முழு தொடர் படிக்க "அப்படியா கயல் எங்க இப்ப சொன்னதெல்லாம் என்னை பார்த்து சொல்லுங்க" என்று கதிர் இருக்கையில் இருந்து எழுந்து அவள் முன்னாடி வந்து கை கட்டி நிற்க்க, கயலுக்கு அந்த நிமிடம் மூச்சே நின்றுவிட்டது.
'ஐயோ கயல் நல்லா வந்து மாட்டிக்கிட்டியே' என்று பயந்தபடி அவனை பார்த்து இருக்கையில் இருந்து மெல்ல எழுந்து நின்றாள்.
"எப்படி எப்படி உனக்கு பொய் பேசுறவங்களை கண்டா சுத்தமா பிடிக்காது. இது வரைக்கும் வாழ்க்கயில் நீங்க பொய்யே பேசுனது கிடையாது. அப்புறம் என்னமோ சொன்னியே" என்று யோசித்தவன் "ம்ம்ம்.. பொய் பேசுறவங்களை கண்டாலே மேடமுக்கு அலர்ஜி, அப்படித்தானே" என்றவன் கை கட்டி கோபத்தில் முகம் சிவக்க அவளை முறைத்து கொண்டு நிற்க்க, கயல் அவனிடம் சொல்ல வருவதை சொல்ல முடியாமல் தட்டு தடுமாறினாள்.
"சார் அது வந்து காலையில நீங்க கோபமா கார்ல இருந்து இறங்கி வந்தீங்க பயந்துபோய் அப்படி.." அவள் பயத்தில் திக்கி திணறி சொல்லி கொண்டிருக்க கதிர், " shut up " என்று கத்த கயல் பயத்தில் அழுதே விட்டால்.
அவள் அருகில் வந்தவன் "என்ன பார்த்தா எப்படி தெரியுது உனக்கு, இங்க என்ன பைத்தியக்காரன்னு எழுதி ஒட்டி இருக்கா? இன்னும் என்னவெல்லாம் டிராமா பண்ண போற. அன்னைக்கி வந்த வேகத்துக்கு பிரேக் போடாம இருந்திருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமா? பண்ணுறேதெல்லாம் பண்ணிட்டு காது கேக்காதுன்னு பொய் வேற. அன்னைக்கி மட்டும் நீ என் கையில சிக்கி இருந்த அவ்ளோவு தான்" என்றான் கோபத்தில் கண்கள் சிவக்க.
அவன் கோவத்தை பார்த்து பாய்ந்தவள் அவனை பின்னால் தள்ளி விட்டு வெளியே செல்ல முயல கதிர் அவளை போக விடாமல் கதவின் அருகில் வந்து நின்றான்.
"ஏய் என்ன நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போற பண்றதை எல்லாம் பண்ணிட்டு உனக்கு என்ன அவ்ளோவு திமிரா எனக்கு பதில் சொல்லிட்டு போடி" என்று அவளை நோக்கி முன்னால் வர கயல் பின்னால் சென்றவள் சுவற்றில் முட்டி நின்றாள்
"இங்க பாருங்க டி எல்லாம் போட்டு பேசாதீங்க"
"அப்படி தாண்டி பேசுவேன் என்னடி பண்ணுவ" என்றபடி கதிர் அவள் அருகில் மிகவும் நெருக்கமாக நின்றுருந்தான்.
கயல் அவனை மிரட்சியுடன் பார்த்தபடி " நான் தான் சொல்லறேனே பயத்தில் சொல்லிட்டேன்னு நீங்க என்ன பேசவே விட மாட்டேங்கிறீங்க"
கண்ணில் கண்ணீரோடு மிரண்டுபோய் பயத்தில் இருந்தவளை பார்த்ததும் அடுத்து எதுவும் பேச முடியாமல் நின்றான் கதிர்.
பேச வார்த்தை வராமல் தடுமாறியவள் அவன் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளி விட்டு "உங்க கூட நான் ஒர்க் பண்ணல " என்றவள் அழுது கொண்டே வெளியே சென்றாள்.
