ரசிகன் 1

 அன்று சென்னைக்கும்‌ மும்பைக்கும்‌ கிரிக்கெட்‌ போட்டி. நான்‌ என்‌ நண்பர்களோடு மைதானத்திற்கு சென்று இருந்தேன்‌. எங்கு பார்த்தாலும்‌ மஞ்சள்‌ கொடி மற்றும்‌ மஞ்சள்‌ பனியன்‌. நாங்கள்‌ சென்று இருந்த அந்த சிறு குழு மட்டும்‌ நீல நிற பனியங்களை போட்டு என்ன செய்வது என்று தெரியாமல்‌ முழித்துக்கொண்டு இருந்தோம்‌.

காது ஜவ்வு கிழியும்‌ அளவுக்கு சத்தம்‌. பல்லாயிரம்‌ கணக்கான மஞ்சள்‌ கூட்டத்தில்‌ இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே என்று இருந்தது. ஆனால்‌ நேரம்‌ போக போக அங்கிருந்தவர்கள்‌ எல்லோருமே எங்களை நல்ல படியாக தான்‌ நடத்தினார்கள்‌.

எங்களை கிண்டல்‌ செய்தாலும்‌ அதில்‌ பெரிய அளவிற்கு காட்டமோ, கேலியோ இல்லை. நாங்களும்‌ அதை சிரிப்புடனே ஏற்றுக்கொண்டோம்‌. 

என்‌ பெயர்‌ நேஹா. வயது 38. 


நான்‌ பிறந்து வளர்ந்தது எல்லாம்‌ மஹாராஷ்டிராவில்‌. என்‌ கணவர்‌ அங்கே தான்‌ பணிபுரிந்தார்‌. அதாவது மும்பையில்‌. ஆனால்‌ கல்யாணம்‌ ஆன புதிதில்‌ அவருக்கு சென்னையில்‌ பதவி உயர்வும்‌ மாற்றமும்‌ கிடைக்க. 10 ஆடுங்கள்‌ முன்னே இங்கே குடி பெயர்ந்தோம்‌. இப்போது என்‌ குழந்தைகள்‌ எல்லோருமே இங்கே தான்‌ படிக்கிறார்கள்‌. 

இந்த ஊரும்‌ எனக்கு பிடித்துப்போக எங்கள்‌ வாழ்கை இங்கே உல்லாசமாக தான்‌ இருந்தது. நான்‌ ஒரு தனியார்‌ அலுவலகத்தில்‌ தலமை HR ஆக பணிபுரிகிறேன்‌. பத்து ஆண்டுகள்‌ என்பதால்‌ எனக்கு தமிழ்‌ நல்லவே பேச வரும்‌. எனக்கு ஒரு பெண்‌ குழந்தை இருக்கிறாள்‌ அவளும்‌ தமிழ்‌ கற்றுக்கொள்கிறான்‌.

அன்று மும்பை அணி தோற்றுவிட எங்களுக்கு எல்லாம்‌ ஒரே கவலை. அங்கே நான்‌ என்‌ கணவன்‌ மற்றும்‌ என்னுடைய சித்தப்பா மகன்கள்‌ இருவர்‌ கூட வந்து இருந்தேன். மேலும்‌ அவர்களின்‌ மனைவிகளும்‌ வந்து இருந்தார்கள்‌. எங்களை சுற்றி இருந்த கும்பல்‌ கிண்டல்‌ செய்ய அதில்‌ ஒருவன்‌ மட்டும்‌ என்னை பார்த்து நக்கலாக சிரித்தான்‌. எனக்கு ஒன்றும்‌ புரியவில்லை. சொல்லப்போனால்‌ அது ஒரு மந்திர புன்னகை என்று சொல்லலாம்‌. 

அவன்‌ ஏன்‌ அபபடி சிரிக்கிறான்‌, அதற்கு என்ன காரணம்‌ என்று எனக்கு புரியவில்லை. அங்கே கூட்டமாக இருக்க. என்னால்‌ அவனிடம்‌ அதை கேட்க முடியவில்லை. மேலும்‌ என்‌ கணவன்‌ வேறு கூட இருந்தார்‌. நான்‌ வேறு யாரிடமாவது பேசுவதை கண்டால்‌ ஆயிரம்‌ கேள்வி கேட்பார்‌. ஆனாலும்‌ எனக்குள்‌ ஒரே குழப்பம்‌. அங்கு எல்லோரும்‌ வெற்றிக்களிப்பில்‌ சந்தோசமாக குதிக்க இவன்‌ மட்டும்‌ ஏன்‌ என்னை பார்த்து அப்படி புன்னகைத்தான்‌ என்று.

