உங்களில் ஒருத்தி 75

முழு தொடர் படிக்க

மறுநாள் - 

சீனு காமினிக்கு மெசேஜ் அனுப்பினான் 

"குட் மார்னிங்க் மேம். ஸார் எப்படியிருக்கார்"

"டூயிங் குட். இன்னும் 2 அவர்ஸ்ல வீட்டுக்குப் போயிடுவோம்"


"ஈவினிங் உங்க வீட்டுக்கு வரலாமா?"

"வாயேன். இது என்ன கேள்வி?"

"இங்க மோகன் ஸார் வந்திருக்கார்."

"தெரியும். காலைல இங்க வந்திருந்தார்."

"ஓகே பை"

"ம்..."

ஈவினிங்க் ஆனதும், நைட்டியிலிருந்த காமினி பெட் ரூமுக்குள் உலாத்திக்கொண்டிருந்தாள். 

'நைட்டியிலேயே இருப்பதா அல்லது சுடிதார் போட்டுக்கவா? இதுவரை என்னை நன்றாக உடை உடுத்திப் பார்த்திருக்கிறான். இப்போது நைட்டியில் பார்த்தால் அவனுக்கு சப்பென்று ஆகிவிடுமே... அது எப்படி ஆகும்? நான் நைட்டிலயும் அழகாத்தானே இருக்கேன்... ஓகே நைட்டிலயே இருக்கலாம்'


"ஏங்க ஈவ்னிங் சீனு வீட்டுக்கு வருவேன்னு சொல்லியிருக்கான்"

"ஓ.. என்னைப் பார்க்க வரானா உன்னைப் பார்க்க வரானா?"

"ப்ச். உங்களைத்தான்"

சீனு வந்தான். அவளுக்கு குட் ஈவினிங் சொன்னதோடு சரி. விக்னேஷோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான். குழந்தையை தூக்கி கொஞ்சினான். காமினி கொடுத்த டீயைக் குடித்தான். 

"ம்... நல்லா போட்டிருக்கீங்க. டேஸ்ட் நாக்குலேயே நிக்குது"

அவனுக்கு அவளை சைட்டடிக்க கூச்சமாக இருந்தது. குழந்தைக்கு வாங்கி வந்திருந்த டாய்ஸ்களை கொடுத்துவிட்டு, காமினியின் தாய்க்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, விடைபெற்றுக் கிளம்பினான். அவன் போனதும் காமினி தமிழரசிக்கு பால் கொடுக்க... விக்னேஷ் அவளை ரசித்துக்கொண்டிருந்தான். 

"நீ சொன்ன மாதிரி அவன் என்னைத்தான் பார்க்க வந்திருக்கான். நல்ல பையன்."

"உங்களுக்கு மட்டும்தான் இப்படிலாம் தோணும்."

"உன்னைப் பார்த்தாலே பயந்து பம்முறானேடி... ஆபிஸ்ல ரொம்ப டெரரா இருப்ப போல"

"என் தகுதிக்கு மீறின ரெஸ்பான்சிபிலிடீஸ். நான் என்னங்க பண்றது?"

"எதுக்குடி இவ்வளவு ஸ்ட்ரெஸ்? இந்த வயசுல உன்ன இவ்ளோ மெச்சூர்டா பாக்க பிடிக்கலைடி. விஸ்வாசம் நயன்தாரா மாதிரி இருக்கற நீ போகப்போக பாகுபலி ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆகிடுவியோன்னு பயமா இருக்கு"

"ராஜ்க்கு கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் ஆகட்டுங்க. அதுக்கப்புறம் வேலையை விட்டுடுறேன்"

குழந்தை தூங்கியிருந்தாள். ப்ராவை இழுத்துவிட்டு, ஜிப்பை போட்டுவிட்டு எழுந்து கிடத்தினாள். 

படுக்கையில், சீனு வரும்போது வேற ட்ரெஸ்ஸில் இருந்திருக்கலாம் என்று... ஒரு நிமிடம்.... தன்னைத்தானே திட்டிக்கொண்டு தூங்கிப்போனாள்.