கதிர் அவளை தடுக்கவில்லை கயல் சென்றதை பார்த்து கொண்டிருந்த்வன் தன் கோபத்தை நினைத்து மேசையை குத்தினான்.
'என்னாச்சு டா கதிர் உனக்கு நார்மலா நீ இப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லையே.. ச்சே அவசர பட்டுட்டியே..'
அன்று இரவு முழுவதும் கதிரால் தூங்க முடியவில்லை தன்னை தானே திட்டிக்கொண்டான்.
'முட்டாளாடா நீ ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாம. ஏதோ பயத்துல பொய் சொல்லிட்டா அதுக்கு போய் இப்படி ஓவர் ரியாக்ஷன் தேவையா? இனி அடுத்து எங்க பார்த்தாலும் அவ கிட்ட சாரி கேக்கணும். எதுக்கு அடுத்து பாக்குற வரைக்கும் வெயிட் பண்ணனும். நம்ம காலேஜ்ல தான படிக்கிரா. நாளைக்கியே பாத்துரலாம்'
மறுநாள் காலை..
மெயின் கேட்டில் கயலுக்காக கார்த்துட்டு இருந்தான் கதிர். கயல் இங்கே வந்தால் அவளிடம் sorry சொல்ல ஒரு வாய்ப்பு என்று நம்பிக்கையுடன் காத்திருந்தான். நேரம் ஆகிக்கொண்டே இருக்க கதிர் அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் காத்திட்டுருந்தான். 7 மணிக்கு வந்தவன், இப்போது மணி 11 ஆகியது. ஆனால் அவள் அங்கு வருவதாக தெரியவில்லை.
கதிர் வருத்தத்துடன் அருகில் இருந்த கேன்டீனுக்கு செல்ல அந்த நேரம் எதிரில் கயல் நடந்து வந்துகொண்டிருந்தாள். கதிர் கயலை அணு அணுவாக ஆராய்ந்து பார்க்க தொடங்கினான்.
பால் வலியும் அந்த முகம், கரி வண்டுகள் போல ரிங்கிரிக்கும் அவளது கண்கள், வானவில் போன்று வளைந்த புருவங்கள், ஆப்பிள் போன்ற கன்னம், கோவைப் பலம் போல் செக்க சிவந்த பிஞ்சு இதழ்கள், சங்கு போன்ற கழுத்து, அதற்கு கீழே சென்ற அவன் கண்கள் அங்கே அதிக நேரம் மேய தொடங்கின. திமிரிக் கொண்டு நிற்கும் அந்த மல்கோவா மாம்பழங்களை கண்டதும் கதிருக்கு தாங்க முடியவில்லை. ஏனோ இன்று அவளை பார்த்ததும் அவன் மனம் பரவசமடைய சந்தோஷத்தில் குதிக்க வேண்டும் போல இருந்தது.
கயல் கதிர் தன் பக்கம் வருவதை கவனித்தாள். 'அய்யய்யோ இவனா' என்று நினைத்தவள் அவனை பார்ப்பதை தவிர்க்க நினைத்து வந்த வழியிலியே திரும்பி நடந்தாள்'
அவள் திரும்பி செல்வதை கவனித்த கதிர் "ஹலோ கயல் நில்லுங்க. உங்களை பாக்கதான் வந்தேன். ஒரு நிமிஷம் நில்லுங்க" என்று சத்தம் போட்டு கொண்டே அவள் பின்னால் ஓடி வர, கயல் அதை காதில் வாங்காமல் வேக வேகமாக நடந்தாள்.
கதிர் ஓடிவந்து அவள் முன் நின்று மூச்சு வாங்கினான், "ஏங்க கூப்பிட கூப்பிட நிக்காம போறீங்க உங்களை பாத்து பேச தாங்க வந்தேன்"
"ஏன் திட்றதுக்கு இன்னும் மிச்சம் மீதி எதாவது இருக்கா? அதுக்கு தான் வந்துருக்கீங்களா?" கயல் கோபத்துடன் கேக்க
"ஐயோ இல்லங்க உங்களை பார்த்து சாரி சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன். அது நேத்து நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன். சாரிங்க"
கயல் கதிரை முறைத்தாள்.