சரி அது தெரியப்போவது இல்லை என்று கூட்டத்தோடு கூட்டமாக கிளம்பினேன்‌. அந்த கூட்டத்தில்‌ என்‌ கணவர்‌ முன்னே செல்ல அவர்‌ பின்னே ஒளிந்துகொண்டு அப்படியே நகர்ந்தேன்‌.

நாங்கள்‌ ஒருவழியாக வீட்டுக்கு வந்துவிட்டோம்‌. அன்று களைப்பில்‌ அப்படியே தூங்க. மறுநாள்‌ சண்டே என்பதால்‌ அப்படியே குடும்பத்தோடு பொழுது சென்றது. திங்கள்‌ கிழமை காலை அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி பேக்கை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டியை எடுத்து கிளம்பினேன்‌.

மதியம்‌ ஒரு 11.30 மணி இருக்கும்‌. பிரேக்‌ எடுக்கலாம்‌ என்று நினைத்து காப்பி வாங்க என்‌ பர்ஸை பேக்கில்‌ இருந்து எடுத்தேன்‌. உள்ளே ஏதோ ஒரு துண்டு சீட்டு இருந்தது. அதில்‌ ஒரு போன்‌ நம்பர்‌ மேலும்‌ அதன்‌ இறுதியில்‌ ஒரு சிரிக்கும்‌ ஸ்மைலி இருந்தது. 

எனக்கு முதலில்‌ குழப்பம்‌. ஆனால்‌ அப்புறமாக லேசாக புரிந்தது. ஒருவேளை அவனாக இருப்பானோ. அதான்‌ அந்த மைதானத்தில்‌ புன்னகைத்த பையன்‌. 

ஆனால்‌ எனக்கு அவனுக்கு போன்‌ செய்யவா இல்லை வேணாமா தேவை இல்லாமல்‌ சிக்க்களில்‌ மாடுவோமா என்று நிறைய யோசனை. ஒருவழியாக வேணாம்‌ என்று அந்த பேப்பரை கசக்கி என்‌ அருகே இருந்த குப்பை தொட்டியில்‌ வீசினேன்‌.

அன்று சாயங்காலம்‌ வரை எனக்கு வேறு ஏதும்‌ தோணவில்லை. ஆனால்‌ மாலை 4 மணியளவில்‌ மீண்டும்‌ குழப்பம்‌. அவன்‌ ஏன்‌ தான்‌ சிரித்தான்‌ என்பதையாவது கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்‌ என்று நினைத்தேன்‌. குப்பைத்தொட்டியில்‌ இருந்த அந்த பேப்பரை எடுத்தேன்‌.

என்‌ நம்பரில்‌ இருந்து கால்‌ செய்தால்‌ தானே பிரெச்சனை என்‌ அலுவலக நம்பரில்‌ இருந்து கால்‌ செய்யலாம்‌. மேலும்‌ அவன்‌ அந்த நம்பருக்கு திரும்ப கால்‌ செய்தாலும்‌ அது எனக்கு வராது. அது எக்ஸ்சேன்ஜ்‌ சென்று அங்கே அவன்‌ என்‌ பெயர்‌ சொன்னால்‌ தான்‌ அவன்‌ என்னை தொடர்பு கொள்ள முடியும்‌ எனவே ஒரு 4:30 மணியளவில்‌ அந்த நம்பருக்கு போன்‌ செய்தேன்‌.

போன் எடுக்கப்பட்டதும் “ஹலோ." என்றேன்.

“ஹலோ. சொல்லுங்க."

“என்னோட பேக்குல இருந்த நம்பருக்கு கால்‌ பண்ணிருக்கேன்‌."

“ஒஹ்ஹஹ்‌ நீங்களா.!"

“எனக்கு ஒரு விஷயம்‌ தெரியணும்‌. ஏன்‌ அன்னைக்கு என்ன பாத்து அப்படி சிரிச்சீங்க.?"

