உங்களில் ஒருத்தி 93

முழு தொடர் படிக்க

 அடுத்தடுத்த நாட்கள் காதலும் காமமுமாய்.. இன்பமாய் கழிந்தன. இருவருமே தங்கள் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு புது வாழ்க்கையை பிடித்துக்கொண்டார்கள். தாங்கள் சேர்த்து வைத்திருந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டார்கள். 

கண்ணன், தான் நிஷாவோடு இருக்கும்போது செய்த தவறுகளை இனி செய்துவிடக்கூடாது என்று உறுதியோடு இருந்தார். காவ்யா, அவர் மனம் புண்படும்படி நடந்துவிடக்கூடாது, அவரை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவேண்டும், எல்லாவிதத்திலும் அவருக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என்று உறுதியெடுத்துக்கொண்டாள். 


நாட்கள் நகர்ந்தன. அன்று இரவு - 

சாப்பிட்டு முடித்துவிட்டு கண்ணனும் காவ்யாவும் பேசிக்கொண்டிருந்தபோது ராஜ்ஜிடமிருந்து போன் வந்தது. 

"சொல்லுங்க ராஜ்"

"மாப்ள... நான் சொன்னதை நினைச்சிப் பாத்தீங்களா....."  

"இல்ல ராஜ் அது சரி வராது" 

"இவ என்ன தப்பு பண்ணியிருந்தாலும் அதுக்காக நான் ஸாரி கேட்டுக்கறேன். அவளை அடிச்சி புத்தி சொல்லி உங்ககிட்ட அனுப்பி வைக்கவேண்டியது என் பொறுப்பு." 

"ராஜ்... புரிஞ்சிக்கோங்க. இது நாங்க ரெண்டு பேரும் பலநாள் பேசி யோசிச்சி எடுத்த முடிவு. இந்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல"

அவர் கத்த, அவன் மெதுவாக பேசினான். 

"எனக்கு கல்யாணம். அட்லீஸ்ட் அதுக்காவது நீங்க வரணும்."

"பார்க்கறேன் ராஜ்." 

"நீங்க கண்டிப்பா வரணும்."  

சொல்லிவிட்டு, ராஜ் போனை வைக்க.... காவ்யா அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"உன் தங்கச்சிக்கு கள்ளத் தொடர்பு இருக்கு...ன்னு சொல்லவேண்டியதுதானே கண்ணன்" 

"ராஜ் நல்லவன். என்கிட்டே மரியாதையா நடந்துக்கறவன்.  அவன் கல்யாணம் முடியட்டும். சொல்லிடுறேன்..." என்று அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.

சென்னையில் - 

சீனு, நிஷாவுக்கென்று வாங்கியிருந்த புத்தகத்தில், அவளை வரைந்துகொண்டிருந்தான். திருமணத்துக்குப் பிறகு அவளுக்கு மொத்த புக்கையும் பரிசாகக் கொடுப்பதாக ஏற்பாடு. 

வழக்கம்போல நிஷா போன் பண்ணினாள். 

"என்னடா பண்ணிட்டிருக்கே?"


"அதவிடு. என்னடி எங்க கூப்பிட்டாலும் வரமாட்டேங்குற?"

"உனக்கு ஆபத்து இருக்கு. அதுனால வீட்டுக்குள்ள கிடன்னு அப்பா சொல்லிட்டாருடா. நான் என்ன செய்யட்டும்? இப்போ அண்ணன் வேற வந்துட்டான். கேள்வி கேட்பான்."

"உன்ன கட்டிப்பிடிச்சிக்கணும். உன்கூட கிடக்கணும்னு ஆசையா இருக்குடி."

நிஷா பெருமூச்சுவிட்டாள். பின் மெதுவாகச் சொன்னாள். "சரி. நாளைக்கு.... ஜுவல்சும் கொஞ்சம் ட்ரெஸ்ஸும் எடுக்கணும்னு சொல்லிட்டு நான் அங்க வர்றேன். சரியா?"

