இனிய குடும்பம் 8
ஒரு வருடத்திர்க்குமுன்,
சென்னை, KK industries. கண்ணாடியால் மட்டும் ஆன அந்த உயரமான கம்பெனியில் உள்ள அனைவரும் எதோ காலில் சூடு தண்ணீர் ஊற்றியது போல் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தனர். காரணம் company MD காசி என்கிற காசிவிஸ்வநாத்,ஷாப்பிங் பொருட்க்கள் அனைத்தும் தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் ஒரு பெரிய பிரபலமான கம்பெனி. சுமார் 5000 பேர் வேலை செய்யும் கம்பெனி அது. இந்த கம்பெனிக்கு கிளைகள் மட்டும் 100க்கும் மேல் இருக்கும். அணைத்து நாடுகளுடன் போட்டி போடும் கம்பெனியும் கூட. உலகளவில் இந்த கம்பெனி இரண்டாவது இடமாக உள்ளது. அந்த கம்பெனியில் அனைவரும் பரபரப்பாக இருக்க,
அந்த நேரத்தில் ஒரு Rolls-Royce கார் பூமியை பிளந்து விடும் அளவிற்கு வேகமாக வந்து நின்றது. செக்யூரிட்டி எதோ ஓட்ட பந்தயத்தில் முதலாவதாக வர வேண்டும் என்ற பாணியில் வேகமாக ஓடி வந்து கதவை திறந்தார். அதில் இருந்து கெத்தாக இறங்கினார் காசி, MD க்கு உரிய கம்பிரத்துடன் இறங்கினான். அப்படி ஒரு ஆளுமை. யாருக்கும் அடங்காதவன், அவனுக்கு எது தோன்றிகிறதோ அதை மாட்டு செய்பவன். யாருடைய ஆலோசனையும் அவனுக்கு பிடிக்காது. அனைத்திலும் சரியாக இருப்பவன். இவனது இந்த ஆளுமைக்கு அனைவரும் இவனிடம் வந்து பேசவே பயப்படுவர். தப்பு என்று தெரிந்தால் யார் என்று பாராமல் உடனே தண்டிப்பவன். இந்த திமிர்பிடித்தவன் யாருக்கு அடங்குவான் என்றால். அது அவனது ஒரே செல்ல மகள் காவியாக்கு மட்டும் தான்.
அவனுக்கு அடிமையான சீக்ரெட்டை புகைத்து கொண்டே அவனது கேபினுக்கு சென்றான். உள்ளே போய் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்தான்.
அதே சென்னையில், ஏர்போர்ட். பயணம் முடிந்து திரும்பியவர்கள் களைப்புடன் தங்களை அழைத்து செல்ல வந்திருப்பவங்களை பார்த்து சொல்ல, நீண்ட நாள் கழித்து வருபவர்கள் தங்களின் சொந்தங்களை பார்த்து மகிழ, வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் கண்ணீரால் சொந்தங்களுக்கு பிரியாவிடை தந்து கொண்டிருக்க, ஏர்போர்ட் அந்த காலை வேளையிலும் பரபரப்பாகி இயங்கி கொண்டிருந்தது.
BMW ரக கார் ஒன்று arrival கேட் அருகே வந்து நின்றது. மாடர்ன் உடையில் காரிலிருந்து இறங்கினாள் காவியா. அதிக நேரம் அவளை காத்திருக்க வைக்காமல் பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் வந்தான் அவன் அண்ணன் கதிர்.
கேஷுவல் உடையில் அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடியில் பப்பில்கம்மை மென்றவாறு எண்ணையில்லாத தனது கேசத்தை கோதியபடி ஹீரோ மாதிரி வந்தான்.
"ஹாய்... காவியா"
அண்ணனின் குரல் கேட்டு நிமிர்ந்தவள். "ஹாய் அண்ணா வந்தாச்சா? வாவ் கதிர் செம்மம்ம்ம் ஸ்மார்ட்டா ஆகிட்டே" என்றாள்.