“நான்‌ சிரிக்கலையே."

“இல்ல பொய்‌ சொல்ரீங்க. நீங்க சிரிச்சதை நான்‌ பாத்தேன்‌. மேலும்‌ ஏன்‌ உங்க நம்பரை என்‌ பேக்குல போடீங்க?"

“சாத்தியமா நா சிரிக்கல. ரசிக்க தான்‌ செஞ்சேன்‌."

“என்ன சொல்ரீங்க? இது கொஞ்சம்‌ ஓவரா இல்ல."

“இல்லையே. அந்த கூட்டத்துலயும்‌ அந்த வெற்றி உற்சாகத்துலயும்‌ அதை கொண்டாட முடியாம நான் உங்களை தான்‌ ரசிச்சுட்டு இருந்தேன்‌."

நான்‌ அப்போது பட்டென்று போனை வைத்தேன்‌. எனக்கு வியர்த்தது மேலும்‌ லேசான பயம்‌ வேறு. நான்‌ இதுவரை ஒரு ஆணுடன்‌ அப்படி பேசியது இல்லை. கல்யாணத்திற்கு முன்பு கூட.

அவன்‌ என்னை ரசிக்க தான்‌ செய்தேன்‌ என்று சொன்னாலும்‌ அது எனக்கு பயத்தை கொடுத்தது. முதல்‌ முறை கணவன்‌ அல்லாது வேறு ஒருவன்‌ என்னிடம்‌ நீ ரசிக்க தகுந்தவள்‌ என்று கூறினால்‌ எப்படி இருக்கும்‌. வேறு பெண்களை பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால்‌ அன்று நான்‌ பயந்தேன்‌. இனிமேல்‌ இப்படி போன்‌ செய்யாதே என்று என்னை நானே திட்டிக்கொண்டு அந்த நம்பரை கிழித்து குப்பையில்‌ போட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்‌. 

நான்‌ வீட்டுக்கு செல்லும்‌ வழியில்‌ அவன்‌ பேசியது தான்‌ என் மூலையில்‌ ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால்‌ வீட்டுக்கு வந்ததும்‌ அதை மெல்ல மெல்ல மறக்க துவங்கினேன்‌. 

சில நாட்கள்‌ சென்றது. நான்‌ அந்த விஷத்தை முழுதுமாக மறந்துவிட்டேன்‌. அப்போது ஒருநாள்‌ சாயங்காலம்‌ வீட்டில்‌ அவருடனும்‌ குழந்தையுடனும்‌ டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன்‌. அப்போது அங்கே ஒரு ஹிந்தி படம்‌ ஓடிக்கொண்டு இருந்தது.

அதை பார்த்துக்கொண்டு இருந்த என்‌ கணவர்‌. அதிலிருக்கும்‌ ஒரு நடிகையை பார்த்து. "என்னமா இருக்கா இப்படி ஒரு பொண்டாட்டி எனக்கு இல்லையே." என்றார்.

“என்ன பேசுறீங்க குழந்தையை பக்கத்துல வச்சிக்கிட்டு."

"அட நா என்ன பேசுனேன்‌. இப்படி அழகான பொண்டாட்டி எனக்கு இல்லையேன்னு தான சொன்னேன்‌."

“அப்போ நா நல்ல இல்லையா?"

"அவ அளவுக்கு இல்லதான்‌. இது உனக்கே கொஞ்சம்‌ ஓவரா இல்லையா அவளோடலாம்‌ உன்ன ஒப்பிட முடியுமா என்ன."

எனக்கு அவர்‌ பேசியது பிடிக்கவில்லை. அவர்‌ பொதுவாகவே அப்படி தான்‌ எதற்கு எடுத்தாலும்‌ பட்டென்று பேசுவார்‌. யோசிக்க மாட்டார்‌. அவர்‌ பேசுவது அடுத்தவருக்கு கவலை அளிக்குமா இல்லையா என்று கூட சிந்திக்க மாட்டார்‌. 

நான்‌ கடுப்பில்‌ குழந்தையை கூட்டிக்கொண்டு அறைக்கு சென்று விட்டேன்‌.

மறுநாள்‌ அலுவலகத்தில்‌ இருந்தபோது என்‌ கணவன்‌ பேசியது என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. மேலும்‌ அந்த பெயர்‌ தெரியாத ரசிகரை என்‌ மனம்‌ தேடியது.

