உங்களில் ஒருத்தி 6

முழு தொடர் படிக்க

 அன்று இரவு 

கண்ணன் தன் மார்புகளை கசக்கிப் பிழிந்துவிட மாட்டானா என்று அவனை நெருங்கி நெருங்கிப் போனாள். அவனோ அவளைக் கட்டிப்பிடித்து, மார்புகளில் முகம் புதைத்து தேய்த்துவிட்டு மேலோட்டமாக அவளைச் செய்துவிட்டு... தூங்கிப்போனான். 

மறுநாள் அவன் டியூசனுக்கு வரும்போது இவள் சுடிதாரிலிருந்தாள்.


"அப்பாடா.... உங்களை சுடிதாரில் பார்த்து எவ்ளோ நாளாச்சு? சூப்பரா இருக்கீங்க இந்த ட்ரெஸ்ல"

நிஷா முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியை அவன் பார்க்காதவாறு திரும்பினாள். 'ச்சே... இப்போல்லாம் சர்வ சாதாரணமா நீ நல்லாயிருக்க...னு சொல்றான்!'

"நல்லாயிருக்குல.. அப்போ இனிமே எல்லா நேரமும் சுடிதாரே போட்டுக்க வேண்டியதுதான்" சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

"ஆனா ஒரு கரெக்சன். பாட்டம்க்கு லெக்கின்ஸ் போடுங்க. இன்னும் நல்லாருக்கும்."

நிஷாவுக்கு முகம் சிவந்தது. 'என்ன இவன்... ஓவரா போறான்!'

"லெக்கின்ஸா ஹையோ அத பாத்தாலே எனக்கு அலர்ஜி"

"எனக்காக ஒருதடவை போட்டுப் பாருங்கக்கா..... உங்க ஸ்ட்ரக்ச்சர்க்கு செமையா இருக்கும்"

"டேய்... எனக்கு என்ன போட்டுக்கணும்னு தெரியும். ஒழுங்கா உக்காந்து படி"

"ஹ்ம்... உங்கள விதம் விதமான ட்ரெஸ்ல பாக்கணும்னு எவ்ளோ ஆசையாயிருக்கு தெரியுமா...  நீங்க என்னடான்னா எல்லாத்துலயும் ஓல்ட் பேஷன்"

நிஷா அவனை பொய்யாக முறைத்தாள். "உனக்கு கல்யாணம் ஆனபிறகு... உன் பொண்டாட்டிய விதம் விதமா உடுக்கச்சொல்லி ரசிச்சுக்கோப்பா உன்ன யாரு வேண்டாம்ன்னது"

"அத அப்போ பாத்துக்கலாம். என்னைக்காவது ஒருநாள் நீங்க லெக்கின்ஸ் போடாமலாயா போயிடுவீங்க.... அன்னைக்கு பாத்திக்கிடுறேன்"

"சரி நீ கண்ணாடி முன்னாடி நின்னு ப்ராக்டிஸ் பண்ணியா?" கேட்டுக்கொண்டே சோபாவில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தாள். நின்றுகொண்டிருந்த இவன் அவளது க்ளீவேஜை ரசித்துப் பார்க்க, நிஷா அவனை முறைத்துக்கொண்டே துப்பட்டா போட்டு அதை மறைத்தாள். 

"கண்ணாடி முன்னாடி நிக்குறவரைக்கும் ஓகே. பேசும்போதுதான் ஒன்னும் வரமாட்டேங்குது."

"பரவால்ல, இப்போ என்ன பார்த்து  சொல்லு."

"ம்க்கும். உங்கள பார்த்தா ரசிச்சுக்கிட்டேதான் இருக்கத் தோணும். எப்படி பேச்சு வரும்?"

"டேய்... கடுப்ப கிளப்பாதே. உனக்காகத்தான் இன்னைக்கு சுடிதார் போட்டுட்டு உட்காந்திருக்கேன். நீ என்னடான்னா எந்த ட்ரெஸ் போட்டாலும் ஆ...ன்னு பாக்குற"

சீனு அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பிடித்துக்கொண்டான். "உங்கள சைட் அடிக்கலைன்னா எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது தெரியுமா... நான் என்ன செய்ய?"

"இந்த கண்ணு ரெண்டையும் நோண்டிடலாமா?" நிஷா இரண்டு விரல்களை அவன் கண்ணுக்கு நேராகக் கொண்டுவந்தாள். 

