சுந்தரி சாப்பிட உட்க்கார்ந்தாள். முதல் பிடி தயிர்சாதத்தை வாயில் வைத்ததும் அவள் மனம் துணுக்குற்றது.
'சுத்தமா உப்பே இல்லே; பாவம்! குழந்தை ஆபிசுல இதை எப்படி சாப்பிடுவா? சோத்துல உப்பு இல்லையேன்னு, அவ கூட உக்காந்து சாப்பிடறவங்க சிரிச்சா, சாயந்திரம் வந்ததும் சண்டைக்கு இழுப்பா. சாதத்துல உப்பு கலந்துக்கடின்னு, போன் பண்ணி சொன்னேன். நல்ல வேளை, சுகன்யா, இப்பத்தான் சாப்பிட போறேங்கறா. என்னமோ தெரியலை, கூட யாராவது இருந்திருக்கணும், அதான் இன்னைக்கு எரிச்சல் படாமா சரிம்மான்னுட்டா. நல்லப் பொண்ணு பெத்து வெச்சிருக்கிறேன் நான். மூக்குக்கு மேல நிக்குது கோபம். இவ அந்த மல்லிகா கிட்ட எப்படி குப்பை கொட்டப் போறாளோ? அவளும் கொஞ்சம் முன் கோபியாத்தான் தெரியறா...?'
'உனக்கு, உன் புருஷன் நெனைப்பு வந்திடுச்சி... பொய் சொல்லாதே எங்கிட்டன்னு' நேத்து, ராத்திரி நேரத்துல கத்தறா. உண்மையைத்தானே சொன்னான்னு, நானும் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தேன். வேற என்னப் பண்றது? கூச்சல் போட்டாலும், கூடவே குணமும் இருக்கவேதான், ராத்திரி ரெண்டு மணிக்கு, நிமிஷத்துல சூடா காஃபியைப் போட்டு கையில குடுத்தா.'
சுந்தரி தன் தட்டிலிருந்த சாதத்தில் உப்பை போட்டு, சிறிது தண்ணீரையும் விட்டு பிசைந்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்து தட்டை கழுவி வைத்துவிட்டு, ஒரு புத்தகத்துடன் பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
'ராத்திரி மழையால, காத்து சிலு சலுன்னு வருது. இல்லன்னா இங்க இப்படி நிம்மதியா உக்கார முடியுமா?' சுந்தரியின் மனம் புத்தகத்தில் ஒன்றவில்லை.
'காத்தாலேந்து நாலு தரம் ரகுவுக்கு போன் பண்ணிட்டேன். எங்கப் போனான்னு தெரியலை. போன் அடிச்சு அடிச்சு ஓஞ்சு போவுது. ரூம்லேயே செல்லை விட்டுட்டுப் போயிட்டானா? இவ அப்பனைப் பத்தி கேக்கணும்ன்னு நினைக்கிறேன். எப்படியிருந்தாலும் பெத்த பொண்ணு கல்யாணத்துக்கு, அவன் வந்து நின்னா அது ஒரு மரியாதைதான்.'
'சுகன்யா, நாளைக்கு காஞ்சிபுரம் போவலாம்ன்னு சொன்னாளே? டூரிசம் பஸ் போவுதே.. அதுல போனா, காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம் எல்லா எடத்தையும் பாத்துட்டு, ராத்திரி எட்டு மணிக்குள்ள திரும்பி வந்துடலாமேன்னு வேணி சொல்றா.. இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு. ஆனா அட்வான்ஸ் புக்கிங் பண்ணணுமாம்... சுகன்யா வீட்டுக்கு வந்தாத்தான் கேக்கணும்... அவ என்ன நெனைச்சுக்திட்டு இருக்காலோ?'
வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, க்ரீச்சென சத்தம் எழுப்பி வீட்டிற்கு கீழ் நிற்க, உட்க்கார்ந்தவாறே தெருவை எட்டுப் பார்த்தாள் சுந்தரி.
'ஆட்டோலேருந்து எறங்கறது சுகா மாதிரி இருக்கே? கையில ஒரு பையோட நிக்கறா? சீக்கிரம் வந்துட்டாளே? மணி இன்னும் மூனு கூட ஆவலை... என்னாச்சு? உடம்பு கிடம்பு சரியில்லையா? பின்னாடியே யாரோ ஒரு ஆம்பிளை இறங்கறாங்களே? யாரு? அசப்புல குமார் மாதிரி இருக்கு... என் புருஷன் குமாரா..!!'
வேகமாக எழுந்து பால்கனி சுவரின் அருகில் ஓடியவள் உடல் அதிர்ந்து நின்றாள். அவள் மனம் பரபரத்து, நெஞ்சு ஏறி இறங்கியது.
"பரவாயில்ல மீதி சில்லறையை நீங்களே வெச்சுக்கோங்க." மிடுக்காக உடையணிந்த உயரமான ஒருவர் குனிந்து ஆட்டோ டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சுந்தரிக்கு அவருடைய பாதி முகமும், பக்கவாட்டில் பாதி உருவமும் மட்டுமே தெரிந்தது. உயரமான ஆதிருதியும், பரந்த முதுகும், சிவந்த கைகளும், அந்த கூரான மூக்கும், தலையின் பின்புறம் அவள் பார்வையில் பட்டதே போதுமானதாக இருந்தது. அந்த கம்பீரமான குரலை எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், அவளால் எப்படி மறக்க முடியும்? வந்திருப்பது யார் என்பது சந்தேகமில்லாமல் அவளுக்கு புரிந்து விட்டது.
