மறுவாழ்வு 6
முழு தொடர் படிக்க
மரகதம், இன்ஸ்பெக்டர் பழனிராஜாவுக்கு, கடலூர் ரோட்டில் காத்திருக்கிறாள், அவளை விடுத்து நாம் சற்று, பெங்களூருக்குப் போய் வருவோம்.
சத்யாவும், சுனந்தாவும் இன்ஃபோஸிஸ்ல் வேலை செய்யும் ஸாப்ட்வேர் என்ஜினியர்ஸ். ஆறுமாதம் முன், வேலையில் சேர்ந்து, கொச்சினில் அறிமுக ஓரியன்டேஷன் டிரெனிங் நடந்த பொழுது, இருவரும் ஒரே பேட்சில் இருந்ததில், முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.
சத்யாவுக்கு, அழகான காதலியோடு ஒட்டி இணைந்து, கை கோர்த்து, மற்றச் சுற்றுலாப் பயணிகளோடு நடந்து செல்ல பெருமையாய் இருந்தது.
மரகதம், இன்ஸ்பெக்டர் பழனிராஜாவுக்கு, கடலூர் ரோட்டில் காத்திருக்கிறாள், அவளை விடுத்து நாம் சற்று, பெங்களூருக்குப் போய் வருவோம்.
பெங்களுரில், தென் மேற்குப் பருவ மழை தீவிரமாய்ப் பொழியும் ஜூலை மாதம். ஜெயநகர் ஸர்க்கிளைத் தள்ளி இருந்த அடிகாஸ் ரெஸ்டாரென்டில் மூன்று மாடிகளிலும் சாப்பிட வசதியுண்டு. முதல் மாடியில் ஸெல்ஃப் சர்வீஸ், அடுத்ததில் சர்வர் சப்ளை. மூன்றாவது மாடி, ரூஃப் கார்டன். அந்த மழைக் காலத்தில் ரூஃப் கார்டன் ஏறக்குறைய வெறுமையாகத்தான் இருக்கும். மழை நான்கு மணிக்கே பெய்து அன்றைய கோட்டாவை தீர்த்து விட்டது.
ஐந்தரை மணியளவில், வழக்கம் போல் சத்யா எனும் சத்யமூர்த்தி, ரூஃப் கார்டனுக்குப் படி ஏறி, தெற்கு மூலை டேபிளில் உட்கார்ந்தான். சர்வர் உடனே வரமாட்டான். அந்த டேபிள் கஸ்டமர்களுக்கு ஏதும் அவசரம் இல்லை. உட்கார்ந்து நிதானமாய்ப் பேசுவார்கள், அதன் பின்னேதான் சாப்பிடுவார்கள் என்று தெரியும்.
அந்த மூலையில் உட்கார்ந்தபடியே கீழே பார்த்தால், ஸர்க்கிலின் நான்கு சாலைகளும் தெரியும். அதில் பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கும் அனைத்து பஸ்ஸையும் நோட்டம் விடலாம். குறிப்பாக, இன்ஃபோஸிஸ் பதினான்காம் ரூட் பஸ் வந்து நிற்கக் காத்திருந்தான். அவனுடைய பஸ் ஐந்துக்குக் கிளம்பி விடும். அவள் வரும் பஸ் அரைமணி கழித்து.
கண் வைத்துக் காத்திருந்தான். தோ... வந்து விட்டது, இன்று லஞ்ச் பிரேக்கின் போது அவளைச் சந்திக்கவில்லை.
அடுத்த பத்து நிமிஷம், படி முகப்பில் உருவம் தெரிந்து, இடது கை சிக்கனமாய் ஆடியது. வழக்கமான புன்புருவல். நேராக வந்து அவன் எதிரில் மேசைமேல் கைப்பையைப் போட்டுவிட்டு தொப்பென உட்கார்ந்தாள் சுனந்தா. முகத்தில் அன்றைய அலுவலின் அலைக்கழிப்பின் அயர்ச்சி தெரிந்தது.
