மறுவாழ்வு 31


 வாரந் தவறாமல், மரகதம் பஷீர் முகமது ஓழ் நடந்து வருகின்றது. 

'பத்து நாட்களாகி விட்டது ஒழுக்குப் போய். இன்னிக்கு மத்தியானம் ஒரு அரமணி கெடச்சாக்கூடப் போதும்' என்று மரகத்ததை நினைக்கும் பொழுதே அடியில் சூடானது.

'இப்பல்லாம் அவள விட நீதான் பாயி ஓழுக்கு அலயராப்பல கீது.........'

'ஆமா..பா, அம்பாசிடர ஓட்டிடுட்டு, டொயாடோ ஓட்டுனா எப்டீருக்கம்..பா, அதுல ஆக்ஸலேட்டர்ல கால வச்சாப் போதும் பறக்கும், இதுல பூல வச்சாப் போதும் சும்மா சல்லுனு ஏறும்' என்று சிரிப்பு வந்து, தொப்பை குளுங்க தானே சிரித்துக் கொண்டான். 

இரண்டு மணி வாக்கில் போனான். 

ஓக்க ஆரம்பிக்கும் முன், மேல் சட்டை பாக்கெட்டிருந்து, நிரோத் ஒன்றை எடுத்தான். கவரை பிய்த்து, எடுத்து உரித்துப் பிரித்தான். பலூன் போல் நீண்டு வந்தது. பூலில் மாட்ட முயன்றான் அது சரியாக பூலின் தண்டில் ஏற வில்லை. 

"அய்யய்ய........ அது அப்டியில்ல" என்று மரகதம் சிரித்தாள். 


பிரித்ததைத் சுருட்டினாள், ஆனால் சரியாக வரவில்லை, அதை தள்ளி வைத்து, புதிதாய் ஒன்றை உரித்துச் சுருளோடு அவன் பூல் முனையில் வைத்து உருட்டி கீழ் இறக்கினாள். சுலபமாய்ச் சட்டை போட்டது போல் பூல் போட்டுக் கொண்டது. 

"அப்டியா...பா அது........" என்று சிரித்து, "நமக்குப் பயக்கமில்ல" என ஒழை ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குத் திருப்தி இல்லை. உறையில்லாமல் ஒத்துப் பழகியவனுக்கு அது பிடிக்கவில்லை. ஆனால் எச்சரிக்கையாய் இருக்க இது தான் வழி என்று ஓத்து முடித்தான். 

கடைசியில் 'பரவாயில்ல பா இதுவும் நல்லாத்தா போவுது பா' என்று சமாதானம். 

வாரத்தில், காலை பதினோரு மணிக்கு மேல், இரண்டு மணிக்குள், டூட்டி இல்லையெனில், தவறாமல் போய், ஓழ் போட்டு விட்டு வந்தான். மரகதத்திற்கும் வாரந் தவறாத ஓழில் ஏக சந்தோஷம். மரகதம் ஏங்கிய தாம்பத்ய வாழ்வு முழுமையாய் கிடைக்கவில்லையானாலும், இந்த, வாரந்தோரும் கிடைக்கும் ஓழ் கொடுத்த சந்தோஷம் போதும், என்று திருப்தியாய் ஓடின நாட்கள். ஆனால் அப்படி சும்மா, விடுமா அவள் சுழி. 

'இருபத்தெட்டு நாளில் டான்னு வந்து நிக்குமே, இந்த மாசம் வல்லியே' என்று மரகத்திற்கு யோசனை. 