"சும்மா இரு காவியா, நானே 5 வருஷம் கழிச்சு வாடி வதங்கி எப்படா நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடுவோம்ன்னு காஞ்சி பொய் வர்றேன். நீ என்னடானா ஸ்மார்ட்டா இருக்கேன்னு சொல்லுற, உனக்கே இது ஓவரா தெரியல"
"ஹே நிஜமா தாண்ணா சொல்லுறேன். வீடியோ கால்ல பாக்கும்போது கூட அவ்ளவா தெரியலை ஆனா நேர்ல செம்மயா இருக்கப்பா. தமிழ்நாட்டுல இனிமே எத்தனை பொண்ணுங்க என் அண்ணன் பின்னாடி சுத்த போறாங்கன்னு மட்டும் பாரு"
காவியா காரை எடுக்க போக "நான் டிரைவ் பண்ணுறேன் காவியா" என்று கதிர் சொல்ல சாவியை அவனிடம் கொடுத்து விட்டு டிரைவர் சீட் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
அண்ணனும் தங்கையும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர கதிர் வீட்டிற்குள் நுழையவும் "அண்ணா அங்கேயே நில்லுன்னா" என்றால் காவியா.
காவியா சொல்லவும் உள்ளே நுழைய போனவன் அப்படியே நின்றுருந்தான்.
"இவ்ளோவு நாள் கழிச்சு வர்ற அப்படியே வரலாமா கொஞ்சம் இரு வந்துடுறேன்"
"இவ்ளோவு நாள் கழிச்சு வர்ற அப்படியே வரலாமா கொஞ்சம் இரு வந்துடுறேன்"
உள்ளே சென்றவள் ஆரத்தி கரைத்து வைத்திருந்ததை எடுத்து வந்து அண்ணனுக்கு திருஷ்டி கழித்தாள்.
"ஹ்ம்ம்.. இப்போ உள்ளே போ" கதிர் காவியாவின் கையை பிடித்தபடி ஜோடியாக உள்ள நுழைந்து இறந்து போன தன் அம்மா போட்டோ முன் நின்று வணங்கினான்.
"ஹ்ம்ம்.. இப்போ உள்ளே போ" கதிர் காவியாவின் கையை பிடித்தபடி ஜோடியாக உள்ள நுழைந்து இறந்து போன தன் அம்மா போட்டோ முன் நின்று வணங்கினான்.
ரொம்ப நாள் சந்திக்க முடியாமல் காத்திருந்த அண்ணனும் தங்கையும் உள்ளே சென்றவுடன் கட்டியணைத்து கொண்டார்கள். காவியா அண்ணனின் முகமெங்கும் முத்த மலை பொழிந்தாள்.
"நீ ரொம்ப இளைச்சுப்போய்ட்ட கதிர்"
கதிர் தன் தங்கையை கட்டிக்கொண்டு "காவியா அதான் வந்துட்டேன்ல இனிமே டெய்லியும் உன் கையால சமைச்சு போட்டு சீக்கிரம் என்ன குண்டாகிடு" என்றான்
"அதை விட எனக்கு என்ன வேலை ன்னா" என்றாள் காவியா சிரித்தபடி.
"ஆமா நம்ம ஹிட்லர் எங்க ஆளையே காணோம்"
"அண்ணா ப்ளீஸ்.. அப்பாவை அப்படி சொல்லாத"
"வேற என்ன சொல்ல காவியா?"
"அண்ணா ப்ளீஸ்... அப்பா உன்கூட கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆ நடந்துக்கிட்டாரு ஒத்துக்கிறேன் அதுக்காக அவரை ஹிட்லர்ன்னு சொல்லாத"
"ஹா ஹா .. ஓகே ஓகே.. என் தங்கச்சி சொன்ன சரிதான்" என்று அவன் அவளை மீண்டும் இழுத்து அனைத்துக்கொள்ள இருவரும் முத்தமிட்டு பாசமழையில் நனைந்தனர்.

***************
மறுநாள் காலையில் காவியா சூரியஉதயம் தோன்றும் முன்னே எழுந்து குளித்து அடுப்படிக்கு சென்று காபியை போட்டு குடித்தவள் அதை எடுத்துக்கொண்டு அவள் அப்பா காசியின் அறைக்குள் நுழைந்தாள்.
இன்னும் உறங்கி கொண்டிருந்தார் காசிவிஸ்வநாத். அவர் தோள்களில் தட்டியவள் "அப்பா" என்று மென்மையாக அழைக்க மெதுவாக விழிகளை திறந்து தன் செல்ல மகளின் அதிர்ஷ்ட முகத்தை பார்த்து மனதுக்குள் மகிழந்தவர். "குட் மார்னிங் காவியா என்றார்" புன்னகை முகமாய்
"குட் மார்னிங் பா" என்று தன் முத்து பற்களை காட்டி புன்சிரிப்பை உதிர்த்தவள் "காபியை குடிச்சிட்டு எழுந்து ஜாகிங் போங்க" என்று கட்டளையாக அன்பு வழியும் குரலில் கூறினாள்.