சத்யாவும், சுனந்தாவும் இன்ஃபோஸிஸ்ல் வேலை செய்யும் ஸாப்ட்வேர் என்ஜினியர்ஸ். ஆறுமாதம் முன், வேலையில் சேர்ந்து, கொச்சினில் அறிமுக ஓரியன்டேஷன் டிரெனிங் நடந்த பொழுது, இருவரும் ஒரே பேட்சில் இருந்ததில், முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.
வகுப்பு ஆரம்பித்த இரண்டு தினங்களிலேயே, துடுக்காய் கேள்வி கேட்கும் இந்த மராட்டிப் பெண்ணைக் கண்டறிந்தான் சத்யா. கோதுமை வெளுப்பு, கழுத்து வரை வெட்டப் பட்ட முடி.
சாத்துக்குடி ஸைஸ் முலைகள்,ப்ராவை முட்டி தனித்தனியாய் துருத்தி நிற்க, மெல்லிய சட்டை ப்ராவின் விளிம்பை தெளிவாய் காட்ட, அது பற்றி ஆண்கள் எதிரில் எவ்வித கூச்சப்படாத சுபாவம்.
மார்பை தாவணி, ஸாரி மறைத்து, கஞ்சத்தனம் பண்ணும் தமிழ் பெண்களைப் பார்த்துப் பழகிய சத்யாவுக்கு, அவளிடம் நேருக்கு நேர் நின்று பேசவும் முதலில் கூச்சமானது. கண்கள் முலைகளைத் தேடி நிலைகுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.
லன்ச் டயத்தில் கேன்டீனில் ஒன்றாய் சாப்பிட ஆரம்பித்த நட்பு, வளர்ந்தது. இவனுக்கு சுட்டுப் போட்டாலும் ஹிந்தியே வராது. அப்புறம் எப்படி, அவள் பேசும் மராட்டி புரியும். ஆகவே எல்லாம் ஆங்கிலம்தான். இவன் ஆங்கிலம் பேச ஆரம்பித்தால், பட்டி காட்டு பஸ்ஸ போல தட தடங்கும். நடு நடுவே தமிழில் விடுவான். "க்யா?" என்று அவள் கேள்வி கேட்டதும், ஆங்கிலத்திற்குச் சிரமப்பட்டு மாறுவான்.
இப்படிப் பேசியே, மூன்று மாத டிரெனிங் முடிவதற்குள், அவள் ஏறக்குறைய சாதாரண வார்த்தைத் தமிழைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கற்றுக் கொண்டாள். பேச வராது. இவனுக்கு அவள் தயவில் ஆங்கிலம் பேச வர ஆரம்பித்து விட்டது.
அவர்கள் பேட்சில் நிறையப் பையன்கள் இவனை விட ஸ்டைலாய் இருந்தும், ஒரு சுனிலோ புனிலோ என்று வடக்கத்தியானைப் புடிக்காமல், ஆங்கிலம் கூடச் சரியாகப் பேச வராத,ஏனோ தானே என்று டிரஸ் பண்ணும் இந்தத் தெக்கத்தியானை எப்படி அவள் தேர்ந்தெடுத்துப் பழகினாள் என்று புரியவில்லை.
புஸ்ஸென்று கன்னக் கதுப்பில், சிரித்தால் குழி விழும். நன்றாக வாய் திறந்த சிரிப்பு. வசீகர முகம். திட்டமான உயரம், ஒளிவு மறைவில்லாத வெள்ளையான பேச்சி. சத்யாவிடம் இருந்த இவைதான் அவளைக் கவர்ந்ததோ.
கொச்சினில் இருந்த மூன்று மாதத்தில், ஞாயிறுகளில், சினிமா, பொது இடம் என்று இணைந்து சுற்றினர். அது காதலா அல்லது வெறும் நட்பா என்று குழப்பாகவே முடிந்தது டிரெயினிங் பீரியட்.
