சபலம் 5


 நந்தா அப்போது சிறுவனாக இருந்தான். அப்போது அவனுக்கு என்ன வயது என்று கூட இப்போது சரியாக நினைவில் இல்லை. அனேகமாக.. எட்டோ.. அல்லது ஒண்பதாகவோ இருக்க வேண்டும். அவனது தந்தை அவனுடைய நாலாவது வயதிலேயே இறந்து விட்டதாக அவனுக்குச் சொல்லப் பட்டிருந்தது. 

அப்போது ஒரு நாள் அவன் அம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக நினைவு. இந்த ஆண்ட்டியின் கணவர் ராஜகிருஷ்ணன் உடல்நலமில்லாத தன் அம்மாவைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்தார். நிறையத் திண்பண்டங்கள், பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். அவனுக்கும் அவனது அண்ணனுக்கும் ரிமோட் கார்கள்கூட வாங்கி வந்திருந்தார். அன்று அவனது அம்மாவும் அவர்களிடம் அளவுக்கதிகமான அன்பைக் காட்டியதாக அவனுக்கே தோன்றியிருந்தது.


அன்றைய இரவு விளையாடிக் களைத்து அவனும்… அண்ணனும் எப்போது தூங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தூக்கத்தினிடையே ஒரு சமயம் விழித்துக் கொண்டபோது வலப்பக்க அறையிலிருந்து ஒரு அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது.

முதலில் அது கனவில் கேட்பது போலிருந்தது. உற்றுக்கேட்ட பின்னர்தான் தெரிந்தது அது உண்மையான அழுகுரல் என்று. அவர்கள் பக்கத்தில் அம்மாவைக்காணவில்லை. அண்ணன் வாயில் ஜொல் ஒழுகத் தூங்கிக்கொண்டிருந்தான்.

தூக்கம் களைந்ததும் அழும் குரல் அம்மாவுடையது என அவனுக்குப் புரிந்து. அவன் எழுந்து தடுமாறி வலப்பக்க அறைக்குப் போனபோதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தான். அவனுடைய அம்மா அந்த அங்கிளின் மார்பில் சாய்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். அவரும் அம்மாவை அணைத்துக் கொண்டு உட்கார்ந்து அவளுக்கு ஆறுதல் சொன்னவாறு அவளது தோளை நீவிக்கொண்டிருந்தார்.

விபரம் அறியாமல் அவன் அறை வாயிலில் நின்று "அம்மா” எனக் கூப்பிட அவர்கள் இருவரும் பதறியடித்துத் திரும்பிப் பார்த்தனர். உடனே ஒருவரைவிட்டு ஒருவர் விலகினர். 

அப்படி விலகிய போதுதான் அவன் இன்னொன்றையும் கவனிக்க நேர்ந்தது. ஜீரோ வாட்ஸ் பல்ப்பின் மங்கலான வெளிச்சத்தில் அவன் அம்மாவின் ரவிக்கைக் கொக்கிகள் விடுபட்டிருந்தன. 


அப்போது அதன் முழு அர்த்தமும் அவனுக்கு புரியவில்லை.

உடனே எழுந்து வந்த அம்மா, அவனை பாத்ரூமுக்கு அழைத்துப் போய் வந்து பக்கத்தில் படுக்கவைத்து, அணைத்து தடவிக் கொடுத்து தூங்கவைத்துவிட்டதாக நியாபகம்.

அதன்பிறகு அந்த நினைவு அவனுக்கு அவ்வப்போது வந்து போகும். ஆனால் முழுமையாக அதன் அர்த்தம் புரிந்ததென்னவோ அவனுக்கு மீசை முளைத்த பின்னர்தான்.

ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த நந்தாவின் எண்ண ஓட்டங்கள் பல வருடங்கள் பின்னோக்கிப் போயிருந்த. அந்த இரவு வேளையில் சத்தமின்றி அவன் அறைக்குள் நுழைந்தாள் மிருதுளா ஆண்ட்டி.


சிகரெட் புகை அவனது தலைக்குமேல் மண்டலமாகச் சுழன்று கொண்டிருந்தது. அவளுக்கு சிகரெட் புகை ஒத்துக்கொள்ளாததால் ”கெக்… கெக்..” கென இருமினாள்.

அவளது இருமலைக்கேட்டு சட்டெனத் திரும்பினான் நந்தா. உடனடியாக சிகரெட்டைத் தூக்கி ஜன்னல் வழியாக வீசினான்.

"ஸாரி ஆண்ட்டி..” தடுமாற்றத்துடன் எழுந்து மின்விசிறியின் சுழற்சியை அதிகப்படுத்தினான்.

"என்ன.. பழக்கம் இது..?” இருமலுக்கிடையே கேட்டாள்.

