தவறுகள் 11
அரை மணி நேரத்திற்கு பிறகு காலிங் பெல் சத்தம் கேட்டது. சுவாதி போய் கதவை திறக்க, சிவராஜ் அவளை பார்த்து புன்னகைத்த படி உள்ளே வந்தான். சுவாதியும் அவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள்.
கொஞ்ச நேரத்தில் சுவாதி மதிய சாப்பாடை தயார் செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, சிவராஜின் அறையில் இருந்து குரல் கேட்டது.
"சுவாதி, எங்க என் வைட் சர்ட்? ஒரு இடத்துல வைக்க மாட்டியா. இங்க வா.."
"இதோ வாரேன் சார்." என்ற சுவாதி ராமை பார்த்து மெதுவாக பேசினாள்,
"அவர் சட்டையவே தேடி கண்டுபிடிக்க முடியல. இதுல எம்.எல்.ஏ ஆகபோறாராம். ம்ம்ம்..." என்று விளையாட்டாக சொல்லி சிரித்துவிட்டு சிவராஜின் அறைக்குள் சென்றாள். உள்ளே சென்றவள் கதவை முழுதும் அடைக்காமல் செல்ல கதவு லேசாக திறந்த படியிருந்தது. ராம் அவள் அறைக்குள் செல்வதை பார்த்துவிட்டு மீண்டும் நியூஸ் பேப்பரில் மூழ்கினான்.
அப்போது சிவராஜின் ரூம்மிலிருந்து வளையல் சத்தம் கேட்க ராம் கதவை பார்த்தான். அடிக்கடி கேட்கும் அவளின் வளையல் சத்தம் அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. ரூம்மிற்கு செல்ல அவன் வீல் சேரை நகர்த்தினான். சத்தம் நின்றது.
சரியாக அவன் அறைவாசலை அடையும் போது, சுவாதி கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். வாசலில் ராமை பார்த்ததும், ரூமை பார்த்துவிட்டு அவனை சந்தேகத்துடன் பார்த்தாள். ராம் அவளை சந்தேகபடுகிறானோ என நினைத்தவள்., அவனை முறைத்து விட்டு கோபமாக டைனிங் டேபிளுக்கு சென்றாள்.
ராம் அவளின் கோபத்தை உணர்ந்து தலை கவிழ்ந்தான், தன்னை தானே திட்டிக் கொண்டான். பின் சுவாதியை பார்த்தான். அவளின் இடுப்பில் இருந்த ஈரத்தில் காலை வெயிலில் பட்டு மின்னியது.
அவளின் முகத்தை பார்த்தான். முகமும், கழுத்தும் வியர்வையின்றி இருந்தது. ஆனால் இடுப்பு மட்டும் ஈரமாக இருந்தது.
சுவாதி அவன் தனது இடுப்பை பார்ப்பதை உணர்ந்து அவளும் தன் இடுப்பை பார்த்தாள். அது ஈரமாக இருப்பதை பார்த்தும் துடைக்காமல், அவனை ஒருமுறை முறைத்துவிட்டு, அவளது வேலையை தொடர்ந்தாள்.
சற்று நேரத்தில் சிவராஜ் வெள்ளை சட்டையும் கருநீல நிற பேன்ட்டும் அணிந்து வெளியே வந்தான். அந்த உடை அவனுக்கு எடுப்பாக இருந்தது.
சுவாதியை பார்த்து புன்னகைத்தான். சுவாதி பதிலுக்கு சிரிக்காமல் ராமை பார்த்துவிட்டு இயல்பாக இருந்தாள். எந்த வழியிலும் ராமின் சந்தேகத்திற்கு இடம் தர அவள் விரும்பவில்லை.