அது முடிந்ததும், வேலைக்கு இருவரும், போஸ்டிங்கில் பெங்களூர் வந்தடைந்தனர். அவர்கள் பணியிடம், எலக்டிரானிக் சிட்டியில். பெங்களூர் சிட்டியிலிருந்து, இருபது கிலோமீட்டர் தூரம். இருவருக்குமே நகரம் புதிது. சுனந்தா, தற்காலியமாய், பிடிஎம் லே அவுட்டில் இருந்த, தன் அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கினாள். நல்ல லேடீஸ் ஹாஸ்டல் கிடைத்தால், மாற்றிக் கொள்ளலாம் என்று ப்ளான்.
அந்த மராட்டிய அங்கிள் பான்டே, ரிடையர் ஆகும் நிலை, தன் பிள்ளைகள் இருவரும் அமெரிக்காவில் செட்டில்ட் அவளுக்கென்று ஒரு தனி அறை. அந்த ஆன்டிக்கு சுனந்தாவை பிடித்துப் போய், தங்களுக்கு ஒரு பேச்சித் துணை கிடைத்த சந்தோஷம், சுனந்தாவை நிரந்தரமாய் அங்கேயே தங்க வைத்துக் கொண்டனர்.
சத்யாவின் காலேஜ் சீனியர் ஒருவன், இன்னும் இரண்டு நண்பர்களுடன் ஜெயநகரில் ஓர் அப்பார்ட்மென்ட் எடுத்துத் தங்கியிருந்தான். அவர்களுடன், நாலாவதாகப் போய் ஒட்டிக் கொண்டான் சத்யா. அந்த அடுக்கு மாடி குடியிருப்பில், என்ன ஒரு சிரமம், பவர் இல்லாத பொழுது மவனே மாட்டிக்கிட்ட... அஞ்சு மாடி ஏறுவதற்குள், கால் முட்டி கழன்டுடும்.
காலை காப்பி, மதிய சாப்பாடு கேன்டீனில், நல்ல தரமான உணவு. இவனுக்குப் பிடித்த சிக்கன் டிஷ்ஸஸ், தாராளமாய். இரவு மட்டும் எங்கோ தேடிப் போகவேண்டும். கன்னட சுவை அலுத்துப் போன போது, சிக்கன், பரோட்டா என்று நாக்கை திருப்திப் படுத்துவான். ஐயர் மெஸ் என்று சற்று தொலைவில் நண்பர்கள் தேடிக் கண்டு பிடித்து, தமிழ் சுவையில் கொஞ்ச நாள் போனது. நிரந்தரம் இல்லை.
சத்யாவுக்கும், சுனந்தாவுக்கும், இன்ஃபோஸிஸ் போஸ்டிங் வெவ்வேறு டிபார்ட்மென்டில். அவன் வேலை நேரம், அவளைவிட ஓர் அரை மணிக்கு முன்பாக இருக்கும். அவனுக்கு லன்ச் முடியும் பொழுது அவள் வருவாள். வழியில் சந்திப்பார்கள், மாலை அவன் ஷிப்ட் பஸ், அரைமணி முன்னதாகக் கிளம்பி விடும். ஜெயநகர் சவுத் என்ட் சர்க்கிளிலில் அவள் வரும் வரை அந்த அடிகாஸ் ஓட்டல் ரூஃப் கார்டனில் காத்திருப்பான். இருவரும் சேர்ந்து டிபன் காப்பி சாப்பிட்டபின், அருகில் பார்க்கில், உட்கார்ந்து பேசிவிட்டு செல்வார்கள். ஏழு மணிக்கெல்லாம் அவள் வீடு போய் அடையவேண்டும்.
