முழு தொடர் படிக்க செல்வாவை பார்ப்பதற்காக அலுவலகத்திலிருந்து நேராக மருத்துவமனைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் சுகன்யா.
"மீனா, நான் சுகன்யா பேசறேன், ஆஸ்பத்திரிக்கு வந்துட்டிருக்கேன். வழியில ஏதாவது வாங்கிட்டு வரணும்ன்னா சொல்லு."
"எல்லாம் இருக்கு; ஓண்ணும் வேண்டாம்; நீங்க வந்தா போதும்; உங்காளு உங்களைப் பாக்கறதுக்குன்னு தவியா தவிச்சுக்கிட்டு இருக்கார்: நீங்க வந்தாத்தான் காஃபியே குடிப்பேன்னு அடம் பிடிச்சுட்டிருக்கார்." அவள் கிண்டலாககச் சொல்லி சிரித்தாள்.
"நீ ரொம்ப சீன் காட்டாத மீனா; வந்து பேசிக்கிறேன் உன்னை: அம்மா இல்லையா பக்கத்துல?"
"மத்தியானம் செல்வாவை நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்க, அவனுக்கு பயப்படறதுக்கு ஒண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்க; அதனால அம்மா வீட்டுக்கு போயாச்சு; ஃபர்ஸ்ட் ஃப்ளோர் ரூம் நம்பர் பதினாலுக்கு வந்துடுங்க; கட்டுக்காவல் எல்லாம் ஒண்ணுமில்லே இங்கே; அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு செல்வாவுக்கு நீங்களும்தான் ஃபுல் இன்சார்ஜ். சீக்கிரமா வந்துடுங்க, நான் வீட்டுக்கு கிளம்பணும்" மீனா சிரித்தவாறு சொல்லிவிட்டு செல்வாவை நோக்கி தன் கண்ணை சிமிட்டினாள்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு..,
செல்வாவின் முகம் சுகன்யாவை கண்டதும் சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்தது.
"எப்படி இருக்கே செல்வா? இன்னும் நீ காஃபி குடிக்கலையா? எனக்காகவா வெய்ட் பண்றே? நீ குடிக்க வேண்டியதுதானேப்பா? இருந்தாலும் நீ எனக்காக வெய்ட் பண்றேன்னு கேக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு;" ப்ளாஸ்கில் இருந்த சூடான காபியை கப்பில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.
"இங்க வந்து ஏசியில படுத்துக்கிட்டு, அண்ணி கையால காபி குடிக்கத்தான், நேத்து நான் வீட்டுல குடுத்த காஃபியை கூட குடிக்காம காலையில வேக வேகமா வந்தியா?" மீனா சிரித்தவாறு செல்வாவை பார்த்து கண்ணடித்தாள்.
"இல்லடி மீனா, கொஞ்ச நாளா ஞாயித்துக்கிழமைன்னா, மாப்பிள்ளை, நம்ம பேட்டை கையேந்தி பவனுக்கு வர்றதில்ல; அம்மன் தரிசனத்துக்காக காலங்காத்தால சைதாப்பேட்டை பக்கம் போயிடறாரு. நேத்தைக்கு கிளம்பற நேரத்துக்கு பூனை எதாவது குறுக்க வந்திருக்கும்; நேரா இங்க வந்து படுத்துட்டார். சரியான நேரத்துல அம்மன் ஆஸ்பத்திரிக்கு வந்து இவரை காப்பாத்திடிச்சி..." சீனு கிண்டலடித்தான்.
"மாப்ளே... நீ உன் ஆளை எனக்கு ஆஸ்பத்திரியிலத்தான் காட்டணுமா? நல்ல எடம் செலக்ட் பண்ணியிருக்கேடா நீ. ஆனா நீ புடிச்சாலும் புடிச்சே, நல்ல பசையுள்ள ஆளாத்தான் பாத்து புடிச்சிருக்கே... எனக்கு யாரும் இந்த மாதிரி சிக்க மாட்டேங்கிறாளுங்க."னு தன் பங்குக்கு செல்வாவை கலாய்த்துக்கொண்டே சுகன்யாவை பார்த்து சிரித்தான்.
"சும்மா இருடா, நேரம் காலம் தெரியாம வெறுப்பேத்தற... என்னா பசையுள்ள இடம்... நான் யார் பணத்துக்கும் அலையறவன் இல்ல; கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா?" படுத்திருந்த செல்வா மெதுவாக எழுந்து கட்டிலில் உட்க்கார்ந்து காஃபியை தன் கையில் வாங்கிக்கொண்டான்.