சுந்தரியின் இரத்த அழுத்தம் இப்போது, சரசரவென உயர்ந்தது. அவள் சுவாசம் ஒரு முறை நின்று மீண்டும் ஓட ஆரம்பித்தது. அவள் இதயம் வெகு வேகமாக அடிக்கத் தொடங்கியது.
'என் குமார் தானே அது?! என் புருஷன் கடைசியா என்னைப் பார்க்க வந்துட்டானா?! குமரு, என் மனசோட கூவல் உனக்கு கேட்டுச்சாப்பா? நீ வந்துட்டியாடா...' சட்டென மனசு ஒரு புறம் மகிழ்ச்சியில் குதி போட ஆரம்பித்தது.
'அம்மா! தாயே காமாட்சி! உன்னை கையெடுத்து கும்பிட்டு... உங்கிட்ட என் கொறயை சொல்லணும்ன்னு நெனைச்சேன். நான் கேக்கறதுக்கு முன்னாடியே என் ஆசையை நிறைவேத்திட்டியே?' அடுத்த நொடி அவள் மனசு இறைக்கு நன்றி சொல்லியது.
சுந்தரியின் கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தது. அவள் கால்கள் துவண்டன. பால்கனியில் நிற்க முடியாமல், மெதுவாக அறைக்குள் சென்று ஹாலில் இருந்த நாற்காலியின் நுனியில் உட்க்கார்ந்தாள்.
'கீழ போய் வான்னு சொல்றதா, இல்லை அவனே மேலே வர்ற வரைக்கும் பொறுத்திருப்பதா?' ஒரு நொடி புரியாமல் சுந்தரி மனதுக்குள் மருகினாள்.
விருட்டென திரும்பி இரும்பு அலமாரியில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். நேற்றிரவு சரியாக தூங்காமல், காலையிலிருந்து தலையை சிக்கெடுத்து வாராமல் முகம் சற்றே வீங்கி, வெளுத்திருந்தது.
'அடியே சுந்தரி, நல்லா இருக்குடி நீ போடற நாடகம்.. வீட்டுக்கு வந்தவனை வாங்கன்னு வாய் நிறைய கூப்பிடறதை விட்டுட்டு, ஏதோ தப்புப் பண்ணவ மாதிரி உள்ள வந்து உட்காந்துகிட்டு கண்ணாடியில புதுப்பொண்ணு மாதிரி மூஞ்சைப் பாத்துக்கறே?' மனது அவளைத் துளைத்தது.
அதே மனது, 'தெரு வரைக்கும் வந்தவனுக்கு வீட்டு உள்ள வரத் தெரியாதா? புது மாப்பிளையா வீட்டுக்கு வரான்... ஆரத்தி எடுத்து கொட்டறதுக்கு?' என்றது.
'அடியே! பட்டதுக்கு அப்புறமும் உனக்கு புத்தி வரலயே, நீ செய்யறது, சரியா. தப்பான்னு நீயே யோசனைப் பண்ணிக்க. நீ அடிச்சித் தொரத்தினவன் ஆசையா உன்னைப் பாக்க வர்றான்... உன் குறுக்குப் புத்தியை வுட்டுட்டு, ஒழுங்கா நடந்துக்க...' அவள் எண்ணங்கள் அவளை புரட்டி எடுத்தன.
சுகன்யா, வெறுமனே மூடியிருந்த வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த போது, சுந்தரி தலையை குனிந்தபடி தன் இரு கைகளையும் கோத்து மடியின் மேல் வைத்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா..."
"ஆட்டோ சத்தம் கேட்டுது.. எட்டிப்பாத்தேன்... எங்கடி உன் அப்பா? உன் கூட வந்தவரை வெளியிலேயே நிக்க வெச்சுட்டு நீ மட்டும் உள்ள வந்துட்டியா?" குரல் முணுமுணுப்பாக வந்தது சுந்தரியிடமிருந்து.
"எம்மா... உன் டீச்சர் அதிகாரத்தை என்கிட்ட காட்டதே? இது உன் பள்ளிக்கூடம் இல்ல... நான் என் அப்பாவை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டேன்... இப்போ உன் புருஷனை நீதான் எழுந்து போய் உள்ள வாங்கன்னு கூப்பிடணும்..." சுகன்யா தீர்மானமாக பேசினாள்.
சுகன்யாவின் பேச்சிலிருந்த கசப்பான உண்மை சுந்தரியைச் சுட, 'முளைச்சு மூணு எலை விடல; ஆத்தாளுக்கு புத்தி சொல்றா...' என்றெண்ணி சட்டென வந்த கோபத்தில், கை விரல்கள் நடுங்கின; அவள் கால்களும் நடுங்கி வலுவிழந்தன. பெண்ணின் பேச்சால், மீண்டும் தலைக்கு வேகமாக ஏறிய ரத்தத்தால் அவள் முகம் சூடாதி, சற்றே நிறம் மாறியது. மனதில் எழுந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பால், அவளது விழிகள் கலங்கி நீரைப் பெருக்க, மூக்கு நுனிகள் விடைக்க, கீழ் உதட்டை பற்களால் அழுத்தி கடித்து அதன் துடிப்பை அடக்க முயன்றவள், தன் முயற்சியில் வெற்றியடையாமல், வேகமாக எழுந்து அறைக்கு வெளியில் ஓடினாள்.
"வாங்க!... ஏன் இங்கேயே நிக்கறீங்க... உள்ள வாங்க!"
"குமரு... என் மேல இருக்கற கோவம் இன்னும் தீரலயா? நான் வான்னு சொன்னாதான் ... வீட்டுக்குள்ள வருவியா? இது என் வீடு இல்லங்க... இது உங்க பொண்ணோட வீடு..."
