முழு தொடர் படிக்க ஹைதராபாத்Expo,
காமினி, அகல்யா வந்து இறங்கிய நாள் -
இரண்டு பெண்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
"நல்லா சாப்பிடு அகல்யா"
"போதும் மேம்..."
காமினி, அவள் தயங்குவதைப்பார்த்து சிரித்தாள். "ஆபிஸ்க்கு வெளியே நான் உன் பாஸ் கிடையாது. சரியா?"
அகல்யா தலையாட்டினாள். க்யூட்டாக இருந்தாள்.
முதல் நாள் - காமினி ஸ்ட்ரெஸ் ஆகும் அளவுக்கு நிறைய interaction இருந்தது. கஸ்டமர்கள் குவிந்திருந்தார்கள். அகல்யா, பாசமாக இருக்கும் காமினியிடம் திட்டு வாங்கிவிட கூடாது என்று பதட்டத்தோடே இருந்தாள்.
எக்சிபிஷன் முடிந்ததும், டயர்ட்நெஸ் போக, காமினி குளித்துக்கொண்டிருக்க, அகல்யா குளித்து முடித்து வெளியேறி, சாப்பிட போவதற்காக, காமினியின் டோர் பெல்லை அழுத்தினாள்.
டவலை கட்டிக்கொண்டு, தலையை உதறியபடியே போய் கதவை திறந்தாள் காமினி.
"வா அகல்யா"
எப்போதும் தழுங்க தழுங்க புடவையிலேயே பார்த்துவிட்டு, இப்போது ஈரக் கூந்தலுடனும், டவலுடனும் காமினி மேமை பார்த்த அகல்யா, அவள் அழகில் மயங்கி கண்களை எடுக்காமல் அவளது வெற்று தோள்களை பார்த்தபடியே பேச மறந்துபோய் நிற்க, காமினி அவளைப்பார்த்து கேட்டாள்.
"எல்லாத்துலயுமே நீ பாஸ்ட்தானா?"
"இல்ல மேம். நீங்க வெயிட் பண்ணுவீங்களோன்னு...."
"நான் ரொம்ப நேரமா குளிப்பேன் அகல். வா உட்காரு."
"பரவால்ல மேம். நீங்க ட்ரெஸ் பண்ணதுக்கப்புறம் வரேன். கால் பண்ணுங்க"
"ஹேய் நோ ப்ராப்ளம். நோ பார்மாலிட்டீஸ். வா."
அகல்யா காமினியின் பெட்டில் உட்கார்ந்துகொண்டு அவள் நடக்கும் விதம், பேசும் விதம் எல்லாவற்றையுமே ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, காமினி கேசுவலாக பாதரூமுக்குள் போய் ட்ரெஸ் சேன்ச் பண்ணிக்கொண்டு, ஒரு லூஸ் டாப்ஸ் மற்றும் நைட் பேண்ட்டோடு வெளியே வந்தாள். ரொம்ப சிம்பிளாக இருந்தாள்.
போனையும் பர்ஸையும் எடுத்துக்கொண்டு, "போலாமா?" என்றாள்
"எஸ் மேம்"
அகல்யா விறைப்பாக எழுந்து நிற்க, காமினி அவள் தோள்களை தொட்டு சொன்னாள். "கேசுவலா இரு. Be free. சரியா?"
"சரி மேம்"
இருவரும் போனார்கள். உட்கார்ந்துகொண்டு, என்ன சாப்பிடலாம் என்று யோசித்தார்கள். அப்போது அங்கு வந்த சர்வர், இவளைப்பார்த்து வணக்கம் வைத்தான்.
"நல்லாயிருக்கீங்களா மேடம்?"
"நல்லாயிருக்கேன்."
"உங்களுக்கு என்ன வேணும்? Wine or other drinks?"
காமினி மீட்டிங் வரும்போதெல்லாம் தங்கும் ஹோட்டல் இது என்பதால் அவன் அப்படி கேட்க, காமினி, அகல்யா முன்பு மானம் போகிறதே என்று முழித்தாள். பின், கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாமே என்று நினைத்து அகல்யாவிடம் கேட்டாள்.
"ட்ரிங்க்ஸ் சாப்பிடுவியா அகல்?"
