மறுவாழ்வு 13


 கடைத் தெருவில் மரகதம் ஊரான நெல்லிக்குப்பத்தில் வேலை பார்த்த ஏட்டு ஒருவரை சந்தித்து, பழனிராஜா பற்றிய உண்மை அறிந்ததும், தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது அவளுக்கு. 

"என்னம்மா..! என்னம்மா..!" என்று ஏட்டு பதறினார். 

மரத்தைப் பிடித்து, சற்று பொறுத்து, கண் திறந்து "மோசம் போயிட்டேனய்யா", என்றவளின் கண்கள் கலங்கியது. 


"அழுவாதம்மா, போனாப் போவுது, பரவாயில்லம்மா, கெட்ட கனாவா நெனச்சி மறந்துடு, ஒங்க வீட்டுக்கு திரும்பிப் போயிடு, இனியும் அந்தாள நம்பாத." 

"எந்த மொகத்த வச்சிய்யா திரும்பிப் போவேன். என்ன எப்டி ஏத்துப்பாங்க. அய்யா... நா எக்கேடு கெட்டோ போயிட்ரேன், யாரு கிட்டயும் நா இன்ஸ்பெக்டர் கூட ஓடி வந்தது பத்தியும், நா இங்க இருக்கிறது பத்தியும் சொல்லிடாதீங்க. எம் மாமனாரு, ஊருல பெரிய மனுஷன், மானஸ்தவங்க, நா ஒருத்தர்கூட ஓடிப்போன விஷயம் வெளில தெரிஞ்சா, குடும்ப மானம் போச்சின்னு துடிச்சிப் போயிடுவாங்க. எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா வெட்டிப் போட்டுடுவாரு. தயவு செஞ்சி மறந்து கூட வெளிய யாருகிட்டயும் சொல்லிடாதீங்க புண்ணியமாப் போவும்" என்றாள். 

"இல்லம்மா இல்லம்மா நா சொல்ல மாட்டேன். ஆனா, நீ திரும்பப் போயிட்ரதுதான் நல்லது. தனிப் பொம்பளய வாழ உடுமா ஒலகம். கொத்தி எடுத்திடும் ஒன்ன." 

"திரும்பப் போவ முடியாதே, மன்னிக்கக் கூடய காரியமா செய்திருக்கேன் பாவி நா." 

"நல்லா யோசன பண்ணும்மா. அப்ரம் ஒன்னிஷ்டம். நா யாரு கிட்டயும் சொல்லல தாயி. இனியாவது பாத்து நடந்துக்க" என்று விலகி நடந்தார். 

"பேமானி, பொம்பளப் பொறுக்கி, எத்னி குடும்பப் பொண்ணுங்கல கெடுத்தானோ, தெவிடியாப் பய, இந்தப் பொண் பாவம்..ல்லா சும்மா விடாது. இவன்ல மாரி பொறிக்கிங்கலால டிபார்ட்மென்டுக்கே கெட்டப்பேரு", என்று வசை பாடிக்கொண்டே போனார். 

'யோவ் ஏட்டு, சும்மா பொலம்பாத, ஞாயம் நேர்மன்னு நீ என்னா கிளிச்ச.... ரிடயர்மென்டு வருது என்னா பெரிசா சொகத்த கண்ட' 

'மாடி வீடு, பொண்டாட்டி மேல நகைக் கடை, அப்டி சேத்தவன்லா என்னா கெதியா இருக்காம் பாத்தில்ல, நமக்குப் படுத்தா தூக்கம், நிம்மதியா இருக்குல்ல வாழ்க்க, அது போதும்பா, நம்ப நேர்மைக்கு, ஆண்டவன் வாரி கொடுத்துட்டானுல்ல. பையன் என்ஜியரிங் முடிச்சி கை நெறைய சம்பளம், பொண்ண கட்டிக்கொடுத்தாச்சி இனி... என்னா கவல.' 