சிவராஜ் சாப்பிட அமர்ந்தான். 6 பேர் அமரும் டைனிங் டேபிள் அது. சிவராஜ் அதன் தலை பகுதியில் ஒருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தான். ராம் வீல் சேர்ரை நகர்த்திக் கொண்டு வந்து சிவராஜ்ஜின் வலது புறம் அமர்ந்தான். சுவாதி ராமின் எதிரில் சிவராஜின் இடது புறம் அமர்ந்தாள். மூவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
அவ்வப்போது சிவராஜ் சுவாதியின் அழகை ரசித்து கொண்டிருந்தான். சுவாதி, சிவராஜ் தன்னை ரசிப்பதை பார்த்து, எந்த ரியாக்சனும் கொடுக்காமல் இயல்பாக இருந்தாள்.
சாப்பிட்டபின் சிவராஜ் வெளியே கிளம்பினான். சுவாதி வாசல் வரை வந்து அவனை வழியனுப்பினாள். அவன் மாலை 6 மணிக்கு திரும்ப வருவதாக கூறி சென்றான்.
ராம் நேற்று படுத்துறங்கிய சிவராஜ்ஜின் அறைக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுத்தான். சிறிது நேரம் கழித்து சுவாதி உள்ளே வந்து கப்போர்டை திறந்து வேறு புடவை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். ராமை கண்டு கொள்ளவில்லை.
ராம் நேற்று படுத்துறங்கிய சிவராஜ்ஜின் அறைக்கு சென்று மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு படுத்தான். சிறிது நேரம் கழித்து சுவாதி உள்ளே வந்து கப்போர்டை திறந்து வேறு புடவை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். ராமை கண்டு கொள்ளவில்லை.
5 நிமிடத்திற்கு பிறகு வேறு புடவையில் வெளியே வந்தாள். அவள் வழக்கமாக அணியும் புடவை அது.
வெளியே வந்து ராம்மை பார்த்து சிரித்தாள்.
"ஏன் புடவை மாத்தீட்ட?"
"கிட்சனை சுத்தம் பண்ண போறேன். நல்லா இருக்குறது ரெண்டு புடவை தான். அதுவும் கரை படிஞ்ச என்னா பண்றது." சோகமாக சலிப்புடன் பதிலளித்தாள்.
ராம் இதை கேட்டதும் வருத்தமடைந்தான். சுவாதி சற்று வசதியான வீட்டில் வாழ்ந்தவள். காதலுக்காக அவளின் வீட்டை விட்டு இவனை திருமணம் செய்து கொண்டாள். ஆரம்பத்தில் ரொம்ப சிரமப்பட்டாள். இப்போது நிலைமை இன்னும் மேசமாகிவிட்டதை நினைத்து வருந்தினான்.
சுவாதி வீட்டு வேலைகளிள் கவனம் செலுத்தினாள். சமைத்துவிட்டு ராமை குளிப்பாட்டினாள். பிறகு ராம் உறங்க செல்ல சுவாதி சமைத்த பாத்திரங்களை கழுவி கிட்சனை சுத்தம் செய்துவிட்டு ராமின் (சிவராஜ்ஜின்) அறைக்கு வந்தாள்.
பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு ராமிடம் ஸ்ரேயாவை கூப்பிட செல்வதாக சொல்லி சென்றாள்.
சுவாதி ஓயாமல் வேலை செய்வதை நினைத்து அவன் மேலும் வருந்தினான்.
சிறிது நேரம் கழித்து சுவாதி ஸ்ரேயாவுடன் வீட்டுக்கு வந்தாள். ஸ்ரேயா வழக்கத்தை விட சந்தோசமாக இருந்தாள். ராமை பார்த்ததும் ஓடிவந்து அவனை கட்டிபிடித்து கொண்டாள்.
"அப்பா இன்னைக்கு காலைல பெரியப்பா, எனக்கு பெரிய சாக்லெட் வாங்கி கொடுத்தாங்க. என்னால திங்கவே முடியாது அவ்வளவு பெரிசு. நான் என் பிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ஷேர் பண்ணி கொடுத்தனா அவங்க சாப்பிட்டு டெய்லி சாக்லெட் கொண்டுவானு சொன்னாங்க."