அகல்யா வேகமாக தலையை இடதும் வலதுமாக ஆட்டினாள். "இல்ல மேம்"
"ஏய்.. பொய் சொல்லாதே"
"மொதல்ல... எடுத்துக்கிட்டது மேம். ரொம்ப வருஷமாச்சு"
"எப்போ?"
"படிப்பு முடியுறப்போ"
"பிடிக்குமா?"
அகல்யா தலையை குனிந்துகொண்டாள்.
காமினி ஆர்டர் பண்ணினாள்.
"இங்கே வச்சி எடுத்துக்கலாமா, இல்ல ரூமுக்கு கொண்டுவர சொல்லவா"
"ரூம்... ஓகே மேம்"
"இங்கேன்னா சைட் அடிச்சிட்டே குடிக்கலாம்"
அகல்யா சிரித்தாள்.
அவளை இப்படி சிரித்த முகமாக பார்ப்பது ஒருவித நிம்மதியாக இருந்தது காமினிக்கு. ஆர்டர் பண்ணிவிட்டு, எழுந்து ரூமை நோக்கி நடந்தாள். அகல்யா, பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக வந்தாள்.
ஆபிசில் பார்த்து நடுங்கிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது காமினி மேமிடம் சகஜமாக பேசுவது, பழகுவது எல்லாம் கனவில் நடப்பதுபோல் இருந்தது அவளுக்கு. அதுவும் இப்போது ஒன்றாக உட்கார்ந்து குடிக்கப்போரோம்....
அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. மனதுக்குள் குதியாட்டமாக சந்தோஷமாக இருந்தது. ஆபிசில் உள்ள அனைவரிடமும் இதைச்சொல்லி ஆடவேண்டும்போல் இருந்தது.
ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் இருந்த அகல்யாவைப் பார்த்து காமினி சொன்னாள். "வேணும்னா ட்ரெஸ் செஞ் பண்ணிட்டு வா அகல்..."
"சரி மேம்"
நைட் டிரஸ் போட்டுக்கொண்டு அகல்யா வர, சரக்கும் வந்து சேர்ந்தது
"ஸ்டார்ட் பண்ணு அகல்"
"சரி மேம்"
அகல்யா பவ்யமாக சரக்கை க்ளாசில் ஊற்றி, பவ்யமாக கூல் ட்ரிங்க்ஸை எடுத்துக்கொண்டு கேட்டாள்.
"எவ்ளோ மேம்?"
காமினி சொல்ல, அவள் மிக்ஸிங் போட்டு, அவளிடம் நீட்டினாள்.
"இந்தாங்க மேம்"
"நீ wine எடுத்துக்கோ"
அவள் தனக்கும் ஊற்றிக்கொள்ள... "சியர்ஸ்!" என்று ஸ்டைலாக சொல்லிக்கொண்டே இருவரும் ஆரம்பித்தார்கள்.
அவர்கள் அகல்யாவின் ஸ்கூல் காலேஜ் கதைகள் என்று ஆரம்பித்து பேசி சிரித்துக்கொண்டே நேரம் போவது தெரியாமல் குடித்துக்கொண்டிருந்தார்கள். நாலாவது ரவுண்டில் அகல்யாவின் திருமண வாழ்க்கை பற்றிய பேச்சு ஆரம்பிக்க, அகல்யா எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே கேவிக்கேவி அழுதுவிட்டாள்.
காமினிக்கு வேதனையாக இருந்தது.
'அடப்பாவமே இந்தப் பொண்ணுக்குள்ள இவ்வளவு மன உளைச்சல்களா?'
'கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் இந்தப் பொண்ணுக்குள் இவ்வளவு சோகங்களா?'
"எ... என்ன அகல் சொல்ற? நீங்க இன்னுமும் ஒரு தடவைகூட செக்ஸ் வச்சிக்கலையா?"
"ம்ஹூம்..."