நான்‌ எதையும்‌ யோசிக்காமல்‌ டாய்லட்டு ஹிஸ்டரியில்‌ அந்த கால்‌ செய்த நேரத்தை தேடி நம்பரை எடுத்தேன்‌. 

போன்‌ செய்ய அவன்‌ "ஹலோ" என்றான்.

“ஹலோ."

“சொல்லுங்க மேடம்‌. அடுத்த போன்‌ பண்ண ஒரு வாரம்‌ ஆயிடுசு. நா என்னவோ பண்ணவே மாடீங்கன்னு நினச்சேன்‌."

“இல்ல எனக்கு நீங்க பேசினது பிடிக்கல அதான்‌ பேச வேணாம்னு இருந்தேன்‌."

“அப்புறம்‌ இப்போ என்கிட்டே பேச என்ன காரணம்‌."

“அப்போ போன வச்சிடவா? பேச வேணாமா.?"

“ஐயோ கோவ படாதீங்க. காரணம்‌ என்னனு தெரிஞ்சுக்கலாமேன்னு தான்‌."

“உங்க பேரு என்ன.?"

“என்‌ பேரு சொன்னா உங்க பேரு சொல்லுவீங்களா.?"

“இப்போதைக்கு என்‌ பேரு சொல்லமாட்டேன்‌. உங்க மேல நம்பிக்கை வரப்போ சொல்றேன்‌."

“அப்போ நம்பிக்கை வர வரைக்கும்‌ என்பேரு உங்களுக்கு தெரியவேணாம்‌."

“ஹேய்‌ சொல்லு."

“உனக்காக எழுதிய கவிதை எல்லாம்‌ பேரு இல்லாம இருக்கு. பெயர்‌ வச்சி எழுதுனா இன்னும்‌ அழகா இருக்கும்‌ உன்ன மாதிரியே."

“ஓஹ்‌ நீங்க கவிதை எல்லாம்‌ எழுதுவீங்களா."

“அழகான பெண்ணை பார்த்தா மட்டும்‌ எழுதுவேன்‌."

"திரும்ப திரும்ப அழகுன்னு சொல்றீங்களே. எனக்கு வயசு ஆயிடுச்சி. கல்யாணம்‌ ஆயிடுச்சி."

“அழகா இருக்க இளமையா இருக்கணும்னு அவசியம்‌ இல்லையே. திருமணம்‌ ஆன பெண்கள்‌ அழகா இருக்க கூடாதுனு சட்டம்‌ இருக்கா என்ன."

“ரொம்ப நல்லா பேசுறீங்க."

“உங்க குரலை கேட்டுகிட்டே இருக்கலாம்‌ போல இருக்கு. சரி நான்‌ உங்களை எழிலினு கூப்பிடுறேன்‌."

“அப்படினா என்ன அர்த்தம்‌.?"

“அதுக்கு இரண்டு அர்த்தம்‌ இருக்கு. வெண்‌ மேகத்தை எழிலினு சொல்லுவாங்க. மேலும்‌ எழில்‌ உடையவள்‌ அதாவது அழகு உடையவள்னு அர்த்தம்‌."

அவன்‌ பேச பேச பேச்சிலே என்னை ஈர்த்தான்‌. அவன்‌ பேச்சில்‌ உண்மை இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை ஆனால்‌ அவன்‌ என்னை ரசிக்கும்‌ விதமும்‌ அவன்‌ பேசும்‌ விதமும்‌ என்னை கவர்ந்தது.

“போதும்‌ போதும்‌. நேரம்‌ ஆச்சி."

“இனிமே அடுத்த போன்‌ எப்போ எதிர்‌ பார்க்கலாம்‌."

“வரும்‌ காத்திருங்க."

எனக்கு அன்று ரொம்பவே சந்தோசமாக இருந்தது. பாத்ரூம்‌ சென்றேன்‌ அங்கு கண்ணாடியில்‌ என்‌ முகத்தை பார்த்தேன்‌. ரொம்ப நாளுக்கு பிறகு அன்று என்னை நானே கண்ணாடியில்‌ ரசித்தேன்‌. 