"அப்படி என்னங்க நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். நீங்க வந்ததை கவனிக்காம ரோட்ல ஹெட்ஃபோன் போட்டுட்டு போனது என்னோட தப்பு தான். அதுக்காக ஒரு பொம்பள பிள்ளை கிட்ட இப்படி தான் நடந்துப்பீங்கலா?" கயல் சற்று கோபத்தில் கேக்க,
"சாரிங்க.. நீங்க ஏதோ பொய் சொல்லி... நான் அதை உண்மைன்னு நினைச்சு feel பண்ணி அப்பறம் அது உண்மை இல்லை நம்மளை ஏமாத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டம் ஆகிடுச்சு அந்த கோபத்தில் நான் அப்படி பேசிட்டேன். அதுக்கப்புறம் தான் யோசிச்சு பார்த்தேன் கொஞ்சம் ஓவரா தான் பண்ணிட்டேன்"
"ஹலோ mr. கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவரா பேசிட்டிங்க "
"அதுக்கு தான் உங்ககிட்ட ஒரு சாரி கேட்டு ஒரு coffee குடிக்க கூப்பிடலாம்ன்னு வந்தேன். சரி வாங்க கயல் நாம தான் friends ஆகிட்டோம்ல காபி குடிக்க போலாம்"
"excuse me.. நா எப்ப சொன்னேன் நீங்க என்னோட friendன்னு உங்க கூட நா காபி குடிக்க வர்றேன்னு"
"ஒஹ்ஹஹ்.. அப்படினா இன்னும் உங்களுக்கு என் மேல கோபம் போகலையா? சரி கயல் உங்க கோபம் போகணும்னா இப்ப நா என்ன பண்ணனும் நீங்களே சொல்லுங்க"
கயல் எதுவும் பேசாமல் நிற்க "சரி நீங்க வேணும்னா நா உங்களை திட்டுன மாதிரி நீங்களும் என்னை என்ன வேணும்னாலும் திட்டிக்கோங்க. அதுக்கும் இதுக்கும் சரியா போயிடும். என்ன ஓகே வா?"
"அப்படியா இது கூட நல்லா இருக்கே" என்றவள் கதிர் மேல் இருந்த கோபத்தை எல்லாம் சேர்த்து வைத்து வாய்க்கு வந்ததையெல்லாம் மூச்சு விடாமல் அவள் பாட்டுக்கு திட்டிக்கொண்டிருக்க, கதிர் அவள் திட்டுவதை கேக்கமுடியாமல் காதை பொத்தி கொண்டான்.
ஒருவழியாக திட்டி முடித்தவள் அவனை பார்க்க கதிர் காதில் இருந்து கையை எடுத்துவிட்டு "இப்ப உங்களுக்கு happy யா? சரி வாங்க காபி குடிக்க போகலாம்" என்றான். இவ்வ்ளவு தூரம் திட்டியும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் காபி குடிக்க கூப்பிடுகிறானே என்று கயல் அவன் செயகையில் சிரித்து விட்டாள் ...
கேன்டீனில் இருவரும் காபி குடித்து கொண்டிருக்க கதிர் அவள் பார்க்காத நேரத்தில் திருட்டுத்தனமாக அவளை பார்த்தான். அவளை பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு ஏக்கம், பரவசம் அவனுள் எழுந்தது. கயலை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க தோன்றியது. கயல் மெல்ல அவன் பக்கம் பார்வையை திருப்ப கதிர் வேறு பக்கம் பார்த்தான்.
"ஓகே.. அவ்ளோ தானே.. உங்களுக்கும் எனக்கும் இனி எந்த சண்டையும் இல்ல. மறப்போம் மன்னிப்போம். தேங்க்ஸ் for the coffee" என்று எழுந்தவளிடம்
"ஒரு நிமிஷம் கயல், எப்போ என்னோட ப்ராஜெக்ட்ல join பண்ண போறீங்க" என்றான் கதிர்.
"உங்க project க்கு நான் எதுக்கு?"