ஞாயிறு வெளியில் எங்கும் சுற்ற முடியாது. ஆன்டிக்கு நிறையப் பதில் சொல்லியாக வேண்டும். சுதத்திரமாய் இருக்க, வேறு ஹாஸ்டலுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று கூட நினைப்பாள், ஆனால், அவள் அப்பா அம்மா, பான்டே அன்கிள் வீடு, நல்ல பாதுகாப்பு, சாப்பாட்டுப் பிரச்னையும் இல்லை, எல்லாம் அவளுக்குப் பிடித்த மராட்டிய பாகங்கள் என்றிருக்க, அதையெல்லாம் விட்டு லேடீஸ் ஹாஸ்டல் போகத் தடை போட்டு விட்டனர்.
சுனந்தா, தன் வீட்டை விட்டு வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன். ஒரு லாங் வீக்யென்ட், சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை வந்தது. அந்த வாரம் லீவு போட்டு பூனே போனாள். அந்த ஒன்பது நாட்கள் பிரிவில், சத்யாவுக்குப் புரிந்தது, தான் அறியாமலே வளர்ந்திருந்த, அவனது காதலின் தீவிரம். அந்த நாட்களை மணிக்கணக்கில் எண்ணிக் கொண்டு அவள் வருகைக்கு காத்திருந்தான், மொழி, இனம், குடும்பச் சூழல் என்றெல்லாம் பார்த்தா வருகின்றது காதல். இருவரின் குடும்பங்களும் எவ்வளவு வித்யாசம்.
சத்யா என்ற சத்யமூர்த்தி, பிறந்து வளர்ந்தது மதுரை. மீனாம்பிகை நகரில், திட்டமான மாடி வீடு. அப்பா, அம்மா, தாத்தா, அண்ணன், என்று, நல்ல மதிப்பான குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.
தாத்தா ஒரு தீவிர சுதந்திரப் போராட்ட வீரர். ஊரில் நல்ல பேர். சுதந்திரம் கிடைத்த பிறகும் கட்சிப்பணி என அலைந்தவர். அவரைப் போன்ற சில தியாகிகள், கட்சிப் பதவி, அல்லது அரசு பதவி எனத் தேடிப் பிடித்து நாலு காசு பார்த்து முன்னேற ஆரம்பித்த பொழுதும், அது போன்று தேசப்பற்றை அடகு வைக்க இவரது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. நேர்மை நியாயம் பார்க்கும், அந்தக் காலத்து காமரசரின் உண்மையான தொண்டன்.
சத்யாவின் அப்பா, ஒரு பி இ மெக்கானிகல் என்ஜினியர். தொழில்சாலைகளுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் சேல்ஸ் அன் டிஸ்ட்ரிபூஷன் தொழில். நகரத்தின் மையத்தில் பெரிய கடை. நல்ல வருமானம்.
அண்ணன் பரம சாது அப்பா கிழித்த கோட்டை தாண்ட மாட்டான்.
சிறுவயது முதல், தன் இரண்டு பிள்ளைகளையும் தன் அன்றாடக் கெடுபிடியில் கண்டிப்போடு வளர்த்தார். அவர் சொல்லை மீறி வீட்டில் எதுவும் நடக்காது. பிள்ளைகளை, சலூனுக்குக் கூட்டிப் போய், கூட இருந்து, அவர் மேற்பார்வையில் முடி வெட்டச் சொல்லி அழைத்து வருவார். அந்த அளவுக்குப் பிள்ளைகள் மேல் கண் காணிப்பு, கண்டிப்பு.
அப்பாவின் ஆதிக்கம் தாள முடியாமல், அவருக்குத் தெரியாமல், அம்மாவிடம் குறை கூறுவார்கள். ஆனால், அம்மாவும் புருஷனுக்குக் கட்டுப் பட்டவள் தான். ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களை ஏதோ சமாதானம் கூறி அனுப்புவாள்.
பெரியவன், அப்பா வழியில் பி இ மெக்கானிக்கல் முடித்து, இப்பொழுது சென்னையில் வேலை.