"வாவ்.... ஐ லவ் யு டி... லவ் யூ..." என்று போனுக்கு முத்தமாய் கொடுத்தான். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான். 

"ரொம்ப குதிக்காதே. என்ன எப்படியும் அப்பா தனியா அனுப்பமாட்டார். நாம ஜஸ்ட் பாத்துக்கலாம் அவ்ளோதான்."

"உன் தரிசனம் கிடைச்சாலே போதும்டி"

"பொறுக்கி.. உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்" 

"என்னடி... ப்ரெக்னன்ட் ஆகிட்டியா?"

"போடா....ங்க்"

"வேற என்ன நியூஸ்?"

"கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் ஆகிட்டேன். +2 வரைக்கும் எடுக்கப்போறேன். எப்பவோ எழுதின எக்ஸாம். இப்போ ரிசல்ட் வந்திருக்கு"

"ஹையோ நிஷா.... என்னடி இவ்ளோ சாதாரணமா சொல்ற? கங்க்ராட்ஸ்டி.... அடடா நீ இங்க இருந்திருந்தா உன்ன படுக்க வச்சி நல்லா சிணுங்கவச்சி சந்தோஷமா வச்சிருந்திருப்பேனே....."

"நானும் அப்படித்தான் நெனச்சேன்"

"எப்படி?"

"ச்சீ" 

"ஏய்... சொல்லுடி. பிகு பண்ணாத" 

"குட் நியூஸ சொன்னதும் என் சீனு என்ன தூக்கிட்டுப் போயி...."

"தூக்கிட்டு போயி??"

"தூக்கிட்டுப் போயி என்ன பண்ணுவ? என் துணியை எல்லாம் அவுப்ப. உனக்கு அதுதானே தெரியும்"

"ஆமா இவளுக்கு ஒண்ணுமே தெரியாது" 

"டேய்...."

"என்னடி?"

"எல்லார் சம்மதத்தோடயும்... உன்கூட எப்போடா படுப்போம்னு இருக்கு."

"எனக்கு எப்போடா உன்ன தாய் ஆக்குவோம்னு இருக்கு"

"ச்சீய்...." 

"ம்...."

"ம்....." 

"நாளைக்கு என்ன ட்ரெஸ்ல வருவ?"

"என்ன ட்ரெஸ்ல வரட்டும்?"

"லேவண்டர் கலர்ல ஒரு காட்டன் சில்க் வச்சிருப்பியே. உன் இடுப்பை அவ்ளோ அழகா காட்டும். பட்டுப் புடவைக்கு இருக்கறா மாதிரி பார்டர் இருக்கும். லேவண்டர் கலர் பிளவுஸ். உன் முதுகு அவ்ளோ அழகா இருக்கும்."

"ம்... அப்புறம்?"

"லேவண்டர் கலர் ஜட்டி, லேவண்டர் கலர் ப்ரா, இதுலாம் இருந்தாலும் அங்கேயே வச்சிட்டு வந்துடு. ப்ரீயா வா"

"ஏய்.. அதுலாம் போடாம எப்படி?" 

"நான் அங்க எல்லாம் வாய் வைக்கணும்னா இதெல்லாம் போடாம வா"

"ச்சீய்..." 

"எப்படி வசதி?"

"எனக்கு ஓகே."

"என்ன ஓகே?"

"லேவண்டர் ஸாரி. லேவண்டர் ப்ரா. லேவண்டர் பேன்ட்டி." - சிரித்தாள். 

"கொழுப்புடி உனக்கு. சாதாரண கொழுப்பு இல்ல. புண்டைக் கொழுப்பு."

"அத எடுக்குறதுக்குத்தான் நீ இருக்கியே" 

"ஜட்டிலாம் போட்டுட்டு வந்தா எல்லாத்தையும் அவுத்துட்டு விட்டுடுவேன்"

"ஐயய்யோ எல்லாத்தையும் அவுத்துட்டான்.....!! னு சொல்லி உன்கூடவே படுத்துப்பேன்"

"அடி சிறுக்கி..." 