"உனக்கு இப்பத்தான் என் ஞாபகம் வந்துச்சா? ம்ம்ம்.... இவ்வளோ நாளா என்னை அழ வெச்சு பாத்ததுல.. உனக்கு சந்தோஷம்தானே?" சுந்தரி விம்ம ஆரம்பித்தவள், அடுத்த நொடி தன் வாய் விட்டு ஒவென கதற ஆரம்பித்தாள்.
சுகன்யா வேகமாக மாடியேறி வந்துவிட, அவள் பின்னால் ஆட்டோவை அனுப்பிவிட்டு, நிதானமாக ஒவ்வொரு படியாக மேலே ஏறி வந்து, மாடிக்குள் நுழைந்து, மாடி வெராண்டாவில், வூவை கழற்றிக்கொண்டுருந்த குமாரசுவாமி, அழுதபடி தன்னை வரவேற்ற சுந்தரியை, எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தார். ஒரு நொடிக்குப் பின் அவளை வேகமாக நெருங்கி, தன் இடது கையை அவள் தோளில் போட்டு தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டார்.
இடது கையால் அவள் முகத்தை நிமிர்த்தி, "அழாதே... சுந்தரி... ப்ளீஸ் அழாதே" என்று சொல்லிக்கொண்டே, அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டார்.
தன் தாயின் பின்னால் வெளியில் வந்த சுகன்யாவும், "வாங்கப்பா, வீட்டுக்குள்ள வாங்கப்பா" என வாய் நிறைய தன் தந்தையை வரவேற்றவள், "அப்பா... அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு உள்ள வாங்கப்பா... அம்ம்மா, எதுவாயிருந்தாலும் உள்ளே வந்து பேசும்மா" என சொல்லிக் கொண்டே திரும்ப அறைக்குள் ஓடி, ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்த குளிர்ந்த நீரை, கண்ணாடி கிளாஸில் ஊற்ற ஆரம்பித்தாள். உள்ளே நுழைந்த தகப்பனிடம், தண்ணீரை கொடுத்து உபசரித்தாள்.
குமாரசுவாமி ஹாலிலிருந்த சோஃபாவில் உட்க்கார்ந்து, சுந்தரியை தன் அருதில் உட்க்கார வைத்தான். சுந்தரி தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைக்க முடியாமல், குமாரின் தோளில் தன் முகத்தைப் பதித்துக்கொண்டு மீண்டும் ஓசையின்றி அழ ஆரம்பித்தாள். குமார் எதுவும் பேசாமல், தன் மனைவியின் தலையை மவுனமாக, மனதில் பொங்கும் ஆசையுடன் வருடிக் கொண்டிருக்க, கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.
தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்த தாயைப் பார்க்க முடியாமல், மனம் கலங்கி, சுகன்யாவும் தன் மூக்கை உறிஞ்சி விசும்ப ஆரம்பித்தாள். விசும்பிக் கொண்டே, தன் தாயின் முதுகை மெதுவாக தடவிக்கொடுத்தாள்.
"அழாதேம்மா... நீ அழுததெல்லாம் போதாதா? இன்னும் ஏன் அழுவறே? அதான் வந்துட்டாருல்ல.. அப்பாகிட்ட சந்தோஷமா பேசும்மா?"
"நீ சும்மா இருடி... பெருசா பேச வந்துட்ட... நான் பண்ண ஒரே ஒரு தப்புக்கு எனக்கு இவரு கொடுத்த தண்டனை கொஞ்சமா... நஞ்சமா...?" அவள் குரல் விம்ம, குமாரின் மடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விசும்பினாள்.
"சுந்து... பீளீஸ்... தப்பு எல்லாம் என்னுதுதான். நான் ஒத்துக்கறேன்... என்னை மன்னிச்சிடும்மா... இப்ப நீ அழாதே... அழறத நிறுத்து... என்னால நீ அழறதை தாங்க முடியலைம்ம்மா..." சொல்லியவர் குரல் தழுதழுத்து, குரல் குளறப் பேசினார்.
சட்டென சுந்தரி தன் அமுகையை நிறுத்தியவள், கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள். கலங்கியிருந்த தன் கணவனின் கண்களையும், முகத்தையும், தன் புடவை முந்தானையால் துடைத்தாள். பத்து நொடிகள் அவன் முகத்தை உற்றுப் பார்த்தவள், வயது வந்த தன் பெண் அருகில் நிற்பதையும் பொருட்படுத்தாமல், அவன் கழுத்தில் தன் கைகளைப் போட்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
"குமரு... எழுந்து போய் உங்க முகத்தை கழுவிட்டு வாங்க... சுகா.. பால்கனியில துண்டு காயுது.. அப்பாக்கிட்ட கொண்டாந்து குடும்மா.." அவள் குரலில் தெளிவு பிறந்துவிட்டது. மனதில் மீண்டும் மெல்ல மெல்ல தன் கணவனைப் பார்த்த மகிழ்ச்சி எழ ஆரம்பித்தது.
சுந்தரி புடவையை இழுத்து இடுப்பில் சொருதிக்கொண்டவள், ஃபிரிஜ்ஜைத் திறந்து பார்த்துவிட்டு, சுகா... இன்னைக்கு வீட்டுல சுத்தமா பால் இல்லடா கண்ணு... நீ ஆஃபீஸ்லேருந்து வரும் போது வாங்கிட்டு வர சொல்லணும்ன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். இப்ப போனா... அந்த தெரு கோடி கடையில பால் கிடைக்குமா?"
"கிடைக்கும், நான் போய் வாங்கிக்கிட்டு வந்துடறேன்மா."