சத்யா வாலு, ஆனால் அப்பாவை நேரில் கண்டால் மட்டும் தொடை நடுங்கும். அம்மா செல்லம். படிப்பில் படு சுட்டி, எஸ்ஸெல்சி, ப்ளஸ் டூ எல்லாம் முதல் வகுப்பு, மெக்கானிக்கல் பிடிக்கவில்லையென அப்பா சொல்லை மீறி மதுரையிலேயே, தியாகராஜர் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஸயின்ஸ் என்ஜினியரிங் சேர்ந்தான். படிப்பு முடித்து, கேம்பஸ் இன்டர்வியூவில், பெங்களூர் இன்ஃபோஸிஸ்ல் சாஃப்வேர் கம்பெனியில் ப்ளேஸ்மென்ட் ஆகியது. கொச்சின் டிரெயினிங் மூன்று மாதம். அடுத்து பெங்களூர்.
சுனந்தாவின் அப்பா, பூனேவில் சேட்டிலைட் எர்த் ஸ்டேஷனில் உயர் அதிகாரி. ஒரு பெண் ஒரு பையன் என்ற நாம் இருவர் நமக்கிருவர் குடும்பம். சொந்த வீடு, கார் டிரைவர் என்று வசதியான வாழ்க்கை. கான்வென்ட் படிப்பு, பிட்ஸ் பிளானியில் கம்ப்யூட்டர் ஸயின்ஸ் என்ஜினியரிங். கோர்ஸ் முடிக்கும் முன்னே, கேம்பஸ் இன்டர்வியூவில் இன்ஃபோஸிஸ்ல், வேலை.
சுனந்தா ரூப் கார்டன் படியேறி வந்து, சத்யா எதிரில் உட்கார்ந்ததும். கைகள் தொட்டு குலாவின, இருவர் கண்களும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் ஆராய்ந்தன. கலுக்கென்ற அவள் சிரிப்பு. ஆசை தீர அவள் முகத்தைப் பார்த்து ரசித்தான்.
"டெய்லி யூ ஆர் ஸீயிங், வாட் இஸ் நியூ இன் மை ஃபேஸ்.?"
(தினந்தான் பாக்கரயேடா என்னா புதுசா கண்ட என் முகத்தில)
(தினந்தான் பாக்கரயேடா என்னா புதுசா கண்ட என் முகத்தில)
ஆமா தினம் தினம் ஒரு கவர்ச்சி இந்த முகத்துக்கு. மேக்கப் ஏதும் இல்லாத போதே இவ முகம் இப்டின்னா, ஷி இஸ் மை ப்யூட்டி. மொதல்ல லிப்ஸ் எடுத்துக்கலாம், ரோஸ் கலரில் மெல்லிசா. விரிந்து சிரிக்கும் அழகே அழகு. ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்து அவ சாப்பரட்ச, அந்தச் சிவந்த நுனி நாக்கு வெளிய வந்து உதட்ட நக்கும் பாரு ஆகா ஆகா க்யூட்டி. அதைக் கடித்துத் திண்ண வேண்டும்.
அடுத்து கண்ணு இருக்குப் பாரு, சார்மிங் கண்ணு, பள பளன்னு மின்னும் ஒரு எடத்தில நிக்காது துரு துருன்னு. க்ரீமீ கன்னம். கைக்கடக்கச் சின்னப் பால்ஸ் (பந்து முலை), ஸ்லிம் ஃபிகர், நல்ல கை வீசி நடக்கர ஸ்டைல்....... மொத்ததில, ப்யூ.........ட்டி போ.
மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.
அந்தப் பொண்ணும் வந்து விட்டதை, பழக்கப் பட்ட சர்வர் கவனித்தான். பத்து நிமிடம் அவர்களைப் பேச விட்டு, நிதானமாய், டேபிள் அருகில் வந்தான். ஆரஞ்சு வண்ண, ஹோட்டல் சீறுடையில் சுத்தமாய், நெற்றியில் பொட்டு வைத்த செவ செவத்த மங்களூர்கார சர்வர், அன்றைய ஸ்பெஷல் மந்தூர் வடா ஒரு ப்ளேட் கொண்டு வைத்தான். அடுத்து இன்னிக்கி இன்னா என்று இருவருக்குள் வாதம், ஆனியன் ஊத்தப்பம் முடிவானதும், தலையாட்டி சிரித்துப் போனான், அந்தச் சர்வர்.