"இல்ல நேத்து நீங்க அதுக்கு தானே வந்திருந்தீங்க. நா உங்களை appointment பண்ணிட்டேன்" சொல்லியபடி கதிர் அவள் முன்னால் மேசையில் ஒரு கவரை வைத்தான்.
"இது உங்களுக்கான offer letter. உங்களுக்கு ஓகே நா நாலயில இருந்து என்னோட projectல join பண்ணிக்கலாம். அப்பரோம் இன்னொரு விஷயம் உங்களை ஏன் இந்த வேளைக்கு எடுத்திருக்கேன்னா உங்க profile என்னை அவ்ளோவு impress பண்ணுச்சு. இது உங்க தகுதிக்கு கிடைச்ச வேலை. அதுக்கு மேல உங்க விருப்பம்" என்றவன் அந்த கவரை அவள் முன்னாள் தள்ளி வைத்தான்.
கயல் கவரையும் அவனையும் மாறி மாறி பார்க்க, கதிர் மனதில் திக் திக்கென்றது. வெளிய கெத்தாக பேசிவிட்டாலும் உள்ளுக்குள் கவரை எடுப்பாளா ?? மாட்டாளா ?? என்று அவனுக்கு உதறல் எடுக்க, கயல் அவனை பார்த்துவிட்டு கவரை எடுக்காமல் திரும்பி சென்றாள். அத்துடன் நம்ம love ஸ்டோரி க்கு எண்டு போட்டுட்டாலே என அவனும் சோகத்தோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் காலை
கதிர் அவனோட கேபினில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனால் வேலையில் கொஞ்சமும் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனமெல்லாம் கயல் நினைவாகவே இருந்தது. அவனும் எவ்ளோ முயன்றாலும் மீண்டும் மீண்டும் கயல் அவன் கண் முன்னே வந்து நின்றாள். நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தான். அவன் போன் ஒலித்தது.
"சார் நான் உங்க PA ஸ்வாமினிதான்"
"ஹ்ம்ம் சொல்லுங்க. சுவாமி"
"உங்களை பாக்க அந்த கயல் பொண்ணு வந்திருக்கு சார்? வர சொல்லவா" என்றான்.
கதிர் மனதுக்குள் குத்தாட்டம் போட்டு கொண்டான். ஆனால் அடுத்த நிமிடமே எதுவும் அறியாது போல "அவங்களை என்னோட கேபினுக்கு வர சொல்லுங்க" என்றான்.
கயல் உள்ள வருவதற்குள் ஒரு 10 வாட்டியாவது கண்ணாடியை பார்த்து கலைந்திருக்கும் முடியை சரி செய்து கொண்டான். எழுந்து தனது கசங்கி இருக்கும் உடையை சரி செய்து கொண்டான்.
இவ்ளோவு தூரம் அவளை எதிர்பார்த்தபடி இருந்தவன் கயல் உள்ளே வந்ததும் எதுவும் அறியாதவன் போல "வாங்க கயல் உக்காருங்க. அப்புறம் என்ன முடிவு பண்ணிருக்கீங்க?" என்றான்.
அவளின் பதிலுக்கு ஆவலுடன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
கயல் சிறு தயக்கத்துடன் "யோசிச்சு பார்த்தேன். என்னோட talentஐயும் திறமையும் பார்த்து எனக்கு வேலை கிடைக்குதுன்னா அதை நான் ஏன் வேண்டாம்ன்னு சொல்லணும். ஆனா ஒரு கண்டிஷன்" என்று கயல் நிறுத்த கதிர் என்ன என்பது போல அவளை பார்த்தான்.
