ஆசை 4

முழு கதை படிக்க 

  sunday மார்னிங். எல்லாருமே கொஞ்சம் லேட்டா ah தான் முழிப்போம். சுபா மட்டும் சீக்கிரம் முழிச்சி kitchen ல வேலை பாத்துட்டு இருந்தா. நான் ஒரு 7 மணி போல முழிச்சேன்.

"என்னங்க இன்னைக்கு அமாவாசை நியாபகம் இருக்கா. அதனால தான் சீக்கிரம் முழிச்சு பூஜை பண்ண ரெடி பண்ணிட்டு இருக்கேன்"


"ஹ்ம்ம் சரி சரி. எனக்கு ஒரு காபி மட்டும் போட்டு கொடேன்."

"இருங்க இப்போ தான் பால் வந்தது."

பால ஒரு அடுப்புல கொதிக்க வச்சா. அது லேசா திரிஞ்சது. பாத்திரம் சரியாய் கழுவாதததால பால் கெட்டு போச்சு.

"என்னங்க பால் கெட்டு போச்சு. ஒரு பாக்கெட் பால் பக்கத்துக்கு கடையில இருந்து வாங்கிட்டு வாங்கலேன்"

"இந்த நேரத்துல கடை திறந்து இருக்காது டி. கடை திறக்க 9 மணிக்கு மேல ஆகும். சரி விடு காபி கேஞ்சல்."

"இருங்க நித்யா வீட்ல பால் இருக்கான்னு கேட்டு பாக்குறேன்"

"அதெல்லாம் வேணாம் டி. வீணா அவங்கள வேற டிஸ்டர்ப் பண்ணாத"

நான் சொல்லுறதுக்கு முன்னாடியே அவ போன்ல நித்யாவுக்கு கால் பண்ணினா.

"நித்யா... உங்க வீட்ல பால் எதும் extra இருக்கா மா"

"இருக்கு அக்கா. உங்களுக்கு எவ்வளவு வேணும்"

"ஒரு பாக்கெட் போதும் மா "

"நான் கொண்டு வரட்டுமா "

"நீ இருமா நான் ஹரிய அனுப்புறேன்"

"ஒரு 10 நிமிஷம் கழிச்சு அனுப்புங்க அக்கா. இப்போ தான் முழிச்சேன். பாத்ரூம்ல இருக்கேன்"

"ஹ்ம்ம்  சரி சரி"ன்னு சிரிச்சிட்டே போன் கட் பண்ணினா.

"என்னங்க ஒரு 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க"

நான் ஹால்ல உக்காந்து நியூஸ் பேப்பர புரட்ட ஆரம்பிச்சேன். என் பொண்டாட்டி நித்யா கிட்ட பால் கேட்டதை மறந்துட்டு குளிக்க போயிட்டா. குளிக்க போன அப்பரம் திடிர்னு பாத்ரூம்ல இருந்து அவ என்ன கூப்பிட்டா.

"என்னங்க நித்யா பால்தறேன்னு சொன்னா. மறந்துட்டேன். நீங்க கொஞ்சம் நம்ம ஹரிய அவங்க வீட்டுக்கு அனுப்பி பால் வாங்கிட்டு வர சொல்லுங்க"

நான் போய் ஹரிய எழுப்பினேன்.  

"அப்பா இன்னைக்கு சண்டே . இன்னைக்கு எதுக்கு எழுப்புறீங்க. பிளீஸ் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன்" 

போர்வையை இழுத்து போர்த்தி படுத்தான்.

"சுபா உன் செல்ல மகன் எழுந்துக்க மாட்டேங்குறான் டி. குளிச்சுட்டு வந்து நீயே போய் வாங்கிட்டு வந்துடு"

"என்னங்க நான் வர நேரம் ஆகும். தலைக்கு குளிக்கிறேன். நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்க."

"சுபா... நான் எப்படி அவங்க வீட்டுக்கு"

"ஏங்க இப்படி கூச்ச படுறீங்க"

"அதுக்கு இல்லைடி" ன்னு இழுக்கும் போதே.

"நீங்க போய் கேளுங்க, அவ கொடுப்பா வாங்கிட்டு வந்துடுங்க. அப்பறம் கொஞ்சம் சிரிச்சு பேசுங்க. அவ ஏற்கனவே நீங்க சிடு மூஞ்சின்னு நினைச்சிட்டு இருக்கா."

"சரி சரி நானே போறேன்"

வேட்டி மேல ஒரு ஷர்ட் போட்டுட்டு கண்ணாடி பாத்தேன். முகம் பாக்க ரொம்ப சோம்பலா இருந்தது. ஏதோ மனசுக்குள்ள ஒரு சந்தோசம். லேசா முகம் கழுவிட்டு கொஞ்சம் தலை வாரிட்டு வெளியே வந்தேன். நேரே எதிர் வீட்டுக்கு சென்று door பெல் அடித்தேன்.