"இந்த காலத்துல நான் பாத்த வரைக்கும் பொண்ணுங்க, தன் கூட சுத்தற பசங்க பாக்கெட்டைத்தான் காலி பண்றாளுங்க; அவங்க ஹேண்ட் பாக்கை தொறக்க மாட்டாளுங்க; இங்க என்னடான்னா, உன் ஆளு நேத்து பட்டுன்னு உனக்காக 50, 000 ரூபாயை எடுத்து அட்வான்ஸா கவுண்டர்ல கட்டினா; பையில இருந்தா மட்டும் போதுமா: அதை எடுத்து குடுக்கற மனசு வேணுண்டா; அது மட்டுமா... நாங்க இங்க வரதுக்குள்ள ஒரு தயக்கமும் இல்லாமல், சுகன்யா உனக்காக ரத்தம் குடுத்தாடா: சுகன்யாவை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு; இந்த மாதிரி ஒரு நல்ல பொண்ணு உனக்கு கிடைக்க நீ நிஜமாவே குடுத்து வெச்சிருக்கணும் மச்சான்."
"சீனு.... போதும் நிறுத்துங்க... இப்ப எதுக்கு இதையெல்லாம் அவருகிட்ட சொல்லிட்டிருக்கங்க... என் மனசுல அந்த நேரத்துக்கு இவருக்கு எது முக்கியம்ன்னு பட்டதோ அதை தான் செய்தேன்... யாருக்காக நான் பண்ணேன்? நான் யாரை நேசிக்கிறேனோ அவருக்காத்தானே பண்ணேன்... இதுல முழுசா என் சுய நலமிருக்கு சீனு; அவரு நல்ல படியா எழுந்து வரணும்ன்னு நினைச்சேன்; பிளீஸ் சீனு... இதை நீங்க பெரிசு பண்ண வேண்டாம். இதுக்கு மேல நேத்து இங்க நடந்ததையெல்லாம் நீங்க எதுவும் பேச வேண்டாம்" சுகன்யா அவனை மேலே பேசவிடாமல் தடுத்தாள்.
"மச்சான்... கேட்டுக்கிட்டியா; சரிடா: எப்பவும் மூஞ்சை ஏண்டா உம்முன்னு வெச்சிக்கிட்டு இருக்கே; எதுக்கும் கவலைப் படாதே: உங்க கல்யாணத்தை நான் நடத்தி வெக்கிறேண்; இப்ப நானும் மீனாவும் கிளம்பறோம். நாங்க எதுக்க பூஜை வேளையில கரடி மாதிரி உங்க ரெண்டு பேருக்கு நடுவுல? டேய் செல்வா, நான் ராத்திரி எட்டு மணிக்கு உனக்கு டிஃபன் எடுத்துகிட்டு வருவேன். அது வரைக்கும் உன் ஆள் கூட நீ ஜாலியா இருக்கலாம். நான் வந்ததும் சுகன்யா வீட்டுக்கு போகட்டும்; நான் வேணா உங்களை உங்க வீட்டுல ட்ராப் பண்ணிடறேன்?" சீனு சுகன்யாவிடம் உண்மையான அக்கறையுடன் பேசினான்.
"தேங்க்ஸ்... சீனு... நான் ஒரு ஆட்டோ வெச்சுக்கிட்டு போயிடுவேன்; இருபது நிமிஷத்துல போயிடற தூரம் தானே? நீங்க வந்து இவரைப் பாத்துக்கோங்க; அது போதும்." சுகன்யா அவனை நோக்கி இனிமையாக முறுவலித்தாள்.
பின் மீனாவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டு அவர்களுடன் வெளியில் வந்தவள், மெல்லிய குரலில் கேட்டாள்.
"மீனா அம்மா ஏன் வீட்டுக்குப் போயிட்டாங்க? நான் இங்க வர்றது அவங்களுக்குப் பிடிக்கலையா?"
"காலையிலேருந்து இங்கேதான் இருந்தாங்க; செல்வாவை ஜெனரல் ரூமுக்கு அனுப்பிச்சதும், நான் அண்ணனை பாத்துக்திறேன், நீ வீட்டுக்கு போம்மான்னு நான் தான் நாலு மணிக்கு அவங்களை வீட்டுக்கு அனுப்பி வெச்சேன்; ராத்திரிக்கு வீட்டுல எல்லோருக்கும் சமையல் பண்ணனும் இல்லையா? அப்பா ஆஃபீசுல, குமாரசுவாமின்னு, புதுசா ப்ராஞ்ச் மேனேஜர் ஜாயின் பண்ணியிருக்காராம். அப்பா அவரை இன்னைக்கு நம்ம வீட்டுக்கு டின்னருக்கு கூப்பிட்டு இருக்காராம். அம்மாவுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்ன்னு நானும் கிளம்பறேன்."