ஸ்ரேயா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ராமும் சுவாதியும் சந்தோசப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து சுவாதி ஸ்ரேயாவுடன் வீட்டுக்கு வந்தாள். ஸ்ரேயா வழக்கத்தை விட சந்தோசமாக இருந்தாள். ராமை பார்த்ததும் ஓடிவந்து அவனை கட்டிபிடித்து கொண்டாள்.
"அப்பா இன்னைக்கு காலைல பெரியப்பா, எனக்கு பெரிய சாக்லெட் வாங்கி கொடுத்தாங்க. என்னால திங்கவே முடியாது அவ்வளவு பெரிசு. நான் என் பிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ஷேர் பண்ணி கொடுத்தனா அவங்க சாப்பிட்டு டெய்லி சாக்லெட் கொண்டுவானு சொன்னாங்க."
ஸ்ரேயா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ராமும் சுவாதியும் சந்தோசப்பட்டனர்.
சுவாதி ஸ்ரேயாவிடம் "சரி லட்டு, போய் மூகத்தை கழுவிட்டு வேற டிரெஸ் மாத்திக்கோ. அம்மா சாப்பாடு எடுத்துட்டு வாரேன்." என்று சொல்ல ஸ்ரேயாவும் உள்ளே சென்று முகம் கழுவிவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள். சுவாதி அவளுக்கு சாப்பாடு வைத்து ஊட்டினாள். ராம் அவர்களை பார்த்தபடி சோகமாக இருந்தான்.
சாப்பிட்ட பின் ஸ்ரேயா சஹானாவுடன் விளையாட சென்றாள்.
ராமின் கவலையான முகத்தை பார்த்த சுவாதி அவனிடம் வந்தாள்.
"என்னாச்சுங்க டல்லா இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா?"
அவள் கேட்டதும், அவன் பொங்கி அழ ஆரம்பித்தான்.
"என்ன மன்னிச்சிடு சுவாதி. என்னால தான் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டபடுறீங்க. நான் ஒன்னுத்துக்கும் உதவாம உங்களுக்கு பாரமா இருக்கேன்."
"என்ன மன்னிச்சிடு சுவாதி. என்னால தான் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கஷ்டபடுறீங்க. நான் ஒன்னுத்துக்கும் உதவாம உங்களுக்கு பாரமா இருக்கேன்."
"என்னங்க இது சின்ன குழந்தையாட்டாம் இப்படி அழுதுகிட்டு. அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. உங்களை நான் இப்படி பாத்ததோயில்லை. அழுகாதீங்க. ஸ்ரேயா வேற பாக்க போறா."
ராம் சிறிது நேரம் அழுதுவிட்டு அமைதியானான்.
ஸ்ரேயா விளையாடிவிட்டு வந்தாள். ராம் அவளை கட்டியணைத்து முத்தமிட்டான். பிறகு ஸ்ரேயாவும் ராமும் கட்டிலில் படுத்து தூங்கினார்.
மாலை 5.30 மணியளவில் ராம் கண் விழிக்கும் போது, பாத்ரூம்மில் குளிக்கும் சத்தம் கேட்டது. பத்து நிமிடத்திற்கு பிறகு சுவாதி பாத்ரூம்மிலிருந்து வெளியே வந்தாள். காலையில் அணிந்த அதே சேலையை அணிந்திருந்தாள். குளித்து முடித்து ரொம்ப அழகாக இருந்தாள்.
மாலை 5.30 மணியளவில் ராம் கண் விழிக்கும் போது, பாத்ரூம்மில் குளிக்கும் சத்தம் கேட்டது. பத்து நிமிடத்திற்கு பிறகு சுவாதி பாத்ரூம்மிலிருந்து வெளியே வந்தாள். காலையில் அணிந்த அதே சேலையை அணிந்திருந்தாள். குளித்து முடித்து ரொம்ப அழகாக இருந்தாள்.