அடுத்த நாள் ஞாயிறு,

அந்தக் கம்மனாட்டி வருவதற்குக் காத்திருந்தாள். கதவு திறந்து அவன் நுழைந்ததும், கோபமும், ஆத்திரமும் பொங்க, எரிமலையாய் வெடித்தாள். 

பேச்சி முற்றி, "பொம்பளப் பொறிக்கி" என்று கத்தினாள். கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான். நிலை தடுமாறிப் போனாள். 

"நானாடி ஒன்னக் கூட்டியாந்தேன், கூதி அரிப்பெடுத்து நீயா தானேடி ஓடி வந்த.... தெவ்டியா" என்று புறங்கையால் இன்னொரு அடி கன்னத்தில். தடுத்தும் முடியவில்லை. உதடு கன்னம் வீங்கிப் போனது. வலியில் துடித்தாள். கோபம் உச்சுக்கு ஏறி கத்தினாள். 

"போய்யா வெளிய, ஏய்.. இனி என்ன தொட உனக்கு அருகதை இல்ல." குரல் கீச்சச் குரலானது, அழுகையில் வார்த்தை குழறி, 

"பாவி ஒன்னே நம்பி வந்தேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கனும்." என்று தேம்பினாள். 

"நீ நல்ல ஆம்பளயா... ஒரு அப்பனுக்குப் பொறந்தவனா இருந்தா, என் பத்து பவுன் செயின திருப்பிக் கொடுத்துட்டுப் போய்யா" என்றாள். 

"என்னாடி சொன்ன.." ஆத்திரம் தலைக்கேற, வந்தான் ஒரு எட்டில், பூட்ஸ் காலால் விட்டான் ஒரு உதை. மரகதம் மட்டும் சற்று திரும்பி இருக்காவிட்டால், அடிவயிற்றில் விழுந்திருக்கும், அது தப்பி இடுப்பில் விழுக, "அம்மா" என்று அலறி தருமாறி உருண்டாள். 

"ஒன்ன வெட்டி பொலி போட்டுடுவேன், தெவ்டியா. என்ன யாருன்னு நெனச்ச, ஒன்ன கொன்னாலும் என்ன யாரும் கேக்க முடியாது. ஜாக்கிரதை" என்று வேகமாய் வெளியேறினான். 

தரையில் விழுந்தவள், வலி பொறுக்காமல், "அம்மா.. அம்மா.." என்று தேம்பித் தேம்பி வாய் விட்டு அழுதாள். கண்ணீர் தாரை தாரையாய் வடிய, சுருண்டு படுத்துக் கிடந்தாள். 

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாளோ தெரியாது. இருட்டியபின் எழுந்து உட்கார்ந்தாள். வீடு இருளடைந்தது போல் அவள் வாழ்வே இருளாகிவிட்டது போல் ஆனது. 

'இப்டி அநியாயமா நம்பி மோசம் போனோமே. இப்ப அனாதயா ஆயிட்டோமே. பாழும் ஒடம்பு சொகத்துக்காக..' என்று ஆத்திரம் வந்து, பைத்தியம் போல் அடிவயிற்றைக் குத்திக் கொண்டாள். 

என்னவென்று சமாதானம் சொல்வாள் மனதுக்கு. 

'க்கும், கட்ன புருஷன், சொத்து சொகம், அம்மா அப்பா ஒறவுங்க எல்லாத்தயிம் விட்டு ஓடியாந்தீயேடி' என்று மனது வருத்தெடுத்தது. அழுகை பீறிட்டது. இனி என்ன செய்ய என்று தாளமுடியா சோகம் சூழ்ந்து கொண்டது. 

மறுநாள் சமைக்காமலும் பட்னியாய் படுத்துக் கிடந்தாள். பட்டம்மாள் வீட்டுக்கும் போகவில்லை, இந்த வீங்கிய மூஞ்சி வச்சிட்டு அங்க எங்க போறது. 