மறுநாள் - 

ஆபிசுக்கு, வழக்கம்போல், ரிச்சாக புடவை உடுத்தி, ஸ்டைலாகப் போனாள். அவசர வேலைகளை முடித்துவிட்டு, சீனுவையும் தனபாலையும் கூப்பிட்டாள். கடந்த இரண்டு நாட்களாக சீனுவோடு பேசி வாங்கி இருந்ததை அவள் சுத்தமாக காட்டிக்கொள்ளவில்லை. 

"தனபால், சீனு இனிமே என்கிட்டே டைரக்ட்டா ரிப்போர்ட் பண்ணுவார். உங்களுக்கு நான் வேற ஸ்டாப் தரேன்."

"ஓகே மேம்."

சொல்லிவிட்டு அவர் போய்விட... சீனு நின்றான். 'நிஷா சந்தோசப்படுற மாதிரி எனக்கு ப்ரோமோஷன் கொடுத்திருக்கிறால் இவள் சொல்லும் வேலைகளை டைமுக்கு செய்து முடிக்க வேண்டும்.'

சீனுவின் கையில் மோகன் கையெழுத்திட்ட லெட்டரை கொடுத்துவிட்டு லேப்டாப்புக்குள் தலையை புதைத்துக்கொண்டாள். 

'நேற்றே எல்லாம் தயார் ஆகிடுச்சு போல...' என்று வியந்தபடியே சீனு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். 

கொஞ்ச நேரம் கழித்து காமினி தலையை உயர்த்திப் பார்த்தாள். 'என்ன இவன் இன்னும் மச மசன்னு நின்னுக்கிட்டிருக்கான்!'

"வாட்?..." என்றாள் கையை விரித்து.  

"அன்னைக்கு ராஜ் சார்கிட்ட போன் பேச வந்தப்போ நீங்க உதட்டுக்குள்ள சிரிச்சிக்கிட்டே லேப்டாப் பார்த்துட்டு இருந்தீங்களே....... அப்போ இதைவிட அழகா இருந்தீங்க. சொல்லணும்னு தோணிச்சி..."

சீனு அசட்டுத்தனமாக சொல்லிவிட்டுப் போய்விட...  காமினி ஸ்டைலாக கீழுதட்டை வாய்க்குள் வைத்துக்கொண்டு கதவையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு வேலையே ஓடவில்லை. 

'விக்னேஷ் சொன்னதும்...இவன் சொல்வதும்... ஒன்றுதானோ? நான் ஏன் இப்படியிருக்கிறேன்?'


ஈவினிங்க் லேப்டாப்பை மூடிவிட்டு ஹேண்ட் பேகை எடுத்துக்கொண்டிருக்கும்போது.... கதவைத் தட்டிவிட்டு சீனு உள்ளே எட்டிப் பார்த்தான். 

"நீ இன்னும் கிளம்பலையா?" என்றாள் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல். 

"உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். தேங்க்ஸ் பார் ப்ரோமோட்டிங் மி. உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலைன்னா தெய்வத்துக்கே பொறுக்காது"

"நீ தேங்க்ஸ் சொன்னதே போதும். பாப்பா காத்திட்டிருப்பா."

"பாப்பாவை பசியாத்திட்டு வாங்களேன். நீங்க மூணு பேரும் வந்தாக்கூட நல்லாத்தான் இருக்கும்"

"ம்ஹூம். ட்ரீட்டெல்லாம் வேணாம்." - சொல்லிக்கொண்டே அவள் அவள்பாட்டுக்கு நடக்க.... அவன் அவள் பின்னாலேயே வந்தான். 

"நீங்க இப்படியே சொல்லிட்டிருங்க. நான் விக்னேஷ் சார்கிட்ட பேசிக்கறேன்."

"ஏய்...."

"அப்படி வாங்க வழிக்கு"

'ஏன் இப்படி அடம்பிடிக்குற"

"ம்ம்... உங்களை கேசுவல் ட்ரெஸ்ல பார்க்க எனக்கு வேற வழி தெர்லயே"

"ஷபா... முடியல"

"இன்னொரு காரணமும் இருக்கு."

