சபலம் 6
“ஹலோ" சொன்னான்.
அவளும் தயங்காமல் உடனே “ஹலோ..” சொல்லிச் சிரித்தபோது இன்னும் அழகாகத் தோன்றினாள்.
“நான் நந்தா..”
அவள் தன் கண்களைச் சிமிட்டி “பூரணி.” என்றாள். குரல் இனிமையாகவே இருந்தது.
“ஸ்வீட் நேம். அதைவிட உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு..” எனக் கொஞ்சமாகக் கத்திச் சொன்னான்.
“ஆ..! எங்கூட பேச ஆசப்படறீங்கன்னு தெரியுது. அதுக்காக இப்படி ஐஸ் வெக்கனுமா என்ன.?” எனக்கேட்டுச் சிரித்தாள்.
“ஐயோ நெஜமாதாங்க தாரணி. ப்ராமிஸ்.”
“பாத்திங்களா… அதுக்குள்ள ஆள மாத்திட்டிங்க.?”
“ஆள மாத்திட்டனா…? என்ன சொல்றீங்க..?”
“என் பேரு என்ன..? மறுபடி சொல்லுங்க பாப்போம்..?”
“தாரிணி தானே..?”
“பூரணி..! அன்னபூரணி. தாரிணி இல்ல.”
“ஓ..! எக்ஸ்ட்ரீம்லி…”
“ஸாரியா..?”
“ம். ம்..! ஒரு சின்ன தவறு நடந்துருச்சு. உங்க அழகும் குரலும் என் கவனத்த மிஸ் பண்ண வெச்சிருச்சு. பூரணி.. அன்னபூரணி. சரிதானே..?”
“கரெக்ட்.. என்ன மிருதுளா ஆண்ட்டியோட கெஸ்ட்டா நீங்க..?”
“ஆ.. ஆமா..”
“படிக்கறீங்களா…?”
“வேலைல இருக்கேன்..”
“என்ன வேலை..?”
“ஈ பீ ல.. நீங்க..?”
“வொர்க்கிங்..?”
“எங்க..?”
அவள் ஒரு கம்பெனியின் பெயரைச் சொன்னாள். அதேநேரம் அவனைத்தேடி வந்த மிருதுளா அறைக்குள் நுழைந்தாள். அந்தப் பெண் உடனே மிருதுளாவைப் பார்த்து சிரித்தபடி “ஹலோ ஆண்ட்டி.. குட் ஈவினிங்..” என்றாள்.
அவள் ஒரு கம்பெனியின் பெயரைச் சொன்னாள். அதேநேரம் அவனைத்தேடி வந்த மிருதுளா அறைக்குள் நுழைந்தாள். அந்தப் பெண் உடனே மிருதுளாவைப் பார்த்து சிரித்தபடி “ஹலோ ஆண்ட்டி.. குட் ஈவினிங்..” என்றாள்.
“உங்க நந்தாவோட டாக் பண்ணிட்டிருக்கேன். நந்தா உங்க கஸினா..?”
“ஆமா..” என்றவள் உடனே நந்தாவிடம் திரும்பிச் சொன்னாள் “நந்தா இந்த பொண்ணு பூரணி இருக்கே, சரியான வாயாடி..! வாயாடி மட்டுமில்ல, வாலும் கூட. அவகிட்ட கவனமா இரு, இல்லேன்னா உன்ன ஒரு வழி பண்ணிருவா..” என்றாள்.
“ஹலோ... ஹலோ... ஆண்ட்டி. அனியாயமா என்னை கெட்டவளா மாத்திடாதிங்க." என்றுவிட்டு உடனே அவனிடம் சொன்னாள் “நந்தா… ஆண்ட்டி சொல்றத நம்பாதிங்க. நான் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. யாரோட வம்பு தும்புக்கும் போக மாட்டேன். நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கற 'காம்’ டைப் நானு”
நந்தா சிரித்துவிட்டு “அதாவது என்னை மாதிரி..” என்றான்.
“அப்கோர்ஸ்..” என்றவள் உடனே கேட்டாள். “யூ.. மீன்..?”
“நானும் உங்கள மாதிரிதான் காம் டைப்..”
“என்ன ஒற்றுமை பாத்திங்களா நமக்குள்ள..? இதான் நந்தா கடவுள் செயல்ன்றது. ஒரே மாதிரியான நம்ம ரெண்டு பேரை மீட் பண்ண வெச்சு...”