டிபனை அடுத்து காப்பி, நன்கு இருட்டும் வேளை ஆனதும், அவள் தோள் பை திறந்து, பணம் எடுத்து, பில் பணம் டிப்ஸ் வைத்தாள். இன்றைக்கு அவள் டர்ன்.
எழுந்தனர். சவுத் சர்கிளிலில் ஆரம்பித்து, இரு சாலை நடுவில் நல்ல அகலமான இடைவெளி. அதில், மரம் செடி கொடிகள் வைத்த நீண்ட பார்க் ஒரு கிலோ மீட்டர் வரை தொடரும். அடுத்த அரை மணி நேரத்திற்கு அதுதான் அவர்களுக்கு அடைக்கலம். சாலையில் வேகமாய் ஓடும் வாகனங்கள், நடை பாதை வாசிகள் கண்ணில் படாத, நிறைய தனிமையான இடங்களும் உண்டு. சிமென்ட் சேர்கள், அல்லது மழை பெய்திருக்காவிடில் புல் தரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடமாய்ப் பார்த்து உட்காருவர். இருட்டு கொடுக்கும் துணையில் ஒட்டி உட்கார்ந்து காதல் பேச்சி தொடரும். அதன் சூடு ஏறினால், அக்கம் பக்கம் பார்த்து கட்டிக் கொண்டு, இதழ்களும் இணையும் முத்தத்தில். அவனது கை முலைகளைத் தடவி அத்து மீறும் பொழுது, அவள் கை வந்து தடுக்கும்.
'டே மாப்ள... காம்பு ஸைஸ்ஸா முக்கியம், சர்தார்ஜி ப்ரா வாங்கப் போனாப்பல'
'அதென்ன?'
'சர்தார்ஜி ஒருத்தன், பொண்டாட்டிக்கு ப்ரா வாங்கப் போனானாம். கடைக்கார பொண்ணு, ஸைஸ் கேட்டிருக்கா. முழித்தானானாம். திடீரென யோசனை வந்து, தன் விரலை ஒவ்வொன்றாய் சூப்பி, கட்டை விரலைக் காட்டினானாம்'
பேடிங் வைத்த ப்ரா தடையில், அவளின் காம்பு இன்னும் சத்யா விரலுக்குத் தட்டுப் படவில்லை. தீண்டியதில்லை.
ஏழு மணியளவில், அவர்கள் பிரிந்து செல்ல வேண்டும், அவள் ஒரு பஸ் பிடித்து அவன் வேறு பஸ் பிடித்து, தங்கள் இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். இப்படியாக அவர்கள் காதல், வீக் டேஸில், மாலை வேளையில், தொடர்ந்து வந்தது.
காதல் உலகத்தில் தங்களை மறந்த ஒரு மணிநேரம் நொடிப் பொழுதில் ஒடி விடும், அடுத்த நாளைக்காகக் காத்திருக்க வேண்டும். ஞாயிறு எதற்குக் குறுக்கிடுகிறதென்று ஆத்திரம் வரும்.
சத்யாவுடன் எங்காவது தனியாய் ரெண்டு நாள் டூர் போய் ஜாலியாய் இருந்து விட்டு வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். தனியிடம் கிடைத்தால் தப்புப் பண்ணத் தோணும் என்று அவனுக்குப் பயம். ஆனால் அவள்தான் அதில் முனைப்பாய் இருந்தாள். ஒரு சங்கடம், அங்கிள் ஆன்டியிடம் நிறையப் பொய் சொல்ல வேண்டும், பரவாயில்லை.