நிஷா சிரித்தாள். கொஞ்ச நேரம் அவனோடு சந்தோஷமாகப் பேசிவிட்டு.. தூங்கினாள்.

மறுநாள் காலை - 

ராஜ் காலை வெயிலை அனுபவித்தபடியே மலரோடு பேசிக்கொண்டே கார்டன் பக்கம் வந்து நின்றான்.  

"ஏய் திருடி.... என்னடி பண்ணிட்டிருக்க" 

"மாடில நின்னு யோகா பண்ணிட்டு இருக்கேன். இங்க ஒரு ஜோடி என்பீல்டுல போயிட்டு இருக்கு. செம ஜாலியா போறாங்க. எனக்கு இந்த என்பீல்டு, யமஹா, அபாச்சிலாம் ஓட்டணும். கத்துத் தருவியா ராஜ்?"


"கத்துத் தந்துட்டா போச்சு. அவ்ளோ ஆர்வமாடி  உனக்கு?"

"காலேஜ் படிக்கும்போதிருந்தே ஆசை. இப்போ கூடுதல் ஆசை என்னன்னா உன்ன பின்னாடி உட்கார வச்சிகிட்டு ட்ரைவ் பண்ணணும். நீ என் இடுப்பை பிடிச்சிக்கிட்டு குறும்பு பண்ணனும்"

"இதுக்கெதுக்குடி என்பீல்டு. ஸ்கூட்டி போதுமே. சரி.. இடுப்புல மட்டும் கைவைச்சா போதுமா"

"அலையாதே...." - அவள் கொஞ்சினாள்.

அவள் சிணுங்கலை முழுமையாக கேட்கமுடியாத வகையில் அருகில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் சத்தம் கேட்க, "கொஞ்சம் வெயிட் பண்ணு மலர்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளி வந்தான். நீச்சல் குளத்தில், சுற்றியுள்ள வீட்டிலுள்ள சிறுவர்கள் சிறுமிகள் எல்லாம் ஜாலியாக குதித்து குளித்து விளையாண்டுகொண்டிருந்தார்கள். 

அவன் செக்யுரிட்டியைப் பார்த்து முறைக்க..... அவன் எந்த பதிலும் பேசாமல் மேலே நிஷாவின் ரூமை நோக்கி கைகாட்டினான். மேடமே சொல்லிட்டதால.... Nothing can be done என்பதுபோல் கையை விரித்துக் காட்டினான்.  

"இந்த நிஷா இருக்காளே... So Sweet!" 

"என்னாச்சு?"

"நிஷா வந்துட்டாலே பக்கத்திலிருக்குற குட்டீஸ்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான். டான்ஸ்லாம் நடக்கும்"

"நிஷா ஆடுவாளா" 

"ம்.... குழந்தையாவே மாறிடுவா" 

"வெரி இண்ட்ரஸ்ட்டிங்க். எப்பவுமே விளையாட்டுத்தனம்தானா?"

"சேச்சே அப்படிலாம் இல்ல. இப்போ இங்க படிச்சிட்டு வேலையில்லாம இருக்கற பசங்களுக்கு காம்பெடிட்டிவ் எக்ஸாம்கு training class எடுத்திட்டிருக்கா. தினமும் ஈவினிங். ட்யூசன் அது இதுன்னு ஏதாவது பண்ணிட்டு இருப்பா."

"ஓ.... பட் டீச்சிங்க் ஒரு போரிங்க் ஜாப்ல? இவ்ளோ வசதி இருக்கும்போது எதுக்கு இதெல்லாம்?"

"அவளுக்கு பிடிச்சிருக்கு. டீச்சிங்க்தாண்டி க்ரேட் ஜாப். சரி கல்யாணத்துக்கப்புறம் நீ என்ன பண்ணப்போற?"

