ஓட குழந்தையும் வீட்டில் ஓட ஆரம்பித்தது. படு சுட்டியாக வளர ஆரம்பிக்க மழலை பேச்சி வீட்டை நிறைத்தன. எல்லாம் நன்றாக போய் கொண்டு இருக்க குடும்பத்தில் எதிர்பாராத திருப்பம்.


ஆமாம், ஹசனின் முதல் மனைவியின் மகன் ஹசனின் கோடி கணக்கான சொத்துக்களுக்கு வாரிசான சலீம் தன்னுடைய மேற் படிப்பை முடிச்சிட்டு இந்தியா வரான்.


இதில விஷயம் என்னனா, ஹசனின் ஹார்ட் அட்டாக் முதல் கொண்டு ஹசன் பவித்ரா தொடர்பும், அவர்கள் இருவரின் மூலமாக தனக்கு ஒரு தங்கச்சி பாப்பா உண்டு என்றும் பவித்ராவின் இழப்புக்காக அவள் முதல் புருசனுக்கு நூறு கோடி மதிப்புள்ள கம்பனியை அப்பா அவருக்கு எழுதி கொடுத்த விஷயமும் எதுவும் சலீமுக்கு தெரியாது.


அதாவது, ஹசன் தன் மகனுக்கு சொல்லல. ஹசன் உட்பட அனைவரின் மூளையும் யோசிக்க ஆரம்பிச்சது. சலீமை பற்றி.


சலீம் ஏதோ படிப்பை முடிச்சிட்டு வரப்போவதாக சொன்னவுடன் அவன் சின்ன பையன் என்று நினைக்க வேண்டாம். அவன் இங்கே எஞ்சினீரிங் படிச்சிட்டு கம்பனி நிர்வாகத்துக்காக படிக்க போனவன்.


பவித்ராவை விட ஒரு வயது மூத்தவன். மிக நல்லவன். அப்பா பேச்சை மீறாதவன். தெய்வ பக்தி உள்ளவன்.


இங்க நடக்கிற விஷயம் சலீமுக்கு தெரிஞ்சா அவன் படிப்பு கெட்டு விடும் என்று  ஹசன் சொல்லாம மறைச்சிட்டார். நேர்ல வந்தவுடன் சொல்லிக்கலாம் என்று ஹசனின் எண்ணம். இப்பொது மகன் வருவதை அறிஞ்ச ஹசன் உடனே தன் வக்கீலை அழைத்தார். முறைப்படி சில சொத்துக்களை பவித்ரா பேர்லேயும் அவளுக்கு பிறந்த தன் குழந்தை பேர்லேயும் எழுதி வைத்தார்.


பவித்ரா குழந்தைக்கு அபியா என்று பெயர் வைத்தாள். தனக்கு பின்னாடி தன் மனைவியும் குழந்தையும் கஷ்டப்பட கூடாது என்று நினைத்தார். சதீசும் இவளை சேர்க்கவில்லை. தன் மகன் சலீமும் என்ன செய்வான் என்று தெரியல. அதனாலேயே இந்த முடிவு.

பவித்ரா வேண்டாம் என்று சொல்லியும் ஹசன் கேட்கல.



நாட்கள் நகர


சலீம் தன் படிப்பை முடிச்சிட்டு இந்தியா வந்தான். மகனை பார்த்த ஹசன் அவனை கட்டி பிடிச்சிட்டு அழ அவனும் அவன் அப்பாவை அணைச்சிகிட்டு அழுதான்.


அவர்கள் பேசிகிட்டு இருக்கும்போது அபி குட்டி ஓடி வந்து ஹசன் காலை கட்டிக்கிட சலீம் தன் அப்பாவை கேள்விக்குறியுடன் பார்க்க ஹசன் தன் மகனிடம் நடந்த விஷயத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தார்.