அடுத்த மாதம் வரும் தசராவுக்கு மைசூர் போய் வரவேண்டும் என்று அவள் கட்டாயப்படுத்தி வந்தாள். மைசூரில் என்னென்ன பார்க்கவேண்டும், தங்கும் இடம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொண்டாள். தசரா அன்று பஸ் டிரெயின் எல்லாம் கிடைக்காது, தங்கவும் இடம் கிடைப்பது சிரமம் என்று அறிந்து, ஒரு மாதம் முன்பே டிரெனில் முன் பதிவும், ஹோட்டல் புக்கிங்கும் ஆனது.
சத்யாவுக்கோ தயக்கம்..
"ஒன்லி டூ டேஸ், ஒன் நைட்"
(இரு நாட்களும் ஓர் இரவும் மட்டுமே) என்று சமாதானம் செய்தாள்.
"பட் நோ கச முசா, ஒகே?" என்றான்
(இரு நாட்களும் ஓர் இரவும் மட்டுமே) என்று சமாதானம் செய்தாள்.
"பட் நோ கச முசா, ஒகே?" என்றான்
"க்யா?" என்றாள்
"ஐ மீன்..........., நோ செக்ஸ் ஒகே, வி வில் பி ட்ரூ லவ்வர்ஸ். கல்யாணத்துக்கு முன்ன தப்புப் பண்ணிட்டா காதல் நிறைவேறாதுன்னு எனக்குப் பயம். அதனால சுய கட்டுப்பாடா இருக்கனும்."
"வாட்ஸ் சுயகட்.......பா சுய கட்டுப் பாடுன்னா?"
"செல்ஃப் டிஸிப்பிளின்"
"ஒகே ஒகே யூ ஆர் ஸோ கன்வென்ஷனல்"
(நீ பழமையானவன்) என்றாள் அழகாய் தலையைச் சாய்த்து சிரித்து.
(நீ பழமையானவன்) என்றாள் அழகாய் தலையைச் சாய்த்து சிரித்து.
கொலீக்ஸ் எல்லாம் சேர்ந்து நாலைந்து பேராய் தசராவுக்கு மைசூர் போகின்றோம் என்று முன்னேற்பாடாய் சொல்லி வைத்தாள் ஆன்டியிடம்.
"மைசூரில் தெரிஞ்சவங்க வீடு இருக்கு தங்க ஏற்பாடு பண்ணவா?" என்று அன்ங்கிள் முன் வந்ததை வேண்டாம் எனறு சொல்லி தானே எல்லாம் பார்த்துக் கொள்வதாக சொல்லி சமாளித்தாள்..
தசராவுக்கு முன் தினம் காலை 6 மணிக்கு பெங்களூர் சிட்டி ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டது ரயில். ஏஸி சேர்காரில் இருவரும் பக்கத்தில் ஒட்டி அமர்ந்து பயணம். அந்த மாதிரியான ஏஸி சேர்காரில், சத்தம் தூசியில்லாமல் ஓடும் ரயிலில் பெரிய கண்ணாடி வழியாய் வெளியோ வேகமாய் ஓடும் காட்சிகளை ரசித்த பயணம் சத்யாவுக்கு முதல் அனுபவம். இந்தியா வளர்கின்றது என்று நம்பிக்கை. படிக்க நியூஸ் பேப்பர், தொந்தரவு தராத டிவி, டிபன், சுத்தமான குடிநீர் என்று அவர்களே பரிமாற, இனிதாய் முடிந்தது மூன்றே மணி நேர பயணம்.
இதமான சீதோஷ்ணத்தில் மைசூர் அவர்களை இனிதே வரவேற்றது. அவ்வப்பொழுது, தொந்தரவு கொடுக்காத சிறு தூரல். அதுவும் ஒரு சுகமான குளிர்தான். தசராவுக்காக நகரமே, வரவேற்ப்பு வளைவுகள், வண்ண விளக்குத் தோரணங்கள் என்று, தன்னை அலங்கரிந்து கொண்டிருந்தது. நகர மக்களை விட, சுற்றுலாப் பயணிகள், அதுவும் வெளிநாட்டுப் பயணிகளைத்தான் எங்கும் காண முடிந்தது.