"என்ன?"

"ஐயோ வேணாம். ப்ரோமோஷன் பறிபோயிடும்."

"டேய்.... உதை வாங்குவ. ஒழுங்கா சொல்லு." - காரில் சாய்ந்து நின்றுகொண்டு... உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு... சாவியை பிலிப் செய்துகொண்டே கேட்டாள்.

"நீங்க பாப்பாவை கொஞ்சும்போது... செம்ம அழகா இருக்கீங்க. பாத்துக்கிட்டே இருக்கலாம்."

"சத்தியமா முடியல..." - அவள் சிரித்துக்கொண்டே காருக்குள் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தாள். காரை திருப்பிக்கொண்டு வரும்போது, அவன் ஸ்டைலாக தனது பைக்கில் கால்போட்டு உட்காருவதை ரசித்துக்கொண்டே கேட்டை கடந்தாள்.

வீட்டிற்கு வந்ததும், விக்னேஷிடம்... சீனு ட்ரீட்டுக்கு கூப்பிட்டிருப்பதை சொன்னாள். 

"சூப்பர். இன்னைக்கு சாட்டர்டேதானே... லெட்ஸ் ரிலாக்ஸ்"

காமினி சிம்பிளாக லெக்கின்ஸும் குர்தாவும் போட்டுக்கொண்டாள். சிம்பிளாக இருந்தாலும் அதில் அவள் படு செக்சியாக இருப்பாள் என்பது அவளுக்கும் தெரியும். பார்ப்பவர்களுக்கும் தெரியும். அவளது வளைவு நெளிவுகள், மேடு பள்ளங்கள்... அப்படி. 

"பரவால்லயே.. உன்ன இப்படி சின்னப் பொண்ணு மாதிரி ட்ரெஸ் பண்ண வச்சிட்டானே...."

"டோன்ட் கெட் எனி ஐடியாஸ். அவன் இருக்கும்போது இப்படி லூசு மாதிரி ஏதாவது பேசிட்டிருக்காதீங்க. தொலைச்சிருவேன்"


"இப்படி பேசினாத்தான் நீ டென்ஷனாவ. சிணுங்குவ. நைட்டு நீயே என்மேல கையைப் போடுவ"

"ஷபா.... ஆபிஸ்ல அவன் என்னைப் பார்த்தாலே பயந்து நடுங்குவான். இதை ஞாபகம் வச்சிக்கிட்டு நடந்துக்கோங்க. ராஜ்கிட்ட பேசுறமாதிரியே எல்லார்கிட்டயும் பேசிட்டிருக்காதீங்க"

"ஓகே ஓகே. அவன் உன்னை நேருக்கு நேர் சைட்டடிக்க மாட்டான். ஓரக்கண்ணால மட்டும் ரசிப்பான். உனக்கும் அது பிடிக்கும். ஏன்னா நீ அவனுக்கு பாஸ். கரெக்ட்?"

காமினி விக்னேஷை முறைத்தாள். 

ஹோட்டலில் - 

"உனக்கெதுக்கு செலவு?" - காமினி கோபித்துக்கொண்டாள்.

குழந்தை அழும்போது, அவள் தூக்கி வைத்துக்கொண்டு, "அழாதடா குட்டி.... உம்மா உம்மா" என்று முத்தமிட்டு அவள் சமாதானப்படுத்த... அப்போது அவன் சொன்னது ஞாபகம் வந்தது. அவனைப் பார்த்தாள். அவன் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். 

"இங்க என்ன பார்வை? உன் பிளேட்டைப் பார்த்து சாப்பிடு!" என்று கண்ணாலேயே அவனை மிரட்டினாள். 'விக்னேஷ் இருக்கும்போதே இப்படி பாக்குறானே'

"அவளை என்கிட்டே கொடுங்க. நீங்க ப்ரீயா.... ரிலாக்ஸா சாப்பிடுங்க..." - சீனு குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டான். பூப்போல பார்த்துக்கொண்டான். 