பாத்ரூமுக்குள்ளிருந்த முகத்தை துடைத்துக்கொண்டே வந்த குமார் "சுந்து... குழந்தையை ஏன் போவ சொல்ற... பக்கத்துலதானே கடையிருக்கு... நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்றார்.
"அப்ப்பா... எல்லாம் வாங்கினீங்க பாலை விட்டுட்டீங்கன்னு நான் அப்பவே சொன்னேன், கேட்டீங்களா?" அவள் விஷமத்துடன் தன் தந்தையை நோக்கி கண்ணடித்து சிரித்தாள்.
மனம் லேசாகி இயல்பு நிலைக்கு வந்திருந்த குமாரும் "ஆமாண்டா கண்ணு... நீ சொன்னே... நான் தான் கேக்கலை... அதனால நான் போய் பாலை வாங்கிட்டு வர்றதுதான் சரி... கடை எங்கேயிருக்கு சொல்லு" என்று அவரும் தன் மகளைப் பார்த்து உரக்க சிரித்தார்.
பால் என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுத்தனமாக சிரிப்பது எதற்கு என்று புரியாமல் சுந்தரி விழித்தாள்.
"ஏன் இப்ப ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க... சொன்னா நானும் சிரிப்பேன்ல" சுந்தரி தன் பெண்ணையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
"அப்பா, நீங்க ட்ரஸ் மாத்திக்கோங்க.. மாமா இங்க வாங்கி வெச்சிருக்க புது லுங்கி ஒண்ணு உள்ள ரூம்ல கட்டில் மேல எடுத்து வெச்சிருக்கேன்... அம்மா, நீ உன் வீட்டுக்காரரை கேளு... அவர் சொல்லுவாரு நாங்க ஏன் சிரிச்சோம்ன்னு.. அதை தெரிஞ்சுக்கலைன்னா, உனக்கு இன்னைக்கு ராத்திரி சத்தியமா தூக்கம் வராது... அப்புறம் என்னையும் தூங்க விடமாட்ட.. நீ அழுததைப் பாத்து, நானும் அழுது இப்ப எனக்கு தலை வலிக்கற மாதிரி இருக்கு... எனக்கும் சூடா ஒரு காஃபி குடிக்கணும் போல இருக்கு..." அவர்கள் பதிலுக்கு காத்திராமல், பால் தூக்கையும், தன் பர்ஸையும் எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில் நடந்தாள் சுகன்யா.
அறையில் தனியாக விடப்பட்ட சுந்தரியும், குமாரும் ஒரு நிமிடம் வரை மவுனமாக இருந்தார்கள். நின்ற இடத்திலிருந்தே குமார் சுந்தரியைப் பார்க்க, தன் கணவனின் ஆழ்ந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல், சுந்தரி தன் முகத்தை தரையை நோக்கித் தாழ்த்திக் கொண்டாள். அவரும் தன் பார்வையை தரையை நோக்தித் தாழ்த்த, பளீரிடும் தன் மனைவியின் வெண்மையான காலும், பாதங்களும் அவர் கண்களில் பட, அவர் மனது பரபரக்கத் தொடங்கியது.
பரபரக்கும் மனதுடன் தன் பார்வையை குமார் இலேசாக உயர்த்த, சுந்தரியின் இடுப்பில், அவள் புடவை செருகியிருந்த இடத்துக்கும், அணிந்திருந்த ரவிக்கை விளிம்புக்கும் இடையில் பிதுங்கிக் கொண்டிருந்த வெண்மையான அவள் இடுப்பு சதை கண்களில் மின்னலாக அடிக்க, அவர் உடல் சிலிர்க்கத் தொடங்க, சட்டென தன் பார்வையை தாழ்த்திக்கொண்டார்.
சுந்தரி, புடவையை இடுப்பில் செருகிக்கொண்டிருந்ததால், மருந்துக்கு கூட முடியில்லாமல் வழ வழவென்று, பளிச்சிடும், தன் முழங்காலை கணவன் ஆசையுடன் கூர்ந்து பார்ப்பதை அவளால் உணர முடிந்தது. அவர் பார்வையின் கூர்மையினால் அவள் உடல் சிலிர்த்து, இடுப்பில் செருகியிருந்த புடவையை வேகமாக உருவி சரி செய்து, தன் காலை மறைத்தாள்.
'என்னடி பண்றே சுந்தரி?' அவள் மனது அவளைப் பார்த்து நகைத்தது.
'நேத்து மழையில நின்னு, வந்துடுடா குமருன்னு கதறிக்கிட்டு இருந்தே. இப்ப வந்தவன் ஆசையா உன் காலைப் பாத்தா, இழுத்து மூடிக்கிறே?' சுந்தரியின் மனம் அவளை வம்புக்கிழுத்தது.
'சுந்தரி... நீ சுந்தரிதாண்டி: அன்னைக்குப் பாத்த மாதிரியே இன்னைக்கும் உருக்குலையாம மத மதன்னு இருக்கே; கண்ணுக்கு கீழே மெல்லிசா கரு வளையங்கள் தெரியுது. உடம்பு தளதளன்னு பெங்களூர் தக்காளி மாதிரி இருக்கு: அந்த ஈர உதட்டைப் பார்த்தா என் உடம்புல சுருசுருன்னு வெறி ஏறுதே?' குமாரின் மனம் மட்டும் சும்மா இருக்கமா?