"லெக்கின்ஸ் போட்டு காட்டிட்டு நோண்டிக்கோங்க.." சொல்லிக்கொண்டே அவள் விரலை கடித்தான். 

"ஏய்ய்... விடுறா.."

எதிர்பாராவிதமாய் சீனு அவள் விரலை சப்பினான். அவள் "ஏய்...என்று கையை எடுக்க முயல..." சீனு விட்டான். 

"இனிமே என்முன்னாடி விரலை நீட்டுனீங்கன்னா இதுதான் தண்டனை."- சிரித்தான்.

"சரியான பொறுக்கி.... "- நிஷா துப்பட்டாவில் விரலை துடைத்தாள். படிக்கிறதைத் தவிர எல்லாம் பண்றடா...

"என்னைக்கு நான் சொல்றத நீங்க கேட்குறீங்களோ அன்னைக்குதான் நீங்க சொல்றத நான் கேப்பேன்."

"இரு இரு பார்வதியக்காகிட்ட சொல்றேன்."

"அம்மா தாயே.... நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்." சீனு அவள் காலைத் தொட்டுக் கும்பிட்டான். 

நிஷா அவன் காதைப் பிடித்துத் திருகினாள். "அவங்ககிட்ட.. என்மேல பயம் இருக்குறமாதிரி நடிக்கிறது, என்கிட்டே... அவங்கமேல பயம் இருக்குறமாதிரி நடிக்கிறது..... சரியான ப்ராடுடா நீ"

"ஆஆ.... நான் ப்ராடு இல்ல.. பாவம்"

"அப்போ கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லுவியா"

"சொல்றேன் சொல்றேன். நீங்க முதல்ல துப்பட்டாவை ஒழுங்கா போடுங்க"

கீழே குனிந்து பார்த்த நிஷா, "உன்ன...." என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவன் தலையில் நங்கென்று கொட்டினாள். 

இவன் "ஆஆ.." என்று அலறுவதை பார்த்து சிரித்துக்கொண்டே எழுந்தாள். சீனு அவள் டாப்ஸின் நுனியைப் பிடித்துக்கொண்டான்.

"ஏய்... விடு"

"நாளைக்கு புடவைன்னு சொல்லுங்க அப்போதான் விடுவேன்."

"ஏண்டா இவ்ளோ நேரம் லெக்கின்ஸ் லெக்கின்ஸுனு சொன்னே?"

"லெக்கின்ஸ் போட சொன்னாதான் கண்ண பிடுங்க வர்றீங்களே"

நிஷா சிரித்துக்கொண்டே அவனிடமிருந்து டாப்ஸை உதறி விடுவித்துக்கொண்டு போனாள். 

"நாளைக்கு சண்டே. லீவுன்னு நினைச்சிடாதீங்க காலைலயே வருவேன். என்னால படிக்காம இருக்க முடியாது என்று குரல் கொடுத்தான்"

"வந்து தொலை..." என்றாள். சிரிப்பை மறைத்துக்கொண்டு.

மறுநாள் 

அவன் ஆசையோடு வந்தான். இவள் புடவையில் இருந்தாள். 


சீனு வாயைப் பிளந்துகொண்டு அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்து ரசித்துவிட்டு, திருப்தியாக உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்.

"இப்போ சந்தோஷமா?" என்றாள் 

"சந்தோஷம்தான். ஆனா லோ ஹிப்ல இருப்பீங்கன்னு நெனச்சேன்"

"டேய்.. உனக்காக நான் புடவை கட்டிட்டு இருக்கறதே பெரிசு"

"எனக்கு லோ ஹிப் கட்டுற பொண்ணுங்கதான் பிடிக்கும். நீங்களும் மாடர்னா புடவை காட்டுனா எவ்வளவு நல்லாயிருக்கும்? சும்மா இன்னும் பட்டிக்காடு மாதிரி...."

"எனக்கு அதெல்லாம் ஒத்துவராதுடா"

"ஏன்? இடுப்புல வளைவு இல்லாத பொண்ணுங்க கூட லோ ஹிப் கட்டுறாங்க. உடுக்கை மாதிரி இடுப்பு இருக்குற உங்களுக்கு ஒத்துவராதா? போங்கக்கா"

நிஷா அவனை கண்கள் விரிய பார்த்தாள். 'லோ ஹிப் கட்டு. உனக்கு இடுப்பு நல்லாருக்கு..ன்னு எவ்ளோ தைரியமா சொல்றான்!'