அஸ்வின் கதவை திறந்தார். உள்ள இருந்து நித்யாவோட குரல் கேட்டது

"யாரு அஸ்வின்"

"பக்கத்துக்கு வீட்டு அங்கிள் நித் " 

அஸ்வின் அவளை "நித்"னு தான் கூப்பிடுவான் போல.

என்னை அறியாம ஒரு தடவை "நித்"னு கூப்பிட்டு பாத்தேன்.

அவ kitchen ல இருந்து எட்டி பாத்து 

"அங்கிள் உள்ள வாங்க"


"இருக்கட்டும் மா. சுபா உங்க வீட்ல இருந்து பால் வாங்கிட்டு வர சொன்னா. ஹரி இன்னும் எழுந்துக்கல அதான் நானே வந்தேன்"

"முதல்ல உள்ள வாங்க அங்கிள்" 

அவள் உரிமையா கூப்பிடும் போது தட்ட மனசு வரலை.

அப்போ தான் நித்யாவ கவனிச்சேன். ஒரு நைட் pant, ஷர்ட்ல இருந்தா. உள்ள ப்ரா போடலைன்னு தோணுச்சு. முந்தின நைட் அஸ்வின் அதை கழட்டி இருப்பான்னு நினைச்சேன். அவ திரும்பி நடக்கும் போது அந்த pant அவ சூத்து இடுக்குல மாட்டி இருந்ததுல அவ சூத்து ரெண்டும் அழகான பந்து மாதிரி இருந்தது. சின்ன சைஸ் தான். நைட் ஷர்ட்ல first பட்டன் போடாததாலே அப்போ அப்போ அவளோட மொலை கோடு லேசா எட்டி பாத்தது.


சில நொடி தான் பாத்தேன் அதுக்குள்ள அவளோட முழு உடம்பயும் மேஞ்சுட்டேன். எனக்கே என்ன நினைச்சு கொஞ்சம் அசிங்கமா தான் இருந்துச்சு. பார்வையை அந்த பக்கம் திருப்பிட்டு வீட்டுக்கு உள்ளே பாத்தேன். 

அப்போ அஸ்வின் 

"அங்கிள் கொஞ்சம் உக்காருங்க"

"இருக்கட்டும் தம்பி. நான் கிளம்பனும்"

உள்ள இருந்து நித்யா  

"அங்கிள் ஒரு 2 மினிட்ஸ். நான் இப்போவே உங்களுக்கும் அஸ்வினுக்கும் காபி போட்டுடுறேன்"

"ஹையோ வேணாம் மா "

"எங்க வீட்ல காபி குடிக்க கூடாதுன்னு அக்கா சொல்லி இருக்காங்களா" 

என சொல்லி சிரிச்சா.

அஸ்வினும் "அங்கிள் மொதோ தடவை எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க. எங்க கூட ஒரு கப் காபி குடிக்க மாட்டிங்களா " என்றான்.

நானும் "சரி" ன்னு சொல்லிட்டு அஸ்வின் கூட அவனோட வேலை பத்தி அப்புறம் சில சின்ன சின்ன விஷயம் பத்தி பேசிட்டு இருந்தேன். கிரிக்கெட், நியூஸ் பத்தி பேசும் போது. நித்யா வந்தா.

"என்ன அங்கிள் அஸ்வின் கூட நல்லா பழகிட்டீங்களா"

நித்யா குனிஞ்சு எனக்கு காபி கொடுக்கும் போது. அவ ஷர்ட் first button போடாததால, உள்ள அவ மொலை தொங்கிட்டு இருக்குறத கவனிச்சேன். என் பொண்டாட்டிய விட சின்ன மொலை தான். இருந்தாலும் அப்படி பாக்கும் போது எனக்கு செமயா மூடானது. அஸ்வின் ஏதோ ஒரு போன் கால் வந்ததால் எழுந்து சென்றான். நித்யா என் முன்னால் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"அங்கிள் வீடு எப்படி இருக்கு"

அவள் சொன்னதும் நான் தலையை திருப்பி அவள் வீட்டை ஒரு சுற்று சுற்றி பார்த்தேன் நான் பாக்கும் போதே அவள்,

"அங்கிள் வீடு அலங்கோலமா இருக்கு. weekend தான் சுத்த படுத்த நேரம் கிடைக்கும் "

என்று கியூட்டாக சிரித்தபடி சொன்னாள். 