"ஹ்ம்..."
"சுகன்யா, நீங்க அம்மாவைப் பத்தி கவலைப்படாம இருங்க: அவங்க உங்களை வெறுக்கலை; இது நிச்சயமா எனக்குத் தெரியும். உங்க மேலே ஏதோ இனம் புரியாத கோபம்: அது என்னன்னு தெளிவா சொல்ல மாட்டேங்கிறாங்க; செல்வா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப செல்லப்பிள்ளை; சின்னச் சின்ன விஷயங்களைக் கூட எங்கம்மாவை கேட்டு கேட்டு பண்ற என் அண்ணன், தன் கல்யாண விஷயத்தில, அவங்களை கேக்காம, அவனே தன் இஷ்டப்படி ஒரு பொண்ணைத் தேர்ந்தெடுத்து, இவளைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு தீர்மானமா சொல்றதை, அவங்க கனவுலேயும் நினைச்சு பாத்து இருக்க மாட்டாங்க: அண்ணனோட இந்த முடிவு அவங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சிதான். இந்த பிரச்சனையைத்தான் இப்ப நாங்க எங்க வீட்டுல ஃபேஸ் பண்றோம்.
நீங்க செல்வாவை எங்க அம்மா கிட்டேயிருந்து மொத்தமா பிடுங்கிட்டு போயிடுவீங்கன்னு பயப்படறாங்க: இது என்னோட அனுமானம்: அவங்க கொஞ்சம் ஆர்த்தோடக்ஸ் டைப்; கல்யாணத்துக்கு முன்னாடி ஆணும் பெண்ணும் ஃப்ரீயா பழகறது; ஓண்ணா சுத்தறது, டேட்டிங் இதெல்லாம் அவங்களால ஓத்துக்க முடியாத விஷயங்களா இருக்கு. இன்னைக்கு சாதாரணமாக சொசைட்டியில நடக்கற இந்த விஷயங்களை பத்தி எடுத்து சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. மேரேஜ்க்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நெருக்கமா இருந்தீங்கன்னு செல்வா சொன்னதை எங்கம்மாவால ஜீரணிக்க முடியலை; அவங்க கோபத்துக்கு இது ஒரு காரணமா இருக்கலாம். இதுவும் என் அனுமானம்தான்.
ஆனா ஒண்ணு சொல்றேன் சுகன்யா; எங்கம்மா நல்லவங்க; உங்க கிட்ட பழகிட்டா உங்களுக்காக உயிரையே குடுப்பாங்க; அப்பப்ப கொஞ்சம் யோசிக்காம வெடுக்குன்னு பேசிடுவாங்க; நேத்துத்தான் நீங்களே பாத்தீங்களே: அப்புறம் அதை நினைச்சு நினைச்சு மனசுக்குள்ளேயே வருத்தப்படுவாங்க; தன்னையே திட்டிக்குவாங்க: அவங்களுக்கு உங்க கிட்ட என்னமோ ஒரு தயக்கம்; அது என்னன்னு புரியலை.
அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சு... அண்ணன் வீட்டுக்கு வந்ததும் நிதானமா, அம்மா கிட்ட உங்க கல்யாணத்தைப் பத்தி பேசனும்ன்னு காலையில எங்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு. செல்வாதான் கொஞ்சம் டல்லா இருக்கான். அது இங்க நோயாளிகள் நடுவுல படுத்துக்கிட்டே இருக்கறதால இருக்கலாம். நீங்க அவன் கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா அவன் நார்மல் மூடுக்கு வந்துடுவான்னு நெனைக்கிறேன். " தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு பேசிய மீனா, சுகன்யாவின் கையை மென்மையாக அழுத்தி புன்னகைத்தாள்.
"தேங்க்ஸ் மீனா! உங்கிட்ட பேசினதுல என் மனசுல இருந்து ஒரு பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்கு. நல்ல சினேகிதியா, என் மனசுல இருக்கற பிரச்சனைகளை உங்கிட்ட சொல்லாம்ன்னு நினைக்கறேன். " சுகன்யாவின் குரலிலும், மனதிலும் ஒரு நிம்மதி வெளிப்படையாகத் தெரிந்தது.
'இவ என்னை விட மூணு நாலு வருவம் வயசுல சின்னவளா இருப்பாளா? செல்வாவுக்கு நேர் மாறா இப்போதைய எங்கப் பிராப்ளத்தை என்னமா ஆராய்ஞ்சு தெளிவா பேசறா?' அவள் தன் மனதுக்குள் வியந்தாள்.