மூன்றாம் நாள் எழுந்து நடமாடினாள். பசி மயக்கம் தள்ளியது. இடுப்பில் அவன் எட்டி உதைத்த வலியும் மிச்சமிருந்தது. மெல்ல நகர்ந்து, சிரமப்பட்டு கஞ்சி காச்சினாள். அழுது அழுது மனது மறத்துப் போயிருந்தது. கஞ்சி குடித்து விட்டு படுத்துக் கிடந்தாள். சற்றுத் தெம்பு வந்து, மனசை திடப்படுத்தி நடமாடினாள். 

மறுநாள், ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் நாள் முழுதும் மனமுருக வேண்டி, அங்கேயே கிடந்தாள். காலை பொங்கல், மாலை புளியோதரை, பிரசாதம் பசியை மட்டும் ஆற்றவில்லை, ஆஞ்சநேயர் அனுப்பிய தன்னம்பிக்கையாகவே பட்டது. 

நான்காம் நாள், தவலையில் குடிக்க நீர் தீர்ந்து போனது, அதனால், பட்டம்மாளை சென்று பார்த்தாள். உடல் சோர்வு முகவாட்டம் கண்டு, "என்னாச்சி" என்றாள். 

"சுரம் வந்து படுத்துக் கிடந்தேன்" என்று பொய் சொன்னாள். 

"நா ஒரு ஜடம், நாலு நாளா இந்தப் பொண்ணு வரலயே, போயி பாக்கனம் இன்னு தோணல. ஏதோ புருஷங்கூடப் போயிருக்கன்னுல்ல நெனச்சிட்டிருந்தேன்." என்று நொந்து கொண்டாள் பட்டம்மா.

அவர்களுடன் இருந்து பேசி வந்ததில் இன்னும் கொஞ்சம் தெளிந்தாள். 

நாட்கள் நகர்ந்தன. இனியும் அவன் வருவான் என்று துளியும் நம்பிக்கை இல்லை. 

'காக்கி சட்ட போட்ட திருட்டு பேமானி, நம்ப ஒடம்பு மேல மட்டும் குறியா இருந்தவன, நாம இனங்காணலயே. அவ்ளோ மக்கா இருந்தோமே. இந்த ஓழ் மயக்கத்தில, ஆம்பள சொகத்தில முழுசா முழுவிப் போயி, கண்ணவிஞ்சி போச்சி நமக்கு. கையில இருந்த நகையையும் அந்தப் பாவிகிட்ட கொடுத்தேமே. மகா நம்பிக்கத் துரோகிய மன்னிப்பாரா கடவுள்' என்று சபித்தாள். 

'கையில இருக்கர காசு எம்மா நாளைக்கு வரும், கையில காதில இருக்கரதக் கயிட்டினாலும் எத்னி மாசம் வரும். பட்டம்மா கொஞ்ச நாள் ஒதவி பண்ணுவாங்க, ஆனா எம்மா நாளக்கு அது தாளும். என்னா வேலத் தெரியும் எனக்கு. அந்த ஏட்டய்யா சொன்னாமாரி ஊருக்கே திரும்பிப் போயிடலாமா.' 

'ஹூம்..' என்று உதட்டைப் பிதிக்கியவளுக்கு, தன் மேல் அதீத வெறுப்பு, 

'நாமப் பண்ண வேல என்னா மாரியான வேல. எங்க போயி இருந்த யார் கூடத் தங்கியிருந்தன்னு கேட்டா என்னா காரணம் சொல்ல முடியும். ஆம்பளயா......, எங்கயோ ஓடிப்போயி இருந்துட்டு, வீடு திரும்பினா, வாடா மவனே இன்னு, என்னா தப்புப் பண்ணியிருந்தாலும் ஏத்துப்பாங்க. பொம்பளயாச்சே, அதுவும் மருமவளாச்சே, ஆயிரம் கேள்வி இல்ல வரும். நடந்துதோ இல்லையோ, ஓடிப்போனவ, கெட்டுப் போனவன்னு பட்டங்கட்டி தொறத்திட மாட்டாங்களா. எந்த மாமியா ஏத்துப்பா....., அப்பன் ஆத்தா, சொந்தம் கூட ஏத்துக்க மாட்டாங்களே. கதவச் சாத்திடுவாங்களே.' 

