உங்களில் ஒருத்தி 86

முழு தொடர் படிக்க

 மறுநாள் ஆபிஸில் அனைவரும் பரபரப்பாக இருந்தார்கள். இவன் உள்ளே நுழைந்ததுமே, "சீனு.. நாளைக்கு ஆடிட். உன் வேலைகளை எல்லாம் முடிச்சிடு" என்று உத்தரவு போட்டுவிட்டாள் காமினி. 


அவன் எதைப்பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் வேலைகளில் மூழ்கினான். 

"இந்த ரிப்போர்ட் என்னாச்சு? இதுல ஏன் இவ்வளவு பிழைகள்?" என்று காமினி ஒன்றிரண்டு மேனேஜர்களை கூப்பிட்டு வாட்டிக்கொண்டிருந்தாள். அவள் பேய்த்தனமாக வேலை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து வந்தனா மிரண்டாள். 


'கம்பெனிக்கு முதலாளியாவே ஆயிடுவா போலிருக்கே. இவ்ளோ இன்வால்வ்மென்ட் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது!'

எந்நாளும் மதியம் சாப்பிட வீட்டுக்குப் போகும் காமினி அன்று சாப்பிட மனமில்லாமல் வேலையில் மூழ்கியிருக்க... சீனு போன் பண்ணினான்.

"மேம்.. சாப்பிட போகலையா?"

"ப்ச். இல்ல."

"ஹோட்டல்ல ஆர்டர் பண்ணியிருக்கீங்களா"

"ப்ச். வேலை இருக்கு. போனை வை"

அவள் punch of papers-களை புரட்டிப் புரட்டிப் பார்த்து சைன் போட்டுக்கொண்டிருக்க... சீனு தன் டிபன் பாக்ஸோடு மெதுவாக உள்ளே நுழைந்தான். சத்தமில்லாமல் பாக்ஸை அவளது டேபிள் மேல் வைத்தான். 

இடைஞ்சல் பண்ணுகிறானே என்று அவள் கோபமாக அவனை நிமிர்ந்து பார்க்க... அவன் ஓடிப்போய் கதவருகே நின்றுகொண்டான். 

"நான் வெளில சாப்பிட்டுக்கறேன் நீங்க அதை சாப்பிட்டுடுங்க. அம்மா preparation டேஸ்ட் நல்லாயிருக்கும்.." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். 

ஒரு அரை மணி நேரம் கழித்து காமினி பைல்களை மூடி வைத்துவிட்டு அந்த பாக்ஸை பார்த்தாள். உதட்டுக்குள் சிரித்தாள். அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. கை கழுவிவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தாள். 

ஈவினிங்க் கிளம்பும்போது, சீனுவுக்கு ரிங்க் கொடுத்து கட் பண்ணினாள். அவன் வந்து நின்றான். 

"நாளைலேர்ந்து நீ என்கூட ப்ரீயா பேச பழக முடியாது. அடக்கி வாசிக்கணும். என்ன புரியுதா?"


"ஏன் மேம்? ஆடிட் ரெண்டு நாள்தானே அதுக்கப்புறம் நீங்க free ஆகிடுவீங்கல்ல" 

அவளுக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தது. 'ச்சே... எவ்வளவு ஆசையோடு இருக்கிறான். இப்படி தவிக்க விடுகிறோமே... வேறு வழியில்லை. என் பதவி அப்படி. அப்படியிருந்தும் இவன்கூட இத்தனை நாட்கள் படுத்து எந்திரிச்சதே மிகப்பெரிய விஷயம். புரிஞ்சிப்பான்.'

"நேரம் அமையும்போது நானே தருவேன். சும்மா சும்மா பால் பால்ன்னு கேட்டுட்டு இருக்கக்கூடாது. வேலைல கான்செண்ட்ரேட் பண்ணு"

சொல்லிவிட்டு வேகமாக கேபினுக்கு வெளியே வந்தாள். எல்லோரும் எழுந்து நின்றார்கள். 

"மறக்காம ஈமெயில் பண்ணிடுங்க.. I have to check" என்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் பறந்தாள்.

அன்று இரவு - 

ராஜ்ஜும் மலரும் சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களை வரவேற்க காத்திருந்த மோகனும் நிஷாவும் உற்சாகத்தில் கை காட்டினார்கள். மோகன் அந்த ஜோடியை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருக்க.... நிஷாவும் மலரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர். 

மலருக்கு பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு நீண்ட கூந்தல். அளவான உடம்புடன் ராஜ் அளவுக்கு நல்ல உயரமாக இருந்தாள். ஜீன்ஸ் டாப்ஸில் இளமை ததும்பும் அழகான தோற்றம். கழுத்தில் சின்னதாய் ஒரு தங்கச் செயின். கொலுசு மாதிரி....மெல்லியதாய் ஒரு anklet  ஒரு காலில் மட்டும் போட்டிருந்தாள். மூக்கும் முழியுமாக களையாக இருந்தாள். முகத்தில் எப்போதும் ஒரு துறுதுறுப்பு. 

"அண்ணி... இந்த ட்ரஸ்ல சூப்பரா இருக்கீங்க"


"தேங்க் யூ நிஷா. பட் என்னைவிட நீங்கதான் அழகு"


"பரவால்லயே... பெருந்தன்மையா புகழ்றீங்களே."