நான்‌ என்‌ கணவனிடம்‌ அன்று வரை காசுபணமோ இல்லை எனக்காக எதுவும் மெனக்கெட்டு செய்யவோ வேண்டி கேட்டதில்லை. மாறாக அவர்‌ என்னை நன்கு அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்‌ என்று தான்‌ யோசித்தேன்‌.

அப்படி காதலும்‌ அன்பும்‌ இருந்து இருந்தால்‌ இவர்‌ ஏன்‌ என்னை இதுவரை ரசித்ததே இல்லை. ரசனைக்கு காதல்‌ வேண்டும்‌ என்று நான்‌ சொல்லவில்லை. மாறாக அது காமமாக இருந்தால்கூட என்னை அவர்‌ ரசித்திருக்க வேண்டுமே.

என்‌ தேகம்‌ வெண்ணை போல இருந்தது. கழுத்துவரை கிராப்‌ கட்‌ கூந்தல்‌. 36 இன்ச் முன்புறம்‌. லேசாக உப்பிய வயிறு. 5'7 அடி உயரம்‌. பார்க்கவும்‌ கொஞ்சம்‌ அழகாக தான்‌ இருப்பேன்‌. 

என் அலுவலகத்தில்‌ இதுவரை யாரும்‌ என்னை படுக்கைக்கு அழைக்கும்‌ அளவிற்கு என்னிடம்‌ பேசியது இல்லை என்றாலும்‌ சிலர்‌ வந்து வழிவது எனக்கு தெரிந்தும்‌ அதையெல்லாம்‌ கல்யாணம்‌ என்ற காரணத்திற்காக சட்டை செய்யாமல்‌ இருந்தேன்‌. ஆனால்‌ அவர்‌ ஏன்‌ என்னை ரசிக்க தவறினார்‌ என்று மனம்‌ எண்ணியது.

ஆனால்‌ இதனால்‌ எந்த தப்பான உறவிலும்‌ நான்‌ விழுந்து விட கூடாது என்று உறுதியாக இருந்தேன்‌.

மறுநாள்‌ அவனிடம்‌ அதுபோலவே பேச அவன்‌ அன்றும்‌ நான்‌ வெட்கப்படும்‌ அளவுக்கு கவிதைகளை அள்ளிவிட்டான்‌.

“சரி உன்‌ வயசு என்ன.?" என்று அவனிடம் கேட்டேன்.

“26"

“என்னைவிட 12 வயசு சின்ன பையனாடா நீ. இப்படி இருந்துட்டு அக்கா வயசுல இருக்குற பொண்ணுக்கு கவிதை எழுதுற."

“நிலாவுக்கு கூட தான்‌ பலகோடி லட்சம்‌ ஆண்டு வயசு. அதனால அதெல்லம்‌ ராசிக்காமலா இருக்குறோம்‌."

அவன்‌ நான்‌ என்ன கேட்டலும்‌ அதற்கு நொடிப்பொழுதில்‌ நான்‌ வெட்கப்படும்படி பதில்‌ சொன்னான்‌.

“நீ என்ன வேலை பாக்குற?"

“நான்‌ ஒரு ஓவியன்‌. கிளையண்ட்‌ கேக்குற மாதிரி படங்கள்‌ வரஞ்சு குடுப்பேன்‌."

“ஒஹ்ஹஹ்‌ இது வேறயா. உன்னோட ஓவியங்களை நா பார்க்கலாமா.?"

"நேர்லயா?"

“இல்லை இப்போதைக்கு நேர்ல வரமாட்டேன்‌. கண்டிப்பா பேஸ்புக்‌ அல்லது இன்ஸ்டாவில்‌ அக்கவுன்ட்‌ இருக்கணுமே."

“இருக்குதே" என்று அவனின்‌ அக்கெளவுன்ட்‌ பெயரை உச்சரித்தான்‌. நான்‌ அதை என்னுடைய போனில்‌ தேடிப்பார்க்க கிடைத்தது.

மிகவும்‌ அழகான ஓவியங்கள்‌. ஆனால்‌ எல்லாமே அரைகுறையாகவும்‌ காதலும்‌ காமமும்‌ கலந்த நிலையில்‌ இருக்கும்‌ காதலர்களின்‌ ஓவியங்களுமாக இருந்தது. வேறு என்ன அவனிடம்‌ இருந்து எதிர்பார்ப்பது அப்படி ரசனை இருப்பவன்‌ அப்படி தான்‌ வரைவான்‌.