வழக்கம் போல அலுத்து கொண்டவர் "ஒரு நாலாவது நிம்மதியா தூங்க விடுறியா காவியா. அப்பாவை போட்டு இப்படி படுத்தறியே" என்று சலித்து கொண்டே காபியை ஒரு மடக்கு விழுங்கினார்.
"அதத்தான் நானும் சொல்றேன். வயசாகுது அதனால கொஞ்சமாவது exercise பண்ணுங்க. அப்போ தான் மனசும் உடம்பும் புத்துணர்ச்சியா இருக்கும்.
ப்ச்... சீக்கிரம் எந்திரங்க பா" என்று அவர் கையை பிடிச்சு எழுப்பி விட்டவள் "போங்க பொய் சீக்கிரம் ரெடியாகி ஜாகிங் போங்க" என்று அதிகார குரலில் கூறிவிட்டு காசிவிஸ்வநாதனை வெளிய தள்ளி விட்டாள்
காவியாவும் குளிச்சு ரெடி ஆகி கீழ வர கதிர் சோபாவில் அமர்ந்தபடி போனை நோண்டிக்கொண்டிருந்தான். அதற்குள் ஜாகிங் முடித்து காசி கிளம்பி வந்தார்.

"டேய் கதிர்"
அப்பாவின் குரல் கேட்டதும் பயத்தில் கையிலிருந்த போனை கீழே தவறவிட்டான் கதிர். அப்பா மீது அத்தனை பயமும் மரியாதையும் வைத்திருந்தான்.
அப்பாவின் குரல் கேட்டதும் பயத்தில் கையிலிருந்த போனை கீழே தவறவிட்டான் கதிர். அப்பா மீது அத்தனை பயமும் மரியாதையும் வைத்திருந்தான்.
அவரும் தன் செல்ல மகள் காவியவிடம் செல்லமா பேசுவது போல் இல்லாமல் மகனிடம் அளந்துதான் பேசுவார். அப்பா மீது பாசம் இருந்தாலும் பயம் அளவு கடந்து இருப்பதால் அவர் வரும்போது காவியவிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தாலும் சட்டென ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவும் அந்த இடத்தில். அந்த அளவுக்கு கண்டிப்பானவர்.
மூவரும் அமர்ந்து காலை உணவு சாப்டுட்டு இருக்க. காசி தான் தன் மகன் கதிரை பார்த்து பேச்சை ஆரம்பித்தார்.
"நான் இனிமே சென்னை சவுத் zone பிசினஸ் பார்த்துக்குறேன். நார்த் zone நீயே பார்த்துக்க"
"சாரி பா. அது என்னால முடியாது. நா பாக்க மாட்டேன், நீங்க தனி ஆளா கஷ்டப்பட்டு இவ்ளோவு தூரம் கொண்டு வந்த பிசினெஸை எதுவும் பண்ணாம ஈசியா எடுத்து நடத்த எனக்கு விருப்பம் இல்லப்பா. சின்ன business ஆ இருந்தாலும் அது என்னோட உழைப்பா இருக்கனும். நா கஷ்டப்பட்டு ஆரம்பிச்சதா இருக்கனும். நீங்களே முடிஞ்ச அளவுக்கு பாருங்க."
"கதிர்ர்ர்ர்ர்......" இது வரைக்கும் அவர் பேச்சை தட்டாமல் இருந்தவன் இன்னைக்கி இப்படி பேசுனதும் அவரால பொறுக்க முடியாமல் ஆக்ரோஷமாக கத்த, அவரை சமாதானம் படுத்தும் விதமாக காவியா குறுக்கிட்டாள்.