'தனியா பொண்ணை வளர்க்கறதுன்னா சும்மாவா? எல்லா விஷயத்துலயும் என் பொண்ணை அம்சமா வளர்த்து வெச்சிருக்கா. கல்யாணமான பொம்பளை கூட புருஷன் இல்லன்னா, ஊர்ல இருக்கறவன் சும்மா இருப்பானுங்களா? அவனுங்க பார்வையை அலட்சியப் படுத்தறது சுலபமா? வம்பு பேசறவங்க வாயில விழுந்து எழாம தப்பிக்கறது லேசான காரியமா? நான் ஒரு முட்டாப்பய அவ கூட இருக்க வேண்டிய நேரத்தில அவளைத் தனியா விட்டுட்டு ஓடிட்டேன். என் தங்கத்துக்கு மனசுக்குள்ள என்னன்ன கவலை இருந்ததோ? இன்னும் இருக்குதோ? எப்படியெல்லாம் தவிச்சாளோ? இனிமே நம்ம குடும்ப பொறுப்பு எல்லாத்தையும் நான் சுமக்கறேண்டிச் செல்லம்; நீ சுகாவை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிட்டே;: அவளுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு என்னுதும்மா: நீ கவலைப் படாதே?' அவர் மனதில் எண்ணங்கள் வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக எழ, அவரிடமிருந்து ஒரு நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது.
சுந்தரி தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள். "என்னங்க! இப்ப ஏன் நீங்க பெருமூச்சு விடறீங்க." சுந்தரியின் உள்ளம் துணுக்குற்றது.

'என் புருஷன் எதை நெனைச்சு கவலைப் படறான். கண்ணு மறைவா இருந்தான். அவனைப் பத்தி நான் அதிகமா கவலைப்படலை. வீட்டுக்கு வந்தவன் என் எதிர்ல உக்காந்துகிட்டு பெருமூச்சு விட்டா, என் மனசுல சுருக்குன்னு வந்து குத்துதே! என் குமருக்கு, வாலிபம் முடிஞ்சு போச்சா? லேசா காதுக்கு பக்கத்துல முடி நரைச்சிடுச்சு. மீசையிலயும் ஒண்ணு ரெண்டு வெளுப்பு தெரியுது. தலையில அடர்த்தியா இருந்த முடி கொட்டிப் போயிருக்கே? முகம் கொஞ்சம் சோர்ந்து இருந்தாலும், கம்பீரம் குறையலை. குரல் அப்படியே இருக்கு. நிக்கறது: உக்கார்றது: எல்லாத்துலயும் ஒரு நிதானம் வந்திடுச்சி. என் தோள்ல கையை போட்டு இருக்கமா அணைச்சானே! அந்த இறுக்கத்துல, அழுத்தத்துல, அவன் என் மேல வெச்சிருக்கற ஆசை தெரிஞ்சுதே! கையெல்லாம் தளர்ந்து போவாம கல்லு மாதிரிதான் இருந்தது. கர்லா கட்டை தூக்தி சுத்தின உடம்பாச்சே? நானாவது என் பொண்ணு மூஞ்சை பாத்துக்கிட்டு உசுர் வாழ்ந்தேன். பாவி இவன் தனியா இருந்து அலைகழிஞ்சானே; நாலு நாளைக்கு நம்ம வீட்டுல உக்கார வெச்சி நேரத்துக்கு அவனுக்கு புடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப் போடணும்.' சுந்தரியின் மனதும் ஓரிடத்தில் நிக்கவில்லை.
"ஒன்னுமில்லேடா கண்ணு.." சுந்தரி தன்னையே பார்ப்பதை கண்டவன் கிசுகிசுவென பேசினான்.
"பின்னே..."
"சுந்து..." குமார் சோஃபாவில் உட்க்காந்தவாறே மெல்லிய குரலில் தன் மனைவியை ஆசை பொங்க அழைத்தார்.
"ம்ம்ம்..."
"இங்கே கிட்ட வாயேன்..."
"எதுக்கு?" சுந்தரியும் தன் கள்ளக்குரலில் பேசியது சமீபத்தில் கல்யாணமான பெண், நேரம் கெட்ட நேரத்துல உடலுறவுக்கு அழைக்கும் தன் கணவனிடம் சிணுங்குவது போலிருந்தது குமாருக்கு.
'கிட்டப் போனா கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானா? ஏண்டி சுந்தரி; அவன் வந்து பத்து நிமிஷம் ஆவலை. எப்படி இருந்தான்... எங்க இருந்தான்; என்ன பண்றான்: இப்படி எதைப் பத்தியும் நீ அவன்கிட்ட கேக்கலை: அதுக்குள்ள அவன் கட்டிப்புடிச்சி முத்தம் குடுப்பானான்னு உன் உடம்பு கிடந்து அலையுது?'
"சுந்தரி, என்னம்மா கேள்வி இது?..." குமார் மனதுக்குள் தவித்தார்.
'பால் வாங்கப் போன சுகா வரதுக்குள்ள ஒரு தரம் ஆசையா இவளைச் சேத்து அணைச்சிக்கணும்ன்னு உடம்பு பரக்குது... ஒன்னுமே புரியாதவ மாதிரி இப்பத்தான் இவ எதுக்குன்னு கேக்கறா? நாமே போய் கட்டிக்கிட்டா போச்சு. ஆனா அவ கதவுக்கு நேரால்லா நிக்கறா?'
"கடை கிட்டத்துலதாங்க இருக்கு..."
"இருக்கட்டும்... சுந்து..."
"என்ன குமரு... இருக்கட்டுங்கறே... உனக்கு புரியலியா... சுகன்யா வந்துடுவான்னு சொல்றேன்..."
"அப்படின்னா நீ சீக்கிரம் வாயேன்... ப்ளீஸ்.." அவன் குரலில் இருந்த காமத்தை உணர்ந்ததும் சுந்தரியின் முகம் வெட்க்கத்தால் சிவந்தது.