தன் நிராதரவு நிலையை நினைக்க நினைக்கப் பயமானது. 

இரு வாரமாய், தினம் காலை மாலை பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் தான் அடைக்கலம். சமைப்பது நின்று போனது. வீட்டில் ஒன்றுமில்லை, கையில் இருப்பதோ கொஞ்சம் சில்லறை தான். நகையை அடகு வைக்கவும் தெரியாது. ஏமாத்திடுவாங்களோ என்று பயம். 

ஆஞ்சநேயர்தான் தினம், பசியாற்றுகிறார். அன்றும், காலை போனாள். மனம் உருகி பிரார்த்தனை செய்து விட்டு வலம் வந்து வெளி வாயில் வந்து, பக்கத்தில் இருந்த பெட்டிக்கடை அருகே ஒரு பாறாங்கல்லின் மேல் உட்கார்ந்தாள். காலையில் ஏது வவுத்துக்கு. பிரசாதம் பதினோரு மணிக்குத்தான். வழியில் வாங்கிய மல்லாட்டையைக் கொரித்துக் கொண்டு, போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

வெள்ளை அம்பாஸிடர் கார் ஒன்று வந்து நின்றது. வெள்ளை சீறுடை, தொப்பியணிந்த டிரைவர் அவசரமாய் இறங்கி வந்து பின் பக்கக் கதவை திறந்ததும். வெள்ளக்காரன் ஒருவன் கழுத்துப் பட்டையில் தொங்கிய கனமான கேமராவுடன் இறங்கினான். 

மரகதம் அந்த வெள்ளைக்காரனை ஏற இறங்கப் பார்த்தாள். முதல் தடவையாய் அருகில் ஒரு வெள்ளைக்காரன். 

'என்னா.. அப்படி...... ஒரு வெள்ள நெறம்... அதான் வெள்ளைக்காரன்னு பேரு.......... நல்ல வாட்ட சாட்டமாய், அம்மாடி எம்மா ஒயரம்'


கண்களை உயர்த்தி, சற்று ஆச்சரியமான பார்வையில் அவனை அளந்தாள். அவள் பார்த்ததை அவனும் பார்த்து விட, இவள் பக்கம் கண்களை உலாவ விட்டு, உதடுகளில் புன்னகை விரிய இடது கையைச் சிக்கனமாய் அசைத்தான். 

மரகதத்திற்கு வெட்கமாய்ப் போய் விட்டது. சிரித்து, தலை குனிந்தாள். 


அவன் ஏதோ புரியா இங்கிலீஷில் பேசிவிட்டு நகர்ந்தான். டிரைவர் முன் செல்ல, அவனைப் பின் தொடர்ந்த வெள்ளைக்காரன், கேமிராவை தூக்கிப் பிடித்து, கோபுரத்தை படம் பிடிக்கலானான். 

பாண்டிச்சேரியிலிருந்து ஒரு பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்தத் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டு, பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலை காண வந்திருந்தான், அந்த அமெரிக்கன் டூரிஸ்ட் கிரஹேம் மைக்கேல். 

கோபுரத்தின் வேலைப்பாடுகளைக் கண்டு ஈர்ப்புடன், பல கோணங்களில் படம் பிடித்துத் தீர்த்தான். பல நூண்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட மஹாபலிபுர பல்லவ குடைவரை கோயில்கள், சிற்பங்களை, முன் தினம் கண்டு ரசித்து வந்தவனுக்கு, இந்தப் புத்தம் புதிய கட்டக் கலை, கருங்கல் சிற்பங்கள், வண்ணம் தீட்டிய சிமென்ட் சிற்பங்கள் என அவற்றின் அழகிய வடிவங்களைப் பார்த்து லயித்து வியந்து நின்றான். டிரைவர் பஷீரிடம் மேலும் விவரங்களைக் கேட்டு அறிந்து கொண்டான். 