வெளியே வந்தவள் கண்ணாடி முன் நின்று தன்னை மேலும் அழகுபடுத்திக் கொண்டாள். தாலி செயினை புடவைக்கு வெளியே எடுத்து போட்டாள். ராம் அவள் மேக்கப் போடுவதை பார்த்து கொண்டே இருந்தான். ஸ்ரேயா ஏற்கனவே எழுந்து விளையாட சென்றுவிட்டாள்.
ராம் வீழ சேரில் பாத்ரூம் சென்று முகத்தை கழுவிவிட்டு, வெளியே வரும் போது. சுவாதி சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்டது. உடனே சுவாதி வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள். சிவராஜ் சிரித்தபடி உள்ளே வந்தான். சுவாதியும் அவனை பார்த்து சிரித்தாள்.
"குட் ஈவினிங் ராம்."
"குட் ஈவினிங் ராம்."
"குட் ஈவினிங்ண்ணா"
சிவராஜ் நேராக அவன் அறைக்கு சென்று குளித்தான். அதற்குள் சுவாதி டீ போட்டுக் கொண்டே பிரட் டோஸ்ட் தயார் செய்தாள்.
சிவராஜ் நேராக அவன் அறைக்கு சென்று குளித்தான். அதற்குள் சுவாதி டீ போட்டுக் கொண்டே பிரட் டோஸ்ட் தயார் செய்தாள்.
சற்று நேரம் கழித்து சுவாதி ஒரு டிரேயில் டீ, பிரட் டோஸ்ட் வைத்து ராமிடம் கொடுத்துவிட்டு, மற்றோரு டிரேயில் இரண்டு டீ, பிரட் டோஸ்ட்களை எடுத்துக் கொண்டு சிவராஜ்ஜின் அறைக்கு சென்றாள். இந்தமுறை உள்ளே சென்றதும் கதவை முழுதாக அடைத்து பூட்டிக் கொண்டாள்.
அரைமணி நேரம் வெறும் வளையல் சத்தமும், அவ்வப்போது கொலுசு சத்தமும் மட்டும் வெளியே கேட்டது. ராம் குழப்பமடைந்தான். அந்த அரைமணி நேரமும் உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் பதட்டத்துடன் கழித்தான்.
பின் சுவாதி வெளியே வந்தாள். ராமின் அருகே வந்து அவனது காலி டீ கப்பை எடுத்துக் கொண்டு கிட்சன் சென்றாள். அப்போது ராம் சுவாதியின் இடுப்பில் ஏதோ எண்ணெய் போல ஒட்டியிருப்பதைக் கண்டான்.
"சுவாதி இடுப்புல ஏதோ எண்ணெய் மாதிரி ஒட்டிண்டிருக்கு பாரு."
"சுவாதி இடுப்புல ஏதோ எண்ணெய் மாதிரி ஒட்டிண்டிருக்கு பாரு."
"ஓ இதுவா, நான் பிரட் டோஸ்ட் சாப்பிட்டுட்டு இருக்கும் போது ஒரு எரும்பு கடிச்சது. தட்டிவிட்டேன், அதனால பட்டர் இங்க அங்க பட்டுருக்கும். சிவராஜும், நானும், வீட்டு செலவுகளை பத்தி பேசினோம். மதியமே நீங்க ரொம்ப அப்செட்டா இருந்தீங்க. அதான், நீங்க இதையெல்லாம் கேக்க வேணாம்னு கதவை சாத்திட்டேன்."
சுவாதி எவ்வித பதட்டமும் இன்றி விளக்கமளித்துவிட்டு கிட்சனுக்குள் சென்றாள்.
சற்று நேரத்தில் சிவராஜ் சார்ட்ஸ், டி சர்ட் அணிந்துகொண்டு வெளியே வந்தான். ராமிடம் சிறிது நேரம் பேசிவிட்டு டீவியில் நியூஸ் பார்த்தான்.
வெளியே விளையாடிவிட்டு வந்த ஸ்ரேயா, சிவராஜை பார்த்ததும், துள்ளி குதித்து அவனிடம் ஓடி அவன் அருகில் அமர்ந்தாள்.
