உங்களில் ஒருத்தி 57

முழு தொடர் படிக்க

கண்ணன் அளவுக்கு மீறி குடிக்கிறாரே என்று வருந்திக்கொண்டே... ஹாலுக்கு வந்தாள் நிஷா. 

"என்னங்க.... இப்பவே உங்களுக்கு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்..."


"செல்லம்.... என் மனசு நொந்துபோயிருக்கு செல்லம்.... எனக்கு எவ்வளவு குடிச்சாலும் பத்தாது."

"என்னாச்சுங்க? ஒரு மாதிரி பேசுறீங்க" - நிஷா கண்ணனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். பாட்டிலை எடுத்து மூடி ஓரமாக வைத்தாள். 

கண்ணன் விரக்தியாகி போதையில் உளற ஆரம்பித்தார். அருகில் சீனு இருந்தாலும் அவன் என்ன நினைப்பானோ என்ற கவலையில்லாமல் பேசினார்.

"நிஷா... எனக்கு உயிரணுக்கள் குறைவா இருக்காம். இன்னும் என்னென்னவோ சொல்றாங்க. எல்லாம் சரியாகுறதுக்கு ஒரு வருஷமாவது ஆகுமாம்."

"என்னங்க சொல்றீங்க? நீங்க எப்போ ஹாஸ்பிடல் போனீங்க?" - நிஷா அதிர்ச்சியாகிக் கேட்க..... சீனு அவளை அமைதிப்படுத்தினான்.

"ஆமாடி தங்கம். இப்போ என்னால உனக்கு ஒரு குழந்தை கொடுக்கமுடியாதுன்னு சொல்லிட்டான் அந்த பாஸ்டர்ட்."

வேகமாக சரக்கை எடுத்து ஒரு மடக்கு குடித்தார்.

நிஷா அவர் கையைப் பிடித்துக்கொண்டு "சரி... ஒரு வருஷம்தானே. ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க வருத்தப்படாம இருங்க. வேற டாக்டர பாக்கலாம்." என்றாள்.

"அதுவரைக்கும் இவங்க யாரும் என்னை நிம்மதியா இருக்கவிடமாட்டாங்க. திஸ் பக்கிங் சொஸைட்டி...."

"என்னங்க.. உங்க ட்ரீட்மெண்ட் முடியட்டும். எல்லாம் நல்லபடியா நடக்கும்."

இப்போது சீனு இடைமறித்தான். 

"ஊர் உலகம் ஏதாவது சொல்லிட்டுதான் இருக்கும். நீங்க கடவுளை நம்புங்க ப்ரோ. என்னடா சின்னப் பையன்லாம் அட்வைஸ் பண்ரான்னு நினைக்காதீங்க."

"இல்ல சீனு... இந்த பாழாப்போன ஜோசியத்தை நம்பி ரெண்டு வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேனே... அப்பவே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சிருந்தா இந்நேரம் சரியாகியிருக்கும்ல.."

"நடந்ததை நினைச்சி ஏங்க வருத்தப்படுறீங்க. இனி ஆகவேண்டியத்தைப் பார்ப்போம். சீனு சொன்ன மாதிரி... மத்தவங்க வேலை வெட்டியில்லாம ஏதாவது பேசிட்டுதான் இருப்பாங்க. பேசிட்டுப் போறாங்க."

"நோ நிஷா. ஒவ்வொருத்தரும் என்ன கேள்வியால கொல்றாங்க. பார்வையாலே துளைக்குறாங்க. இதுக்குமேல என்னால ஒரு நாள்கூட தாங்கமுடியாது"

"நீங்க போதைல இருக்கீங்க. இப்போ ஒழுங்கா சாப்பிட்டுட்டுப் படுங்க."

நிஷா கோபமாக அவரிடமிருந்து க்ளாஸை பிடுங்கினாள். மூவருக்கும் சாப்பாடு எடுத்துவந்து வைத்தாள். கனத்த அமைதியோடு சாப்பிட்டார்கள். இருவரும் சேர்ந்து கண்ணனை கூட்டிக்கொண்டு போய் படுக்க வைத்தார்கள்.  

நிஷா அடக்கமுடியாமல், அழுதுகொண்டே ஹாலுக்கு வந்தாள். சோபாவில் வந்து உட்கார்ந்து... கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள். சீனுவுக்கு கஷ்டமாயிருந்தது. 