அவர்கள் சென்ற பிறகு அறைக்குள் நுழைந்தாள்.
"செல்வா... சீனு சொல்ற மாதிரி நீ ஏன் உம்முன்னு இருக்கே?" செல்வா படுத்துக் கொண்டிருக்க சுகன்யா அவனருகில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து அவன் வலது கையை தன் கையால் வருடிக் கொண்டிருந்தாள். அறைக்கதவு தாளிடப்படாமல் அழுத்தமாக மூடி வைக்கப்பட்டிருந்தது.
"தெரியலடி"
"உனக்குத்தான் சீரியஸா ஓண்ணுமில்லேன்னு சொல்லிட்டாங்களே: அப்புறம் எதை நினைச்சு பயப்படறே?" அவன் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.
"ரொம்ப தேங்ஸ்டி செல்லம்." அவன் குரல் தழுதழுப்பாக வந்தது.
"எதுக்கு நீ இப்ப எமோஷனல் ஆவறே?"
"சீனு சொன்னதை கேட்டதும் என் மனசு நெறைஞ்சுப் போச்சு. நான் உனக்கு ரொம்ப கடன் பட்டிருக்கேன்டி செல்லம்; அவ்வளவு பணம் நீ கையில வெச்சிட்டிருந்தியா?” அவன் அவள் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தான்.
"நான் பணம் கட்டணும் சொன்னதும், என் மாமாதான் அவரோட டெபிட் கார்டு மூலமா உடனடியா பணம் கட்டினார். ஆஃப்டரால் இந்த பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை? யாருக்குத் தெரியும், நான் எப்பவோ உனக்கு பட்ட கடனை இப்ப திருப்பி குடுக்கறேனோ என்னவோ? அதான் உங்கம்மா என்னை ஒதுக்கப் பார்த்தாலும் உன்னை விடாம உன் பின்னாடி சுத்தி சுத்தி வரேன்."
"நான் வீட்டுக்கு போன உடனே அந்தப் பணத்தை உங்க மாமாவுக்கு இருப்பி குடுத்துடறேன். எனக்காக உன் ரத்தத்தை குடுத்தியாமேடி?"
"சொன்னா கேளு செல்வா. சும்மா பொலம்பாதே. நான் என் உயிரையே உனக்கு குடுக்கத் தயாரா இருக்கேண்டா. இந்த மாதிரி எனக்கு ஆயிருந்தா, நீ இதெல்லாம் எனக்கு பண்ணியிருக்க மாட்டியா? என்னை எதுக்கு பிரிச்சுப் பார்க்கிறே?"
"பண்ணியிருப்பேன் சுகன்யா. ஆனா, நீ சொன்ன மாதிரி நான் வழ வழா கொழ கொழான்னு கொஞ்ச நேரம் திகைச்சு நின்னுட்டு, அப்புறமா பண்ணியிருப்பேன்; உன்னை மாதிரி டக்குன்னு ஒரு முடிவுக்கு வந்து இருக்கமாட்டேன்." சுகன்யாவின் கன்னத்தில் படிந்திருந்த தன் கை விரலால் அவள் உதட்டை வருடத் தொடங்கினான் அவன்.
"சாரிடா செல்வா: அன்றைக்கு உன்ன நான் இந்த மாதிரி அவசரப்பட்டு பேசியிருக்கக்கூடாது; நான் பேசினதையெல்லாம் மனசுல வெச்சுக்காதப்பா." தன் கண்களில் கெஞ்சலுடன் பேசியவள் அவன் ஆள் காட்டி விரலை மென்மையாக கடித்தாள்.
"நீ அப்படி பேசினதுக்கு இப்ப பெனால்டி குடுத்துத்தான் ஆகணும்" அவன் புன்னகையுடன் பேசினான்.
"அப்ப்ப்பாடா... கடைசியா சிரிச்சிட்டியா? இப்படி நீ இரிச்சுக்கிட்டே இருந்தா, நீ கேக்கற பெனல்டியை நான் குடுக்கத் தயார்" அவள் தன் கண்ணை சிமிட்டினாள்.
"அப்ப சீக்கிரமா குடு." அவன் கண்களில் விஷமம் தவழ்ந்தது.
"பெனல்டி என்னன்னு எனக்கென்னத் தெரியும்...?"
"நான் என்ன கேப்பேன்னு நிஜம்மா உனக்குத் தெரியாதா?” அவன் கண்கள் அவள் மார்பின் மேல் நிதானமாக சென்று படிந்தது.