ஒரு அரைமணிக்குப் பிறகு திரும்பி வந்தனர் மரகதம் இன்னமும் உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள். வேறென்ன செய்ய, பிரசாத நேரம் வரை இருந்தாக வேண்டுமே. 

அந்த வெள்ளைக்காரன் தன்னையே முறைத்துப் பார்ப்பதை உணர்ந்தாள். அவள் பார்வை எங்கோ இருப்பது போல் பாவனை, ஆனால் அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். 

பஷீர் காரின் கதவை திறந்து விட உள்ளே உட்கார்ந்தான் மைக்கேல். பஷீர் காரை ஸ்டார்டும் பண்ணி விட்டான். என்னவோ அவர்களுக்குள் பேச்சி. எஞ்சினை ஆப் செய்து விட்டு, பஷீர் மட்டும் இறங்கினான். மரகதத்தை நோக்கி வந்து நின்றான். 

குறுந்தாடி, கட்டையான தேகம், வந்து நின்றது சாயபு (முஸ்லிம்) என்று புரிந்தது. 

'என்னா' என்பது போல் அவளும் தலை நிமிர்ந்து பார்த்தாள். 

"தொர ஒன்ன போட்டோ புட்சிக்கனுமாம், நீ ஒன்னும் சொல்ல மாட்டியே இன்னு கேக்கச் சொல்றாரு, பரவாயில்ல தொர..... புட்சிக்லாம். அது ஒன்னும் சொல்லாதுன்ட்டு, நா சொன்னா, அவுரு கேக்கல. இல்ல இல்ல போயி பெர்மிஷன் கேளுங்கிராரு. நீ இன்னா சொல்ற பா."

"அய்ய... என்னயா? போட்டாவா.........." என்று மரகதம் வெட்கினாள். 

"நல்லதாக்கூட நான் சேல கட்டியில்லியே என்னப் போயி.... தலகூட வாரல இப்டியேவா." என்று தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்டாள். தானாக கை தலையைத் தொட்டு விரல்களால் முடியை கோதி வாரி, மேலாக்கை சரி செய்து நிமிர்ந்து உட்கார்ந்தாள். 

வெள்ளைக்காரன் கேமிராவை பிடித்தபடி காரிலிருந்து இறங்கி வந்து அவள் முன்னே நின்றான். அவனை நிமிர்ந்து பார்க்க அவளுக்கு வெட்கம். 

அவன், அவள் முன்னே ஒரு காலை மண்டியிட்டு, கேமிரா வழியாய் பார்த்து, கிளிக் கிளிக் என்ற சத்தத்துடன் படம் எடுக்க ஆரம்பித்தான். முன்னுக்கு வந்து, பக்கவாட்டில் நகர்ந்து, பல கோணங்களில் நிறையப் படங்கள் எடுத்தான். எழுந்து நின்று, எடுத்த படங்களைச் சரி பார்த்துப் பார்த்து "ப்யூட்டிபுள்.. ப்யூட்டிபுள்.." என்று சிரித்தான். 

"தேங்ஸ்" என்று அவளைப் பார்த்து சிரித்து நன்றி கூறினான். காரில் போய் உட்கார்ந்து தன் பையைத் திறந்து பணம் எடுத்தான். பஷீரிடம் கொடுத்து, கொடுக்கச் சொன்னான். 

அவன் வந்து பணத்தை நீட்டியதும், "அய்ய... இதுக்குப் போயி எதுக்குப் பணம்" என்று மறுக்க நினைத்தாலும், இரண்டு நூறு ரூபாயை கண்டதும், மறுக்க முடியவில்லை. எழுந்து நின்று இரு கையால் வாங்கிக் கொண்டாள், காரின் அருகில் வந்து தலை குனிந்து, அவளும் "தேங்ஸூ" என்றாள் சிரித்து. 