"நிஷா இன்னைக்கு உனக்கு பிறந்தநாள்டி. அழாதடி...." என்று அவளை அணைத்துக்கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்தான். 

"இல்ல சீனு. திருச்சில எல்லாரும் வேணும்னே இவரை டார்கெட் பண்ணி கஷ்டப்படுத்துனாங்க. அவங்க எல்லாருக்கும் அவர் எங்க வீட்டு மருமகனா ஆன நாள்ல இருந்தே பொறாமை. அவங்களே ஜோசியத்தை கைகாமிச்சிட்டு இப்போ குத்தமும் சொல்றாங்க."

"நிஷா ப்ளீஸ். அழாத. எல்லாம் சரியாகிடும். அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு இப்போ நீயே அழுதா எப்படி?. நீ சீக்கிரமா தாய் ஆகிடுவ நிஷா. உன் நல்ல மனசுக்கு உனக்கு நல்லதுதாண்டி நடக்கும்"

"எனக்கு குழந்தை வேணும் சீனு. மஹாவோட குழந்தை எவ்ளோ க்யூட்டா இருந்தது பார்த்தியா?"

நிஷா அழுதாள். சீனு, பொல பொலவென்று வழிந்த அவள் கண்ணீரைத் துடைத்தான். அவள் கண்களில் முத்தமிட்டான். நிஷாவுக்கு அவனது முத்தங்கள் ஆறுதலாக இருந்தது. அவன் நெஞ்சில் முகம் புதைத்து அவனை அணைத்துக்கொண்டாள். மூக்கை உறிஞ்சினாள். 

சீனுவுக்கு, நீ கவலைப்படாதடி...  உனக்கு குழந்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்ல உதடு துடித்தது. ஆனால் இதை எந்தப் பெண்தான் ஒத்துக்கொள்ளுவாள்? அதிலும் கணவன்மேல் இவ்வளவு பாசமாயிருக்கும் நிஷாவைப் போன்ற ஒருத்தி கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டாள். நீயா சீனு இப்படிலாம் பேசுற?? என்று உடைந்துபோவாள். 

சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தான். அவனுக்கு கண்ணன்மேல் கோபம் வந்தது. 'நிஷா ரொம்ப ஆசையாயிருந்தா. விடியுறவரைக்கும் என்கூட படுத்துக்கிடந்து சந்தோசமா இருந்திருப்பா. தேவையில்லாம உளறி, எல்லாத்தையும் கெடுத்துட்டான் இடியட்!'

படுத்து கொஞ்ச நேரத்திலேயே தலையை சுத்திக்கொண்டு வாமிட் வருவதுபோல் இருக்க... கண்ணன் எழுந்தார். போதை முன்பைவிட இன்னும் ஏறியிருந்தது. நிஷாவைக் காணோமே என்று மெதுவாக எழுந்து ஹாலுக்கு வந்தார். அங்கே அவள் சீனுவின் நெஞ்சில் முகம் புதைத்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது முதுகு குலுங்கிக்கொண்டிருந்தது. சீனு ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். 

"நிஷா...." என்றார். 

சீனு திடுக்கிட்டுப் பார்த்தான். நிஷா எழுந்து அவரிடம் ஓடிவந்தாள். பேச வார்த்தை வராமல் தலைகுனிந்து நின்றாள். கண்ணன் அவள் தாடையைத் தொட்டு நிமிர்த்தி, நா தழுதழுக்கச் சொன்னார். 

"உன்ன குழந்தைக்காக வருஷக்கணக்கா ஏங்க வச்சிட்டேனே நிஷா... வேணும்னா சீனுகூட படுத்து..."

"கண்ணன்!!!!!!!"

நிஷா கத்திவிட்டாள். வேகமாக அவர் வாயைப் பொத்தினாள். 

"என்ன வார்த்தையால கொன்னுடாதீங்க ப்ளீஸ்...." என்று தலையை இடதும் வலதுமாக அசைத்து அழுதாள். 

"நிஷா... நான் யோசிச்சுத்தான் சொல்றேன். சீனு உன்மேல பாசமாயிருக்கான். உனக்கும் அவனைப் பிடிச்சிருக்கு. நீ அவன்கூட...."