எப்பவாவது ஒரு வாரம் பத்து நாள் தள்ளும். காத்திருந்தாள். நாப்பது நாள் ஆகியும் தீட்டு படவில்லை. மணிக்கொருதரம் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏமார்ந்தாள். ஆரம்பக் கவலை, நாட்கள் கடக்க கடக்க பயமானது. இரண்டு மாதம் ஆகியும் வரவில்லை. ஆரம்பத்தில் உறை போடாமல் ஓத்ததின் வினை பிடித்துக் கொண்டது போலும் என்று பயம் மிரட்டியது, 

வழக்கம் போல், பஷீர் வருவது தொடர்ந்தது. என்னமோ தெரியவில்லை, மரகதத்திற்கு ஓப்பதில் ஆர்வம் குறைந்து போனது. தீட்டு வராத பிரச்னை அவளை வாட்டி எடுத்தது. அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று குழப்பம். அவனுக்குத் தெரிந்தால், எல்லாம் போச்சி, சிக்கல்ல மாட்டிக்குவோமோ என்று பயந்து அவன் வராமலே போய் விடுவானோ என்று இவளுக்கு பயம். தீர்மானமாய்த் தெரிந்த பின் பார்க்கலாம் என்று நாட்களைத் தள்ளினாள். 

மூன்றாம் மாதம் தலை சுற்றல், மயக்கம். சாப்பிடப் பிடிக்கவில்லை. தனது அக்காக்கள் படுவதை பார்த்துள்ளாள். அப்ப அதுதான் என்று புரிந்ததும், மனதில் கலவரமானது. 

 ஒரு நாள் இரவு சாப்பாட்டின் பொழுது, மேடம், பேபி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். மேஜை பக்கத்தில் நின்று பரிமாறிக் கொண்டிருந்தவள், சட்டெனத் தலை சுற்றி சாய்ந்தாள். நல்ல வேளை மேடம் பார்த்து விட்டாள். இடது கையால் தாங்கிப் பிடித்தாள். தலை சாய்ந்து மேடம் தோளில் வைத்து, கண் மூடினாள். அரை நிமிஷம் என்னவானது என்று தெரியவில்லை. மேடம் நாற்காலியில் திரும்பி, தாங்கிப் பிடித்து, காத்திருந்தாள். சற்றுத் தெளிந்ததும், மரகதத்தைப் பிடித்துக் கொண்டே எழுந்தாள். கைத்தாங்கலாய் அழைத்துப் போய்ச் சோபாவில் உட்கார வைத்தாள். சோபாவில் படுத்து கண்மூடி கிடந்தாள். நன்கு தெளிந்ததும், எழுந்து சாப்பாட்டு ஹாலுக்கு வந்தாள். 

"நோ நோ மரகேதம்.. கோ கோ போ படுத்துக்கோ. நாங்கோ சாப்பிட்றம்" என்றாள். 

"இல்ல இல்ல மேடம் சரியாகிப் போச்சி" என்று தொடர்ந்து பரிமாரினாள். 

"வாட் ஹேப்பன்ட் மம்மி"
(என்னாச்சிம்மா) என்றாள் பேபி. 

"நத்திங் நத்திங் ஜெஸ்ட் கிட்டினஸ்"
(ஒன்றுமில்லை மயக்கம்தான்) என்று அவளை அடக்கினாளே தவிர. மேடத்துக்கு உள்ளுக்குள் நெருடல். 

'வாட் ஹேப்பன்ட் டு ஹெர்' என்று சிந்தனை. 'இட் கேனாட் பி தேட், (என்னவாயிற்று....., இது அதுவா இருக்க முடியாதே) என்று யோசித்து, சாப்பிட்டு எழுந்தாள். 

பேபியை படுக்க வைத்து விட்டு மரகதம் கீழே இறங்கினாள். மேடம் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து ஒரு மேகஜினை புரட்டிக் கொண்டிருந்தாள். 

"மர்கேதம் கம் ஹியர்" என்றாள், அழுத்தமாய். 

மரகதத்திற்கு, திக் திக்கென்றது. 

"எவ்லோ நாளா இருக்கு இதூ......." என்று ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய், அவள் வாயிலிருந்து உண்மையை பிடுங்க ஆரம்பித்தாள் உண்மையை. 

மரகதம் தரையில் உட்கார்ந்து மேடம் காலைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். 