“அம்மா பூரணி...”ஆண்ட்டி இடை புகுந்தாள். “போதும்மா.. நீ ரொம்ப தங்கமான பொண்ணுன்னு இந்த ஊருக்கே… இல்லல்ல.. நாட்டுக்கே தெரியுமே. அத நீ வேற தனியா சொல்லனுமா என்ன..?”
“ஹ்ஹா.. தேங்க்ஸ் ஆண்ட்டி. பட் ஒன் திங்க், என் பேரு அம்மா பூரணி இல்ல, அன்ன பூரணி. உங்க நந்தா என்னடான்னா தாரிணின்றாரு. நீங்க அம்மா பூரணின்றீங்க… என் பேரு எனக்கே மறந்துரும் போலிருக்கு..”
“அய்யோ.. அதெப்படி டி, உன்னால மட்டும் முடியுது...?” எனக் கேட்டாள் மிருதுளா.
“என்ன ஆண்ட்டி..?”
“மூச்சு விடாம படபடனு பேசறியே, வாய் வலிக்காது?”
சிரித்தாள். ஆனாலும் விட்டுத்தராமல் “அதெல்லாம் ஒரு கலை ஆண்ட்டி..” என்றாள்.
சிரித்தாள். ஆனாலும் விட்டுத்தராமல் “அதெல்லாம் ஒரு கலை ஆண்ட்டி..” என்றாள்.
“ஆனா.. உங்க பேச்சும் உங்கள மாதிரியே அழகா இருக்கு..” என்றான் நந்தா.
“இந்தப் பொண்ணுகிட்ட இப்படி பேசாத நந்தா.. மாட்டிப்ப..” என்றாள் மிருதுளா.
நந்தா பூரணியைப் பார்த்தான். அவள் கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
“என்ன தப்பு..? உண்மையத்தானே சொன்னேன்.”
அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
அவனை நம்பிக்கையற்ற விதமாகப் பார்த்தாள் மிருதுளா. உதட்டில் மெல்லிய புன்னகையுடன் சொன்னாள்.
“நீ பேசல.. உன் வயசு பேசுது..”
“ஹா.. என்ன ஆண்ட்டி நீங்க.? பூரணியோட குரல் இனிமையா இருக்கா இல்லையா..?”
நகைத்தாள் மிருதுளா.
“நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது. அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து “பாட்டு கத்துக்கறீங்களா பூரணி..?” எனக் கேட்டான்.
“நெஜமாவே ஸ்வீட் வாய்ஸ் ஆண்ட்டி அது. அவங்க மட்டும் பாடினாங்கன்னா..” என்றவன் பூரணியைப் பார்த்து “பாட்டு கத்துக்கறீங்களா பூரணி..?” எனக் கேட்டான்.
“நானா..? இல்லையே. நீங்க கத்து தர்றீங்களா..? அப்ப நா ரெடி..” என்றவள் குரலை சரி பண்ணிக்கொண்டு, ஹம் பண்ண துவங்க மிருதுளா அவசரமாக
குறுக்கிட்டாள்.
குறுக்கிட்டாள்.
“சரி.. சரி. போதும் விடு..”
“அதெப்படி..? நந்தாவே எனக்கு பாடக்கத்துத் தரப்போறாரு. நான் பாடாம இருக்க முடியுமா?”
“நான் கத்துத்தரப்போறதில்ல. ஆனா நீங்க விரும்பினா…”
“நோ… நோ… நீங்க கத்து தரீங்க எனக்கு. நா உங்கள்ட்டதான் பாடக்கத்துக்கப் போறேன். பீ சுசீலா.. ஜானகி.. சித்ரா.. இவங்க வரிசைல..”
“ட்ரை பண்ணா நிச்சயமா நீங்களும் அந்த வரிசைல வருவீங்க. அவ்ளோ இனிமையானது உங்க குரல்.
“தேங்க்ஸ். பட் நந்தா.. உங்கள எனக்கு புடிச்சிருக்கு.”
அவன் கொஞ்சம் வழிவதுபோலச் சிரித்தான்.
அவன் கொஞ்சம் வழிவதுபோலச் சிரித்தான்.