"பெரியப்பா எப்ப வந்தீங்க. நான் விளையாட போயிட்டு இப்ப தான் வாரேன். இன்னைக்கு ஸ்கூல் சுப்பரா போச்சு தெரியுமா"
சிவராஜ் அவளை அன்போடு தூக்கி தன் மடியில் உட்கார வைத்து முத்தமிட்டான்.
"அப்படியா.. செல்லகுட்டி, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன பண்ணீங்க.?"
ஸ்ரேயா ஸ்கூலில் நடந்தவற்றை அவனுக்கு கதையாக சொன்னாள். ராம் இருவரும் போசுவதை ரசித்து பார்த்தான்.
"அண்ணே.. நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி. என் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு நீங்க நிறைய செஞ்சிருக்கிங்க. சொந்தபந்தம் கூட இப்படி பாத்துபாங்களானு தெரியலை. நான் உங்களுக்கு ரொம்ப கடன் பட்டுருக்கேன்."
"அதெல்லாம் ஒன்னுமில்ல ராம். நீ எத பத்தியும் கவலை படாத உன் உடம்ப மட்டும் பாத்துக்கோ. மத்ததெல்லாம் நானும் சுவாதியும் பாத்துக்கிறோம். நீ வேணும்னா என்ன மூணாம் மனுசனா பாக்கலாம். ஆனா நான் உன்னை என் சொந்தமா தான் நினைக்குறேன். சுவாதி, ஸ்ரேயா எல்லோரையும் அப்படிதான் பாக்குறேன்."
"அண்ணே.. நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி. என் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு நீங்க நிறைய செஞ்சிருக்கிங்க. சொந்தபந்தம் கூட இப்படி பாத்துபாங்களானு தெரியலை. நான் உங்களுக்கு ரொம்ப கடன் பட்டுருக்கேன்."
"அதெல்லாம் ஒன்னுமில்ல ராம். நீ எத பத்தியும் கவலை படாத உன் உடம்ப மட்டும் பாத்துக்கோ. மத்ததெல்லாம் நானும் சுவாதியும் பாத்துக்கிறோம். நீ வேணும்னா என்ன மூணாம் மனுசனா பாக்கலாம். ஆனா நான் உன்னை என் சொந்தமா தான் நினைக்குறேன். சுவாதி, ஸ்ரேயா எல்லோரையும் அப்படிதான் பாக்குறேன்."
சுவாதி பற்றி சொல்லும் போது, அவளை பார்த்து லேசாக சிரித்தான். சுவாதியும் பதிலுக்கு சிரித்தாள்.
"ஸ்ரேயா.. போ போய் முகத்த கழுவிட்டு அப்பாவோட உக்காந்து படி. பெரியப்பாவை டிஸ்டர்ப் பண்ணாத. அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்." என்றாள் சுவாதி.
"சரி மா" என்ற ஸ்ரேயாவும் சிவராஜின் மடியிலிருந்து இறங்கி ஓடினாள்.
பின் சுவாதி கிட்சனுக்கு சென்று இரவு உணவை சமைத்தாள். அவள் சமைத்துமுடித்துவிட்டு வெளியே வந்தபோது ஸ்ரேயா வீட்டுபாடம் செய்து கொண்டிருந்தாள். ராமும், சிவராஜும் டீவி பார்த்து கொண்டிருந்தனர்.
"சாப்பாடு ரெடி. சாப்பிட வாரீங்களா?" என்றாள் சுவாதி.
"இல்ல சுவாதி, கொஞ்சம் நேரம் ஆகட்டும். பசியில்ல" என்று சிவராஜ் சொல்ல,
சுவாதி ராமை பார்த்தாள்.
"எனக்கும் பசியில்ல. கொஞ்ச நேரம் ஆகட்டும் சுவாதி"
சுவாதி ராமை பார்த்தாள்.