"ஸ.. ஸாரி. ..”

நறுக்கென அவன் தலையில் கொட்டினாள். அவன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரிக்க, அவனது காதைப் பிடித்துத் திருகினாள்.

"வெரி வெரி ஸாரி ஆண்ட்டி..”

"நோ..! இதுக்கெல்லாம் மன்னிப்பே கெடையாது..” காதை பலமாகத் திருகினாள். அவனுக்கு உண்மையிலே காது வலித்தது. மறுபடி தலையில் கொட்டி திட்டினாள். ஒரு பள்ளி மாணவனைப் போலவே அவனையும் நடத்தினாள. அது அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

"எப்பருந்து இந்தப் பழக்கம்.?” கண்டிப்பான குரலில் கேட்டாள்.

பள்ளிப்படிப்பு முடியும் முன்னமே அவனுக்குப் இது பழக்கமாகிவிட்டது. ஆனாலும் "இ… இப்பதான். கொஞ்ச நாளா. அதுகூட ரெகுலரா இல்ல. என்னிக்காவது ஒரு நாள். ஸாரி ஆண்ட்டி. இனிமே இத தொடக்கூட மாட்டேன்..” என்றான்.

அவள் மறுபடி அவள் அவன் காதைப் பிடிக்க ”ஸாரி ஸாரி. நெனைக்கக் கூட மாட்டேன்.” என்றான்.

"ம்ஹூம்... நான் நெனச்சதவிட நீ மோசமான பையனா இருக்கியே..”

”அப்படி இல்ல ஆண்ட்டி. நா இப்பவும் நல்ல பையன்தான். இது…”

"ஸ்டாப் இட். எதுவும் பேசாத. நா கோபமா இருக்கேன்..” என்றாள் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு.

மறுபடி ”ஸாரி ஆண்ட்டி..” என்றான்.

சிறிது நேரம் அவனை முறைத்தவள் பிறகு "சரி உக்காரு..” என்றாள்.

அவன் கட்டிலில் உட்கார்ந்தான். அவள் அவன் முன்பாக வந்து நின்றாள்.

"காலைல நீ என்ன சொன்ன?”

நந்தா அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தான். அதே கடுமை தெரிந்தது. என்ன சொன்னான் என்பது புரியாமல் "காலைலயா..?” என்றான்.

"ஹ்ம்.. டிபன் சாப்பிடறப்போ..?”

"அது.. ஸாரி ஆண்ட்டி. தெரியல என்ன சொன்னேன்?”

"என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லல..?”

"ஹான்.. ஆமா சொன்னேன்..!”

"என்ன அர்த்தத்துல சொன்ன அத..?”

"உங்க மேல இருக்கற பாசத்துல, அன்புல, மரியாதைல..”

"அது நெஜம்தான..?”

"என்ன ஆண்ட்டி நீங்க, சத்தியம் ஆண்ட்டி. இப்பக்கூட சொல்றேன் ஐ லவ் யூ ஸோ மச்…”

”ஹ்ம்.. நம்பறேன். ஆனா நீ இன்னொரு முறை ஸ்மோக் பண்ணா இந்த ஆண்ட்டியோட அன்பை இழந்துட்டதா அர்த்தம். மைண்ட் இட்.."

"ஸாரி ஆண்ட்டி"

"இதான் லாஸ்ட் வார்ன்..”

”சத்தியமா இனிமே தொடமாட்டேன் ஆண்ட்டி. என் பத்தினித் தாய்மேல ஆணையா. நான் ஒண்ணும் நீங்க நெனைக்கற மாதிரி செயின் ஸ்மோக்கர் கெடையாது. இது ஜஸ்ட்..டு..”

"சரி..” சன்னமாகச் சிரித்தாள். ”நான் எதுக்கு வந்தேன்னா.."

"ஹ்ம்.. சொல்லுங்க ஆண்டி. என்ன விஷயம்?”

அவள் அவனையே பார்த்தாள். வெக்கத்துடன் சிரித்தாள்.

"என்ன ஆண்ட்டி சொல்லுங்க..?”

”இல்ல நான் சொல்ல வந்த மூடு மாறிடுச்சு..” என்றவள் பெருமூச்சு விட்டபோது அவள் மார்பகம் விம்மித் தணிந்தது.

"ஸாரி ஆண்ட்டி..” என்றான். அதற்குக் காரணம் தான் என்பதால்.

அவள் ஜன்னல் ஓரமாக நகர்ந்து போய் வெளியே பார்த்தாள். 

அவனுக்குச் சங்கடமாகக்கூட இருந்தது. ஏதாவது பேசலாம் என எண்ணினான்.

"அங்கிள் வரமாட்டாரா ஆண்ட்டி..?”