'என் புருஷன் கிட்ட எனக்கு ஏன் இத்தனை வெட்கம்? ரொம்ப நாளுக்கு அப்புறம் அவன் என்னைத் தொடப்போறானே அதனாலயா?' அவளுக்கு புரியவில்லை.
சுந்தரி ஒரு முறை தன் கணவனை தீர்க்கமாக பார்த்தவள், மெல்ல நடந்து வாயில் கதவை படிய மூடினாள். தன் கணவனை நோக்தி மெதுவாக நடந்தாள்.
கதவு மூடப்பட்டதும், விருட்டென எழுந்த குமார், சுந்தரியை நோக்கி நடந்தார். அவள் இடுப்பை வளைத்து தன்புறம் இழுந்து தன் மார்புடன் இறுகத் தழுவினார். தழுவியவர் அவள் கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பதித்து முத்தமிட்டார், குரலில் அன்பு பொங்க அவள் காதில் முனகினார்
"சுந்து... ஐ லவ் யூ...”
மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆசையும், அந்த ஆசையால் ஏற்பட்ட பரவசமும், தன் கணவனின் முரட்டுத்தனமான தழுவலால் கிடைத்த உடனடியான ஆனந்தமும் என பல விதமான மன உணர்ச்சிகள் சுந்தரியின் முகத்தில் தெரிய அவளுடைய உதடுகள் துடிக்க, அவள் தன் தீழுதட்டை மெதுவாக கடித்து தன் உடல் பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள முயன்றாள்.
'அப்ப்பா... எத்தனை நாளாச்சு.. என் பொண்டாட்டி உடம்பைத் தொட்டு...' சுந்தரியின் உடல் வாசனை பட்டென மூக்தில் ஏற, அவள் உடலின் மென்மையை தன் மார்பில் உணர, அவர் உடல் உதறியது. உடல் ரோமங்கள் குத்திட்டுக்கொண்டது. சுவாசம் துரிதமானது. உடலில் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை எட்டிப்பார்த்தது. தன் ஆசையை, தன் மனதின் ஏக்கத்தை, தாகங்களை, தன் உடல் வலுவை மொத்தமாக தன் வலுவான கரங்களின் மூலமாக அவள் உடம்பில் காட்டினார்.
"அய்யோ... விடுங்க... என்னங்க இது... சின்னப்பையன் மாதிரி... வெறி புடிச்சிக்கிச்சா உங்களுக்கு... இப்படி இறுக்கறீங்களே.... விடுங்க... மூச்சு விட முடியலீங்க... மூ..ச்ச்..சு முட்ட்ட்டுதுங்க.." சுந்தரி திமிறினாள். அவள் மார்பு ரவிக்கைக்குள் மெல்ல மெல்ல ஏறி இறங்கின. சரியாக பேச முடியாமல், தன் கணவனின் தழுவலில் தவித்தாள்.
குமாரின் அனலான மூச்சு அவளது சிவந்த முகத்தில் வீச, அவள் தன் மூச்சை இழுத்து பிடித்து அவர் பிடியில் நெளிந்தாள். கண்களின் ஆசையும், மிரட்சியுமாக குமாரைப் பார்த்தாள். உடலின் இயல்பான உந்துதலால், மனதில் ஏற்பட்ட இயற்கையான ஆசை வேட்க்கையால், அவள் கைகள் வேகமாக பழக்க தோஷத்தில் அவர் முதுதில் படர்ந்து அவரை பதிலுக்கு இறுக்கியது. சுந்தரியின் வீங்கும் மார்புகள் குமாரின் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தன. கணவனின் வலுவான கைகள் உடலில் இறுகிக் கிடக்க, அவன் பரந்த மார்பில் தன் மார்புகள் உரசியதும், சுந்தரியின் உடல், ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. மனது ஆனந்த கூத்தாடியது. சேலைக்குள் சிறைப் பட்டிருந்த சுந்தரியின் கைக்கடக்கமான சிறிய முலைகள் மெல்ல மெல்ல அளவில் பெரிதாகத் தொடங்கின. முலைகளின் நுனியில் துருத்திக்கொண்டுருக்கும் தேன் நிற காம்புகளில் தினவெடுக்க ஆரம்பித்தது.
'எம்ம்ம்மா... எவ்வளோ காலமாச்சு... என் புருஷன் கை என் உடம்புல பட்டு... என் உடம்பு பூமியில இருக்கா; இல்லையான்னு தெரியலியே: காத்துல பறக்கற மாதிரி இருக்கே; குமரு ...! நானும் தாண்டா உன் மேல உயிரை வெச்சுக்கிட்டு இருக்கேன்: எங்க உன்னை திரும்பவும் பாக்காம போயிடுவோமோன்னு நினைச்சேண்டா பாவி: என்னை வதைச்சிட்டியேடா பாவி' அவள் மனம் ஆனந்தத்தில் கூவியது.
"சுகா இப்ப வரமாட்டா, என் பொண்ணு புத்திசாலி... நாம பத்து நிமிஷம் தனியா இருக்கணும்ன்னுதான் அவ பால் வாங்கவே போனா..." குமார் முனகினார். முனகிக்கொண்டே, அவள் கழுத்து வளைவை தன் நாக்கு நுனியால் மெதுவாக வருடினார்.
இப்போது கழுத்தில் அழுந்தியிருந்த குமாரின் உதடுகள், திசை மாறி ஊர்ந்து சுந்தரியின் இடது கன்னத்தில் வந்து நின்றது... "ப்ச்ச்க்" என ஓசையுடன் அவர் அவள் கன்னதில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் கன்னத்தை தன் முன் பற்களால் கடித்தார். கடித்தவரின் சத்தம் நொடியில் பனியாக குளிர்ந்து உறைந்தது.