"நியூஸுக்கும் எனக்கும் இனி சம்பந்தமே இல்லை. என்னோட திறமையை பார்த்து, சொல்வதெல்லாம் உண்மை, நேர்கொண்ட பார்வை மாதிரி குடும்ப உறவுகள் அதுலருக்குற பிரச்சினைகள தீர்த்து வைக்கிற மாதிரி... ப்ரோக்ராம் பண்ண சொல்லியிருக்காங்க. என்ன அலோ பண்ணுவேல்ல ராஜ்?"

"கங்கிராட்ஸ்டி. உன் விருப்பம்தான் என் விருப்பம். சரிடி... நான் ஆபிஸ் கிளம்புறேன்" என்று அவன் போனை கட் பண்ண,  அனைவரும் நிஷாவை ஆஹா ஓஹோ என்பது..... அந்த வீட்டில் நிஷாவுக்கு இருக்கும் மதிப்பு... எல்லாம் பார்த்து மலருக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

இங்கே -

ஆபிஸ்க்கு மட்டம் போட்டுவிட்டு சீனு ஆவலோடு வீட்டில் இருந்தான். அப்போது நிஷாவிடமிருந்து போன் வந்தது.

"என்னடி ஆச்சு? உனக்காக ஏங்கிப்போய் வெயிட் பண்ணிட்டிருக்கேன்"

"ஸாரிடா கண்ணா.. நான் வர்றது டவுட்தான். இன்னொரு நாள் போயிக்கலாம்னு அண்ணன் சொல்லிட்டாண்டா. அங்க என்னைக்காவது திடீர்னு எல்லாரும் வருவோம். நீ இப்போ ஆபிஸ் கிளம்பிப் போ. அண்ணன் இப்போதான் கிளம்பி அங்க போயிட்டிருக்கான்."

"ஓ மை காட்...!" என்று பைக்கை ஸ்டார்ட் பண்ண ஓடினான். ஆனால் அங்கே அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. கேட்டுக்குப் பக்கத்தில்... பிங்க் கலரில் பார்டர் வைத்த வெந்தய கலர் புடவையில், சிக்கென்ற பிங்க் கலர்  ஜாக்கெட்டில், எடுப்பாக தெரிந்த எலுமிச்சை நிற மெல்லிடையில்... அழகுச் சிலையாக மஹா நின்றுகொண்டிருந்தாள். 


பின்னாலேயே அவள் கணவன் ரவி. அருகில் அவர்கள் வந்திருந்த பைக்.

மஹா பூ வைத்திருந்தாள். கூந்தலை இடது மார்புக்கு மேலாக போட்டிருந்தாள். புதுமண பெண் போல்... அழகாக பொலிவாக இருந்தாள். அவளைப் பார்த்ததும்...  சீனு வழக்கம்போல நிஷாவை மறந்தான். தலைகால் புரியாமல் நின்றான். 

"வாங்க மஹா.... வாங்க ஸார்... வாட் எ சர்ப்ரைஸ்.. உள்ள வாங்க"

"இல்ல பரவால்ல... நாங்க கிளம்பணும். நிஷா இல்லையா? அவங்களுக்கு போன் பண்ணோம் எடுக்கல. சில நேரம் கிடைக்கவும் மாட்டேங்குது"

"அவங்க அப்பா அம்மாவோட இருக்காங்க. முதல்ல உள்ள வாங்க"

"இல்ல.. மழை வர்ற மாதிரி இருக்கு. நாங்க சீக்கிரம் போகணும்"

"அதான் உங்ககிட்ட ஒரு அம்ப்ரெல்லா இருக்குமே... எப்பவுமே!"

மஹா அவனை முறைத்தாள். முகம் சிவந்தாள். 

'ஐயோ இந்தப் படுபாவி இன்னும் என் தொப்புள் ஞாபகமாவே இருக்கான்!'