"இஸ்........... நோ நோ.......... நோ கிரையிங்." (அழுவாதே) "சொல்லு, ஸோ தேட் டிரைவர்தான் ஷ்யூர் இல்லியா, கண்டிப்பா நோ அதர் பெர்ஸன்."

"இல்ல இல்ல" 

"ஐ ஸி அவனுக்கோ தெர்யுமா இதூ பத்தி"

"இன்னும் இல்ல மேடம்." 

"ஓகே ஐ வில் டீல் வித் ஹிம் யூ கீப் கொயட்."
(சரி நான் அவனை கவனித்துக் கொள்கின்றேன், நீ சும்மா இரு) 

இன்னும் சிறுது நேரம் ஏதோ யோசனையில் இருந்தாள். 

"ஓகே.......டு மாரோ ஈவினிங் நாம்ப டாக்டர் கிட்ட போறோம். போ படுத்துக்கோ" என்றதும் மரகதம் எழுந்து சென்றாள். 

மேடத்துக்குத் தெரிந்தால், நம்மை அடுத்த நிமிஷம் வெளில தள்ளிடுவாங்க என்று பயந்திருந்தவள், தன்னுடைய முட்டா தனத்தை மட்டும் கடிந்து கொண்டார்கள், பெரிசா ஒன்னும் திட்டலயே அதுவே பெரிய விஷயம், அதுவரை பெரும் நிம்மதி என்று படுத்து கண்ணை மூடினாள். 

'இவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டோம். யாரு செய்த புண்ணியமோ, இந்த அநாதைக்கு, கடவுள்மாரி மேடம் கெடைச்சாங்க.' கண் கலங்க அவளுக்கு மனதில் நன்றி கூறினாள். 

தை மறுநாள் மாலை ஒரு லேடி டாக்டரிடம் அழைத்துப் போனாள். செக்கப் நடந்து கர்ப்பம்தான் என்று முடிவானது. வீடு திரும்பினர். 

அடுத்து என்ன செய்வதென மரகதத்திடம் பேசினாள். அப்பன் பேரு இல்லாத குழந்தையை வைத்து, காலம் முழுதும் மரகதம் கஷ்டப் பட வேண்டி இருக்கும். அதனால் யாருக்கும் தெரியாமல் கலைத்து விடலாம் என்று மேடமே ஒரு தீவிர முடிவெடுத்து, அவளுக்கு விளக்கினாள். 

அன்றிரவு படுக்கையில் மரகத்திற்கு ஆழ்ந்த வருத்தம். கருவைக் கலைக்க வேண்டும் என்று நினைத்த பொழுது துக்கம் மேலிட்டு கண்ணீர் பெருகியது. 

'நல்ல புருஷந்தான் அமையல புள்ளயாவது வருமான்னு நப்பாசையில ரெண்டு வருஷம் அவங்கூடப் படுத்து எழுந்து, அரசமரம் ஆலமரம் சுத்தி, தூரம் நிக்குமா, தங்காதா என ஏங்கிய பரிதாபம், ப்ச்......... ஒன்னும் நடக்கில. அந்தக் கம்மினாட்டி போலீஸ்காரங்கூடயும் புள்ள வேணும்ன்னு அவன எப்டி கெஞ்சிக் கூத்தாடினோம். நடக்கல. இப்ப......... வேண்டாத நேரத்தில புள்ள உண்டாயிருச்சி, அது அப்பன் இல்லாத புள்ளயாம். ஊஹூம்' என்று வரட்டுச் சிரிப்பு, 'அதுக்கு போயி கலைக்கனுமாம், தூ.......... என்னா ஒரு வக்ரமான வாழ்க்க நம்ப வாழ்க்க', என்று மனம் கசப்பானது. 

புரண்டு படுத்தாள். தூக்கம் வருவதாக இல்லை. 

ஒரு வாரம் கழித்து, ஒரு நாள் இரவு எட்டு மணியிருக்கும். மணி அடித்தது. கதவை திறந்த மரகதம் பஷீரைக் கண்டு, திடுக்கிட்டு "தே இப்ப எதுக்கு வந்த" என்றாள் ரகசியமாய். 