அனைத்தையும் கேட்ட சலீம் ஒன்றும் சொல்லல. அப்பாவின் கரத்தில் வளர்ந்த மகன். 500  கோடி சொத்தில் 150  கோடி சொத்து போனதை குறித்து அவன் வருத்த படல. ஆனா ஒரு விஷயத்துக்காக அவன் மனசு வருத்த பட ஆரம்பிச்சது.


எதற்காக??????????????????


அவன் மனசு சஞ்சல பட காரணமாக…………. அவன் மனசு வருத்த பட காரணமா இருந்தது எது?


பவித்ராதான்.


ஆமா, பவித்ராவின் அழகை பார்த்து தான் வருத்த பட ஆரம்பிச்சான் சலீம் இப்படி ஒரு அழகா, இந்த அழகு தேவதை  வயதான தன்னுடைய அப்பாவுக்கு சொந்தமா…………


இந்த அழகை அப்பா தினம் தினம் அனுபவிக்கிறார்களா, எந்த ஆண் தான் வருத்த படாம இருப்பான். சலீமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.


சில நாட்களுக்கு பிறகு, ஹசன் சலீமுக்கு ஒரு பிசினெஸ் ஆரம்பிச்சி கொடுத்தார். பெரிய ப்ராஜெக்ட். அப்பாவின் பழைய பேக்டரி கார் உதிரி பாகங்களை தயார் செய்து விற்பனை செய்தது. அந்த கம்பனி தற்போது சதீஷிடம் சென்று நல்ல வளர்ச்சியை கண்டது.


சலீம் அந்த உதிரி பாகங்களை உற்பத்தி செய்யிற மெசினை ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்வது. அப்பாவுக்கு சளைத்தவன் இல்லை என்று நிரூபித்த சலீம் கூடிய சீக்கிரத்தில் இந்தியாவின் முதன்மை இடத்தை பிடித்து தொழில் போட்ட பணத்தை ரெட்டிப்பாக்கினான்.


இது வியாபாரம். நமக்கு இது முக்கியம் இல்லை. அவன் வீட்டில் என்ன பண்றான் என்று பார்ப்போம்.


மாடியில் அவனுக்கு ஒரு பெரிய அறை ஒதுக்கி இருந்தது. எப்போதும் லேப்டாப்பும் கையுமாக இருப்பான். பார்ட்டி டீலிங்ஸை வீட்டில் இருந்தபடியே முடிப்பான். சில மணி நேரம் மட்டும் ஆபீசுக்கு போயிட்டு  வருவான்.


அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் பவித்ரா தான் அவனுக்கு வேண்டிய எல்லாத்தையும் கொண்டு போய் கொடுப்பா.


வேலை பார்த்து கொண்டு இருந்த சலீமுக்கு தான் ஊரில் இருந்து வந்தவுடன் தன் அப்பா சொன்ன பழைய விஷயங்கள் நினைவுக்கு வர அதை பற்றி யோசிக்க ஆரம்பிச்சான்.

 

மகனே சலீம், உனக்கு அம்மா இல்லாத குறையை நான் அம்மாவுக்கு அம்மாவும் அப்பாவுக்கு அப்பாவும் நல்ல தோழனுக்கு தோழனாகவும் உன் கூட இருந்து இது வரைக்கும் உன்னை பார்த்துக்கிட்டேன்.


உனக்கு எந்த குறையும் இல்லாம உன்னை வளர்த்தேன். நல்ல படிக்கச் வச்சேன். வெளிநாட்டில் போய் படிக்கணும் னு நீ சொன்னபோது  எனக்கு பிடிக்காட்டாலும் உன்னை அனுப்பி வைச்சேன். காரணம் உன்னை பிரிய எனக்கு மனசில்லை.


உன் மனசு கஷ்டப்பட கூடாதுனு நீ இஷ்ட பட்ட படி அனுப்பி படிக்கச் வச்சேன். ஆனா நீ போன பிறகு எனக்கு தனிமை வாட்டியது. இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும். அதிக நேரம் ஆபிசில் இருக்கும்போது, உன் மாமா அமீர் எனக்கு சொன்ன யோசனை. உதவிக்கு ஒரு ஆளை வைத்து கொள்ள சொன்னான். அப்போது வந்தவதான் பவித்ரா.