“கொஞ்ச நஞ்சமில்ல.. எவ்ளோ புடிச்சிருக்குனு சொன்னா நம்ப மாட்டிங்க..” என்றுவள் குழந்தைபோல அவள் கைகளை ஆகலமாக விரித்துக்காட்ட குபீரெனச் சிரித்தான் நந்தா.
“ச்சோ.. ஸ்வீட்..!!” மனம்விட்டுச் சிரித்தான்.
அந்தப் பெண்ணின் பால் கனிந்த நட்பு, காதலாகக்கூடத் தோன்றியது. இதுபோன்ற ஒரு கலகலப்பான பெண்ணை எந்தப் பையன்தான் விரும்ப மாட்டான்? இவளது காதலன் அதிர்ஷ்டக்காரனாகத்தான் இருக்க வேண்டும்.
“பூரணி.. யூ ஆர் வெரி க்யூட். ரொம்ப ஜாலியா, கலகலப்பா பேசறீங்க" எனப் பாராட்டினான். அவளது முகம் பிரகாசமானது.

“அப்ப உங்களுக்கும் என்னைப் புடிச்சிருக்கு இல்லையா..?”
“புடிச்சிருக்காவா..? ரொம்ப.. ரொம்ப புடிச்சிருக்கு.” அருகில் மிருதுளா இல்லாவிட்டால் இன்னும் என்னெல்லாமோ சொல்லியிருப்பான்.
அப்போது பூரணியின் கை பேசி சிணுங்கியது. “எக்ஸ்க்யூஸ் மீ..” என்றுவிட்டு செல்லில் பேசினாள்.
மிருதுளாவைப் பார்த்தான் நந்தா. மிருதுளா மெதுவான குரலில் பேசினாள்.
மிருதுளாவைப் பார்த்தான் நந்தா. மிருதுளா மெதுவான குரலில் பேசினாள்.
“சரியான வாயாடி பொண்ணு. எல்லார் கூடவும் இப்படித்தான்.. கலகலன்னு பேசுவா.. சுலபமா எல்லார் கூடயும் பிரெண்டாகிருவா..”
கைபேசியில் உரையாடிய பூரணி இவர்களைப் பார்த்து “ஓகே நந்தா. மறுபடி இன்னொரு நாள் பேசலாம். எனக்கு அழைப்பு வந்தாச்சு. பை.. பை.. ஆண்ட்டி. பை..” எனக் கையசைத்து டாடா காட்டிவிட்டு அவசரமாக அங்கிருந்து காணாமல் போனாள்.
மிருதுளா ஜன்னல் அருகில் இருந்து மெதுவாக நகர்ந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தாள் . நந்தாவைப் பார்த்து மெல்லிய குரலில் கேட்டாள்.
“நீ.. லவ் பண்றியா நந்தா..?”

“லவ்வா..? என்ன ஆண்ட்டி நீங்க. அதெல்லாம் இல்ல ஆண்ட்டி..”
“இவள இல்லப்பா… ஊர்ல..?”
“சே.. சே.. நா ஒன்னும் அப்படிப்பட்ட பையன் இல்ல ஆண்ட்டி..”
“ஹேய்.. உக்காரு இப்படி..” எனச் சிரித்து.. அவன் கையை எட்டிப் பிடித்து.. அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
“லவ் பண்றது கெட்ட பழக்கம் இல்ல நந்தா.."
“இ.. இல்ல. நா.. அப்படி சொல்லல ஆண்ட்டி..”
“உனக்குத்தான் உன் சொந்தத்துல தமிழரசி சுதிகானு நெறைய யங் கேர்ள்ஸ் இருக்காங்களே. அவங்கள்ள யாராவது..?”
“சே.. சே.. அவங்கள்ளாம் ஆல் ரெடி ஆள் வெச்சிருக்காங்க ஆண்ட்டி."
“அப்ப நீ லவ்வே பண்ணதில்லயா…?”
“அதெல்லாம் காலேஜ் டேஸோட முடிஞ்சு போச்சு ஆண்ட்டி.. இப்பெல்லாம் ப்ரீ பர்ட்தான்..”
“அப்பறம் பூரணி எப்படி இருக்கா..?” எனக் குறும்பாகப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.
அவன் புன்னகைத்தான்.
“ம்.. ம்.. நல்லாருக்கா ஆண்ட்டி..”
“அவள ரொம்ப புடிச்சிப்போச்சு போலிருக்கு..?”