"மேடம்ந்தான் கூப்டுயனிச்சாங்க."

மேடம் டூரிஸ்ட் ஆபீஸ் மேனேஜர் வழியாய் பஷீரை வரச் செய்தது மரகத்ததிற்குத் தெரியாது. எதுக்கு என்று மரகதம் குழம்பினாள். புள்ள உண்டான வெவரத்த சொல்லப் போறாங்களோ. 

உட்காரச் சொல்லிவிட்டு மேடத்தை அழைக்க மாடி ஏறினாள். மேடம் குளியலில் இருந்தாள். சொல்லிவிட்டு அவசரமாய்க் கீழே வந்தாள். மேடம் வருவதற்குள், விஷயத்தை சுருக்கமாய்ச் சொல்லி விட வேண்டும் என்று அவனை நெருங்கினாள். 

'எப்டிச் சொல்றது. இது சந்தோஷமான செய்தியா, துக்கமான செய்தியா', குழப்பம். 

"நா உண்டாயிருக்கேன்" என்று அவன் காதுக்கு மட்டும் கேட்கச் சொன்னாள். 

அவனுக்குப் புரிய சில நொடிகளானது. 

"அரே அல்லா....... அப்டியா..பா" என்று திகைப்பு. 

எழுந்து அக்கம் பக்கம் பாத்து, "என்னா..பா சொல்ற" என்று அவள் கையைப் பிடித்தான். 

"ஆமா, மூனு மாசம். கர்ப்பம்தான்னு டாக்டர் சொல்லிட்டாங்க."

"எப்ப போன டாக்டர்கிட்ட." 

"மேடந்தான் அழச்சிட்டுப் போனாங்க." 

"அவங்களுக்கும் தெரின்ஜிடுச்சா." 

"ஆமா, ஒரு நா(ள்) தலை சுத்தல்ல மயங்கி விழுந்துட்டேன், துருவித் துருவிக் கேட்டு, கண்டு புடிச்சிட்டாங்க. கருவ கலைச்சிடப் போறாங்களாம்." 

தலையில் கை வைத்து, சோபாவில் உட்கார்ந்து விட்டான். 

மேடம் இறங்கி வரும் சத்தம் கேட்டு, மரகதம் விலகி நின்றாள். பஷீர் எழுந்து நின்றான். 

மேடம் வந்து ஒற்றைச் சோபாவில் உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு, கண்ணாடி சரி செய்து, அவனை ஒரு பார்வை பார்த்தாள். பஷீர் அவமானத்தில் தலை குனிந்து நின்றான். 

"வாட் இஸ் திஸ் பஷீர்?" என்றாள் குரலை உயர்த்தி. 

"தெர்ய வாணாம். இதூ பிக் பிக் காம்பிளிகேஷன். கேர்புள் இருக்கனும் தெர்ய வாணாம் இல்லியா. இப்ப இன்னா செய்றது." 

"ஸாரி மேடம். மொதல்ல நா வாணாம்தான்னு சொன்னேன். அப்ரம் ஏதோ தப்பு நடந்து போச்சி." 

"இப்போ ரெண்டு ஆப்ஷன், (வழி) ஃபர்ஸ்ட், அபார்ஷன், (முதல் கருகலைத்தல்) நெக்ஸ்ட் பேபி பர்த் தென் யூ டேக் த பேபி (அடுத்து, பிள்ளை பெற்று நீ எடுத்துக்கரது)" 

மௌனமாய் இருந்தான். 

"ஸே சம்திங்" (எதனா பதில் சொல்லு) 

"மேடம்........... வந்து எம் ஒய்ஃப்க்குத் தெரிஞ்சா பெரிய கொயப்பமாயிடும். என் மேல உசிரயே வச்சிருக்கு. நாம்ப இந்த மாரி தப்பு பண்ணிட்டோம்ன்னா மன்னிக்காது. என்ன செய்றதுன்னு தெரியல மேடம்." 