"ஹோ குட்..... வெரி வெல், தேங்ஸ் எகேன்" என்று கை நீட்டி சிரித்தான். 

தயங்கி அவளும் கை கொடுத்தாள். கை குலுக்கி விடை பெற்றான். 

கார் புறப்பட்டது. அவன் கையசைக்க, இவளும் கை அசைத்தாள். 

'ஆஞ்சநேயர வேண்டினது..... சும்மா போயிட்ல, அவரு கண் தொறந்துட்டாரு. என் கஷ்டம் தெரிஞ்சி இந்த வெள்ளக்காரன் மூலமா பணம் அனிச்சிட்டாரு' என்று நெகிழ்ந்து, தலை மேல் கை எடுத்து ஒரு கும்பிடு போட்டு, அவசரமாய், ஓட்டலுக்கு நடை கட்டினாள். ராப் பட்னி, காலையும். மல்லாட்டயும் தண்ணியும் போதுமா, வயுறு ஒட்டிப் போச்சி. 

வேக வேகமாய்ப் போனவள் தலை திருப்பினாள், பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது. அதே வெள்ளைக்கார் தான். 

டிரைவர் கழுத்தை நீட்டி, "தே புள்ள, ஒன்ன தொரைக்கு ரொம்பப் புடிச்சிப் போச்சி, இன்னும் பீச்சில வச்சி நெறைய படம் எடுக்க ஆசையாம் தொரகூட வரியா?" என்றான். 

"எங்க........... எங்க போவனும் மெட்ராஸுக்கா.?"

"இல்ல இல்ல இப்ப பாண்டிலதான் தங்கியிருக்காரு தொர, ரெண்டு நாளு இருப்பாரு, வரியா?" 

"ஊம்......" என்று யோசித்து, தயங்கினாள். "அப்ரம் இங்க கொண்டு வந்து விட்டருவீங்களா, ஒன்னும் தப்பா ஆவாதே." 

"இல்ல பா, தொர நல்ல மாரிதான். வா." 

"தோ இரு பசிக்கிது நொடில ஏதாவது சாப்டு வந்துட்ரேனே." 

"சாப்பாடுதானே... அதுக்கென்னா, தோ பத்தே நிமிஷம்பா, பாண்டி போயிட்லாம். அங்க போனா ஒன் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுக்கலா, தொர ரொம்பத் தாராளம்" என்று முன் பக்க கதவை திறந்து விட்டான். 

"இல்ல, இருங்க தோ....... வரன், பக்கத்திலதான் வீடு, நா ஒடிப்போயி பொடவ மாத்திக்கிட்டு வந்துட்ரேனே, இது ஒரே அழுக்கா இருக்கு, போட்டோக்கு நல்லா இருக்கனம் இல்லியா" என்றாள். 

"ஒன் ஊட்டான்ட கார் போவுது, ஏறு பா." 

மரகம் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து வழி காட்ட, இரண்டு நிமிஷத்தில் வீடு வந்தது. 

அவசரமாய்க் கதவு திறந்து ஓடினாள். கட்டியிருந்த புடவையை அவிழ்த்துப் போட்டு, பெட்டி திறந்து, இருப்பதில் நல்ல நைலக்ஸ் சேலை ஒன்றை எடுத்து உடுத்தினாள். திடீரென ஒரு நினைப்பு வந்து, அடுத்து இன்னொரு புடவையையும் எடுத்து சுருட்டி ஒரு பையில் அடைத்தாள். கதவை சாத்தி, காருக்கு ஓடிவந்தாள். கார் பறந்தது பாண்டிச்சேரியை நோக்கி. 

'காருன்னா இப்டித்தானா.. சத்தமே இல்லாம வழுக்கி ஓடுது. ஜில்லுன்னு குளிரா வேற இருக்கு. இன்னிக்கு பெரிய அதிஷ்டம்தான், நம்ப மூஞ்சியும் பாத்து ஒருத்தன் ஆசப்பட்டுப் போட்டோ எடுக்கப் போறானாமே.'