ஆரம்பத்துல எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா போக போக அவளுடைய பேச்சும், குணமும், வேலை செய்யிற திறமையும் ரொம்பவே அபாரம். நம்மகிட்ட வேலைக்கி வரும்போதே கல்யாணம் ஆணவ. அதனாலேயே நான் அவகிட்ட ரொம்ப நெருங்காம இருந்தேன்.


ஆனா அவ ரொம்பவே என்கிட்ட நெருங்கி உரிமையா நடந்துக்கிட்டா. என்னுடைய உடல் நிலை சீரானது. ஆனா என்னுடைய மனசு சஞ்சல பட ஆரம்பிச்சது.


நான் எந்த முடிவு எடுத்தாலும் அது அவ வாழ்க்கையை பாதிக்கும் என்று தெரியும். ஆனா இது எல்லாம் நடக்கும் என்று தெரியாது. இதனாலேயே அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்.


சலீம், என்ன டாடி, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததா, ஏன் எனக்கு சொல்லல.


ஹசன், சிரிப்புடன், உனக்கு சொன்னா உன் மனசுதான் கஷ்டப்படும். படிப்பு கெடும். அதனால்தான் நான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.


சலீம், என்ன டாடி, இப்படி சொல்றீங்க, உங்களுக்கு ஏதாவது ஆனா என்னால எப்படி தாங்க முடியும்.


ஹசன், எனக்கு ஒன்னும் இல்லைப்பா, நான் நல்லாத்தான் இருக்கேன்.


சலீம், .......................


ஹசன்....

அந்த சமயத்துல தான் எனக்கு உடம்பு சரி இல்லைனு படுத்த சமயத்துல இந்த பவித்ராதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி என் பக்கத்துலயே இருந்து என்னை பிழைக்க வச்சவ. அந்த சமயத்துலதான் நாங்க ஒன்னு சேர்ந்தோம்.


அவளுடைய அளவில்லாத அன்பு என்னை இவ்வளவு பெரிய பாவம் செய்ய தூண்டியது. அவ வாழ்க்கையை நாசம் ஆகிடுமே என்கிற கவலையை விட அவ பாசத்தை விட்டு விட கூடாதே என்கிற கவலை தான் பெரிசா இருந்தது.


துணிஞ்சி இந்த பாவத்தை செஞ்சேன். இதற்காக கடவுள் என்னை மன்னிப்பாராக. நீயும் என்னை மன்னிச்சிரு சலீம்.


சலீம், அப்பா, என்ன பெரிய வார்த்தை சொறீங்க. ஒரு சாதாரண மனுசனா இருந்த நீங்க உங்க கடின உழைப்பாலே இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை பண்ணி இருக்கீங்க. உங்களுக்கு இது கூட உரிமை இல்லையா என்ன. உங்களை என்னால் புரிஞ்சிக்க முடியுது டாடி.


ஹசன், பவித்ரா விஷயம் மட்டும் இல்லைடா நம்ம கம்பனியை உன்னை கேட்காம பவித்ரா கணவனுக்கு கொடுத்தது.............


சலீம், உங்க உரிமை டாடி. அதுல நான் தலையிடல. அதுவும் இல்லாம, சதீஷிடம் இருந்து நாம பிடுங்கினதை விட கொஞ்சமாத்தான் கொடுத்துருக்கோம்.


தன்னுடைய மகனின் பரந்த மனதை கண்டு வியந்த ஹசன் தன் மகனை ஆர தழுவி முத்தம் கொடுத்தார். அப்பாவை போல பிள்ளை.


சலீம், நீங்க எதுக்கும் கவலை படாம சித்தி கூட சந்தோசமா இருங்க நான் தான் வந்துட்டேன் இல்ல. நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன்.

