அந்தரங்கம் 47
முழு தொடர் படிக்க ப்ரியா தெருவுக்குள் சென்று மறையும் வரை பார்த்து கொண்டிருந்த பாலா… சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். அவன் உள்ளுக்குள் பயம்… “கவிக்கு தெரிந்தால்…அவ்வளவு தான்..” சிகரெட்டை போட்டு விட்டு.. எதிரே இருந்த டெலிபோன் பூத்துக்கள் நுழைந்தான். “ஹலோ…” எதிர்முனையில் ப்ரியா. “ஏய்.. ப்ரியா.. என்னாச்சு உனக்கு…?” “எல்லாம் உன்னால தான்.. ” “நான் என்ன பண்ணுனேன்…” “பேசி பேசியே என்னையும் கவுத்துட்டில்ல..” “ஏய்.. ப்ரியா.. ஜாலியா நடந்துக்கிட்டேன்…. அவ்வளவு தான்.. நீ சீரியஸா எடுத்துக்காத ப்ளீஸ்..” “ஓ… அப்படியா… ஓகே.. பை.. ” என்று அவள் கோவமாக போனை கட் செய்ய.. மீண்டும் டயல் செய்தான். “புடிக்கலைல.. அப்பறம் எதுக்கு கால் பண்ணுறீங்க..” “லூசு.. எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறியா?” “ம்ம்ம்ம்.. நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல.. ” விளையாட்டாக ஆரம்பித்து.. சீரியசாக செல்வதை உணர்ந்த பாலா.. “சரி வை..” என்று போனை வைத்துவிட்டு… மெடிக்கல் ஷாப்புக்குள் நுழைந்தான். “ரெண்டு கோகினூர் குடுங்க.. ” என்று நூறு ருபாய் நீட்டினான். காண்டத்தை வாங்கி பாக்கெட்டில் திணித்த படி.. பக்கத்தில் இருந்த டாஸ்மார்க்குள் நுழைந்தான...
Bro next part podunga
ReplyDelete