'தே அழகுல ஒனக்கு என்னாடி கொறச்ச, அதப்பாத்து சொக்கிப் போயித்தானே அந்தப் பொறிக்கிக் கம்மனாட்டி, ஒன்ன வலச்சிப் போட்டான். நீயும்......... காணாத ஒரு வெறப்பு, மொத்தம் நீட்டுன்னு மயங்கிப் போயி, வழுக்கி விழுந்தே' என்று மனது குத்தியது. கசந்து, 'தூத்....... தெரிக' என்று உள்ளுக்குள் காரி துப்பி அவன் நினைவை அகற்றினாள். இருந்தும் மனது விடவில்லை. 

'ஒரு பொண்ணு, கட்ன புருஷன விட்டு இப்டி அவன நம்பி ஓடி வருவாளா. இதுதான் கூதிப் கொழுப்பு இன்றது. ஒரு தடவ அந்தப் போலீஸ்காரன்கூடப் படுத்து கால விரிச்ச குத்தம், தலையெழுத்தே மாரிப்போயி, என்னா ராணியாட்டம் இருந்தோம், இப்ப எவனோ, சாப்பாடு குடுக்கரன் பணம் குடுக்கரான்னு சொன்னதும் ஓட வேண்டிய நெலமயாயிப் போச்சே மரகதம்...........' 

'அய்யோ போதும் போதும்', என்று என்ன அடக்கினாலும், இந்தப் பாழும் மனசு அடங்காது. என்று தாள முடியாமல், உள்ளிருந்து கண்ணீர் ரெண்டு சொட்டு வந்து விட்டது. சட்டெனத் தலை குனிந்து மறைத்தாள். 

கார் ஓட்டிக் கொண்டே, இடது பக்கம் பார்த்து, "என்னா ஒம்பேரு" என்று பஷீர் கேட்க, கண்களிருந்து வடிந்த நீர் புடவையை ஈரமாக்கி காட்டிக் கொடுத்து விட்டது. 

"என்னாச்சி புள்ள? என்னா?" என்றான் சற்று பதட்டமாய். 

"இல்.. இல்ல இல்ல.. ஒன்னுமில்ல, ஏதோ பழைய நெனப்பு வந்து போச்சி" என்று சிரித்து சமாளித்தாள். 

"என்னா ஒம் பேரு சொல்லுபா." 

"மரகதம்." 

"எங்க ஊடெல்லாம். பஞ்சவடிதானா."

"ஊம் ஆமா", என்றாள் சுரத்தை இல்லாமல். 

"ஊட்டுக் காரு என்னா வேல." 

பதில் வராததால், அவள் அழுவது தெரிந்து, அத்தோடு பேச்சை நிறுத்திக் கொண்டான் பஷீர். 

கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். பத்தே நிமிடம் தான், பாண்டி வந்து விட்டது. 

கார் அண்ணாமலை ஹோட்டலில் நுழைந்து நின்றதும். காவாலாளி, கார் கதவை திறந்து விறைப்பாய் நின்று வணக்கம் சொல்லி வரவேற்றான். அவனின் பழைய காலத்து ராஜாங்க சிப்பாய் போல் கருஞ்சிவப்பு உடையும் பெரிய முண்டாசும் கடா மீசையும், பார்த்து மரகதத்திற்குச் சிரிப்பாய் வந்தது. 

கண்ணாடி கதவை திறந்த உள் நுழைந்ததும் விசாலமான ஹால். இதமான குளிர், மரதகம் அந்த மாதிரி பெரிய ஹோட்டலில் நுழைந்ததே கிடையாது. கூச்சமாய் இருந்தது. 