"எனக்கும் பசியில்ல. கொஞ்ச நேரம் ஆகட்டும் சுவாதி"
"சரி.." என்றவள் சிவராஜுன் அருகே சோபாவில் உட்கார்ந்தாள். ராம் அப்போது அவளின் இடுப்பை பார்த்தான். இன்னும் வெண்ணைய் ஓட்டுக்கொண்டிருந்தது. அவள் துடைக்கவில்லை போல.
சுவாதி ராம் அவளின் இடுப்பை பார்ப்பதை கவனித்துவிட்டு அவனை பார்த்து சிரித்தாள். அவனும் சிரித்துவிட்டு டீவியை பார்த்தான்.
ஸ்ரேயா படித்துமுடித்தபின் சுவாதி அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு அவளை சிவராஜின் அறையில் தூங்கவைத்தாள். பின் சஹானாவிற்கு பால் கூடுத்து அவளையும் தூங்கவைத்துவிட்டு, மூவரும் சாப்பிட்டனர்.
சாப்பிட்ட பின் மூவரும் மீண்டும் டீவி பார்க்க அமர்ந்தனர். ராம் வீல் சேரிலேயே இருந்தான்.
"காலைல ஏசி ரிப்பேர் மெக்கானிக்கை கூட்டிட்டு வாங்கனு சொன்னேனே என்ன ஆச்சு?" சுவாதி சிவராஜிடம் கேட்டாள்.
"காலைல ஏசி ரிப்பேர் மெக்கானிக்கை கூட்டிட்டு வாங்கனு சொன்னேனே என்ன ஆச்சு?" சுவாதி சிவராஜிடம் கேட்டாள்.
"சாரிமா.. மறந்துட்டேன். நாளைக்கு கண்டிப்பா ரிப்பேர் பண்ணிரலாம்."
"அதுயில்லங்க.."
சுவாதி பேசும் போது ராம் குறுக்கிட்டு பேசினான்.
"பரவாயில்ல சுவாதி, நீ ஏன் அவரை டிஸ்டர்ப் பண்ற. ஒரு நாள் தான நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன்."
"ஏசியில்லாமா நீங்க எப்படி தூங்குவீங்க. அதுவும் இந்த வெயில் காலத்துல. கஷ்டம். எதுக்கு வீணா சிரமப்படுறீங்க. நீங்க போய் ஸ்ரேயாவோட படுத்துக்கோங்க. ஒரு நாள் தான சார் அட்ஜஸ்ட் பண்ணிக்கிவாரு. நாளைக்கு மெக்கானிக்கா கூப்பிட்டு வந்திடுவாரு."
சிவராஜ் இதை கேட்டு தன்னை ஏசியில்லாமல் படுக்க சொல்கிறாள் என முதலில் கோபமடைந்தான். பிறகுதான் அவனுக்கு அவளின் நோக்கம் புரிய, உள்ளுக்குள் மகிழந்து எதுவும் சொல்லாமல் இருந்தான்.
சிவராஜ் இதை கேட்டு தன்னை ஏசியில்லாமல் படுக்க சொல்கிறாள் என முதலில் கோபமடைந்தான். பிறகுதான் அவனுக்கு அவளின் நோக்கம் புரிய, உள்ளுக்குள் மகிழந்து எதுவும் சொல்லாமல் இருந்தான்.
சுவாதி எழுந்து ராமை அவன் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தாள்.
"சுவாதி, என்ன இன்னைக்கு புதுசா தாலிய எடுத்து வெளிய போட்டுருக்க. என்ன ஆச்சு?"
"இல்ல சார் தான், அவரை பாக்க நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க. அவங்க என்னை பாத்தா தப்பா நினைப்பாங்க. தாலி அவங்க கண்ணுல படுற மாதிரி இருந்தா ஒன்னும் நினைக்க மாட்டாங்கனு சொன்னார். ஏன் உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?"
"இல்ல இல்ல.. சும்மாதான் கேட்டேன். இதுவும் அழகாக தான் இருக்கு."
"ம்ம்ம்.." என்றவள் ஒரு வெட்கப் புன்னகையை உதிர்த்தாள்.