"ஏய் உண்மைய சொல்லு"
"நானா பலதடவை கேட்டதுக்கப்புறம் பண்றதுக்கு வருவாரு. ஆனா அவரால பெர்பார்ம் பண்ண முடியாது. மொபைல்ல பார்ன் வீடியோ பார்த்துட்டே உள்ள நுழைப்பாரு. ஆனா நுழைச்சதும் அதுக்கு மேல பெர்பார்ம் பண்ணமுடியாம திணறுவாரு. அவரோட கான்சண்ட்ரேஷன் என்கிட்டயும் இல்லாம வீடியோலயும் இல்லாம போகும். சுருங்கிடும். வெளியே எடுத்து தட்டிக்கிட்டே இருப்பாரு. அப்புறம் இன்னொரு நாள் பார்க்கலாம்னு தூங்கிடுவாரு"
"ட்ரீட்மென்ட் எடுக்க கூட்டிட்டுப் போனியா"
"கூப்பிட்டாலே சண்டைதான் மேம்."
சொல்லிவிட்டு அவள் அழ, காமினிக்கு கஷ்டமாகிவிட்டது.
அகல்யா மடக் மடக்கெண்று குடித்துக்கொண்டிருந்தாள்.
"ஏய்.. போதும் உனக்கு"
"மேம்... எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கலை மேம்ம்ம்ம்......."
சொல்லிக்கொண்டே எழுந்தவள், அப்படியே தலைசுற்றி கீழே விழுந்தாள்.
"ஏய்.. அகல்... அகல்..."
காமினி திகைத்தாள்.
காலையில் அகல்யா எழுந்தபோது அவளுக்கருகில் காமினி மேம் தூங்கிக்கொண்டிருக்க அவளுக்கு நடப்பது நனவா கனவா என்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனாள்.
'ஐயோ மேம் பக்கத்துலயா படுத்திருக்கேன்.'
பதறியவள் கண்களில்... காமினியின் லூஸ் டாப்ஸுக்குள் அவளது மார்புகள் அழகாகத் தெரிந்தன.
காமினியின் க்ளீவேஜையே கொஞ்ச நேரம் திருட்டுத்தனமாக, ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா.
'ராஜ் கொடுத்து வைத்தவர்!. நல்ல அழகி. திமிர் பிடித்த அழகி! அனைவரையும் நடுங்க வைப்பவள்'
ஆசைதீர அவள் முலைகளை பார்த்து ரசித்துவிட்டு, எழுந்தாள்.
போய் குளித்துவிட்டு வந்து எழுப்பலாம் என்றால்.. கதவை திறந்து வைத்துவிட்டு எப்படி போவது?
"மேம்... மேம்..." என்று எழுப்பினாள். காமினி கண்ணைக் கசக்கிக்கொண்டு முழித்துப்பார்த்தாள்.
"எப்படி இருக்கே அகல்?"
"நல்லாத்தான் மேம் இருக்கேன். ஏன்?"
"நேத்து நடக்க முடியாத அளவுக்கு ஏறிடுச்சு உனக்கு."
"ஐயோ என்ன சொல்றீங்க?"
அகல்யாவுக்கு கல்லூரி கதையும், நவீனை காதலித்ததும் சீனுவின் மேல் ஆசைப்பட்டு, பின் அவினாஷை கல்யாணம் பண்ணியதுவரை சொன்னது ஞாபகம் வந்தது. அதற்குமேல் பிளாங்க் ஆக இருந்தது.
காமினி அவள் கண்ணத்தைத் தொட்டுப் பார்த்துச் சொன்னாள். "எல்லாம் சரியாகிடும். கவலைப்படாம சிரிச்ச முகமா இருக்கணும். சரியா?"
"சரி மேம்."
"போ ரெடியாகிட்டு வா. டைம் ஆகிடுச்சு"
அகல்யா துள்ளிக்குதித்து ஓட, காமினி போனை எடுத்து சீனுவுக்கு போன் போட்டாள்.
"என்னடா வந்துட்டியா?"
"இன்னும் ஒன் அவர்ல அங்க இருப்பேன் மேம். சரி என்னை ஏன் வரச்சொன்னீங்க"
"வந்ததும் சொல்றேன்னு சொன்னேன்ல"
'என்ன இவ? இப்படி மிரட்டுறா?' என்றபடியே போனை வைத்தான்.
'காமினி எதற்காக கூப்பிடுகிறாள். ஐயோ இப்போது அவள் எனக்கு அக்கா முறை என்பதை மறந்துவிட்டாளா?'