தலையை மட்டும் குறுக்காக ஆட்டினாள். சிறிது நேரம் வெறுமனே வெளியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவனைப் பார்த்துத் திரும்பினாள்.

அவன் மெல்ல சிரித்தான்.

"நான் உனக்கு கெட்டவளா தெரியறனா..?”

"ச்சே.. ச்சே.. நீங்க ரொம்ப நல்லவங்க ஆண்ட்டி..” என பவ்வியமாகச் சொன்னான்.

"என் கண்ணு முன்னால ஒருத்தர் கஷ்டப்படறதப் பாத்தாலோ, கெட்டுப்போறதப் பாத்தாலோ என்னால சும்மாருக்க முடியாது..”

"ஆண்ட்டி நீங்க ஒரு ஆசிரியர். அது உங்க கடமை. தவிற உண்மையா இருக்கற குணம், உயர்ந்த பண்பு இதெல்லாம்தான் உங்க மூச்சுனு எனக்குத் தெரியாதா.?”

உண்மையிலேயே அவன் சொன்னதைக் கேட்டு அவள் பூரித்துப் போனாள். அவளது மகிழ்ச்சி அவளின் மனம் நிறைந்த சிரிப்பில் தெரிந்தது.

நந்தா மேலும் சொன்னான்.

”என்னோட சின்ன வயசுல இருந்தே உங்களப் பாக்கறப்ப எனக்குள்ள ஒரு பிரம்மிப்பு வரும் ஆண்ட்டி. உங்க மேல அத்தனை மதிப்பும் மரியாதையும். . இருக்கு எனக்கு..”

"ம்ஹூம்..?” புன்னகையுடன் வினவினாள்.

"எனக்கு உங்ககிட்ட ரொம்பப் புடிச்சதே உங்களோட எளிமையான மனசும், அடுத்தவங்களுக்கு உதவற உங்க குணமும்தான் ஆண்ட்டி. ஒரு சிறந்த ஆசிரியைக்கு இருக்கற எல்லா குணமும் உங்ககிட்ட இருக்கு. நிச்சயமா அது போற்றப்பட வேண்டிய விசயம்தான்.” என்றான்.

அவன் பாராத்தில் உருகிப் போனாள் மிருதுளா அவன் சொன்ன புகழ் மொழிகளைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தாள்.

"நீ சொல்றதுலாம் ரொம்ப ஓவர் நந்தா. நா ஒண்ணும் அந்தளவுக்கு.…”

"இது உங்க தன்னடக்கத்தைக் காட்டுது ஆண்ட்டி. இதான் உங்க குணம். உங்கள புரிஞ்சிக்க முடியாதவங்க அவங்க வாழ்க்கைல நெஜத்தை மிஸ் பண்றாங்கன்னு அர்த்தம். நா உங்கள மிஸ் பண்ண மாட்டேன்”

"போதும் நந்தா. எனக்கு தாங்கல..” என அருகில் வந்தவள் கட்டிலில் அவனோடு இணைந்து உட்கார்ந்து அவனது கையைப் பற்றிக் கொண்டாள். அதில் அவளின் அன்பையும் பாசத்தையும் அவன் நன்றாகவே உணர்ந்தான். உரிமையோடு அவளின் மென்மையான விரல்களைக் கோர்த்துப் பின்னிக்கொண்டான். 

அவள் அவன் தோளில் தன் தோளைச் சாய்த்துக் கொண்டு உண்மையான அன்போடு மெல்லிய குரலில் சொன்னாள்.

”ஐ லவ் யூ.. நந்தா...!!”


************************

 அடுத்தநாள் விடுமுறை நாள் ஆனாலும் நந்தா வழக்கம் போல எழுந்து நடை பயிற்சி, உடற்பயிற்சி எல்லாம் முடித்துக்கொண்டு சமையல் கட்டுக்குப்போய் மிருதுளாவுக்கு உதவி செய்தான்.

" இன்னைக்கு உனக்கு என்ன புரோகிராம் நந்தா?”


"சொல்லிக்கற மாதிரி ஒன்னுல்ல ஆண்ட்டி..” என மெல்லிய புன்னகையுடன் சொன்னான்.

"அப்ப இன்னைக்கு என்ன பண்ணப்போற…?"

யோசித்துப் பார்த்தான். உருப்படியாக ஒன்றும் தோண்றவில்லை.

"என்ன பண்றது, ஃபுல் ரெஸ்ட்தான் ஆண்ட்டி..”

"ஒரு நாள் முழுசுமா..?”

"ம்ம்…” தோள்களைக் குலுக்கினான் "அதான் துணைக்கு நீங்க இருக்கீங்களே..?”

"ஸாரி நந்தா..”

"ஏன் ஆண்ட்டி..?”