"ஒய்... என்ன... இடுப்பை வர்ணிக்குற"

"நீங்கதான் வர்ணிக்க வைக்குறீங்க. நீங்கபாட்டுக்கு லோ ஹிப் கட்டிட்டு இருந்தா நான் பாட்டுக்கு பாத்துட்டு படிச்சிட்டு போயிட்டிருப்பேன்ல"

"இ... இல்ல சீனு... எனக்கு அது நல்லாயிருக்காது..." ( ச்சே... அவனை திட்டாம பதில் சொல்லிட்டு இருக்கோமே!) 

"கட்டி பார்த்தாத்தானே தெரியும் நல்லாயிருக்கா நல்லாயில்லையான்னு. கட்டாமலேயே சொன்னா எப்படி?"

"அ..  அது... அது வந்து..." - நிஷா சொல்ல முடியாமல் தயங்கினாள். 

"என்னக்கா... சொல்லுங்க"

"எனக்கு... அங்க... fat இருக்கு"  (ச்சே... இதையெல்லாம் போய் இவன்கிட்ட சொல்றோமே!!)

"எங்க?"

"அதான்... கீழ"

"கீழன்னா?"

"சென்டர்ல... நேவல்க்கு கீழ....." (ச்சே... இதையெல்லாம் கண்ணன்கிட்ட கூட பேசுனது கிடையாது! )

"ஓ... அந்த எடத்துல ப்ளாட்டா இல்லாம கொஞ்சம் சதைபிடிப்பா இருந்தாதான நல்லாருக்கும்"

"கரெக்டுதான். ஆனா... அதிகமா இருக்கோன்னு.."

"அதிகமா இருக்குன்னு எப்படி சொல்றீங்க?"

நிஷா அமைதியாக நின்றாள். ( ச்சே... எல்லாத்தையும் கேட்குறான்!!)

"சொல்லுங்கக்கா.... FAT அதிகமா இருக்குன்னு எதவச்சி சொல்றீங்க. அப்படி இருக்கறாமாதிரி தெரியலையே..."

"அது.... அந்த எடத்துல புடவை லைன் இருக்குல்ல.... அது மறைஞ்சிடுது"

"எந்த லைன சொல்றீங்க? சைடுல  V ஷேப்ல புடவைய விட்டுருக்கீங்களே.. அந்த லைனா?? "

"ம்ஹூம்... எனக்கு அது... பெர்பெக்ட்டா  V ஷேப்ல இருக்காது"

"அப்புறம்?"

"லெப்ட் சைடுலயும் ரைட் சைடுலயும் நீ சொன்ன மாதிரிதான் ஸ்லேண்டிங்கா விட்டிருப்பேன். ஆனா கொசுவம் சொருவும்போது நடுல பட்டையா ஒரு ஹரிஸாண்டல் லைன் மாதிரி.... புரியுதா...." (மெதுவாகக் கேட்டாள்) 

"ஓ... அங்க டைட்டாயிருக்கா?"

"ப்ச்... அதில்ல.... அந்த லைனுக்குமேல வந்து நிக்கறா மாதிரி...."

"ஓ.. அந்த எடத்துல சதை... வெளில தொங்கறாமாதிரி வந்திருக்குமா?"

"தொங்கற அளவுக்கு இல்ல... பட்...ம்ம்... அது... அசிங்கமா இருக்கும்ல?"

"இதனாலயா லோ ஹிப் கட்டமாட்டேங்குறீங்க... அது ஒன்னும் ஓவர் fat இல்லயே "

"எனக்கு அது ஒரு மாதிரியா இருக்கே.... அது ரொம்ப இருக்குடா.. உனக்கு புரியல"

"ஒருதடவை பாத்துட்டா சொல்லிடுவேன். அதிகமா இருக்கா கொஞ்சமா இருக்கான்னு."

"உதை வாங்குவே... ஒழுங்கா படி"- அவன் தலையில் கொட்டினாள். 

சீனு தலையை தடவிக்கொண்டே படிக்க.... நிஷாவுக்கு தன் இடுப்பை பற்றி அவனிடம் டிஸ்கஸ் பண்ணியது ஒருவிதமான சுகமாக இருந்தது.


தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107