அவள் தன்னையும் அறியாமல் இடுப்பு சேலையை பிடித்துக்கொண்டாள். இன்று சீனுவின் பார்வையில் பட்டாலும் படுவோம் என்றுதானே பார்த்து பார்த்து புடவை உடுத்திக்கொண்டு வந்திருந்தாள்! 

"என்ன சொல்றீங்க புரியலையே...." என்று ரவி சொல்ல... 

'ஐயோ புருஷா... அவன் என் தொப்புளை சொல்றான்!' என்று உதட்டுக்குள் முணுமுணுத்தாள். வாசலிலிருந்து கேட்டுவிட்டு கிளம்பிவிடவேண்டும் என்றிருந்தவள், ஏதோ ஒரு குறுகுறுப்பில்... அவன் அழைப்பை ஏற்று வீட்டுக்குள் வந்தாள்.  

"அம்மா டீ போடுங்க...." அவன் பம்பரமாய் சுழன்றான். பால் எடுத்துக்கொடுத்தான். டம்ளர் எடுத்துவைத்தான். 

"யாருடா இந்தப் பொண்ணும் பையனும்? இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிற?"

"நிஷாவை பார்க்க வந்திருக்காங்க"

இப்போது பார்வதியும் பம்பரமாக சுழன்றாள். 

டைனிங்க் சேரில் உட்கார்ந்திருந்த மஹா தன் அளவான லிப்ஸ்டிக் போட்ட உதடுகள் பிரித்துப் பேசினாள். 

"ஆக்சுவலி... கண்ணனை காண்டாக்ட் பண்ண முடியல. இவருக்கு வேலை போயிடுச்சு... உன் மாமனார் கம்பெனில ஏதாவது வேலை பார்த்துக் கொடுன்னு இவர் கேட்டிருந்தார். கண்ணன் லண்டன்ல இருக்கறதாலயோ என்னவோ... எந்த ரெஸ்பான்ஸும் பண்ணல. அதான்.. கோவிலுக்கு வந்துட்டு இப்படி போகும்போது... நிஷாவையும் ஒரு வார்த்தை கேட்டுட்டுப் போலாம்னு வந்தோம்.." என்றாள். 

சீனு அவளது அழகான உதடுகளையும், அவளது எடுப்பான முலைகளையும், சைடில் தெரிந்த மடிப்பு விழுந்த இடுப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான்.  

வெறும் பாவாடை ஜாக்கெட்டில்.... மஹா தன் கைகளை தூக்கிக்கொண்டு அவனுக்கு தன் இடுப்பை ஆட்டிக் காண்பிப்பதுபோல் ஒரு காட்சி அவன் கண்முன் வந்து போனது. 'ஹ்ம்... சான்ஸ் கிடைச்சா இவளை ஆடவச்சி ரசிக்கலாம்!. பார்ப்போம்! அன்னைக்கு விரலை சப்பும்போது கிறக்கமாத்தானே நின்னா. அப்புறம்தான் அலெர்ட் ஆகிட்டா.' 

"ஸாரோட CV கொடுங்க மஹா... நான் பார்த்துக்கறேன்."

அவர்கள் இருவரின் முகமும் மலர்ந்தது. மஹா ஆச்சரியமாகக் கேட்டாள். "வே..வேலை கிடைச்சிடுமாங்க?"

"அவர் வேலைக்கு நான் பொறுப்பு. நீங்க அதைப்பத்தி கவலைப்பட வேண்டாமே" 

அவர்களால் நம்பமுடியவில்லை. 

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி" என்றான் ரவி. அவனுக்கு நிம்மதியாய் இருந்தது. மஹேஸ்வரி தலை குனிந்து உட்கார்ந்திருந்தாள். 'சீனு எனக்காகத்தான் பன்றான். கண்ணன் போல, பார்க்கறேன் என்று சொல்லாமல், நான் பார்த்துக்கறேன் கவலைப்படாம இருங்க... என்று சொல்கிறான். நல்ல மதிப்பான பதவிலதான் இருப்பான் போல.'