நிஷா அவரை அதற்குமேல் பேசவிடாமல் ரூமுக்குள் இழுத்துக்கொண்டு போனாள். அவரது காலில் விழுந்து அழுதாள். 

"நிஷா என்ன பண்ற?"

"என்ன நல்லவ-ன்னு நம்பித்தானே இப்படிலாம் சொல்றீங்க"

"நீ நல்லவதாண்டி... முதல்ல எழுந்திரு..." - உறுதியாக அவள் தோளைப் பற்றி தூக்கினார். 

"நான் நல்லவ இல்ல கண்ணன். கெட்டுப் போயிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க கண்ணன்....  ப்ளீஸ் மன்னிச்சிடுங்க...."

"நிஷா... என்ன சொல்ற. அழாம சொல்லு" 

"நான்... நான்... சீனு.... ப்ளீஸ் கண்ணன் என்ன மன்னிப்பீங்களா?."

"அழாத நிஷா.... சொல்லு"

"என்ன வெறுத்துட மாட்டீங்களே கண்ணன்.... ப்ளீஸ்... நான் தப்பு பண்ணிட்டேன்...."

"நீயும் சீனுவும் ஆல்ரெடி சேர்ந்துட்டீங்க. அதான... எனக்குத் தெரியும்."

"எ... என்ன சொல்றீங்க? எ... எப்படி? கடவுளே..."

"நீ சீனுவை கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருக்கும்போதே, நீங்க ரெண்டு பெரும் எவ்வளவு நெருக்கமா இருக்கீங்கன்னு நான் கன்பார்ம் பண்ணிட்டேன் நிஷா. அதனாலதான் அந்த யோசனையையே சொன்னேன்."

நிஷா அதிர்ச்சியோடு அவரைப் பார்த்தாள். 

"இட்ஸ் மை மிஸ்டேக் நிஷா. மை மிஸ்டேக். பொண்டாட்டியை திருப்திப்படுத்தாம படுத்துப் படுத்துத் தூங்கியது என்னோட தப்பு. உன்ன மன்னிக்கிறதுக்கு நான் யாரு?"

"கண்ணன்.... நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் பண்ணது தப்புதான். ஆனா அதுக்காக இன்னொரு தப்பு பண்ணுவேன்னு நினைக்காதீங்க. குழந்தைன்னு ஒன்னு பெத்துக்கிட்டா அது உங்க மூலமாத்தான்."

"நிஷா... நான் என்ன சொல்ல வரேன்னா...."

"பத்து வருஷம் ஆனாலும் நான் வெயிட் பண்ணுவேன் கண்ணன். என் புருஷன் ஆம்பளைன்னு இந்த உலகத்துக்கு நான் நிரூபிக்கிறேன்."

'நிஷா..."

"உடல் சுகத்துக்காக நான் இன்னொருத்தன்கிட்ட படுத்துட்டேன்னு தெரிஞ்சும்கூட, உங்க மேலதான் தப்புன்னு சொல்றீங்களே... உங்களுக்காக நான் இதுகூட செய்யலைன்னா நான் பொம்பளையே கிடையாதுங்க. உங்களுக்கு குழந்தை பெத்துக்கொடுத்து, உங்க தாழ்வு மனப்பான்மையை போக்கவேண்டியது என் பொறுப்பு."

கண்ணன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டார். கண்ணீரோடு அவளுக்கு முத்தம் கொடுத்தார். 

வெளியே மேகத்தையும் மீறி நிலா ஒளிர்ந்துகொண்டிருந்தது.

அவர்களது புரிதல் நிறைந்த இல்லற வாழ்க்கைக்கு சான்றாக சீனு அங்கே வாயடைத்துப்போய் நின்றுகொண்டிருந்தான்.



தொடரும்...

Comments

  1. காம சுகத்திற்கு மற்றும் குழந்தைக்காக ஏங்கும் திருச்சி பெண்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். தயக்கம் இல்லாமல் மனம் விட்டு என்னிடம் பேசுங்கள் முழு சுகம் திருப்தி பெறலாம்.முழு பாதுகாப்பானது உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.....💗

    எனது பெயர் சரவணன்
    போன் நம்பர் +918190957896

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107