"ஹ்ம்ம் சரி மா. சுபா தேடுவா. பால் பாக்கெட்"னு இழுத்தேன்.

"இருங்க அங்கிள் இதோ வந்துடுறேன்"

எழுந்து சென்றவள் பிரிட்ஜை திறந்து கீழ குத்த வச்சு உக்கந்து கீழ் ட்ரேவ இழுத்தா. நான் அவ பின்னாடி சோபால உக்காந்து இருந்தேன். எதேச்சையா அவளை பாக்கும் போது, அவ பின்னாடி ஷர்ட் கொஞ்சம் தூக்கி இருந்ததால, அவ pant லேசா கீலே இறங்கி இடைல அவ பேன்ட்டி தெரிஞ்சது. லைட் பிங்க் கலர் பேன்ட்டில ரெட் கலர் பட்டை.  அந்த பேன்ட்டில லேசா பூ டிசைன் இருக்குற மாதிரி இருந்தது. இதை எல்லாம் நான் ஒரு சில வினாடி மட்டும் தான் பார்த்தேன். ஆனா அது என் மனசுல ஏற்படுத்தின மாற்றம் தான் ரொம்ப பெருசு.

சில வினாடியில் பால் பாக்கெட்டை எடுத்துகொண்டு வந்தவள்,

"இந்தாங்க அங்கிள் பால்" என்று என் முன்னே நீட்ட அப்போது தான் நான் என்னோட சுய நினைவுக்கு வந்தேன்.

"என்ன அங்கிள் ஒரு மாதிரி இருக்கீங்க"

"ஒன்னும் இல்ல மா"ன்னு பால வாங்கிட்டு ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு வேக வேகமா வீட்டுக்கு போனேன்.

வீட்ல சுபா "என்னங்க நான் குளிச்சிட்டே வந்துட்டேன். ஏன் இவ்வளவு நேரம்" என்றாள்.

அவங்க வீட்ல காபி குடிச்சத சொன்னேன். அவளோ,

"பாத்தீங்களா என்ன விட்டுட்டு குடிச்சுட்டீங்க"

என்று சொல்லும் போதே சுபாவுக்கு whatsapp வீடியோ கால் வந்தது. நித்யா தான்.

"அக்கா அங்கிள் வந்துட்டாரா . ரொம்ப தான் கூச்ச படுறார்"  அப்படின்னு சிரிச்சா.

நான் பக்கத்துல தான் இருந்தேன்.  ஸ்க்ரீனை எட்டி பார்த்தேன். அவளும் சிரிச்சிட்டே.

"என்ன அங்கிள் எங்க வீட்டு காபி எப்படி இருந்ததுன்னு அக்கா கிட்ட சொன்னீங்களா" என்றாள். 

நான் அவளை ராசிச்சதுல அந்த காபியோட டேஸ்ட்டயே மறந்துட்டேன்.

"ரொம்ப ராசி ஆகிட்டீங்க போல" ன்னு சுபாவும் பேசினா.

அவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது எனக்கு என்ன சொல்லரதுன்னு தெரியல பேசாம மொபைல பாத்துட்டு இருந்தேன்.

அப்போ நித்யா அவ கைய தூக்கி தலையில இருக்குற முடிய ஒண்ணா சேத்து கொண்டை போட நான் அவ அக்குளை கவனிச்சேன். வீடியோ கால் தான் இருந்தாலும் அந்த ஒரு வினாடி வெண்ண மாதிரி வலு வலுன்னு இருந்த அவ அக்குள் நல்லா தெரிஞ்சது. அடிக்கடி shave  பண்ணுவா போல. அக்குள் வழியாக லேசா அவளோட முலையோட சைடும் தெரிஞ்சுது. இப்போ உள்ள ப்ரா போட்டு இருக்கா. நான் போனதுக்கு அப்புறம் போட்டு இருப்பா.


அவுங்கள தனியா விட்டுட்டு நான் கிட்சன்ல இருந்து வந்துட்டேன். கொஞ்ச நேரம் சுபாவும் நித்யாவும் பேசி முடிச்சிட்டு, சுபா அவ வேலையில மும்முரமா இருந்தா.

இதே மாதிரி இன்னொரு நாள் நடந்த நான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்தேன். சுபா வீட்ல இல்லை. வீட்ட பூட்டிட்டு பக்கத்துல கோதுமை அறைக்க போய் இருந்தா.