பார்வதி துணி காயப்போடப் போயிருந்தாள். "பாத்ரூம் எங்க இருக்கு?" என்று ரவி போய்விட... இருவரும் தனியாக இருந்தார்கள். 

"நல்லாயிருக்கீங்களா மஹா?"

"நல்லாயிருக்கேன். நீங்க?"

"இத கேட்குறதுக்கு இவ்ளோ நேரமா ம்?"

அவள் அமைதியாக இருந்தாள். கரு விழிகள் அங்கும் இங்கும் ஓடின. இடுப்பு மடிப்புகளை இழுத்து மறைத்தாள்.

"கார்லதானே வருவீங்க? இன்னைக்கு பைக்ல வந்திருக்கீங்க?" 

"குழந்தையோடு வரும்போதுதான் கார். ஏன்?"

"இல்ல.. மல்லிகைப்பூ வச்சிட்டு....  அழகா இருக்குற உங்களோட முடி பறக்குமே.... கலையுமேன்னு நெனச்சேன்"

மஹாவுக்கு அவனோடு பேசிக்கொண்டிருப்பது பிடித்திருந்தது. அப்போது ரவி அங்கு வர, அவன் நேரம் பார்த்து வெளியே தண்ணீர் லாரிக்காரன் ஹாரன் அடித்தான். 

"பைக்கை கொஞ்சம் ஓரமா விட்டுட்டு வந்துருங்க ஸார்.." என்றான் சீனு. 

"ஓ..ஓ... ஓகே..." என்று சொல்லிக்கொண்டே அவன் ஓட... 

"அப்படியே உங்க CV-யை ஒரு ப்ரிண்ட் போட்டு எடுத்துட்டு வந்துடுங்க ஸார்"

"இதோ இப்பவே பிரிண்ட் எடுத்துட்டு வர்றேன் தம்பி...." - ரவி ஓடினான்.

புருஷனை அழகா கழட்டி விட்டுட்டானே என்று மஹாவுக்கு படபடப்பாக இருந்தது. இவனோட அம்மா வேற பக்கெட்டு நிறைய துணியோட மேல போயிருக்காங்களே

"வார்த்தைக்கு வார்த்தை தம்பிங்குறார். அப்போ நீங்க எனக்கு அண்ணியா? அழகான அண்ணிதான்."

அவள் அவனை முறைத்தாள்.

"few days முன்னாடி... ஒரு பார்ட்டி. பிரண்டோட லவ் சக்ஸஸ் ஆகிடுச்சின்னு. அப்போ ஊறுகா சாப்பிடும்போதெல்லாம் உங்க ஞாபகம்தான்."

அவன் ஊறுகா என்றவுடன் மஹாவுக்கு மார்புகள் ஏறி இறங்கின. தொப்புளில் ஒரு புதுவிதமான சுகம் பரவியது. 

"அவர் முன்னாடி ஏன் அம்ப்ரெல்லா அது இதுன்னு சொல்றீங்க?" - மெதுவாக... கேட்டாள். 

"அந்த அம்ப்ரெல்லாவை காட்டாம போயிடாதீங்கன்னு inform பண்றதுக்குத்தான்"

மஹா தலையை குனிந்துகொண்டாள்.


தொடரும்... 

Comments

  1. சீனுவை போன்ற ஒரு மச்சக்காரனை பார்த்ததே இல்லை. எப்படித்தான் எல்லா அழகான வசதியான பெண்களும் அவனது பூலுக்கு அடிமையாக, தங்கள் புண்டையை விரித்து காட்டி கொண்டு இருக்காங்களோ.

    ReplyDelete
    Replies
    1. கதை நாயகன் ஆயிற்றே

      Delete
  2. இரண்டு மூணு பாகம் போர் அடித்தது. சீனு கதையை படிக்கும் பொழுது தான் ஒரு வார்த்தை கூட விடாம படிக்க தோணுது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வயாகரா

ஏக்கம்

ஆசை 107