"அசிங்கமாப் போயிடுங்க... கடிக்கறீங்களே"
"இதுல என்னடி அசிங்கம்"
"பகல்லே கடிக்கறீங்களே?"
"பகல் என்னன்னு... ராத்திரி என்னன்னு ஆசைக்கு என்னடி தெரியும்?"
"உங்க பொண்ணுக்கு என் கன்னத்துல இருக்கற பல்லு அடையாளம் தெரிஞ்சா, அவ என்னைப் பாத்து சிரிக்க மாட்டாளா?" சுந்தரி தன் குரல் குழற வெட்க்கத்துடன் பேசினாளே தவிர, தன் கணவனின் இரு கன்னங்களிலும் ஆசையுடன் மாறி மாறி மூச்சிறைக்க முத்தமிட்டாள். அவளுடைய சுவாசத்தின் வேகத்தில் அவளுடைய கனக்கும் மார்புகள், ரவிக்கைக்குள் ஏறி இறங்கி குமாரை வெறி கொள்ள செய்தன.
அவள் முகத்தை வெறித்துப் பார்த்த குமார், அவள் உதடுகளை கவ்வும் நோக்கத்துடன், அவள் முகத்தின் மீது குனிந்தார்.
"ஒரு செகண்ட் என்னை விடுங்க" அவர் உதட்டில் தன் உதடுகளை அவசரமாக ஒத்திய சுந்தரி, குமாரை உதறிவிட்டு, வேகமாக பால்கனியை நோக்கி ஓடி இடது புறம் பார்த்தாள். கண்ணுக் கெட்டிய தூரம் வரை, சுகன்யா தென்படவில்லை. வேகமாக திரும்பி உள்ளே வந்தவள், இப்போது சோஃபாவில் உட்கார்ந்திருந்த குமாரின் முகத்தை தன் மார்புடன் சேர்த்து வெறியுடன் அழுத்திக்கொண்டாள்.
குமாரின் கைகள் சுந்தரியின் இடுப்பில் புடவையின் இறுக்கத்தால் பிதுங்கிக் கிடந்த வெளுப்பான சதையை வருடிக் கொண்டிருக்க, அவர் தன் முகத்தை நீண்டப் பெருமூச்சுடன், அவள் மார்பில் புரட்டிக்கொண்டுருந்தார். புடவை முந்தானைக்குள், ரவிக்கைக்குள் ஒளிந்திருந்த அவள் முலைகளையும் நடு நடுவில் முத்தமிட்டார்.
"குமரு... ம்ம்ம்.. என்னை இப்படியே உன் கையால இறுக்கி கட்டி ஒரே வழியா கொண்ணுடுடா.. ராஜா! எங்கடா இருந்தே இவ்வளவு காலமா? நீயும் தனியா தவிச்சுக்கிட்டு, என்னையும் தவிக்க வெச்சிக்ட்டு?" அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன.
குமாரசுவாமி தன் இதயம் வலிக்க, உள்ளம் பதறி, "சுந்தரி... ப்ளீஸ் அழாதம்மா... ப்ளீஸ்..." என்று புலம்பினார்.
புலம்பியவர், சுந்தரியை இழுந்து தன் மடியில் கிடத்தி அவளை மேலே பேசவிடாமல், அவள் வாயை தன் வாயால் கவ்விக் கொண்டார். அவள் உதடுகளை மனதில் வெறியுடன், ஆனால் அவளுக்கு வலிக்காமல், இதமாக கடித்து முத்தமிட்டார்.
சுந்தரியின் உதடுகள் வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஈரமுத்தத்தால் திணறின. அவள் மூச்சு விட முடியாமல், அவர் பிடியில் திமிறினாள். அவர் மடியிலிருந்து எழ முயற்சித்தாள்.
"குமரு ... போதுண்டா... என்னை விட்டுடா செல்லம்; குழந்தை வந்துடுவா இப்ப அவ சின்ன பொண்ணு இல்லே! மனுஷ உடம்புன்னா என்னான்னு அவளுக்கு தெரியும்.. ஒரு ஆம்பிளையோட தொடல் எப்படி இருக்கும்ன்னு அவளுக்கு புரிஞ்சிருக்கு. சொன்னாக் கேளுப்பா.." புறங்கையால் தன் வாயைத் துடைத்துக்கொண்டாள்.
சுந்தரியின் தலை களைந்து, சுருண்ட முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் பறந்தன. ஓரிரு முடிகள் அவள் நெற்றியில் தோன்றிய வியர்வை முத்துகளில் ஓட்டிக்கிடந்தன.
சுந்தரியின் மூச்சு வேகமாக வந்ததால், கச்சிதமான அவள் மார்புகள், சேலைக்குள் விம்மிக் கொண்டுருந்ததைப் பார்த்த, குமாரின் தண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியின் உடல் வாசனையால் தூண்டப்பட்டு, மெல்ல மெல்ல புடைக்கத் தொடங்கியது. குமாரின் கை விரல்கள் சுந்தரியின் அடிவயிற்றில் வட்டமிட்டு அவளது தொப்புள் குழியில் நுழையத் துடித்தன.
குமாரின் புடைப்பை, அவருடைய மடியில் திடந்த சுந்தரி தனது செழிப்பான புட்டச் சதைகளில் உணர்ந்ததும், அவள் உடல் நடுங்க "குமரு, இப்ப என்னை விடுடா கண்ணு: இப்ப வேணாம்பா: சுகா சட்டுன்னு உள்ளே வந்துட்டா, என் மானம் போயிடும்பா: எனக்கு மட்டும் ஆசையில்லயா? நானும் உனக்காக தவிச்சிப் போய் இருக்கம்பா: இத்தன நாள் பொறுத்தோம்: இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கப்பா," என்று தன் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு அவனை கெஞ்சினாள்.