'நிஷாவுக்கு சீக்கிரம் இப்படி ஒரு குட்டி ராணியை பரிசாக கொடுக்கவேண்டும். அவள் கொஞ்சுவதை... பால் கொடுப்பதை... ரசிக்கவேண்டும்.'

நிஷாவுடன் பழக ஆரம்பித்த நாட்களிலிருந்தே... பெரிய இடத்து பெண்கள், ஆண்களின் நட்பு... அவனுக்கு சந்தோசமாக இருந்தது. 'இதோ... ஸ்ட்ரிக்ட்டான என் பாஸ்.... தன் கணவனோடு எனக்கெதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். நான் அவளது அழகை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.'

சாப்பிட்டுவிட்டு, கைகழுவ முதலில் விக்னேஷ் செல்ல... சீனு சீரியஸாக அவளிடம் கேட்டான்.

"உங்க அப்பா எதுவும்  drug டீலிங்க் பன்றாரா என்ன?"

காமினி புரியாமல் அவனைப் பார்த்தாள். "இல்லையே...... ஏன்?"

"என்னை மாதிரி பசங்களை மயங்க வைக்குற ஒரு drug ஐ உலாவ விட்டிருக்காரே....."

"ஷபா...."

"சரி சரி டென்ஷன் ஆகாதீங்க. நேரடியாவே சொல்லிடுறேன்.  இந்த டாப்ஸ், லெக்கின்ஸ்ல சூப்பரா இருக்கீங்க."

"மேம் கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?"

"காலேஜ் பொண்ணு மாதிரி வந்து நின்னுக்கிட்டு, நான்தான் உங்க மேம்னு சொன்னா நம்புறமாதிரியா இருக்கு?"

காமினி எழுந்து இடது கையால் அவன் தலையில் கொட்டினாள். 

"நாளைக்கு ஆபிஸ் வருவேல்ல... உன்ன அங்க வச்சிக்கறேன்"

"நாளைக்கு சண்டே. ஸ்மைலி mode. நோ ஆபிஸ். நோ டெரர் லுக்ஸ்."

அப்போது விக்னேஷ் வந்தான். 

"என்ன டெரர் லுக்ஸ்?"

"ஸார்.... மேம் டெரரா பார்த்து என்ன மிரட்டுறாங்க."

"காமினி... திஸ் இஸ் நாட் யுவர் ஆபிஸ்" - விக்னேஷ் சிரித்துக்கொண்டே அவளது இடுப்புக்குக் கீழே.. தொடையில் தட்டிச் சொன்னான்  

"அவன் ஏதாவது உளறுவான்ங்க...." - என்று சொல்லிக்கொண்டே அவள் கைகழுவப் போனாள். அப்போது அவளது செழுமையான தொடைகளும், பின்னழகின் வடிவத்தில் கொஞ்சமும் அவனுக்கு தரிசனம் கொடுக்க.... மிஸ் பண்ணாமல் ரசித்தான். 


என்னதான் அவள் டாப்ஸை பின்னாடி இழுத்துவிட்டுக்கொண்டே போனாலும், பின்னழகுகளின் அசைவை அவளால் மறைக்கமுடியவில்லை. சீனுவுக்கு விருந்து வைத்தாள். 

விடைபெறும்போது விக்னேஷ் சொன்னார். 

"உன்னோட டர்ன் முடிஞ்சது. இனி எங்களோட டர்ன். நாளைக்கு லஞ்சுக்கு வாயேன்... குழந்தையும் உன்கிட்ட ஒட்டிக்கிட்டா"

"இருக்கட்டும் ஸார் பரவால்ல."

"இந்த ஸார் மோர்லாம் வேணாம். நீ வர்ற." 

சீனு திரும்பி காமினியைப் பார்த்தான். அவள் "ம்..." என்று கண்களால் ஆமோதித்துச் சொன்னதும், "கண்டிப்பா வர்றேன் ஸார்... ஸாரி ஸாரி கண்டிப்பா வர்றேன்..." என்றான்.



தொடரும்...

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107