“அப்படித்தான் நானும் நெனைக்கறன் ஆண்ட்டி. ஆனா அவளுக்கெல்லாம் கண்டிப்பா பாய் பிரெண்டு இருப்பான்..”
“ஏன் வருத்தமா இருக்கா..?”
“சே… சே.. அதெல்லாம் இல்ல”
“உனக்கு இன்னொரு விசயம் தெரியுமா..?”
“என்ன.?”
“பூரணி.. ஒரு டெஸ்ட் ட்யூப் பேபி..”
வியந்து போய்ப் பார்த்தான்.
வியந்து போய்ப் பார்த்தான்.
“நெஜமாவா ஆண்ட்டி..?”
“ஆமாப்பா..”
“என்னால நம்ப முடியல ஆண்ட்டி. பாக்க தேவதை மாதிரி இருக்கா… அத்தன அழகு.”
“அப்ப நான் சொன்னதுல நம்பிக்கை இல்லையா.?”
“இல்ல.. நா அப்படி சொல்லல ஆண்ட்டி. இதுக்கு முன்ன நான் எந்த ஒரு டெஸ்ட் ட்யூப் பேபியையும் பாத்ததில்ல அதான்... எப்படி இது..?”
அதன் பிறகு பூரணி கருவான விதம், உருவான விதம், ருதுவான விதமெல்லாம் தனக்குத் தெரிந்தவரை சொன்னாள் மிருதுளா.
அதன் பிறகு பூரணி கருவான விதம், உருவான விதம், ருதுவான விதமெல்லாம் தனக்குத் தெரிந்தவரை சொன்னாள் மிருதுளா.
ஏழரை மணிவரை பேசிக் கொண்டிருந்து விட்டு பின்.. “சரி வாப்பா டிபன் சாப்பிடலாம்” என எழுந்தாள்.
“நீங்க போங்க ஆண்ட்டி.. நான் வரேன்.” என சொல்லிவிட்டு அவன் பாத்ரூம் போனான்.
அவன் பாத்ரூமில் இருக்கும்போது வெளியே 'தடால்’ என ஒரு சத்தம் கேட்டது. பாத்ரூமிலிருந்து வந்தவன் அறைக்கு வெளியே போய்ப் பார்க்க காலைப் பிடித்தவாறு மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள் மிருதுளா.
“என்னாச்சு ஆண்ட்டி..?”அருகில் போனான்.
“என்னாச்சு ஆண்ட்டி..?”அருகில் போனான்.
“ஸ்லிப்பாகிட்டேன்..” என முனகலாகச் சொன்னாள்.
“அச்சச்சோ… அடி ஏதாவது பட்றுச்சா ஆண்ட்டி..?”
“அடி படல.. ஆனா கால் சுளுக்கிருச்சுனு நெனைக்கறேன். கால் ஊனினா பயங்கரமா வலிக்குது. அதான் அப்படியே உக்காந்துட்டேன்.”
“ஐயோ.. என்ன ஆண்ட்டி நீங்க? பாத்து வரக் கூடாது?"
அவளுக்கு இரண்டு படிகள் கீழே போய் உட்கார்ந்தான். அவள் காலை எடுத்து நீட்டச் செய்தான். அவளால் நல்ல விதமாக நீட்ட முடியவில்லை.
“கால ஊன முடியல…” என்றாள்.
அவளுக்கு இரண்டு படிகள் கீழே போய் உட்கார்ந்தான். அவள் காலை எடுத்து நீட்டச் செய்தான். அவளால் நல்ல விதமாக நீட்ட முடியவில்லை.
“கால ஊன முடியல…” என்றாள்.
“எந்த இடம்..?”
“இங்க..” என பாதத்தின் மேற்புறதத்தில் தொட்டுக் காண்பித்தாள்.
அவள் சொன்ன இடத்தில் காலை மெதுவாக நீவினான்.
அவள் சொன்ன இடத்தில் காலை மெதுவாக நீவினான்.
“வீட்ல மூவ் இருக்கா ஆண்ட்டி.?”
“ஆ.. இருக்குப்பா..”
“எந்திரிங்க…” என மெதுவாக அவளை எழுப்பி நிற்கச் செய்தான். மிருதுளா தள்ளாடி அவனைப் பிடித்து நின்றாள்.
“நடக்க முடியுமா ஆண்ட்டி?”