"அப்பா ப்ளீஸ் அண்ணா சொல்லுறது தான் எனக்கும் சரின்னு படுது. இந்த வயசுல மத்த பிள்ளைங்களை பாருங்க. அப்பா சேத்து வச்ச சொத்துல ஊதாரி தனமா ஊர் சுத்திட்டு இருக்கானுங்க. ஆனா நம்ம அண்ணன் சொந்த கால்ல சொந்தமா முன்னேறணும்னு நினைக்கிறான். அதுல என்ன பா தப்பு. நீங்களும் இப்படி ஆரம்பிச்சு தான இப்ப இந்த நிலமையில் இருக்கோம்"
"ஒஹ்ஹ.. நீயும் உன் அண்ணனுக்கு சப்போர்ட்டா. ரெண்டு பெரும் சேர்ந்து என்னமோ பண்ணி தொலைங்க. நான் ஆபிசுக்கு கெளம்புறேன்"
தன் ரூமுக்கு சென்ற கதிர் அப்பாவின் பேச்சால் சோர்ந்துருந்தான். காவியா உள்ளே வந்தால்.
"என்ன ன்னா டல்லா இருக்க. அப்பா பேசுனது பத்தி யோசிச்சிட்டு இருக்கியா? விடு ன்னா அவரை பத்தி தான் உனக்கு தெரியுமே. நீ உன் பிசினெஸ்ஸை தனியா ஸ்டார்ட் பண்ணு. அப்புறம் அவரே ஆஃப் ஆயிடுவாறு"
"ஹ்ம்ம்.. ரொம்ப தேங்க்ஸ் காவியா. நீ இல்லனா என் ட்ரீம்ஸ் அவ்ளோ தான்"
"என்கிட்ட எதுக்கு ண்ணா தேங்க்ஸ்லாம் சொல்லிட்டு. இப்போ சொல்லு உன் பிளான் தான் என்ன"
"நான் நாளைக்கே KV university க்கு போக போறேன், அது நம்ம அப்பாவோட trustல தான் இருக்கு, அங்க இருக்க staffs கூட சேர்ந்து கொஞ்சம் knowledge gain பண்ணலாம்ன்னு இருக்கேன்"
"ஹ்ம்ம்... இது தான் உன் முடிவா?"
"ஆமா"
"ஹ்ம்ம்.. ஒகே all the best"
மறு நாளே தனக்கு தேவையான பொருட்களை எடுத்து தன் தங்கையிடம் விடை பெற்று அந்த university ஐ நோக்கி காரில் சென்று கொண்டிருந்தான் கதிர்.
அந்த காலேஜ் சென்னயில் இருந்து 240km என்பதால் அவனால் வீட்டுக்கு daily போய்ட்டு வர முடியாது, அதுனால் அந்த university பக்கத்துலையே அவங்களோட கெஸ்ட் ஹவுஸ்ல stay பண்ணறதா பிளான்.
அதே வேலையில் கயல் தனது MBA, படிப்புக்காக அந்த KV யூனிவர்சிட்டி க்கு, வீட்டில் இருந்து பஸ்ஸில் பயணிச்சு bustop இல் இறங்கி நடந்து போய்க்கொண்டிருந்தாள்.
கதிர் பாட்டு கேட்டு கொண்டே காரை ஒட்டி கொண்டிருக்க, சாலையில் கயல் போனை பார்த்துக்கொண்டே ரோட்டை க்ராஸ் செய்ய காரில் வேகமாக வந்து கொண்டிருந்த கதிர் ஹார்ன் அடித்துக் கொண்டே அவள் பக்கத்தில் வர அதை கவனிக்காத கயல் கார் அருகில் வந்ததும் சட்டென்று நிமிர்ந்து பாக்க கதிர் சடன் பிரேக் போட்டு காரை அவளை ஒட்டி நிறுத்தினான்.

அதிர்ச்சியில் காதை பொத்தி கொண்டு காரில் முன்னால் உட்கார்ந்து விட்டாள் கயல்.
வண்டியை நிறுத்திய கதிர் கோபத்துடன் கதவை திறந்து வெளிய வந்தான். அவள் முன் மண்டியிட்டு உக்கார்ந்து இருந்த கயலை பார்க்க, அவ்ளோ இன்னும் காதை பொத்திக்கொண்டு பயத்தில் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.
பயத்தில் இருந்தவள் மெல்ல ஒற்றை கண்ணை மட்டும் திறந்து கதிரை பார்த்தாள்.
"உனக்கு என்ன பயித்தியமா" என்று அவன் கோபத்துடன் கேட்க,
"sorry sir எனக்கு காது கேட்காது. அதனால நீங்க ஹார்ன் அடிச்சது எனக்கு சரியா கேக்கல" என்று தயங்கியபடியே சொன்னாள்.