"எனக்கு இன்னிக்கு வேறொரு புரோகிராம் இருக்கு”

"இட்ஸ் ஆல் ரைட் ஆண்ட்டி. நா வீட்லயே இருக்கேன். நீங்க போய்ட்டு வாங்க..”

மிருதுளா அவன் அருகில் வந்து அவன் கையை எடுத்து அவள் கைக்குள் வைத்துக்கொண்டாள்.

"ஒன்னு பண்ணேன்..”

"என்ன ஆண்ட்டி..?”

"சினிமா போயேன். போரடிக்காம இருக்கும்.."

”ஹ்ம் ஓகே ஆண்ட்டி” சிரித்தான்.

"போறதான..?”

"ம்ம்..” தலையாட்டினான்.

"உன்னை தனியா விட்டுட்டு போக எனக்கு மனசில்ல. எப்படியும் நான் வரதுக்கு சாயந்திரம் ஆகிறும். அதான் நீ ஜாலியா எங்கயாவது வெளிய போயிட்டு வா”

"பரவால்ல ஆண்ட்டி. நீங்க மெதுவாவே வாங்க…”

"எல்லாம் சமைச்சு வெச்சிட்டு போறேன். மறக்காம சாப்பிடனும் என்ன. நான் வந்து பாக்கறப்ப எதுவும் மிச்சம் இருக்கக்கூடாது..”

அவள் எங்கே போகிறாள் என்று அவளும் சொல்லவில்லை அவனும் கேட்கவில்லை. பத்து மணிக்குப் புறப்பட்டுப் போனாள். அதிக மேக்கப் இல்லாத அவளது எளிய தோற்றம் அவளது அழகின் கம்பீரத்தை வெளிக்காட்டியது.

நந்தா மதியக்காட்சி சினிமாவுக்குப் போனான். விடுமுறை நாள் என்பதால் நனாறாகவே கூட்டம் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாகப் படம் பார்த்துவிட்டு.. அப்படியே ஷாப்பிங் பண்ணினான். அவனுக்கு ஜீன்ஸ் பேண்டும் டீ சர்ட்டும் எடுத்தான். ஆண்ட்டிக்கும் நல்லதாக ஒரு புடவை வாங்கினான்.

அவன் வீடு போனபோது மிருதுளா வந்திருந்தாள். கதவைத் திறந்த மிருதுளா அவனைச் சிரித்த முகமாக வரவேற்றாள். அவன் கையிலிருந்த பேகைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

"என்ன இது..?”

"ஷாப்பிங் பண்ணேன் ஆண்ட்டி..”

"அப்படியா? குட். என்னெல்லாம் வாங்கினே..?”

"ட்ரஸ்ஸஸ் மட்டும்தான் ஆண்ட்டி..”

"எடேன் பாப்போம்..”

புடவையை வெளியே எடுத்து அவளிடம் கொடுத்தான்.

"நல்லாருக்கா பாருங்க..”

"அட..! புடவையா..?” என வியப்புடன் வாங்கினாள். விரித்துப் பார்த்து.. "வாவ் வெரி நைஸ். யாருக்கு இது? உன் அம்மாக்கா..?”

”உங்களுக்குத்தான் ஆண்ட்டி..” புன்னகையுடன் சொன்னான்.

குப்பென அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பூத்தது. சந்தோசத்தில் பூரித்தாள். கண்களில் பரவசம் பொங்கியது.

"ஓ..! தேங்கஸ் நந்தா..”

"புடவை புடிச்சிருக்கா ஆண்ட்டி..?”

"நானே இது மாதிரி ஒரு புடவை எடுக்கனும்னு நெனச்சிட்டிருந்தேன். பட் நீ எடுத்துக் குடுத்ததுல ரொம்ப ரொம்ப சந்தோசம்..”

பிறகு அவள் அவனது பேண்ட் சர்ட்டையும் எடுத்து அவன் நெஞ்சில் வைத்துப் பார்த்து நன்றாக இருப்பதாகச் சொன்னாள்.

"சரி போய் முகம் கழுவிட்டு துணி மாத்திட்டு வா. சூடா காபி குடிக்கலாம்..”

"நீங்க எப்ப வந்தீங்க ஆண்ட்டி?”

"இப்பதான் கால்மணிநேரம் ஆகிருக்கும்..”

"ஹ்ம்.."

நந்தா மாடியறைக்குப் போனான். அறைக்குள் நுழைந்து. ஜன்னல் கதவைத்திறக்க அப்போதுதான் அவளைப் பார்த்தான்.


தொடரும்...

Comments

  1. அடுத்த பாகம் எப்போ?! 6 நாள் ஆச்சே?!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என் குடும்பம் 66

மாமிகளின் மந்திரவாசல்

என் தங்கை 31