“ம்ஹூம்.. முடியாது”
“சரி பாத்து வாங்க..” சிறிது தயக்கத்துடன் அவளின் இடுப்பில் கைபோட்டு கைத்தாங்கலாக அவளைக் கீழே அழைத்துப் போனான்.
படிகளில் இறங்கும் போது அவள் அவன் பக்கம் அதிகமாக சரிந்தாள். அதில் அவளது மென்மையான மார்பு அவன் தோளில் அழுந்தியது.
மெல்ல நடத்தி அவளது அறைக்குக் கூட்டிப்போய் கட்டிலில் உட்கார வைத்துவிட்டுக் கேட்டான்.
“மூவ் எங்க ஆண்ட்டி..?”
“மூவ் எங்க ஆண்ட்டி..?”
“அலமாரில பாருப்பா..”
அலமாரியிலிருந்த மூவை எடுத்து வந்து அவள் கால் மாட்டில் அமர்ந்தான். மெதுவாக அவள் காலைத் தொட்டு அவளது புடவையை சற்றே மேலேற்றினான். பொன்னிறக் கால் பளிச்சிட்டது.
அலமாரியிலிருந்த மூவை எடுத்து வந்து அவள் கால் மாட்டில் அமர்ந்தான். மெதுவாக அவள் காலைத் தொட்டு அவளது புடவையை சற்றே மேலேற்றினான். பொன்னிறக் கால் பளிச்சிட்டது.
மூவை பிதுக்கி அவள் கால் நரம்பு சுளுக்கிய இடத்தில் நன்றாகத் தடவினான்.
“கொஞ்ச நேரம் படுத்துக்கோங்க ஆண்ட்டி”
மிருதுளா பின்னால் நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்தாள்.
மிருதுளா பின்னால் நகர்ந்து சாய்ந்து உட்கார்ந்தாள்.
“அந்த டிவிய போட்டு விடு.. கொஞ்ச நேரம் பாக்கலாம்..”
நந்தா எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்துவிட்டு வந்து அவள் காலருகே உட்கார்ந்து மெல்லப் பிடித்து விட்டான்.
நந்தா எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்துவிட்டு வந்து அவள் காலருகே உட்கார்ந்து மெல்லப் பிடித்து விட்டான்.
சிறிது நேரத்தில் “போதும்பா விடு..” என காலை நகர்த்திக் கொண்டாள்.
ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்..
ஒரு அரை மணி நேர ஓய்வுக்குப் பின்..
“சரி நடப்பா.. டிபன் ரெடி பண்ணலாம்..” என கட்டிலிலிருந்து நகர்ந்து இறங்கி மெதுவாக கால்களை ஊன்றி நடந்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க ஆண்ட்டி”
“இப்ப பரவால்ல.. வா..” என முன்னால் நடக்க அவனும் எழுந்து போனான்.
தோசைதான் ஊற்றினாள். நந்தா தேங்காய் சட்னி அரைத்தான். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மறுபடி அவளது படுக்கையறைக்குள் போக.. “இவ்ள நேரம் நின்னதுல மறுபடி கால் வலிக்குதுப்பா “என்றாள் மிருதுளா.
தோசைதான் ஊற்றினாள். நந்தா தேங்காய் சட்னி அரைத்தான். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு மறுபடி அவளது படுக்கையறைக்குள் போக.. “இவ்ள நேரம் நின்னதுல மறுபடி கால் வலிக்குதுப்பா “என்றாள் மிருதுளா.
“சரி உக்காருங்க… மறுபடி மூவ் போடலாம்.." என்றான்.
கட்டிலில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டாள். நந்தா அவளது காலை எடுத்து மடியில் வைத்து மூவைப் போட்டு இதமாகத் தடவிவிட்டான்.
கட்டிலில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டாள். நந்தா அவளது காலை எடுத்து மடியில் வைத்து மூவைப் போட்டு இதமாகத் தடவிவிட்டான்.
மேலும் அரைமணிநேரம் கழித்து.. “எனக்கு தூக்கம் வருதுப்பா. நீ டிவி பாத்துட்டு, ஆப் பண்ணிட்டு போயிரு. நான் தூங்கறேன்..” என்றாள்.
“சரி ஆண்ட்டி. நீங்க தூங்குக்க. இப்ப கால் வலி எப்படி இருக்கு..?”