"தென் அபார்ஷன் இஸ் த வே. பட் பஷீர், இடீஸ் வெரி வெரி பேட், ஷி இஸ் ஏ புவர் கேர்ள், வித் நோ ஹஸ்பேன்ட் .யூ ஆர் ஏ ஃபேமலி மேன். ஒய்ஃப் சில்ரன் இருக்கு, யூ ஷுட் ஹேவ் பீன் மோர் ரெஸ்பான்ஸிபில்"
(அப்ப கரு கலைத்தல்தான் வழி, ஆனா பஷீர் இது ரொம்ப ரொம்ப தப்பு, அவள் பாவம் புருஷன் இல்லாதவள், நீதான் பொண்டாட்டி பிள்ளைகளோடு இருப்பவன், நீ இன்னும் பொறுப்பாய் இருந்திருக்கனும்) 

"ஸாரி மேடம். எந் தப்புத்தான். ஆனா வந்து மேடம்........ எனக்குப் புள்ளங்க இல்ல மேடம்." 

"வாட்........ ஹோ மை காட் ரியலி? நோ இஷ்யூ" (புள்ள இல்லியா) என்று நிதானித்து, சோபாவில் நன்கு சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடினாள். சற்று நேரம் யோசித்து கேட்டாள்.

"தென் ஒய் நாட், யூ டேக் த சைல்ட்"
(நீ ஏன் புள்ளய எடுத்துக்கக் கூடாது) 

"மேடம், அது ஆவாது மேடம். என் ஒஃப் ஒத்துக்கனமே நா தப்பான வழில போனது தெரிஞ்சாலே ரொம்பக் கோபம் வந்துடும். வேற ஒருத்துருகிட்ட....... அதுல புள்ள வந்துன்னா அது ஒத்துக்காது மேடம்." 

"நோ நோ பஷீர், யூ டோன்ட் அன்டர்ஸ்டேன்ட், பேபி ஃபாதர் நீ......." இல்ல என்று ஆரம்பித்து வார்த்தை வராமல் தடுமாரினாள். 

மரகதம், சட்டெனப் புரிந்து கொண்டு உடனே, "நா சொல்றேன் மேடம்" என்று பஷீரை பார்த்து, "ரெஜினாவுக்கு இது நம்பக் கொழந்துன்னு தெரியத் தேவயில்லன்னு சொல்றாங்க." என்றாள்.

"எஸ் எஸ் பேபி சம்படிஸ் பேபி, யூ அடாப்டட்"
(ஆமாம் ஆமாம், குழந்தை யாருடையதோ, நீ தத்து எடுத்துக்கர) 

"தத்தெடுக்துக்கரதா.....செரி செரி மேடம் புரியுது புரியுது............... நல்ல யோசனத்தான்." என்று தலையாட்டினான். அடுத்து, மரகதத்தைப் பார்த்தான். 

"நீ கொழந்தய விட்டுக் குடுப்பியா மரகெதம்." என்றான். 

"எஸ்......... கரக்ட், மர்கேதம் சொல்லனும். ஒன் பேபி...... வில் யு லீவ் த பேபி..............."
(குழந்தையை விட்டுக் குடுப்பியா) 

"புரியுது மேடம், புள்ளய குடுக்கரது கஷ்டம் தான். அத விடக் கஷ்டம் கரு கலைக்கரது. அதுல எனக்கு இஷ்டமில்ல. ஒரு கொழந்தைக்காக எப்டி எல்லாம் ஏங்கி இருப்பேன். மனசு கேக்கல. நீங்க சொன்னபடி அவரு எடுத்துக்கலாம். அதுதான் சரின்னு படுது." 

சற்று நேரம் மௌனம். 