ரிசப்ஷனுக்கு வந்து போன் பண்ணியதும், லிப்டிலிருந்து காமினி புடவையில் கம்பீரமாக வெளியே வந்தாள். முழுக்க மூடி, நேர்த்தியாக புடவை கட்டிக்கொண்டு, அவள் கெத்தாக வந்த அழகில் விழுந்துவிட்டான் சீனு. கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
"வா" என்று சொல்லிவிட்டு அவள் தன் ரூமுக்கு நடக்க, அவன் அவள் பின்னழகுகளையும் முதுகையும் பார்த்து ரசித்துக்கொண்டே அவள் பின்னால் வந்தான்.
'காமினியையெல்லாம் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஓக்கலாம். ஹ்ம்.... இப்போது அக்காவாகிவிட்டாள். ராஜ் கொடுத்து வைத்தவன்'
"நல்லாயிருக்கீங்களா மேம்?"
"மேம் மேம்னு சொல்லி இம்சை பண்ணாதே"
"நல்லாயிருக்கீங்களா அக்கா?"
காமினி அவனை முறைத்தாள். அவன், அவளது அழகில் தடுமாறினான்.
"ஸாரி..."
"அகல்யா இங்கதான் இருக்கா. எல்லாம் சொன்னா"
"எ... என்ன மேம் சொல்றீங்க?"
"அவளை ஏண்டா விட்டுட்டு போன?"
"அவ பரத் கூட..."
"ஓ.. உனக்கு பத்தினி பொண்ணு கேட்குதோ."
அவன் பேசாமல் நின்றான்.
"அவ வாழ்க்கையே போச்சுன்னு புலம்பிட்டிருக்கா சீனு. பாவமாயிருக்கு. ச்சே.. நல்ல பொண்ணு. நீ அவ வாழ்க்கையை கெடுத்துட்டதா நெனச்சி பீல் பண்றா"
"இப்போ அவ ஹஸ்பண்ட் நல்ல வசதியானவனா, அவளை நல்லா பார்த்துக்கிறவனா இருந்தா இப்படித்தான் என்னை குத்தம் சொல்லுவாளா? நல்லதா போச்சுன்னு இருக்க மாட்டாளா என்ன?"
"சரிடா... அவளுக்கு எடுத்து சொல்லு. காண்பிடண்ட் கொடு. என்னோட ஸ்டாப் ஒருத்தி இப்படி கஷ்டப்படுறதை என்னால ஏத்துக்கவே முடியல. இன்னும் பர்ஸ்ட் நைட்டே கொண்டாடாம இருக்கிறான் அவ புருஷன்"
"எ.. என்ன மேம் சொல்றீங்க"
"அவ depression-ல இருக்கா சீனு. அவ தப்பா எதுவும் முடிவு எடுத்துடக்கூடாது"
அவன் திகைத்தான்.
'நந்தினியோடு முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தால்.... என்ன இது...'
அவனுக்கு நிஷாவை நினைத்து உதறல் எடுத்தது. அதே நேரம் அகல்யாவை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
சிறிது நேரத்தில் ஈவினிங்க் ஆகிவிட்டது
மீட்டிங்க் முடிந்து காமினியும் அகல்யாவும் வந்துகொண்டிருக்க, இவன் அவர்களுக்காக, காத்துக்கொண்டிருந்தான். காமினி, பார்த்தும் பார்க்காததுபோல் அவனைக்கடந்து போய்விட, இவன், "அகல்யா..." என்றான்.
அவள், ஒரு நிமிடம் திகைத்து, அவனிடம் பேசாமல், எரிப்பதுபோல் அவனை பார்த்துவிட்டு விடுவிடுவென்று காமினியின் பின்னால் நடக்க, அவன், அவள் கையை பிடித்தான்.
"அகல்யா நான் குற்ற உணர்ச்சில நிற்கிறேன். அதற்கு பரிகாரம் தேட வந்திருக்கேன்"
காமினி இப்போது அவர்களது பார்வையிலிருந்து மறைந்து போயிருக்க, அவள் கோபக்கனலோடு சொன்னாள்.
"இப்போ கையை விடப்போறியா இல்லையா?"
"நான் உனக்காகத்தாண்டி வந்திருக்கேன். என்கிட்டே பேசு"
அவள் கையை உதறிவிட்டு வேக வேகமாக நடந்தாள். அவன் மறுபடியும் அவள் கையைப் பிடிக்க, அவள் ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.