“ம்.. பரவால்ல.. ஆனா காலைலதான் எப்படி இருக்கும்ன்னு தெரியல..”
“டாக்டர்கிட்ட போகனுமா..?”
“அந்தளவுக்கெல்லாம் ரொம்ப இல்ல. என்ன கொஞ்சம் நொண்டியடிக்கனும்.” எனச் சிரித்தாள்.
“படுங்க... நா வேணா கால் அமுக்கி விடறேன்..”
படுத்துக்கொண்டாள் மிருதுளா. நந்தா அவள் கால்களைப் பிடித்து விட்டான். அவளின் இரண்டு கால்களையும் நன்றாக பிடித்து அமுக்கி விட.. “போதும்பா விடு..” என்றாள்.
படுத்துக்கொண்டாள் மிருதுளா. நந்தா அவள் கால்களைப் பிடித்து விட்டான். அவளின் இரண்டு கால்களையும் நன்றாக பிடித்து அமுக்கி விட.. “போதும்பா விடு..” என்றாள்.
“நீங்க பேசாம தூங்குங்க” என்றான் அவன்.
புன்னகையுடன் டிவியைப் பார்த்துப் படுத்தவள் அசதி காரணமாக அப்படியே தூங்கிவிட்டாள்.
புன்னகையுடன் டிவியைப் பார்த்துப் படுத்தவள் அசதி காரணமாக அப்படியே தூங்கிவிட்டாள்.
கெண்டைக்கால் வரை அவள் புடவை ஏறியிருக்க அவள் கால்களின் அழகை ரசித்துப் பார்த்தான் நந்தா. அவள் கால்களில் இளமை இல்லை. ஆனால் தோலின் மென்மையில் கவர்ச்சி இருந்தது.
'எத்தனை அழகான பாதங்கள்?’ என வியந்தான்.
'அவளின் இளமையில் இதே இந்தப் பாதங்களும். . கால்களும் எத்தனை அழகாக இருந்திருக்கும்..? இந்தத் தோல் இன்னும் சில வருடங்களில் வறட்சித் தண்மை பெற்று சுருங்கிப் போகலாம். ஆனால், இன்னும் எத்தனை வழவழப்பாக மிருதுவாக இருக்கிறது.?'
அவளின் வெண்மையான பாதங்களில் .. மிகச் சிறிய பித்தவெடிப்புக்களின் ரேகை தெரிந்தது. பாதத்தின் மேற்புரம் விரல்களை நோக்கி நீண்ட நரம்புகள் லேசாகப் புடைத்துக்கொண்டிருந்தன. கால் விரல் நகங்களைச் சுத்தமாக வெட்டி, நாவல் நிறச் சாயம் பூசியிருந்தாள். கால் விரலின் இருந்த வெள்ளி மெட்டிகள் தனி அழகுடன் மிளிர்ந்தன.
நன்றாகத் தூங்கிவிட்டாள் மிருதுளா. ஆழ்ந்து தூங்கும் அவள் தூக்கம் கலைந்து விடாமல் இருக்க டிவி சத்தத்தை மிகவும் குறைத்து வைத்தான் நந்தா. கால்களிலிருந்த கையை விலக்கி புடவையைக் கீழே இழுத்து விட திடுமென ஒரு பெருமூச்சு விட்டு வலப்பக்கமாகப் புரண்டு படுத்தாள்.
அப்படிப் புரண்டு படுத்ததில் அவளது முந்தானை ஒதுங்கியது. கொஞ்சம் தொள தொள வென இருந்த ரவிக்கைக்குள் சிறைபட்டுக் கிடந்த மிருதுளாவின் இடப்பக்க மார்பகம் பளிச்செனத் தெரிந்தது.

நிதானமாக அவள் மார்பை ரசித்தான் நந்தா. இனம் புரியாத ஒரு உணர்ச்சி அவன் மனதில் எழுந்தது. அவள்மீது இதுவரை அவனுக்குப் பாலுறவு ஆசையெல்லாம் எதுவும் இல்லை. ஆனாலும் அவளிடம் ஏற்பட்ட வாஞ்சை அவனை ஈர்த்தது.