சட்டென்று முகம் மாறிய கதிர் "ஒஒஒஒஒ.. சாரிங்க" என்றதும் கயல் அவனை பூரியாமல் பார்க்க
கதிர் உடனே "இல்ல சாரி சொன்னேன்" என்று சைகையால் செய்து காட்டினான்.
கயல் சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு நடக்க தொடங்கினாள். கதிர் அவளை பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

கதிர் பார்த்த மேக்கப் மாடல் அழகிகளுக்கு மத்தியில் இவள் ஒன்றும் பேரழகி இல்லை தான். ஆனாலும் அவளின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருந்தது. தன்னை மறந்து கண் இமைக்காமல் அவள் ரோடை கிராஸ் பண்ணி போவதையே பார்த்து கொண்டிருந்தான்.
"ச்சே இவ்ளோ அழகான பொண்ணுக்கு காது கேக்காதா?? கடவுளே... உனக்கு மனசாட்சியே இல்லையா??" என்று புலம்பியபடி காரில் ஏறி கிளம்பினான்.
அந்த கார் கிளம்பியதும் இங்கே கயலின் friend அவளிடம் "ஏய் ஏண்டி உனக்கு காது கேக்காதுனு அவன்கிட்ட பொய் சொன்ன ??" என்றாள்.
"நீ வேற நா காதுல ஹெட்போன் போட்டுட்டு உன்கிட்ட பேசிட்டு வந்ததில கார் வந்ததை கவனிக்கலை. நல்ல வேலை சடன் பிரேக் போட்டு நிறுத்திட்டான். இல்லனா இந்நேரம் பரலோகம் தான். அவன் கார்ல இருந்து இறங்கி வந்த ஸ்பீடுக்கு என்னை கைமா பண்ணிருப்பாண்டி. நா டக்குன்னு அந்த நேரத்தில வாயிக்கு வந்ததை அடிச்சுவிட்டுடேன். பாவம் பயபுள்ள ரொம்ப feel ஆகி போய்ட்டு இருக்கு. நா மட்டும் அப்படி சொல்லலன்னா என்ன கிழிச்சி தொங்க விட்ருப்பான். great escape"
"பார்த்துடி மறுபடியும் அவன் கண்ணில பட்டுடாத தெரிஞ்சா அவ்ளோ தான்"
"ஏய் போடி இவ்ளோவு பெரிய ஊர்ல இவனை இனிமே நான் எங்க பாக்க போறேன். அப்படியே பார்த்தாலும் காது கேக்காத மாதிரி ஒரு ட்ராமா போட வேண்டியது தான் "

அந்த பிரமாண்டமான university முன் அவன் கார் வந்து நிற்க்க, அங்க இருந்த staffஸ் எல்லோரும் அவனை வரவேற்க்க வரிசையாக நின்றிருந்தனர். கதிர் உள்ளே நுழைந்ததும். ஒருத்தி அவனுக்கு பொக்கே கொடுத்து வரவேற்றாள். கதிர் சிரித்த முகத்துடன் அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
அதில் ஒருத்தர் கதிரை எல்லோரிடமும் அறிமுகம் படுத்தினர் "ladies அண்ட் gentleman இவர் தான் Mr கதிர், நம்ம trustee கசிவிஸ்வநாதன் உடைய ஒரே பையன். அவர் இங்க வந்திருக்கதே நம்பளுக்கு பெருமை. இங்க இருந்து சின்னதா ஒரு experience gain பண்ண வந்திருக்காரு"ன்னு சொல்லி அங்க இருந்த எல்லாரையும் அழைத்து அவனுக்கு அறிமுகம் படுத்தி வைக்க, கதிர் எல்லாரிடமும் ஸ்நேகமாய் புன்னகைத்தான்.
கடைசியாக தன் கேபினுக்கு சென்றான். பின்னால் வந்த அவனோட PA சுவாமி நாதன் "சார் நீங்க நேத்து mail பண்ணி நம்ம யூனிவர்சிட்டில படிக்குற ஸ்டுடென்ட்ஸ்ல பெஸ்ட் performer ஸ்டுடென்ட் detail கேட்ருந்தீங்க, இதோ இதான் அவங்க profile. student பேரு கயல் அரசி. அவங்கள வர சொல்லட்டுமா"
"ஹ்ம்ம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, profile செக் பண்ணிக்குறேன்" என்று பேப்பரை புரட்டியவனின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது. அந்த resume இல் போட்டோவுடன் கயல் அரசி என்றிருந்தது. அவன் காலையில் சாலையில் பார்த்த அதே பெண்ண. வேக வேகமாக அந்த பேப்பரை புரட்டினான்.