"என்னை உன் ஆத்திரம் தீர அடிச்சிடு அகல்யா. என்மேல இருக்கிற கோபம் தீரூரவரைக்கும் அடிச்சிடு"
"ஏன் இங்க வந்த?"
"உன்ன பார்க்கத்தாண்டி வந்தேன். உன் முகத்துல சந்தோஷத்தை பார்க்கத்தாண்டி வந்தேன்"
அகல்யா கண்களில் திரண்ட கண்ணீரோடு, அவனை தவிப்போடு பார்த்துவிட்டு, நடந்தாள். தனது ரூம் கதவை திறந்தாள்.
"அகல்யா உன்ன வெளில கூட்டிட்டுப் போக ஆசைப்படுறேன். உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ண ஆசைப்படுறேன். உன்ன சந்தோஷமா வச்சிக்க ஆசைப்படுறேன்"
அவள், எதுவும் பேசாமல், கண்களை மூடிக்கொண்டு, கதவை அடைத்தாள். ஓடிப்போய் பெட்டில் விழுந்தாள். பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக வர... அப்படியே தன்னுடைய இப்போதைய நிலைமையும் ஞாபகத்துக்கு வர, அழுதுகொண்டு கிடந்தாள்.
'இவன் எப்படி இங்கே வந்தான்? எல்லாம் இந்த பிரபுதான் சொல்லியிருப்பான்! அல்லது ரவியாய் இருக்கும்.'
ஒரு மணி நேரம் கழித்து, 'மேமோடு சாப்பிட போக வேண்டுமே' என்று எழுந்தாள். குளித்தாள். ட்ரெஸ் பண்ணிக்கொண்டு வெளியே வந்தாள். சீனு, அங்கேதான் எதிர் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். இவள் கண்டுகொள்ளாமல் காமினியின் ரூமுக்கு போனாள்.
சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட அவனைக்கடந்து போனார்கள். இவன் "அகல்யா..." என்றான்.
அகல்யா உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு நடந்துகொண்டேயிருக்க, காமினி அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவளோடு போய்க்கொண்டிருந்தாள்.
சாப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்பி வந்தபோதும் அவன் அங்கேயே நின்றுகொண்டிருக்க, அகல்யாவுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. மேம் இருக்கும்போது, அவன் தனக்காக காத்திருப்பது அவளுக்கு பெருமையாக இருந்தது.
அப்போது காமினி, "குட் நைட் அகல்யா" என்று சொன்னபடியே தன் ரூமை நோக்கி நடக்க, இவளும், "குட் நைட் மேம்" என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்தாள்.
"அகல்யா ப்ளீஸ் என்கூட வெளில வாயேன். ஐ வாண்ட் டு ஸீ யூ ஹேப்பி"
"என்னை டார்ச்சர் பண்ணாம போயிடு சீனு"
கோபமாக சொல்லிவிட்டு, கதவை சாத்திவிட்டு, கதவில் சாய்ந்து, ஒரு மாதிரியான mixed உணர்வுடன், நின்றுகொண்டிருந்தாள் அகல்யா. அவளது இளமைகள் எல்லாம் ஒவ்வொன்றாக பூப்பூப்பதுபோல் இருந்தது அவளுக்கு. சிறகு முளைத்ததுபோல்.. ஒருவித சந்தோஷமாக இருந்தது.
அவள் அவனை ஜெயித்துவிட்டதாக நினைத்தாள். அவன் தனக்காக பாவமாக நின்றுகொண்டிருப்பதை நினைத்து உதட்டுக்குள் சிரித்தாள்.
கதவை திறந்து அவனைப் பார்த்தாள். தவிப்போடு, சோர்வோடு சாய்ந்து நின்றுகொண்டிருந்த அவன், இவளைப் பார்த்ததும் நிமிர்ந்து நேராக நின்றான்.
அவள், சந்தோஷத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், அவனை முறைத்துக்கொண்டே கதவை அடைத்தாள். தலைமுடியை ஒதுக்கிவிட்டுக்கொண்டே போய் கட்டிலில் உட்கார்ந்தாள். அவளுக்கு சுகமாக இருந்தது. மேடு பள்ளங்களில் சுக அலைகள் பரவிக்கொண்டு, குறுகுறுப்பாக இருந்தது.