சலீம் சொல்ல


தலையை ஆட்டின ஹசன், சலீம் பவித்ரா உன்னோட சின்ன பொண்ணுதான். அவளை சித்தின்னு நீ கூப்பிட்டா அவளுக்கும் ஒருமாதிரி இருக்கும். உனக்கும் அசௌகரியமான இருக்கும். நீ அவளை பேர் சொல்லி வா போ என்ற பேசு என்று ஹசன் சொல்ல சந்தோசமா தலையை ஆட்டினான் சலீம்.


அன்றில் இருந்து சலீம் பவித்ராவை பேர் சொல்லி தான் கூப்பிடுவான். அவளும் அவனை பெயர் சொல்லித்தான் பேசுவா.


நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் நல்ல நட்பு உருவானது. ஹசன் பவித்ராவிடமும் சலீமை பற்றி சில விஷயத்தை சொல்லி இருக்கிறார்.


ஹசன் பவித்ராவிடம், பவி டார்லிங், சலீம் வந்துட்டானேன்னு நீ ஏதும் பீல் பண்ணுறியாடி


பவி, என்னங்க இப்படி கேட்கறீங்க. இந்த முழு ராஜ்ஜியத்துக்கும் ஒரே வாரிசு அவர்தான். எனக்கு அவர் வந்ததுல ரொம்ப சந்தோசம் தாங்க.



ஹசன், அவன் உன்னை விட மூத்தவனாக இருந்தாலும் அவன் கல்யாணம் ஆகாதவன். நீ அவர் இவர்னு அவனை கூப்பிடாதே. அவனுக்கு பிடிக்காது.


பவி, பின்ன அவங்கள எப்படி நான் கூப்பிடறது. அவங்களை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.


ஹசன்,ஏண்டி.


பவி, நான் இந்த வீட்டுக்கு முறையா வந்தவ கிடையாது. சொத்துக்காக உங்களை வளைச்சி போட்டுட்டேன்னு அவங்க சொல்லீருவங்களோனு பயமா இருக்கு 


பவித்ரா கண் கலங்க


ஹசன், நீ அவனை பத்தி தெரியாம இப்படி பேசுறடி அவன் ரொம்ப நல்லவன். நான் ஏற்கனவே அவன்கிட்ட இது பத்தி பேசிட்டேண்டி


பவி, ஆர்வத்துடன், என்ன சொன்னாங்க


ஹசன், ஏண்டி மண்டு, நீ இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. வந்து ஒரு குழந்தையும் பெத்து கொடுத்திருக்க. உனக்கு உள்ள உரிமையை நீ விட்டு கொடுக்காத. அவன் உன்னை சித்தியாக ஏத்துக்கிட்டான்.


பவி, ஐயோ சித்தியா................சிரிக்க


ஹசன், உனக்கு பிடிக்காதுன்னு தெரியும். அதனால் தான் உன்னை பேர் சொல்லியே பேச சொல்லிருக்கேன். நான் அப்படி சொன்னதுலே உனக்கு கோபம் இல்லையே


பவி, என்னை புரிஞ்சிகிட்ட நீங்களே இப்படி கேட்கறீங்களே,


ஹசன்,அதுக்கு இல்லை டா, எந்த காரணத்தை கொண்டும் மனஸ்தாபம் வர கூடாது. அதுக்கு தான்.


பவி, எனக்கு எந்த கோபமும் இல்ல பா, போதுமா, 


ஹசனின் மூக்கை பிடிச்சி கிள்ள ஹசனுக்கு சிரிப்பு தாங்கல.


ஹசன், எப்படியோ நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா சமாதானமா இருக்கனும் புரிஞ்சிதா.


பவித்ரா தலையை ஆட்டினா.


ஏற்கனவே பவித்ராவின் அழகால் மயங்கி கடுப்புடன் இருந்த சலீமுக்கு, அப்பா பவித்ராவை பேர் சொல்லி சகஜமா பேச சொன்ன பிறகு சந்தோசமாகிட்டான்.



 

தொடரும்……

Comments

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107