'தாஸப் பிரகாஷ்' பழைமையும் புதுமையும் நிறைந்த பெரிய ஹோட்டல். செக்கின் செய்து ப்ரஷப் ஆனதும். ஹோட்டல் ரெஸ்டாரென்டில் மதிய உணவு.
பிங்க் லெக்கின்ஸ், அதற்கு மேட்சாய் மெல்லிய, மேல் மார்பு தாராளமாய்த் தெரிய, முழுக்கை சட்டை. அழகான விலையுயர்ந்த கூலிங் க்ளாஸ், தோளில் குறுக்காய் மாட்டிய எஸ்செல்லார் கேமிரா, முலைகளை இரண்டாகத் தனித்துக் காட்டியது.
சத்யாவுக்கு, அழகான காதலியோடு ஒட்டி இணைந்து, கை கோர்த்து, மற்றச் சுற்றுலாப் பயணிகளோடு நடந்து செல்ல பெருமையாய் இருந்தது.
முதல் விஸிட் மைசூரு மகாராஜா பேலஸ். 1912 ல் கட்டப்பட்டதென டூரிஸ்ட் கெய்டு கூறியது. 'ச்சச்சொ' என்று அதன் விஸ்தீரணம், கம்பீரம் அழகை கண்டு ரசித்தனர்.
உள்ளே அதைவிடக் கொள்ளை அழகு, சிமின்ட்டில் பூ வளைவுகள் நிரம்பிய தூண்கள், மர வேலைப்பாடுகள், தங்கம், வெள்ளி, வண்ணக் கண்ணாடி என்று ஓரங்குல இடத்தையும் வெறுமனே சும்மா விட்டு வைக்கவில்லை. கட்டிடக் கலை கலைஞர்கள் கை வண்ணத்தைக் காட்டி விளையாடியிருந்தனர். வர்ணக்கலவை ஒவியங்கள் நிஜத்தைப் போன்ற பிரம்மை.
அந்த அதியங்களைப் பார்த்து ரசித்து வெளி வர மணி நான்கு. ஹோட்டலுக்குத் திரும்பி, குளித்து முடித்து லைட்டாய் டிபன். அடுத்து ஏழுமணிக்குப் பேலஸ் லைட்டிங் ஆரம்பித்து விடுவார்கள் என்று கிளம்பினர்.
பேலஸை நெருங்குப் பொழுதே, ஒளி வெள்ளம் கண்ணைக் கூசியது. அருகே செல்லச் செல்ல பிரமிப்பு அதிகமாகியது. இந்திர ஜாலம் போல், கண்ணைப் பரித்தது. தூரத்திருந்து பார்க்கும் பொழுது முழுப் பேலஸும் ஒளி வரிக்கோடுகளால் வரைந்தது போலத் தோற்றம். அற்புதம் அற்புதம் என்று ரசித்துத் திரும்பினர் ஹோட்டலுக்கு.
மணி ஒன்பது. அன்றைய அனுபவம் எல்லாம் புதுமை ஆச்சரியம் நிறைந்தவை. இரவு உணவு ஆனதும் தங்கள் அறைக்கு வந்து, தனித்தனியே உடை மாற்றி, இரட்டைக் கட்டிலில் இடைவெளி விட்டு ஒரே போர்வைக்குள் படுத்தனர். விளக்குகள் அணைந்து, நீல ஒளி நைட் லேம்ப் மட்டும் எரிந்தது. இதமான குளிர் கொடுத்து சற்றுச் சத்தம் போட்டது ஏஸி. அதைத் தவிர்த்து நிசப்தம்.
தனியறையில் இளம் காதல் சிட்டுக்கள். பஞ்சுக்கும் நெருப்புக்கும் ஓரடி இடைவெளிதான். மன்மதன் தன் பானத்தை விட்டு துவங்கி வைப்பானா?
தொடரும்...
Comments
Post a Comment