"உங்க அண்ணன் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். எப்போ பார்த்தாலும் நிஷா நிஷா"

"என்கிட்டே எப்போ பார்த்தாலும் மலர் மலர். நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணவே முடியாத அளவுக்கு பிஸியா இருந்தீங்களாமே"

"அ...ஆமா. அவருக்கு அவர் வேலை. எனக்கு என் வேலை" - மோகன் அருகிலிருந்ததால் மலர் நெளிந்தாள். 

ராஜ் மலரின் காதுக்குள் கிசுகிசுத்தான். "அவளுக்கு நாம தினமும் மீட் பண்ணது தெரியும். என்கிட்ட ஆல்ரெடி போட்டு வாங்கிட்டா"

மலர் நிஷாவைப் பார்க்க முடியாமல் தலையை குனிந்துகொண்டாள். மாமனார் மோகனைப் பார்த்து கைகூப்பி வணக்கம் வைத்தாள். கரண்டைக்காலுக்கும் கொஞ்சம் மேலே வரை மட்டுமே இருந்த slim fit ஜீன்ஸை போட்டுக்கொண்டு வந்திருக்காமல் வேறு ட்ரெஸ்ஸில் வந்திருக்கலாமோ என்று கால்களை நெருக்கி வைத்துக்கொண்டு அடக்கமாக நிற்க முயன்றாள்.

காருக்குள் ஏறும்போது நிஷா சொன்னாள். "அப்பா... மருமக வேணும். மருமக வேணும்னுதானே சொல்லிட்டிருந்தீங்க. அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம். இவனை மும்பைக்கே அனுப்பிடலாம். அங்க வேலை கிடக்குல்ல"

"ராஜ் நீ கிளம்புப்பா" - அவர் சட்டென்று சொன்னார். 

"அப்பா...!" - ராஜ் அவரைப் பார்த்து முறைத்தான் 

அவனைத்தவிர அவர்கள் மூவரும் சிரிக்க... பின்னால் மலரின் தொடையில் கைவைத்து தாளம்போட்டுக் கொண்டிருந்த ராஜ், முன் சீட்டில் இருந்த நிஷாவின் தலையில் கொட்டினான். 

"ஆஆஆ... அப்பா பாருங்கப்பா.."

"டேய்..... நல்லா வலிக்கிற மாதிரி கொட்டமாட்டியா"

இப்போது நிஷா அவரைப் பார்த்து முறைத்தாள். "வீட்டுக்கு வாங்க அம்மாகிட்ட சொல்லி பட்டினி போடுறேன்..."

"டோன்ட் வொரி Dad. இவங்க பட்டினி போட்டா என்ன? மலர் நமக்கு சாப்பாடு போடுவா. என்ன மலர்?"

"எந்த ஹோட்டல்லேர்ந்து வாங்கிப் போடணும் ராஜ்?"

"அப்படிக் கேளுங்க அண்ணி" 

இப்போது நிஷாவும் மலரும் சிரித்தார்கள்.

மலரை அவள் வீட்டில் டிராப் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, இவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். 

வீட்டில் - 

சாப்பிட்டு முடித்ததும் மோகனும் பத்மாவும் தீபாவும் ராஜ்ஜும் பத்திரிகைகளை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 

"நிஷா எங்கே?..." என்றான் ராஜ் அம்மாவிடம் 

"தூங்கிட்டாப்பா"

ராஜ் எழுந்து அவளைப் போய் பார்த்தான். லைட்டை ஆப் பண்ணாமலேயே... காதில் ஹெட் சேட்டோடு அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... அவள் தலையை கோதிவிட்டான். 'கணவனோடு தூங்கிக்கொண்டிருக்க வேண்டியவள்... இப்படி தனியா தூங்குறாளே.... எப்படியாவது கண்ணனின் காலில் விழுந்தாவது இவர்களை சேர்த்துவைக்க வேண்டும்'

அப்போது மோகன் உள்ளே வர... அவரிடம் கேட்டான். 

(ஷாப்பிங் மால்ல வம்பு பண்ணது) "யாருன்னு தெரிஞ்சதாப்பா...?"

"தெரியல. நான் அவனைப் பார்க்காம விட்டுட்டேனே"

"வினய்தான் ஆள் செட் பண்ணியிருப்பான். அவனுக்கு பதிலடி கொடுக்கணும்ப்பா"

"முதல்ல கல்யாணம் நல்லபடியா முடியட்டும் ராஜ். அமைதியா இரு. ரகுகிட்ட சொல்லியிருக்கேன். கார் நம்பர் கொடுத்திருக்கேன். அவன் பார்த்துப்பான். "

"ம்... நிஷா இன்னும் மருதாணி வைக்கிறாளா?.... funny.." என்று சிரித்தான் 

மோகன் கண் கலங்கினார். 'எனக்கு சிம்பிள் லைப் போதும்.... அதுதான் பிடிக்கும்னு சொல்லுவா. இப்போ அதுகூட இல்லாம... அவரை விட்டுட்டு வந்து.... ப்ச் இவரு இப்படி சட்டுனு லண்டன் போவாருன்னு தெரியாது. இல்லைனா பேசி சேர்த்துவச்சிருக்கலாம்"

ராஜ்க்கு அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது. போனை எடுத்தான். 

"இந்நேரத்துல யாருக்கு போன் பண்ணப்போற?"

"லண்டன்ல இப்போ முழிச்சுத்தான் இருப்பாங்க. எப்படியாவது அவரை நிஷாகூட சேர்த்து வைக்கணும். மறுபடியும் நான் பேசிப் பார்க்கறேன்ப்பா" 

மோகன் நம்பிக்கையோடு அவனைப் பார்த்தார். 

லண்டனில்...,


தொடரும்... 

Comments

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107