PA ஸ்வாமிநாதனிடம் சகஜமாக கேட்டான் "சுவாமி நாதன் இந்த பொண்ணுக்கு காது கேக்காதுல"
"இல்ல சார் யார் சொன்னா. அவங்க நம்ம university கோல்ட் மெடலிஸ்ட், நீங்க சொல்லறமாதிரி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல"
"அப்படியா" ஒரு நொடி யோசித்தவன் "சரி ஸ்வாமிநாதன் அந்த பொண்ணை வர சொல்லுங்க" என்றான்.
ஸ்வாமிநாதன் அங்கிருந்து வெளியே வந்து கயலிடம் "சார் உங்களை கேபினுக்கு வர சொல்லறாங்க" என்றதும் கயல் அங்கிருந்த சாமி படத்தை தொட்டு வணங்கிவிட்டு உள்ளே வர அவள் செய்கையை cctv யில் பார்த்துக்கொண்டிருந்தான் கதிர்.
கேபின் முன்னே வந்தவள் கேபின் கதவை தட்ட "yes மேம் come in" என்று குரல் கேட்டது. கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் கயல்.
கேபின் முன்னே வந்தவள் கேபின் கதவை தட்ட "yes மேம் come in" என்று குரல் கேட்டது. கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் கயல்.
நுழைந்தவள் கதிர் உக்கார்ந்து இருந்த இருக்கையை பார்த்து புரியாமல் நின்றுருக்க, கதிர் அவளுக்கு இருக்கையின் முதுகு காட்டி திரும்பி உட்கார்ந்துருந்தான்.
"Please sit down மிஸ்.கயல் அரசி" என்றதும் கயல் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.
"அப்புறம் கயல் உங்க resume ஐ பார்த்தேன், good.. universiy gold மெடலிஸ்ட்"
"thank you சார்"
"அப்புறம் கயல் உங்களை பத்தி கொஞ்சம் சொல்லுங்க"
"சார் நா கயல் அரசி, MBA படிக்கணும்னு ரொம்ப ஆசை, கூட வே உங்க project ல வேலை பாக்கரதும் என்னோட dream. ஹார்ட் worker. கண்டிப்பா உங்களுக்கு நல்ல உதவியா இருப்பேன் சார்"
"அதெல்லாம் விடுங்க. என்கூட வேல பாக்கணும்னா சில அடிப்படை தகுதி இருக்கனும். அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா கயல்?"
கயல் பூரியாமல் முழித்தாள் "என்ன தகுதி சார்" என்றாள்.
"பொய் பேச கூடாது. எனக்கு பொய் பேசுனா சுத்தமா பிடிக்காது. அவங்களுக்கு என்கிட்ட நிச்சியமா வேலை இருக்காது"
கயல் எதற்காக இப்போது இதை சொல்ல்கிறான் என்று புரியாமல் திருதிருவென முழித்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
"சொல்லுங்க கயல் உங்களுக்கு எப்படி"
"எனக்கும் அப்படி தான் சார் பொய் பேசுறவங்களை கண்டா சுத்தமா பிடிக்காது. நா இதுவரைக்கும் யார்கிட்டயும் எதுக்கும் பொய்யே பேசுனது கிடையாது. பொய் பேசுறவங்களை கண்டாலே எனக்கு அலர்ஜி " என்றாள் வாய் கூசாமல்.
"அப்படியா கயல் எங்க இப்ப சொன்னதெல்லாம் என்னை பார்த்து சொல்லுங்க" என்று கதிர் இருக்கையில் இருந்து எழுந்து அவள் முன்னாடி வந்து கை கட்டி நிற்க்க, கயலுக்கு அந்த நிமிடம் மூச்சே நின்றுவிட்டது.
'ஐயோ கயல் நல்லா வந்து மாட்டிக்கிட்டியே' என்று பயந்தபடி அவனை பார்த்து இருக்கையில் இருந்து மெல்ல எழுந்து நின்றாள்.
தொடரும்...

Comments
Post a Comment