'பாண்டிச்சேரியில்.. இதே மாதிரி ஒரு பெட்டில்தான்.... மறுபடியும் மறுபடியும் திருப்பித் திருப்பிப் போட்டு...'
'மறக்க முடியாத அளவுக்கு போட்டு ஓத்தான்!'
'இப்போது என்னைத் தேடி வந்திருக்கிறான். நான் போய் கெஞ்சவில்லை. அவனே தேடி வந்திருக்கிறான். எனக்காக காத்திருக்கிறான்.'
'என்னை கைவிட்டான்தான். ஆனால் அதில் என் தப்பும் இருக்கிறது. நான் நினைத்திருந்தால் பரத்திடம் படுக்காமல் இருந்திருக்கலாம்.'
'இப்போது பழசை நினைத்து பிரயோஜனம் இல்லை. அவிநாஷ்தான் என் கணவன். அதை மாற்ற முடியாது. ஆனால்...'
'அவினாஷ் மூன்று வருடங்களில் செய்ய முடியாததை.. சீனு மூன்று மணி நேரத்தில் செய்து.... என்னை ஒட்டுத் துணியில்லாமல் படுக்கவைத்து... ஆழமாக நுழைத்து... போதும் போதும்னு கெஞ்சும் அளவுக்கு போட்டு ஓப்பான்'
அவள், சின்னதாய் தன்னை அலங்கரித்துக்கொண்டு, வெளியே வந்தாள். சீனு, நேராக நிற்க, அவனை கண்டுகொள்ளாமல்... ஆனால் அவனை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே போய் காமினியின் ரூம் காலிங் பெல்லை அடித்தாள். உள்ளே நுழைந்துகொண்டாள்.
"என்ன அகல் தூங்கலையா?" என்றாள் காமினி
"ஸாரி மேம் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்"
"ஏய் பரவாயில்ல. சீனு எங்க?"
"ப்ச். அவன் அங்கேயேதான் நிக்கிறான். அவனைப்பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு மேம். நான் எங்க போனாலும் தேடித் தேடி வந்திடுறான்"
காமினிக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'ஐயோ இவ இவ்ளோ வெறுப்பா இருக்கான்னு தெரியாம அவனை வரவச்சிட்டேனே'
"நீ போய் படு அகல். அவனை நான் பார்த்துக்கறேன்."
"சரி மேம்"
அகல்யா அவனை தன் அழகான கண்களால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் ரூமுக்குள் போய் கதவை அடைத்துக்கொண்டாள்.
'ஆஹா எனக்காக ஒருவன் அலைகிறான் என்பதை மேமிடம் பகிர்ந்துகொண்டதில் ஒருவிதமான சுகம்!'
அகல்யா, கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். கூந்தலை ஒதுக்கிவிட்டு, தன்னைத்தானே ரசித்தாள்.
வெளியே, சீனு, நொந்துபோய் காமினியிடம் போனான். அவளுக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
"டயர்டா இருக்கு காமினி. பசிக்குது."
காமினிக்கு குற்ற உணர்வாக இருந்தது. 'ச்சே அகல்யா இப்படி அடம் பிடிப்பாள்னு நினைக்கலையே. பாவம் இவ்வளவு நேரமும் பசியில் நின்றிருந்திருக்கிறான்'
"எதையும் மனசுல வச்சிக்காதே. நீ குளிச்சிட்டு வா. நான் சாப்பாடு வரவைக்கிறேன்"
அவன் மறுப்பு சொல்லாமல் டவலை எடுத்துக்கொண்டு அவளது பாத் ரூமுக்குள் நுழைந்தான்.
அங்கே அகல்யா, Perfume அடித்துக்கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னை கசக்கிப் பிழியப்போகிறான்! என்று நினைத்து உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே எட்டிப் பார்த்தாள். அங்கே அவனைக் காணாமல் அதிர்ந்தாள்.
கதவில் சாய்ந்து நின்றுகொண்டு தலையைப் பிடித்துக்கொண்டு நின்றாள்.
'எங்க போனான்?'