"ஓகே ஓகே. திங்க் ஓவர். ரெண்டு பேரும் திங்க். டாக்டர் அப்பாயின்ட்மென்ட்க்கு ஒன் வீக் டைம் இருக்கு."
(நன்றாக யோசனை பண்ணுங்கள், டாக்டரிடம் போக இரண்டு வார காலம்) 

"மேடம்.......... குழைந்தயத் தத்து எடுக்கரதுல ஏதும் சிக்கல் வருமா மேடம்" என்றான் பஷீர். 

"பாக்லாம். லீகல் ப்ராப்ளம் மே பி தேர்." (சட்ட பூர்வமாய்ச் சிக்கல் இருக்கலாம்) "பாக்லாம். ஓகே நல்லா திங்க் பண்ணி சொல்லனும்." 

"ரொம்ப ரொம்பத் தேங்ஸ் மேடம்" என்று கையெடுத்து கும்பிட்டான். 

மரகதம் சட்டென அவள் காலில் விழுந்தாள். அதைப் பார்த்து அவனும் குனிந்து தரையைத் தொட்டான். 

"ஓகே ஓகே," என்று அவள் எழுந்து நின்று ஆசீர் வதிப்பது போல் கையை நீட்டினாள். 

அவனை அனுப்பி, கதவை சாத்திவிட்டு வந்தாள் மரகதம். மேடம் அருகில் வந்து, சட்டெனத் தரையில் உட்கார்ந்து அவள் காலைத் தொட்டுப் பிடித்துக் கொண்டாள். பேச்சி வரவில்லை. அழுகைதான். 

தலையைப் பிடித்து இழுத்து மடியில் இருத்தி அணைத்தாள் மேடம். 

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை டாக்டர் செக்கப் நடந்து, மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து மேடம் அவளை தன் சொந்தம் போல் கவனித்துக் கொண்டாள். 

ஆரம்ப மசக்கைக் காலம் போய், பேறு காலம், அம்மாவின் துணைக்கு ஏங்கினாள். அக்காக்கள், ஒருவர் மாற்றி ஒருவர் வயிற்றைச் சாய்த்து, பிள்ளை பெற வந்து விடுவார்கள். அம்மாவின், கைவைத்தியம், கஷாயம் என்று கவனித்து, வீட்டில் சுகப்பிரசவம் ஆகி கைக்குழந்தையோடு சந்தோஷமாய் திரும்புவார்கள். நினைவில் வந்த வைத்தியங்களை, தானே பார்த்துக் கொண்டாள். மேடத்திடம் சொல்லி, தோட்டக்காரனை நிறுத்தி விட்டு, வீட்டு வேலைகளையும் சேர்த்து, தோட்டவேலைகளையும் அவளே செய்து வந்தாள். 

'குனிஞ்சி நிமிந்து வேல செஞ்சா சுகப்பிரசவம் என்று பாட்டி சொல்லும்.' 

பஷீர் வழக்கம் போல் வந்து போனான். பிள்ளை பெற்று பஷீருக்கு கொடுக்கும் இந்த ஏற்பாட்டில் இருவருக்கும் சந்தோஷம். முன்னிருந்ததை விட அவர்களுக்குள் மேலும் நெருக்கம். அதிகமான கொஞ்சல் குலாவல். அவனைத் திருப்தி படுத்தவே, ஒத்தாள். முலைகள் முன்னைவிடப் பெருத்துக் காம்பு பாச்சியும் விரிந்து காம்பு தடித்தும் காணப்பட்டன. 

மாதங்கள் ஆக வயிறு பெருத்தவளை கஷ்டப் படுத்தாமல், கட்டிலில் அவளை முட்டி போட வைத்து, வசதியாய் முன் உடம்பு படுக்கையில் சாய்ந்து கொள்ள, தூக்கிய சூத்துப் பக்கம் அவன் தரையில் நின்று ஓப்பான். ஆறாம் மாதம் வரை தொடர்ந்தது ஓழ். 