"செல்வா, நீ இப்ப எங்கிட்ட ஓதை வாங்கப்போறே? உன் கண்ணு கண்ட எடத்துல, கண்ணா பின்னான்னு மேயுது" அவள் தன் துப்பட்டாவை சரி செய்து கொண்டாள்.
"சுகு 'பெக்கர்ஸ் ஆர் நாட் சூசர்ஸ்' நீ கேள்வி பட்டதில்லையா?"
"ஏய் .. என்னப் பேசறப்பா நீ" அவள் தான் உட்க்கார்ந்திருந்த ஸ்டூலை கட்டிலின் புறம் நகர்த்திக்கொண்டாள்.
"அன்னைக்கு கூட உன் ரூமுல நீயாதான் என்னைக் கூப்பிட்டு குடுத்தே. அது மாதிரி இப்ப என்னக் குடுக்கணும்ன்னு தோணுதோ அதை குடு. நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன்." செல்வா அவளை ஆசையுடன் தன் கண்களால் விழுங்கிவிடுவது போலப் பார்த்தான்.
"கொஞ்சம் கிட்ட வாயேன்" தன் இடது கையால் அவன் முகத்தை தன் புறம் திருப்பிய சுகன்யா, ரெண்டு நாள் தாடியுடன் இருந்த அவன் கன்னத்தில், தன் கன்னத்தைத் தேய்த்தாள். அவன் இரு கன்னங்களிலும் தன் உதடுகளை அவசர அவசரமாக ஒற்றியெடுத்தாள்.
அவள் உடலின் பிரத்யேக வாசம் அவன் உணர்வுகளை சுண்டி எழுப்ப, செல்வா தன் உடல் சிலிர்க்க அவனுடைய வலது கையை அவள் இடுப்பில் செலுத்தி அவளை தன்புறம் இழுத்து அவள் இதழ்களை, முரட்டுத்தனமாக கவ்வி உறிஞ்சினான். அவள் இடுப்பிலிருந்த அவன் கை சட்டென கீழிறங்கி அவள் பின்னெழில்களில் படர்ந்து நின்றது. அவன் கை அவளை ஆசையுடன் தொட்டதும் சுகன்யாவின் புட்ட சதைகள் சட்டென இறங்தியதை செல்வாவின் கை உணர்ந்தது.
நிமிடத்திற்குப் பின் சுகன்யா, தன் மூச்சிறைக்க, அவனை விலக்தினாள். அவள் அழகிய வடிவான மார்புகள் மேலும் கீழுமாக விம்மித் தனிந்தன. அவள் தன் துப்பட்டாவை சரி செய்தது கொண்டாள். தன் உதடுகளைத் தன் புறங்க்கையால் துடைத்துக்கொண்டாள். அவள் முகம் சிவந்திருந்தது. அவனை விழுங்கிவிடுவது போல பார்த்தாள்.
விருட்டென எழுந்து அறைக் கதவை திறந்து, உள்ளிருந்தபடியே தன் தலையை வெளியில் நீட்டி வலதும் இடமுமாகயப் பார்த்தாள். கதவை மூடிக்கொண்டு, தன் உதடுகளை, நாவால் தடவிக்கொண்டாள். கதவருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.
"பொறுக்தி... ராஸ்கல், உடம்பு வலிக்குதுன்னு பொய் சொல்றே? உடம்பு வலிக்கறவன் என்னை இப்படி வலுவா கட்டிப்புடிச்சு வெறியா முத்தம் குடுக்கிறே? எனக்கு மூச்சுத் திணறிப்போச்சு; இப்ப திருப்தி தானே உனக்கு?"
"சுகு, இன்னும் ஒரே ஒரு முத்தா குடுடி; இந்த முத்தம் நான் தானே குடுத்தேன் உனக்கு. பெனால்டி நீதானே குடுக்கறதா பேச்சு?"
"அதெல்லாம் கிடையாது.. நீ தப்பாட்டாம் ஆடறே... முத்தம் முத்தம் தான். நீ குடுத்தா என்ன? நான் குடுத்தா என்ன? நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்"
"பீளீஸ் டீ சுகு."
"வேண்டாம்டா செல்வா... சொன்னா கேளுப்பா... யாராவது வந்துடப் போறாங்க... சீனு வர நேரமாச்சு; எனக்கு பயமா இருக்குப்பா” மனது அவனை மீண்டும் மீண்டும் முத்தமிட துடித்தப் போதிலும், சுகன்யா தன் தலையை வேகமாக ஆட்டி மறுத்தாள்.