'ஒருவேளை கிளம்பி போய்விட்டானா?'
'ஐயோ....'
'ஒருவேளை மேம் அவனை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காங்களோ'
அவள் காமினியின் ரூமுக்கு ஓட்டமும் நடையுமாகப் போனாள். காலிங் பெல் அடிக்கக்கூட நேரமில்லாமல் கதவை லேசாக திறந்துகொண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள். உள்ளே காமினி, ஒரு டேபிளில், சாப்பாடு ஐட்டங்களை பிரித்து, எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.
"மேம்..."
"வா அகல். நீ தூங்கியிருப்பேன்னு நெனச்சேன்."
"சீனு...."
"குளிக்கிறான்"
அகல்யா பேசாமல் நின்றாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சோகமாக நின்றாள்.
சீனு இருப்பதால்தான் அவள் உள்ளே வர தயங்குகிறாள், அவனை பார்த்தபிறகுதான் இன்னும் சோகமாகிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டாள் காமினி. 'ஸாரி அகல்யா உன் மனசுல இவ்ளோ வெறுப்பு இருக்கும்னு தெரியாம அவனை வரச்சொல்லிட்டேனே' என்று மனதுக்குள் நினைத்து வருந்தினாள். 'நான் ஏன் இப்படி ஒரு தவறு செயதேன்?' என்று வேதனைப்பட்டாள்.
அகல்யாவின் அருகில் வந்து, அவள் தலையைக் கோதிவிட்டாள்.
"சீனு உன்னை கஷ்டப்படுத்திட்டானா..."
"அப்டிலாம் இல்ல மேம்..."
"இனிமே அவன் உன்னை பாலோ பண்ணமாட்டான். நீ எதையும் நெனச்சி கவலைப்படாம சந்தோஷமா இருக்கணும். சரியா?"
அகல், ,காமினியிடம் ஓப்பனாக எதுவும் சொல்ல முடியாமல், பாத்ரூம் கதவை பார்த்துக்கொண்டே, மெதுவாக தலையை அசைத்தாள்.
"சரி நீ போய் தூங்கு. காலைல expo போகணும்ல. குட் நைட்."
"குட்...... நைட் மேம்"
அகல்யா திரும்பி நடந்தாள். அவளுக்கு அழுகை வந்தது. ரூமுக்குள் போனதும் குலுங்கி குலுங்கி அழுதாள். ஏன் அழுகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.
சிறிது நேரம் அழுதுகொண்டு கிடந்தவள், டாப்ஸால் கண்களை துடைத்துக்கொண்டு, கதவை திறந்து வெளியே பார்த்தாள். இப்போதும் அங்கே யாருமே இல்லை.
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில், கொஞ்ச நேரம் அங்கேயே.. வெளியே பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். சீனு வருகிறானா என்று பார்த்தாள்.
அவன் வரவேயில்லை.
தளர்வாக நடந்து வந்து, பெட்டில் உட்கார்ந்தாள். தன் நிலையை நினைத்து அவளுக்கு மறுபடியும் கண்ணீர் வந்தது.
'அவினாஷ்... என்னை இப்படி இங்கே அழவைத்துவிட்டு, எவள் எவள்கூடவோ நீ அங்கே சாட்டிங்க் செய்துகொண்டிருக்கிறாயேடா... நீ மட்டும் ஒரு சராசரி கணவனாக, கம்ப்யூட்டர் காமத்துக்கு அடிமையாகாத ஒரு சராசரி கணவனாக என்னை நன்றாக கவனித்துக்கொண்டிருந்தால் நான் இப்படி உட்கார்ந்து எவனோ ஒருவனுக்காக ஏங்கி அழத் தேவையில்லையேடா'
அவள், கதவையே வெறித்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
பின், கடைசியாக ஒருமுறை! என்று மனதுக்குள் நினைத்தபடியே போய் கதவை திறந்து பார்த்தாள். அங்கே அவன் இல்லாததை பார்த்து விரக்தியோடு கதவை அடைத்தாள். அழுதுகொண்டே பெட்டில் வந்து விழுந்தாள்.
தொடரும்...
சீனு கதைகள் மட்டும் ரோம்ப ஸ்பீடா போகுது செம்ம
ReplyDelete