"அப்பறம், சுவாதி அவர எதும் கேக்காம நீயா அவரை ஏசியில்லாம படுக்க சொல்ற. அவரு எதும் தப்பா நினைச்சுக்க போறாருப்பா"
"அப்பறம், சுவாதி அவர எதும் கேக்காம நீயா அவரை ஏசியில்லாம படுக்க சொல்ற. அவரு எதும் தப்பா நினைச்சுக்க போறாருப்பா"
"சிவராஜ் சாரும் நீங்க இங்க படுக்குறது தான் சரினு நினைப்பாரு. என்ன அவர் வீட்ல அவரை மட்டும் தனியா ஏசியில்லாம கஷ்டபட வச்சுட்டு நாம இங்க ஏசில தூங்குறதுதான் எனக்கு மனசு உறுத்துது."
ராம் சிரித்து கொண்டே "ம்ம் நீ சொல்றதும் சரி தான். அவர மாதிரி நல்ல மனுசால் யாருமில்ல. முன்னபின்ன தெரியாத நம்மளை இந்த அளவுக்கு கவனிச்சுக்குறாரு. அவர் மனசு சங்கடபடக்கூடாது. பேசாம நீயும் அவரோட படுத்துக்கோ. நான் உன்னையும், அவரையும் முழுசா நம்புறேன்." என்றான்.
"ஹம்ம் அதாங்க நானும் நினச்சேன். சரி."
"அப்பறம், அவரை இன்னும் சார்னு கூப்பிட்டுட்டு இருக்கனு அவர் வருத்தபடுறார்."
"சரி, நீங்க அவரை அண்ணனா ஏத்துக்கிட்டீங்க. இனி எனக்கென்ன, நானும் அவரை மாமான்னே கூப்டுறேன். போதுமா.."
"ம்ம்.."
"ம்ம்.."
சுவாதி அவனை படுக்க வைத்து போர்த்திவிட்டு லைட்டை அணைத்துவிட்டு நைட் லாம்பை ஆன் செய்தாள்.
ராம் அந்த சிறிய வெளிச்சத்தில் அவள் ஹென்ட் பேக்கில் ஏதையோ தேடுவதை பார்த்தான்.
அவள் தேடியதை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள். ராம் அவளை பார்த்து கொண்டிருந்தான். அவளின் இடுப்பிலிருந்த வெண்ணெய் நைட் பல்பின் சிறிய வெளிச்சத்தில் மின்னியது அழகாக இருந்தது.
அவள் நேராக கதவை மூடிவிட்டு வெளியே சென்றாள். ராம் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பின் ஸ்ரேயாவை முத்தமிட்டுவிட்டு கண்களை மூடினான்.
இதற்கிடையில் சிவராஜ் சுவாதிக்காக காத்திருந்து பொறுமை இழந்தான். சுவாதி அவனை ஏமாற்றிவிட்டதாக நினைத்தான். அவள் வருவாள் என தவறாக நினைத்துவிட்டதாக எண்ணி தூங்க சென்றான்.
அவன் படுத்து சிறிது நேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சுவாதி உள்ளே வந்தாள். சுவாதியை பார்த்ததும் சிவராஜ் இன்ப அதிர்ச்சியடைந்தான். அவள் வந்த தோற்றம் அப்படி...
தொடரும்...


படு மொக்கை கதை இன்னைக்கு ஓர் விருவிறுப்பு இல்லை
ReplyDeleteசுவாதியும் சிவராஜும் படுக்கை அறையில் தான்யாக இருக்கும் போது கதவை அடைத்து விட்டு வரும் வளையல் ஓசை மற்றும் கொலுசு ஒலி வருகிறது ஆனால் அதை பற்றி கதை விளக்கமாக இருந்தால் கதை மேலும் மஜா வா இருக்கும்
ReplyDeleteNice story
ReplyDeleteஇந்த பாகம் சுவரஷ்யமா இல்ல!
ReplyDeleteகாதல் பூக்கள் போடுங்க
ReplyDelete