அவளது மார்பில், இளமையின் புடைப்போ, விடைப்போ இல்லை. தளர்ந்து சரிந்து விட்ட மார்பகம்தான். ஆனாலும் அதன் கவர்ச்சியோ அழகோ குறைந்துவிடவில்லை. பெண்மையின் வசீகரம் இன்னும் அவள் மார்பில் பரிணமித்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. லேசாக சுருக்கம் விழுந்து விட்ட அவளது வயிறும், தொப்புளும் கூடத் தெரிந்தது.
சில நொடிகள் எந்தவித விகல்பமும் இல்லாமல் அவள் தூங்கும் அழகையும். அவளது உடலின் அங்கங்களையும் ரசித்துப் பார்த்தான்.
ஒரேயோரு நொடி… 'அவளது பாலுறுப்பு எப்படி இருக்கும்' என்ற எண்ணம் அவன் மனதில் மின்னிப் போனது.
ஒரேயோரு நொடி… 'அவளது பாலுறுப்பு எப்படி இருக்கும்' என்ற எண்ணம் அவன் மனதில் மின்னிப் போனது.
அவனது எண்ணப்போக்கு அவனுக்கே வியப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தது. ஆனாலும் அவளைப் பற்றி அவ்விதம் நினைத்ததற்காக அவன் வெட்கப் படவில்லை. எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும் சரி அவளுக்குப் பிறப்புறுப்பு என்ற ஒன்று இருந்தே ஆகவேண்டும்.
ஒரு நெடுமூச்சு விட்டு மெதுவாக எழுந்தான். நெஞ்சில் பொங்கிய.. ஒரு நெகிழ்ந்த உணர்ச்சியுடன் குனிந்து ஆழ்ந்து உறங்கும் மிருதுளாவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான் நந்தா.
பட்டுப்போன்ற மிருதுத் தண்மையுடன் இருந்தது மிருதுளாவின் கன்னம். முதல் முத்தம் அவனுக்கு நிறைவைத் தராததால் மீண்டும் இன்னொரு முறை முத்தமிட்டான். அப்பறம் மெல்ல விலகிப் போய் டிவியை அணைத்துவிட்டுத் திரும்ப புரண்டு படுத்த மிருதுளா தூக்கக் கண்களுடன் அவனைப் பார்த்தாள். அவனும் பார்த்தான்.

“ஏம்ப்பா..?” கரகரக் குரலில் கேட்டாள்.
“தூங்குங்க ஆண்ட்டி. குட்நைட்..”
“இங்கயே படுத்துக்கயேன்..”
“இ.. இல்ல.. பரவால்ல ஆண்ட்டி..”
“என்னமோ நந்தா. நீ என்கூடவே இருக்கனும் போலிருக்கு. ப்ளீஸ்.. வாயேன். நா வேணா இப்படி ஓரமா படுத்துக்கறேன்" என ஓரமாக நகர்ந்து படுத்தாள்.
“என்னமோ நந்தா. நீ என்கூடவே இருக்கனும் போலிருக்கு. ப்ளீஸ்.. வாயேன். நா வேணா இப்படி ஓரமா படுத்துக்கறேன்" என ஓரமாக நகர்ந்து படுத்தாள்.
“ஐயோ.. என்ன ஆண்ட்டி நீங்க..? படுத்துக்குங்க..”
“ஒரு மாதிரி லோன்லியா பீல் பண்றேன் நந்தா. நெஜமா இப்ப நீ போனதும் நான் அழப்போறேன்..” என அவள் சொல்ல அவன் மெல்ல நகர்ந்து அவளருகே போனான்.
“ச்ச..! என்ன ஆண்ட்டி. அழறேன் அது இதுன்னுட்டு. நான் போகல..”
அவனுக்குப் படுக்க அருகில் இடவசதி செய்து கொடுத்தாள்.
அவனுக்குப் படுக்க அருகில் இடவசதி செய்து கொடுத்தாள்.
“கால் வலி எப்படி இருக்கு ஆண்ட்டி..?”
“அசைக்கறப்ப வலிக்குது..”
“இன்னொருக்கா மூவ் போட்டு விடவா..?”
“இல்லப்பா, வேண்டாம். ரொம்ப தேய்க்கவும் கூடாது. நீ படுத்துக்க."
அவன் மெதுவாகச் சாய்ந்து அவளுடன் படுத்தான்.
அவன் மெதுவாகச் சாய்ந்து அவளுடன் படுத்தான்.
தொடரும்...

Bro intha story next part epo bro..
ReplyDelete