பிரசவத்திற்கு இரண்டு மாதம், வயிறு நன்கு புடைத்து வெளி வந்து விட்டது. தொட்டால் மழ மழவென்று, கடத்தைத் தட்டிப் பார்கலாம் போல் சுருக்கமில்லா அழுத்தம். மரகதத்திற்கு ஓழில் முன்னிருந்த நாட்டம் குறைந்து போனதில், பஷீரும் கட்டாயப் படுத்துவதில்லை. கட்டிப் பிடித்துக் கொஞ்சல், பூல் ஊம்பல், முலை பிசைதலோடு நிறுத்தி. உட்கார்ந்து ஆசையாய் பேசி இருந்து சாப்பாட்டு வேளையானால் சாப்பிட்டுச் சென்றான். 

சம்மர் வெக்கேஷனுக்கு டெல்லிக்கு போக வேண்டிய பயணத்தையும் மேடம் ரத்து செய்தாள். அவள் கணவன்தான் லீவு எடுத்து, மெட்ராஸ் வந்து தங்கிச் சென்றான். 

ஆடி மாதம், அழகான பெண் குழந்தைக்குத் தாயானாள் மரகதம். குழந்தையைக் கண்ட பஷீருக்கும் கொள்ளை மகிழ்ச்சி. அந்த கூட்டுரோட்டு தம்பதி பட்டம்மாள், பசுபதியினரின் நல் ஆசீர்வாதமா, நமக்கொரு ஒரு குழந்தை. மரகத்திற்கு, குழந்தையைக் கொஞ்சும் நேரங்களில் எல்லாம், இது இன்னும் எத்தனை மாதங்களுக்கோ என்று சோகம் வந்து தொத்திக் கொள்ளும். எப்படி இதை விட்டு பிரிவதென்பது புரியவில்லை. இந்த துர்பாக்கயம் எந்தப் பெண்களுக்கும் ஏற்படக் கூடாதென்று வேண்டுவாள். 

மாதங்களைக் கடத்தினால், பிரிவின் துன்பம் இன்னும் அதிகமாகும் என்று மேடம் முடிவெடுத்து, மூன்றாம் மாதம், தத்தெடுக்க முறையான பத்திரங்கள் தயாரித்து, பஷீரும் மரகதமும் கையெழுத்திட்டனர். ஒரு வக்கீல் முன்னிலையில், மேடம் குழந்தையை, பஷீர் ரெஜினா தம்பதியிடம் மேடம் ஒப்படைத்தாள். மரகதமும் ரெஜினாவும் சந்திக்கவே இல்லை. ரெஜினாவை பொறுத்த வரை அது ஒரு அநாதைக் குழந்தை. 

அதன் பின், பஷீர் அந்த வீட்டுக்கு வரவே கூடாது, மரகதத்தை சந்திக்கவே கூடாது என்று முன்பே பேசி வைத்தது போல், மேடம் கண்டிப்பான உத்தரவை போட்டாள். அதன்படி அவர்கள் சந்திப்பும் நின்று போனது. குழந்தையைப் பிரிந்த சோகம். அடுத்து பஷீரும் வரக்கூடாது என்றதில் ஏக்கம். ஆனால் மேடம் தன்னுடைய நல்லதிற்குத்தான் சொல்கின்றாள் என்று சமாதானமாகியது மனது. தனிமையில் வாடும் மரகதத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம், மேடம் மனதில், 

"ஒய் டோன்ட் ஷி மேரி எகேயின்"
(அவள் ஏன் மறுகல்யாணம் செய்து கொள்ளக்கூடாது) என்று தோன்றும். 

புருஷனை பிரிந்து வாழ்ந்து இரண்டு வருடம் ஆகி விட்டதே, மறுமணம் செய்ய ஒன்றும் தடையில்லயே. மணம் முறிந்த ஆணோ, அல்லது பிள்ளகள் இல்லாத மனைவியை இழந்தவரோ கிடைப்பார்கள் என்று மேட்ரிமோனியல் தலத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள். ஆனால் இது பற்றி மரகதத்தை, கலக்கவே இல்லை. வீணான ஆசையை அவள் மனதில் இப்பொழுதே ஏன் ஏற்படுத்த வேண்டும், சமயம் வரும் பொழுது சொல்லலாம் என்று விட்டு விட்டாள். 