“என்ன எல்லாம்‌ ரொம்பவே நெருக்கமான ஓவியங்களா இருக்கு.?"

“அழகா இருக்கா அதை பாருங்க."

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும்‌. இப்படி பேசுறேனேன்னு என்னை தப்பான பொண்ணுன்னு நினைச்சிடாத."

“நான்‌ உன்‌ அழகை தான்‌ ரசிச்சேன்‌. உன்‌ உடம்பை இல்ல."

"தேங்க்ஸ்‌"

அதன்‌ பின்னர்‌ நான்‌ ஒருநாள்‌ விட்டு ஒருநாள்‌ அவனிடம்‌ பேச துவங்கினேன்‌. ஆனால்‌ நம்பர்‌ ஷேர்‌ செய்யவில்லை. அப்படியே ஒரு மாதம்‌ சென்றது. நங்கள்‌ நல்ல நண்பர்களாக ஆனோம்‌. அவன்‌ பெயர்‌ எனக்கு தெரியவந்தது அவனின்‌ இன்ஸ்டா முகவரியில்‌ அவனின்‌ பெயர்‌ இருக்க அதை நான்‌ யூகித்துக்கொண்டேன்‌.

நாளுக்கு நாள்‌ எங்களின் நட்பு ஆழமானது. அவனின்‌ அந்த கனத்த குரலில்‌ அவன்‌ கவிதை வாசிப்பதில்‌ நான்‌ என்னை மறந்தேன்‌. மேலும்‌ அவன்‌ என்னிடம்‌ பேசும்‌ சில கவிதைகளுக்கு உயிர்‌ கொடுக்கும்‌ விதமாக அவனின்‌ இன்ஸ்டாகிராமில்‌ சில ஓவியங்களுக்கு அந்த கவிதையை ஒப்பிட்டு இருப்பான்‌.

நிஜமாகவே அது எனக்குதான்‌ எழுதப்பட்ட கவிதையா அதனுடன் ஒப்பிட்டு இருக்கும்‌ ஓவியம்‌ நான்‌ தானா, நிஜமாலுமே நான்‌ அவ்வளவு அழகா என்று யோசிக்க துவங்கினேன்‌. அவன்‌ என்னை நானே ரசிக்கும்படி செய்தான்‌. 

நாட்கள்‌ செல்லச்செல்ல அவனுடன்‌ பேசாத நாள்‌ இல்லாமல்‌ போனது. சனி ஞாயிறு மற்றும்‌ அரசு விடுமுறை நாட்கள்‌ ஏன்‌ தான்‌ வருகிறது என்று யோசித்தேன்‌.

அப்படியிருக்க ஒருநாள்‌ அவனுக்கு போன்‌ செய்தபோது எடுக்கவில்லை. வேலையாக இருப்பான்‌ போல என்று நினைத்தேன்‌. மறுநாள்‌ செய்தேன்‌ அப்போதும்‌ எடுக்க வில்லை. நான்‌ அவனின்‌ இன்ஸ்டாகிராமில்‌ கூட வேறு ஒரு பேக்‌ ஐடி மூலம்‌ பேச முயன்றேன்‌. அதற்கும்‌ பதில்‌ இல்லை. அப்படி என்ன ஆகிற்று என்று எனக்கு புரியவில்லை. 

அவன்‌ பின்தொடரும்‌ இன்ஸ்டா முகவரிகளை பார்த்தேன்‌ அதில்‌ ஒருவன்‌ அவனின்‌ போஸ்ட்‌ அனைத்திற்கும்‌ தவறாமல்‌ கருத்து தெரிவித்து இருந்தான்‌ எனவே அவனுக்கும்‌ இவனுக்கும்‌ நல்ல தொடர்பு இருக்கும்‌ என்று எண்ணி அவனுக்கு மெசேஜ்‌ செய்தேன்‌.

ஒருவழியாக அவனிடம்‌ பேசி அவன்‌ தங்கியிருந்த இடத்தின்‌ விவரத்தை வாங்கினேன்‌.


தொடரும்...

Comments

Popular posts from this blog

என் தங்கை 31

என் குடும்பம் 59

என் குடும்பம் 60