துரையிடம் பஷீர் ஏதோ சொல்ல. "ஒகே நோ ப்ராப்ளம்" என்று சொல்லி துரை, கவுண்டரில் தன் அறை சாவியை வாங்கிக் கொண்டு விலகினான். 

"வா புள்ள பசிக்குது இன்னியே, ஃபர்ஸ்டு நாம சாப்படுட்லாம்பா.." 

டைனிங் ஹால் இருட்டடிப்புச் செய்து, இன்னும் குளிராக இருந்தது. ஒரு மேசையில் போய் உட்கார்ந்ததும், "என்னா சாப்பிட்ற பா?" என்றான்.

"எனக்கு என்னாத் தெரியும், சாப்பாடுதான்"

"சிக்கன் பிரியாணி சாப்பிட்லாம் தானே."

"வெல ரொம்ப ஆவுமே பில்லு எல்லாம் தொரை குடுத்துடுவாரில்ல" 

"ஆமா ஆமா, நாம்போ எங்க போறது அம்மாம் துட்டுக்கு, அதூ இந்த ஓட்டலயா, நம்ப சம்பளம் பூரா இஸ்துனு பூடும்பா......." என்று பெரிதாய் சிரித்து, "எல்லாம் தொர கணக்குதா. கவலப்படாத இஷ்டமா சாப்டு பா" என்றான். 

"அப்ப சரி." 

ஆர்டர் கொடுத்தானதும். அவளை நன்றாக ஏறிட்டுப் பார்த்து, "என்னா புள்ள கஸ்தி ஒனக்கு, ஒங்க வூட்டப்பத்தி பேசினா சட்டுனு அளுவ வந்துட்டது உனக்கு" எனக் கேட்டான். 

"ஆமா, நா வூட்ட வூட்ட ஓடியாந்துட்டேன்."

"த்சொ.. சோ.. ஏம்பா என்னாச்சி.? இஷ்டம் இல்லாத கண்ணாலாம் கட்டச் சொன்னாங்களா."

"இல்ல இல்ல, கல்யாணம் எல்லாம் ஆச்சி ரெண்டு வருஷத்துக்கு முன்ன."

"அப்ப புருஷனங்கூட ஜகடாவா?" 

"இன்னா?" 

"ஆங் புருஷங்கூடச் சண்டயா" 

"சண்டயெல்லாம் இல்ல, புடிக்கல உட்டுட்டு வந்துட்டேன்."

"இப்ப யார் இருக்கா ஒங்கூட?" 

"யாருமில்ல" தலை குனிந்து கண்ணீர் வடியலாயிற்று. 

அப்பொழுதுதான் பஷீர் கவனித்தான். கழுத்தில் தாலி இல்லை என்று. வெறும் சங்கிலி மட்டும். கட்டிய புருஷனும் போய், கள்ளப் புருஷனும் இல்லையென்ற பொழுது, அந்த தாலிக்கு என்ன வேலை என்று கழற்றி விட்டிருந்தாள். 

"அழுவாதபா அல்லா இருக்கார். சொல்லு என்னா கஸ்தி ஒன்கு." 

"ஒன்னுமில்ல" என்று அடக்கினாள். 

"இல்ல இல்ல, சொல்லுபா, பர்வால்ல. யாருகிட்டனா சொன்னா மனசு லேசா ஆவும்பா." 

பட்டம்மாகிட்ட கூடச் சொல்ல முடியாமல் புழுங்கி செத்தவளுக்கு, யாரோ எவரோ அந்த டிரைவரின் பரிவான வார்த்தையில் இருகிய மனம் தளர்ந்து, சொன்னாள் அவள் கதையை. 


தொடரும்...

Comments

  1. எதிர்பாராத திருப்பம்! இனி, கதை, எங்கே, எப்படி போகுமோ?!

    ReplyDelete
  2. மரகதம் ஜொலிக்கட்டும்

    ReplyDelete
  3. சகோ காதல் பூக்கள் போடுங்க சகோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அந்தரங்கம் 47

நந்தவனம் 5

என் தங்கை 31