"இல்ல, நான் இந்த யூனிவர்சிட்டில தான் MBA பண்ணிட்டு இருக்கேன், அதுனால எனக்கு டெய்லி 4 மணி நேரம் கிளாஸ் இருக்கும், அத attend பண்ணிட்டு தான் என்னால இங்க வர முடியும் , ..உங்களுக்கு இது ஓகே வா
கதிருக்கு இவ்வளவு நேரம் அவள் பேசி கொண்டிருந்த எதுவும் காதில் ஏறவில்லை. கயலின் ஷால் ஒதுங்கி இருந்ததாள் அவளின் முலை பிளைவு அற்புதமாக தெரிய அவன் கவனம் முழுவதும் அதிலே இருந்தது. லேசாக அவள் கையை அங்கும் இங்கும் அசைக்கும் போது அதன் அழகு இன்னும் அதிகமாக தெரிந்தது. அவள் உடல் அசைவில் சின்ன சின்ன அதிர்வுகள் எல்லாம் அந்த முலையில் தெரிய கதிர் முற்றிலும் தன்னை இழக்க ஆரம்பித்தான். அந்த தரிசனத்தை பார்க்க பார்க்க பாதி மயக்கத்திற்கே போனான்.
"என்னாச்சு சார்." அவன் கண் முன்னாள் டப் டப் என சொடுக்கு போட்டு கூப்பிட்டாள்.
அவள் கேட்டதும் நினைவிற்கு வந்தவன் இவ்ளவு நேரம் அவள் என்ன பேசிக்கொண்டிருந்தாள் என்று புரியாமல் முழிக்க இவள் மீண்டும் கேட்டாள்.
"என்னாச்சு?"
"ஒண்ணுமில்லையே" என்று கதிர் சமாளிக்க,
"நா கேட்டதுக்கு நீங்க ஒன்னுமே சொல்லலியே, என்னோட கண்டிஷன் உங்களுக்கு ஓகேவா"
"என்ன கேட்டிங்க?"
கயல் கடுப்புடன், "ஏங்க இவ்ளோ நேரம் அதானே சொல்லிட்டு இருந்தேன். எனக்கு MBA complete பண்ணனும், டெய்லி 4 மணி நேரம் கிளாஸ் அட்டென்ட் பண்ணுவேன். உங்களுக்கு ஓகே வா?"
கதிர் சிரித்தான் "எனக்கு double ஓகே, சரி வாங்க கயல் உங்களுக்கு என்னோட டீம் members அறிமுக படுத்துறேன்" என்றவன் முன்னே செல்ல அவனை பின்தொடர்ந்தாள் கயல்.
"ஹலோ my team மெம்பெர்ஸ், ஷி இஸ் கயல் அரசி"
கதிர் கயலை அறிமுகபடுத்திவிட்டு கேபினுக்குள் சென்றான் . அவன் போனதும், அந்த ப்ரொஜெக்ட்டில் வேலை பார்க்கும் மற்றொரு பெண் கயலிடம் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள்.
"ஹாய் கயல் நான் திவ்யா, உன்னோட சீனியர் executive"
கயல் சினேகமாய் திவ்யாவிடம் கை குலுக்கி சிரித்தாள்.
"கயல் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். கதிர் சாரும் நானும் ரொம்ப க்ளோஸ். சொல்ல போனா அவருக்கு என் மேல ஒரு crush இருக்கு" என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு பேச கயல் அவளை மேலும் கீழும் பார்த்தாள்.
'இவ எதுக்கு நம்ம கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு போறா' என்று பூரியாமல் முழித்தவள் அதை பத்தி பெரிதாக எடுத்து கொள்ளாமல் தனக்கு கிடைத்த தனி கேபினை ஒரு முறை சுற்றிலும் பார்வையிட்டாள். கயலுக்கு பெருமை தாங்கவில்லை தனி கேபின், தனி லேப்டாப் என்று இருக்க சந்தோஷத்தில் ரோலிங் சேரில் உக்கார்ந்து சுற்றி கொண்டிருந்தாள். அவள் செய்யும் குறும்புகளை கதிர் cctv யில் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்.
இப்படியே ஒரு மாசம் அவளை அவளுக்கே தெரியாமல் சைட் அடித்தான், அணு அணுவா ரசித்தான்.
இந்த ஒரு மாசத்தில் திவ்யா சம்பந்தமே இல்லாமல் கயலிடம் கதிரை பற்றி பேசிக்கொண்டிருக்க கயல் எரிச்சலுடன் வேறு வழியில்லாமல் செயற்கையான சிரிப்புடன் கேட்டு கொண்டிருந்தாள்.