"சரி.. சரி... அப்படின்ன்னா நீ எனக்கு இப்ப ஒரே ஒரு முத்தம் குடுப்பியாம்; நீ வெத்திலைப் போட்டுக்கிட்டு அப்பல்லாம் குடுப்பியே, அந்த மாதிரி ஒரு முத்தம் குடுத்துடு: உன்னை நான் விட்டுடறேன்." அவர் கண்களில் தகாபம் தங்கியிருக்க மன்றாடினார். அவர் கைகள் தன் மடியில் திடந்தவளை மீண்டும் அழுத்தமாக இறுக்கின. தன் உதடுகளை அவள் வியர்த்திருந்த முகமுழுவதிலும் ஓசையில்லாமல் ஒற்றி ஓற்றி எடுத்தார்.
"வேணாம்ன்னு சொன்னா கேக்க மாட்டீங்கறீங்க..." சொல்லிக்கொண்டே, குமாரின் மடியில் கிடந்தவள், அவர் முகத்தை நிமிர்த்தி, அவள் மனதுக்குள்ளிருந்த பதினைந்து வருட பிரிவின் ஏக்கத்தை, குமாரின் உதடுகளுக்கு, தன் உதடுகளின் மூலம் தெரிவித்தாள். அவர் உதட்டில் தன் மெல்லிய சிவந்த உதடுகளை பதித்தாள். தன் நாக்கால் அவர் உதடுகளை வருடினாள். மீண்டும் அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி, அவர் உதடுகளை தன் நாக்கால் பிரித்தாள். பிரிந்த உதடுகளுக்குள் தன் நாக்கை நுழைத்து, அவர் நாக்கை துழாவினாள். பின் தன் நாக்கை தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு, தன் மெல்லிய உதடுகளால் அவர் நாக்கை இழுத்து உறிஞ்சினாள்.
தன் மனைவியின் ஈர நாக்கின் கொழகொழப்பும், அவள் எச்சிலில் இருந்த லேசான குளிர்ச்சியும், அவள் உதடுகளின் மெல்லிய வெப்பம் என கலவையான சுவை அவர் உதடுகளைத் காக்க, அவர் உடல் முழுவதுமாக விழித்துக்கொண்டு, குமாரின் கை சுந்தரியின் இடது மார்பினை கொத்தாக முந்தானையுடன் சேர்த்து பிடித்தது.
தன் கணவனின் கை, தன் ரவிக்கைக்குள் வீங்கிக்கொண்டிருந்த மார்பை அழுந்த பிடித்ததும், இனி ஒரு வினாடி தாமதித்தாலும் நிலைமை மோசமாதிவிடும் என உணர்ந்த சுந்தரி, விருட்டென தன் முகத்தை அவர் முகத்திலிருந்து விலக்கிக் கொண்டு, அவர் மடியிலிருந்து துள்ளி எழுந்தாள். எழுந்தவள், தன் முந்தானையை சரி செய்து கொண்டு, மீண்டும் பால்கனியை நோக்தி ஓடினாள். சுகன்யா குனிந்த தலையுடன், ஒரு கையில் பாலும், இன்னொரு கையில் காய் கறிகளுடன், வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தாள்.
ஓடிய வேகத்தில் திரும்பி உள்ளே வந்த சுந்தரி, குமாரின் கன்னத்தை அழுத்தி திருகி, அவர் கன்னத்தில் தன் சிறிய பற்கள் பட கடித்தாள். கடித்த இடத்தில் தன் உதடுகளை பொருத்தி ஆசையுடன் முத்தமிட்டாள். அவர் முகத்தை ஆசை தீர பார்த்தவள், அவரை இழுத்து தன்னுடன் ஒரு முறை இறுக்கிக்கொண்டாள். பின் அவனை விலக்கிவிட்டு தன் புடவையை உதறி சரி செய்து கொண்டாள்.
"என்னங்க.. சுகா வந்துதிட்டிருக்கா, உள்ளப் போய் அந்த லுங்கியை எடுத்து கட்டிக்கிட்டு வாங்க: கருமம்... அதுக்குள்ள "அது" உங்க பேண்டுக்குள்ள புடைச்சிக்கிட்டு, நிக்குது: சீக்திரமா எழுந்து உள்ள போங்க..." சொல்லியவள் கண்களில் விஷமத்துடன், தன் விரல்களால், அவர் புடைப்பை ஒரு முறை, அழுத்தி வருடினாள். மேலும் தீழுமாக நீவினாள். அவரை மீண்டும் ஒரு முறை ஆசையுடன் தழுவிக்கொண்டு தன் அடிவயிற்றை அவன் புடைப்பில் தேய்த்து, அவரை நகரவிடாமல் முரண்டு பண்ணினாள்.
"சுகா வந்துட்டாங்கற; அப்பறம் இவனைப் புடிச்சி இப்ப அமுக்கறியேடி: அவன் முழுசா எழுந்துட்டான்னா அடங்க மாட்டான்: விடுடி என்னை," குமார் அவளை வேகமாக உதறி சோஃபாவில் தள்ளிவிட்டு உள் அறைக்குள் நுழைந்து ககவை மூடிக்கொண்டார்.
பேண்டில் எழுந்த புடைப்பை அழுத்திக்கொண்டு வேகமாக ஓடுகிறவரைப் பார்த்து சிரித்துக்கொண்டு நின்றாள் சுந்தரி.
தொடரும்...
ஆஹா பிரமாதம்
ReplyDelete