"இப்ப நீ வந்து குடுக்கிறியா? இல்ல நான் கட்டிலை விட்டு இறங்கி வரவா?" அவன் எழுவது போல் பாசாங்கு செய்தான்.
"ப்ளீஸ் வேணாம்பா... உன் கால் வீக்கமா இருக்கு... வேண்டாம் நீ இறங்காதே?" அவள் அவன் கட்டிலை நோக்கி வேகமாக நடந்தாள்.
"என் மேல உனக்கு இவ்வளவு அக்கறைன்னா... நீயே ஒண்ணு குடுத்துடு"
"ஒண்ணு தான் குடுப்பேன். திருப்பி திருப்பி கேக்கக் கூடாது. பிராமிஸ்?"
"ஓ.கே. ஓ.கே இந்த டீலிங் எனக்கு ஓ.கே" அவன் தன் உதடுகளை எச்சில் படுத்திக்கொண்டான்.
சுகன்யா அவனை மெதுவாக நெருங்கினாள். நின்றவாறே, அவன் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்து தன் மார்பில் அழுத்திக்கொண்டாள். அவன் முடியை கோதினாள்.
"ஐ ல்வ் யூ செல்வா" அவள் கிசுதிசுக்க, செல்வாவின் கை அவள் இடுப்பில் படர்ந்தது.
தன் உதடுகளால் அவள் குர்த்தாவில் அடைபட்டிருந்த செழிப்பான இரு முலைகளிலும் மாறி மாறி மென்மையாக முத்தமிட்ட செல்வா, தன் முகத்தை அவள் மார்பில் சாய்த்துக்கொண்டான். நீண்ட பெரு மூச்சுவிட்டான்.
"தேங்க்ஸ்டி செல்லம், ஐ ல்வ் யூ சுகன்யா" அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவாறு முணுமுணுத்தான்.
"செல்வா ... உன் தலை வலி இப்ப எப்படிடா இருக்கு"
"நேத்தைக்கு இப்ப குறைஞ்சருக்கு சுகு..."
சுகன்யா, தன் உள்ளத்தில் பொங்கும் பாசத்துடன் அவன் முகத்தை நிமிர்த்தினாள்; அவன் தலையை வருடினாள். தன் தலையைத் தாழ்த்து, அவன் நெற்றியில் முத்தமிட்டாள். அவன் விழிகள் மூடிக்கொள்ள, அவன் கண்களில் முத்தமிட்டாள். அவன் துடிக்கும் உதடுகளில் தன் ஈர உதடுகளைப் பொருத்தி அழுத்தமாக ஓசையில்லாமல் முத்தமிட்டாள்.
இருவரும் தங்கள் உதடுகளை சற்று நேரம் அசைக்காமல், பரஸ்பரம் உதடுகள் தரும் சூட்டை அனுபவித்துக் கொண்டுருக்க, முதலில் தன் உணர்வுக்கு திரும்பிய சுகன்யா, விருட்டென அவனிடமிருந்து நகர்ந்து தன் உடையை சரி செய்து கொண்டு ஸ்டுலை கட்டிலை விட்டு நகர்த்தி போட்டு அமர்ந்து கொண்டாள்.
"போதுமா.."
"நீ இந்த கேள்வியை கேக்காம இருந்தா நல்லாயிருக்கும்... நீ இப்படி கேட்டு கேட்டு என்னை ஏன் உசுப்பேத்தற" அவன் முகம் மலர்ந்து சரித்தான்.
"சரி.. சரி... ரொம்ப வழியாதே; உன் உடம்புக்கு டென்ஷன் குடுக்காதே; என்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தான். உன் உடம்பு தேறட்டும். அப்புறம் உன் ஆசைத் தீர எடுத்துக்கோ; இப்ப கொஞ்சம் பொறுமையா இரேன். ஏன் இப்பபு ஆலாப் பறக்கறே?"
"மனசுல என்னமோ கலக்கமா இருக்குடி. எங்கம்மாவை நினைச்சா எனக்கு இன்னும் கூட பயமா இருக்கு. நேத்து கூட உன்னை அவங்க இங்கேயிருந்து போயிடுன்னு சொன்னாங்களாமே. நீ ஒண்ணும் சொல்லாம விருட்டுன்னு கிளம்பி போயிட்டியாம்; அதுக்கு அப்புறமும் உங்க மாமாவும், அம்மாவும் ரொம்ப டீசண்டா எங்கம்மா கிட்ட பேசினாங்களாம். என் அப்பா அவங்க ரெண்டு பேரையும் சமாதானம் பண்ணாராம். இதையெல்லாம் நினைச்சுத்தான் நான் மனசுக்குள்ள குழம்பிக்கிட்டு இருக்கேன்" அவன் குரல் மெலிதாக வந்தது.