"நானும் கதிரும் ரொம்ப க்ளோஸ் இந்த project விஷயமா அவர் என்கிட்ட மட்டும் தான் நல்லா பேசுவாரு"
"ஒரு தடவ என்னை காபிக்கு கூட கூப்டாரு"
"அவருக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும்" என்று அவள் பாட்டுக்கு பேசி கொண்டிருக்க. கதிர் அப்போது உள்ளே வந்தான்.
வந்ததும் திவ்யாவும் கயலும் பேசிக்கொண்டிருக்க "ஹாய் திவ்யா" என்று ஸ்நேகமாய் புன்னகைத்தான். உடனே திவ்யா கயலை பெருமை பொங்க பார்த்தாள்.
"ஹாய் கதிர் " என்றாள்.
கயல் எதையும் கண்டுகொள்ளாமல் அவள் பாட்டுக்கு நின்றிருந்தாள்.
கதிர் கயலிடம் "என் கேபினுக்கு வாங்க" என்று சொல்லி விட்டு செல்ல கயல் அவன் பின்னால் சென்றாள். திவ்யாவுக்கு மூஞ்சியே சுண்டி போனது.
கதிர் உள்ளே சென்றதும் அவளை சேரில் உக்கார சொல்லி மேஜையில் அவள் முன் இருந்த லேப்டாப்பை திறந்து எதோ சொல்லிக்கொடுத்தான். கயல் எதோ doubt கேக்க உடனே கதிர் அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவளோடு சேர்த்து computer மௌசை பிடித்து. அவளைப் பின்னாலிருந்து அனைத்துப் பிடித்தமாதிரி ஆனால் அவளை உரசாமல், மவுசை மேலே இருந்த கயலின் கை மேல் தன் கையை வைத்தான்.
கயலுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முதுகு கூசியது. ஒருவித சிலிர்ப்பாக இருந்தது.
கதிர் அவளது பின்னழகுகளை ரசித்துப் பார்த்தான். மறுபடியும் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. சிற்பிகள் வடிக்குற சிலை மாதிரி கயல் ஒரு அழகுதான்!
கயல், கொஞ்சம் தயக்கத்தோடு, பின் சகஜமாக அவன் கை உரசுவதை ஏற்றுக்கொண்டாள். கதிர், அவள் பேசும் அழகையே கண்ணிமைக்காமல் ரசித்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
திடீருன்னு திவ்யா கேபின் கதவை திறந்து உள்ளே வந்தாள். கதிர் திவ்யாவை பார்க்க "கதிர் ஒரு documentல சைன் பண்ணனும். இந்தாங்க" என்று அவளிடம் கொடுக்க அதை வாங்கி கையெழுத்து போட்டு கொடுத்தான் கதிர், அதை வாங்கியவள் திரும்பி செல்லாமல் அங்கேயே நின்று இருவரையும் மாறி மாறி என்ன பேசுகிறார்கள் என்று பார்த்து கொண்டு நிற்க கதிர் அவளிடம் "வேற என்ன" என்றான்.
திவ்யா ஒண்ணுமில்லை என்பது போல தலையாட்ட கதிர் கதவை நோக்கி கை காட்டினான்.
தன்னை வெளிய போக சொல்கிறான் என்று புரிந்து கொண்டவள் தலையை தொங்க போட்டு கொண்டு திரும்ப "திவ்யா" என்று அழைத்தான் கதிர், திவ்யா ஆவலாக திரும்ப அவனை பார்க்க "இனிமே உள்ள வரும்போது நாக் பண்ணிட்டு வாங்க" என்றான். திவ்யா தலையாட்டிவிட்டு வெளிய வந்தாள்.
கயலுக்கு அவளை பாக்க பாவமாக இருந்தது. "ஓகே சார் நானும் என்னோட கேபினுக்கு போறேன்" என்று திரும்பியவளை அழைத்தான் கதிர். கயல் நின்று அவனை பார்க்க கதிர் மனதுக்குள் i love you சொல்லிடு என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு "கயல்" என்று வாயை திறக்க கயல் விழிகள் விரிய எதோ முக்கியமான விஷயம் சொல்ல வருகிறான் என்று அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். உதடு வரை வந்த வார்த்தை வெளிய சொல்ல முடியாமல் அவள் கண்கள் தடுத்தது. அவள் கண்களை பார்த்ததும் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் காணாமல் போய் அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவன் தடுமாறினான்.