நான் என்ன செய்யன்னு நின்னுகிட்டு இருக்கும் போது எதிர் வீட்ல கதவு திறந்தது. உள்ளே இருந்த நித்யா நான் நிற்பதை பார்த்ததும்

"என்ன அங்கிள் வெளிய நின்னுகிட்டு இருக்கீங்க"


"சுபா வெளிய போய் இருக்காமா.  இப்போ வந்துடுவா"

"அங்கிள் எங்க வீட்டுக்கு வாங்க. எவ்வளவு நேரம் இப்படியே வெளிய நிப்பீங்க "

"இருக்கட்டும்மா. நீ ஆபீஸ் ஒர்க் பாத்துட்டு இருப்ப"  அவ work from  home.

"நீங்க உள்ள உக்காருங்க. நான் என்னோட ஒர்க் பாத்துக்குறேன்" 

உரிமையா கூப்பிட்டா.

எனக்கு தான் ஏதோ போல இருந்தது. உள்ளே போனதும் சோபால உக்கார சொல்லிட்டு. அவ போன்ல யார் கூடவோ பேசிட்டு இருந்தா. நல்ல இங்க்லீஷ் . ஆபீஸ் ஒர்க் தான் போல.  பேசிட்டே அப்படியே நடந்து கிட்சன் போனா. அவ அப்போ ஒரு ஸ்கிர்ட் அண்ட் டாப்ஸ்ல இருந்தா.

கிட்சனை விட்டு வெளியே வந்தவள் என்னிடம் லேசான குரலில் "அங்கிள் tea போடட்டுமா "ன்னு கேட்டுகிட்டே ஒரு தட்டுள்ள கொஞ்சம் biscuits வச்சு கொடுத்தா.

"உனக்கு எதுக்குமா வீண் சிரமம்" என்றேன்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல அங்கிள்"

அவ ஆபீஸ் கால் பேசிட்டே ஒரு tea சூடா போட்டு கொண்டு வந்தா.

அதை வாங்கி குடிக்கும் போதே என்னோட கண் அவளை மேய தொடங்கியது. நான் எவ்வளவு தான் control பண்ணினாலும் என்னால முடியலை. அன்னைக்கு அவ போட்டு இருந்த டிரஸ்ல எதுவும் அசிங்கமா தெரியலை. ஆனா என்னோட கண் அவளோட மொலைய அப்போ அப்போ பாத்தது. அவள் கால் முடிஞ்சு எனக்கு எதித்த சோபால உக்காந்தாள்.  

"அங்கிள் ஒர்க் முடிஞ்சுது. tea எப்படி இருக்கு"


"ஹ்ம்ம்... நல்லா.. இருக்கு"ன்னு தடுமாறினேன்.

அவ என்னோட டம்ளர வாங்கிட்டு கிட்சன் போகும் போது ஹால் ஓரத்துல அவளோட துணி எல்லாம் ஒரு stand ல காய போட்டு இருந்தத கவனிச்சேன். எல்லாமே அவளோட உள்ளாடைகள். 4 ப்ரா 4 பேன்ட்டி இருந்துருக்கும். ஒரு ப்ரா நெட் type ஒரு ப்ரா கொஞ்சம் padded, அப்புறம் பேன்ட்டி எல்லாமே ஜாக்கி brand. நான் பாக்குறத அவ கவனிச்சுட்டா. 


எனக்கு என்ன சொல்லரதுன்னு தெரியலை. பட்டுனு பார்வய விலக்கிட்டேன். அவ அந்த ஸ்டாண்ட அப்படியே தூக்கிட்டு போய் பெட்ரூம்ல வச்சிட்டு கதவை மூடிட்டு வந்தா.

எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு. அவ கிட்ட முகம் கொடுத்து சகஜமா பேசவே முடியலை. ஆனா அவ நான் பயந்தபடி எதும் நினைகாம என்கிட்ட வந்து "சாரி அங்கிள் நான் கொஞ்சம் லேசி, அதனால தான் டிரஸ் எல்லாம் வீட்டுக்குள்ளே காய போட்டு இருந்தேன்" என்றாள்.

"இருக்கட்டும் மா"ன்னு சிரிச்சேன். மனதுக்குள் ஒருவித நிம்மதி.

சுபாவுக்கு போன் பண்ணினேன். இதோ ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்னு சொன்னா. நான் நித்யா வீட்ல tea குடிச்சிட்டு இருக்கேன்னு சொன்னேன். "சரி" ன்னு சொல்லிட்டு போன் வச்சுட்டா.

அன்னைக்கு நைட். நான் சுபா மேல கைய போட்டேன். வழக்கம் போல அவளும் தள்ளி விட்டா. எப்படியோ சம்மதிக்க வச்சு அன்னைக்கு நைட் அடுத்த ரூம் கூட்டி போய் நல்லா விளையாடினேன்.


 மாற்றம் என்னன்னா அவல செய்யும் போது என் மனசுல நித்யாவே வந்து நின்றாள்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107