"சுகு, நீ கோவுக்காரின்னு எனக்குத் தெரியும்; எங்கம்மா இப்படி உன் கிட்ட தப்பா நடந்துகிட்டதனால, உங்கம்மா கிட்ட சரியா முகம் கொடுத்து பேசாததனால, என் உடம்பு சரியான உடனே, திரும்பவும் நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டியே? நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி." அவன் குரல் தழுதழுப்பாக வந்தது.
"செல்வா.. நான் சீரியஸா கேக்கிறேன், நீ ஏண்டா அப்பப்ப இப்படி ஒரு மொக்கை பையன் மாதிரி பேசறே? என்னை நீ இன்னும் புரிஞ்சுக்கலயா? என் மனசு உனக்கு புரியலையா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? உன்னை விட்டுட்டு நான் மட்டும் எப்படிடா வேற ஒருத்தன் பின்னாடி போவ முடியும்?"
"சுகன்யா, கோச்சிக்காதடி: நான் ஏன் இப்படி ஒரு மொக்கையா இருக்கேன்னு எனக்கேப் புரியலை? கண்ணெதிரில நடக்கறது எல்லாம் புரிஞ்சும் இப்படி ஒரு கேள்வி கேக்கிறேன்?" அவன் முகம் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.
"நீ இப்படி ஒரு 'ஐயோ பாவம்' கேரக்டரா இருக்கறதாலத்தான் எனக்கு உன்னை ரொம்ப புடிக்குது" அவள் கை அவன் தலையை வருடிக்கொண்டிருந்தது.
விருட்டென எழுந்தவள், அவன் தலையை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டாள். மீண்டும் ஒரு முறை அவன் கன்னத்தில் ஆசையுடன் முத்தமிட்டாள்.
"அது போவட்டும், இந்த கதையெல்லாம் உனக்கு யார் சொன்னது?"
"யாரோ சொன்னாங்க"
"சீனு சொன்னாரா? எனக்கு தெரிஞ்சாகணும் இப்ப. செல்வா இனிமே நீ எங்கிட்ட தயவு செய்து எதையும் மறைக்கற வேலை வெச்சுக்காதே." அவள் தன் குரலை உயர்த்தினாள்.
"அவன் சொல்லலை; மீனா சொன்னா."
"என் ரூம்ல நாம நெருக்கமா இருந்ததை நீ ஏன் உங்கம்மாகிட்ட சொன்னே? உனக்கு கொஞ்சம் கூட சுயபுத்தியே இல்லையா? உங்கம்மாகிட்ட எதை பேசறது; எதை சொல்லக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா? நீ ஆம்பளை, எங்கூட சேர்ந்து அடிச்ச கூத்தெல்லாம் உங்கம்மாவுக்கு புரியலை: நான் பொம்பளை, அதனால என்னை அவங்க கொழுத்துப் போனவ, உடம்பு அரிப்பெடுத்தவன்னு நெனைக்கிறாங்க? நான் அப்படிப்பட்டவ இல்லைன்னு உங்கம்மாவுக்கு எப்படி புரிய வெப்பேன்?"
"இந்த மேட்டர் உனக்கெப்படித் தெரியும்"
"ம்ம்ம்.. மீனாதான் சொன்னா" சுகன்யா தொடர்ந்து பேசினாள்.
"நேத்து அப்படி மயக்கமா கிடந்தே. அரை மயக்கத்துல கிடந்தாலும் உதட்டை குவிச்சு காமிச்சு முத்தம் கேக்கற... நானும் அந்த நேரத்துல எதையும் யோசனை பண்ணாம உனக்கு முத்தம் குடுத்து தொலைச்சேன். நம்ம கெட்ட நேரம், அதை உங்கம்மா பாத்து தொலைச்சுட்டாங்க. அவங்களுக்கு எப்படி நம்ம இரண்டு பேருக்கு நடுவுல இருக்கற உண்மையான காதலை, ஆசையை, பாசத்தைப் புரிய வெக்கிறதுன்னு எனக்குப் தெரியலை."
"சாரிம்ம்மா: நான் அந்த மேட்டரை சொல்லியிருக்க கூடாதுதான். உன்னை வேணாம்ன்னு சொல்லிட்டு, ஜானகியை கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்கறதுக்கு அதை ஒரு முக்கியமான காரணமா என் அம்மாகிட்ட சொன்னேன். ஆனா அது இப்படி ஏடாகூடத்துல போய் முடியும்ன்னு நான் அப்ப எதிர்பார்க்கலை."