மேடம் மெட்ராஸுக்குப் போஸ்டிங் ஆகி மூன்று வருடமாகிவிட்டது. இந்தத் தடவை, தன் கணவருடன் சேர்ந்து கொள்ள, டெல்லிக்கு மாற்றல் வேண்டும் என்று ரிக்வொஸ்ட் விட்டுருந்தாள். ஆனால் ஆர்டர் வந்ததோ. பெங்களூர் ப்ரான்ச் ஒன்றுக்கு சீஃப் மேனேஜர் என்று, இது ஒரு ப்ரோமோஷன் ஆர்டரும் கூட. கணவருடன் ஆலோசித்தாள். பரவாயில்லை, பெங்களூர் லவ்லி ஸிட்டி, என்று ஒத்துக் கொள்ளச் சொன்னார். 

அடுத்த மாதம் பதவி எடுக்க வேண்டும். அதற்கு முன் ஒரு தடவை பெங்களூர் போய், வீடு தேடினாள். இந்த நுங்கம்பாக்கம் வீடு போல் தனி வீடாகக் கிடைக்கவில்லை. பனஷங்கரி என்னும் இடத்தில், அப்பார்ட்மென்ட்தான் கிடைத்தது. அதையே ஏற்பாடு பண்ணி விட்டு, அபர்னாவுக்கும் பள்ளிக்கூட அட்மிஷனை முடித்து, திரும்பினாள். 

மெட்ராஸ் விட்டு கிளம்பும் முன், பஷீரையும் குழந்தையும் ஒரு முறை பார்த்து விடவேண்டும் என்று மரகதத்துக்குத் துடிப்பு. மேடத்தைக் கேட்க பயம். மனதை கட்டுப் படுத்திக் கொண்டாள். சாமான்கள் எல்லாம் லாரியில் ஏற்றி முன்பு போக, மேடம் பேபி, மரகதத்தோடு காரில் கிளம்பினர். 

மார்கழி மாத பெங்களூர் குளிர் இவ்வளவு அதிகமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. பத்தாவது மாடியில், மூன்று அறை குடியிருப்பு, வசதிக்கு ஒன்றும் பஞ்சமில்லை. சமையலை அடுத்த அறை அவளுக்கு. மற்ற இரு அறைகளில் மேடமும்,பேபியும் தனித்தனியாக. இவ்வளவு உயரமான குடியிருப்பில் வாழ்வது அவளுக்குப் புதுமை. ஆனால் இங்கு பேச்சுத் துணைக்கு யாரும் இல்லை என்ற குறைதான். கன்னடம் தெரியாது. இங்கிலீஷும் பேச வராது. எல்லா வற்றிக்கும் மேடத்தை நம்பி இருக்க வேண்டும். கீழே ஒரு செக்யூரிட்டி ஆள் மட்டும் மதுரைக்காரர். பக்கத்தில் நடை தூரத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட், காய் கறிகள் அவசரத் தேவையெனில் நடந்து போய், வாங்கி வருவாள். மற்றதெல்லாம் மேடம்தான். 

புது ஊர், புது உலகம். தான் பெற்ற குழந்தையைத் துறந்து, துணைவன் போலான பஷீரை பிரிந்து, பிறந்த உறவுகள் போய், தமிழ் பேச்சு மறந்து, அயலூரில், தனிமையில் வாடினாள், மரகதம்.


தொடரும்...

Comments

  1. ஓ! மரகதம் வாழ்க்கை அங்கு சுத்தி இங்கு சுத்தி பெங்களூரு போய் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எங்கெங்க போகுமோ

      Delete
    2. சத்யா பெங்களூரு ல தான் இருக்கான்
      அதே அபார்ட்மெண்ட்...?

      Delete

Post a Comment

Popular posts from this blog

என் தங்கை 31

அந்தரங்கம் 47

அந்தரங்கம் 5