கயல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க "ஒண்ணுமில்லை நீங்க போங்க என்றான்" கயல் சந்தேகமாக "எதோ சொல்ல வந்த மாதிரி இருந்தது" என்று கேட்க, அவன் "இல்ல இல்ல nothing you may leave" என்றான்.
அவள் வெளியே சென்றதும் "அவ கண்ண பார்க்காதடா கதிர். உன்னால எதுவும் பேச முடியாது" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டு இருக்கயில் சாய்ந்து கண் மூடினான்.
மூக்கு உடைப்பட்டதில் முகத்தை தொங்க போட்டு கொண்டிருந்த திவ்யா கயல் கதிர் கேபினில் இருந்து சிரிப்புடன் வெளியே வருவதை கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கேபினுக்குள் செல்லும் வரை அவளை பார்த்து முறைத்தாள். கதிரை கயலிடம் நெருங்க விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் திவ்யா.
தனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல கிளம்பினாள் கயல். அந்த நேரத்தில் கதிர் காரில் அங்கு வர அவள் அருகில் சென்று காரை நிறுத்தியவன் கண்ணாடியை கீழே இறக்கி "கயல் வாங்க நான் ட்ராப் பண்ணுறேன்" என்றான்.
"இல்லை வேண்டாம் கதிர் நா போயிக்கிறேன் ..உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்"
"இதுல என்ன இருக்கு officeல இருக்குற வரைக்கும் தான் நான் உங்க பாஸ் நீங்க employee, வெளிய வந்துட்டா நீங்களும் நானும் friends. சோ வாங்க போகலாம்" என்று அழைக்க கயல் போகலாமா வேணாமா என்று தயங்கி நிற்க கதிர் "அட வாங்க கயல்" என்று காரின் கதவை திறந்துவிடவும் கயல் ஒரு மனதாக உள்ளே உட்கார வர அதற்குள் எங்கிருந்தோ வந்த திவ்யா காரின் முன் பக்கத்தில் கதிர் அருகே அமர்ந்து கொண்டாள் கதிர் அவளை புரியாமல் பார்க்க "கதிர் போற வழியில அப்படியே என்னையும் கொஞ்சம் ட்ராப் பண்ணிருங்க" என்று கெஞ்சும் தொனியில் கேட்கவும் கதிர் கயலை பார்த்தான்.
அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் "பரவாயில்லை கதிர் நா பின்னாலையே உகிர்ந்துக்கிறேன்" என்றபடி பின் இருக்கை கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள். கதிர் திவ்யாவை முறைத்தபடி காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
வழியெங்கும் திவ்யா கதிரிடம் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டே வர கதிரும் கயல் இருப்பதால் அவளை எதுவும் சொல்ல முடியாமல் கடுப்புடன் 'இவ வேற நேரம் காலம் தெரியாம கூட வந்து இம்சை பண்ணிக்கிட்டு' என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.
கதிர் வேண்டா வெறுப்புடன் அவள் பேசுவதை "ம்ம்ம்ம்" போட்டு கொண்டு வந்தான். அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருக்க கதிர் மிரர் வழியாக கயலை பார்க்க கயல் இது எதையும் கண்டு கொள்ளாமல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தவாறு உக்கார்ந்து இருந்தாள். அவ்போது கண்ணாடி வழியாக அவளையே பார்த்து கொண்டு வந்தவன் புன்னகைத்தான். திவ்யாவோ தன் பேச்சை ரசித்து தான் கதிர் சிரிக்கிறான் என்று தவறாக நினைத்து கொண்டு கயலை திரும்பி பார்த்தாள். அவளோ இரண்டு பேரையும் கண்டுகொள்ளாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். கதிர் அவள் கண்களை பார்த்தவாறே வண்டியை ஓட்டினான்.
தொடரும்...
Comments
Post a Comment