"உங்கம்மாவும், அப்பாவும், நாம முத்தம் குடுத்துக்கிட்டதைப் பாத்துட்டதும், நேத்து ஆகறது ஆவுதுன்னு, உங்கப்பாவை நான் மாமான்னு கூப்பிட்டு ஒரு செண்டிமெண்ட் பிட்டைப் போட்டேன்; அது ஃப்ர்ஸ்ட் க்ளாஸா வொர்க் அவுட் ஆயிடுச்சு; அப்புறமா உங்கம்மாவை, உன் எதிர்லேயே அத்தேன்னு கூப்பிட்டு அதே பிட்டைப் போட்டுப் பாத்தேன்: அவங்க ஒண்ணும் மசியற மாதிரி தெரியலை; உங்கப்பாவையும், மீனாவையும் நான் நம்ப வழிக்கு கொண்டாந்துட்டேன்; உங்கம்மாவை சமாளிக்க வேண்டியது உன் பொறுப்பு;" சொல்லிவிட்டு சுகன்யா தமாஷாக சிரித்தாள். செல்வாவும் மனம் இலேசாதி வாய் விட்டு சிரித்தான்.
"சுகன்யா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே?"
"திருப்பியும் முதல்லேருந்தா; எம்ம்மா... என்னால இப்ப முத்தமெல்லாம் உனக்கு குடுக்க முடியாது."
"பாத்தியா நீ தான் என்னை விட அதிகமா பறக்கிறே?"
"சரி சொல்லு... என்ன சொல்லப் போறே?" அவள் வெட்கத்துடன் முகம் சிவந்து அவனைப் பார்த்தாள்.
"எங்கம்மா, உன்னைப் பாத்துட்டாங்க; எனக்காக நீ ஓடி ஓடி செய்றதெல்லாம் நேரா பாக்கறாங்க, இதுக்கப்புறமும், நம்ம கல்யாணத்துக்கு அவங்க ஓத்து வரேல்லேன்னா, நாம என்னடி செய்யறது?"
சுகன்யா அவனை ஒரு நிமிடம் கூர்ந்து நோக்கினாள்.
"நாமன்னு என்னை ஏன் உன் கூட சேத்துக்கறே? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீ தான் உங்கம்மாவை சமாளிக்கணும். அப்புறம் அவங்களை நான் கவனிச்சிக்திறேன். இப்ப இதுக்கு நீ என்னப் பண்ணப் போறேன்னு யோசி” அவள் அவனை வேண்டுமென்றே சீண்டினாள்.
"இப்பத்தானே என்னை ஏன் பிரிச்சுப் பேசறேன்னு கேட்டே? இப்ப நீ மட்டும் என்னை உங்கிட்டேருந்து பிரிச்சுப் பேசறியே?" அவன் சிணுங்கினான்.
"ம்ம்ம்ம்... நீ ஓரே ஒரு காரியம் மட்டும் பண்ணு; மீதியை நான் பாத்துக்கறேன்." சுகன்யா தன் கண்ணை சிமிட்டி அவனை காதலுடன் பார்த்தாள்.
"என்ன பண்ணணும்.?" அவன் ஆவலுடன் கேட்டான்.
"கட்டுன லுங்கியும், போட்ட சட்டையுமா நீ என் வீட்டுக்கு வந்துடு. கடைசி வரைக்கும் நான் உன்னை ராஜாவாட்டம் வெச்சுக்கிறேன். வந்துட்டு எங்கம்மா எங்கம்மான்னு பொலம்பின, மவனே, அன்னைக்கே உன்னை உன் வீட்டுக்கு திரும்பி போடான்னு தொரத்திடுவேன்." சுகன்யா தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
செல்வா தலைக்குனிந்து மவுனமாக இருந்தான்.
"என்னை என் வீட்டை விட்டு ஓடி வந்து உங்க வீட்டு மாப்பிள்ளையா இருக்கச் சொல்றியா?"
"ஆண்டவா, உன் கால் இருக்கிற நிலமைக்கு நீ ஓண்ணும் ஓடி வரவேண்டாம்; ஒரு ஆட்டோ பிடிச்சு மெதுவா வந்து சேரு” அவள் கல கலவென சிரித்தாள். அவன் வெகுளித்தனத்தை பார்த்தவளுக்கு அவனை மீண்டும் ஒரு முறை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவன் முகமெங்கும் முத்தமிட வேண்டுமென மனதில் சட்டென ஒரு வெறி கிளம்பியது.
தொடரும்...
Comments
Post a Comment