காதல் சுகமானது 6

written by raja

முழு தொடர் படிக்க

"உடம்பு மேல படுவதுக்கும் பொண்ணை பிக்கப் பண்ணுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. என்ன உளறுகிறாள் இவள்" என்று ராஜா முழித்து கொண்டிருக்க

"உனக்கெல்லாம் லவ் வருவதே பெரிய விசயம். இதில் டவுட் வேற வருதா?" என்று பின்னாலிருந்து ராஜேஷின் குரல் கேட்டது.

"டேய் மாமா நீ எப்போ வந்த?"

"நான் வந்து பத்து நிமிசம் ஆச்சு. நான் வந்தது கூட தெரியாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கீங்க"

"சரி சரி, காளான் சாப்பிட்டு கொண்டே பேசலாமா?"

"சரி வா பேசலாம்."

"உண்மையை சொல்லு நீ அந்த பொண்ணை விரும்பற தானே. அப்புறம் ஏன் உன் லவ்வை சொல்ல மறுக்கிற"

"சொல்ல மறுக்கிறதா, சந்திப்பதையே தவிர்க்கலாம் என்று பார்க்கிறேன். அவ கண்ணை பார்த்தாலே உள்ளுக்குள்ள என்ன என்னமோ பண்ணுது. அப்படியே இழுத்து வச்சு அந்த ஐஸ்கிரீம் உதட்டில் இச் இச்னு முத்தம் கொடுத்து விடுவேனோனு பயமா இருக்கு"


"டேய் அப்புறம் என்னடா பிரச்சினை, நீயும் லவ் பண்ற, அவளும் உன்னை லவ் பண்றா, சொல்லி கிஸ் அடிக்க வேண்டியது தானே. அவ உன்னை லவ் பண்றா அதாவது உனக்கு புரியுதா?"

ராஜா அமைதியாக காளான் சாப்பிட்டு கொண்டே இருந்தான்.

"டேய் முதலில் சாப்பிடுவதை நிறுத்து. நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு சாப்பிட்டு கொண்டே இருக்க, முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லு,"

ராஜா தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்க, ராஜேஷ் தட்டை தட்டி விட அது கீழே விழுந்து சிதறியது.

ராஜா மௌனத்தை கலைத்து பேச தொடங்கினான்.

"அவ லவ் பண்றத கூட புரிஞ்சிக்க முடியாத முட்டாளா டா நானு. என் வாழ்க்கையில் காதல் என்ற ஒன்று வந்து, இருந்து, ஒரு தீராத ரணத்தை ஏற்படுத்திட்டு போய்டுச்சு. அது உனக்கு நல்லா தெரியும்.
அழகு, படிப்பு, வயசு இது எதிலுமே நான் அவளுக்கு சரியானவன் கிடையாது. அதுவும் அவளுக்கு இந்த காதல் வந்திருப்பது ஜஸ்ட் ஒரே நாளில். பார்த்தவுடன் வந்திருக்கிறது. எப்பவுமே வேறு ஒரு option வரும் வரை மட்டுமே நான் பெட்டராக தெரிவேன். ஒருவேளை என்னை விட பெட்டராக ஒரு ஆள் நல்ல வசதியோடு வாட்டசாட்டமாக அவளுக்காக வரும் பொழுது கண்டிப்பாக நான் நிராகரிக்கபடுவேன். இன்னொரு முறை நான் நிராகரிக்கப் படுவதை என்னால் தாங்கி கொள்ள முடியாது."

"போடா முட்டாள், அவ என்ன உன்னை ஒருநாளில் பார்த்த உடனே லவ் பண்றானு நினைச்சிட்டு இருக்கியா. பார்த்த உடனே உன் மேல காதல் வருவதற்கு நீ ஒன்னும் மன்மத குஞ்சு கிடையாது. அப்படி உடனே காதலில் விழுவதற்கு அவ அந்தமாதிரி பொண்ணும் கிடையாது. உன் அழகு, அந்தஸ்து, படிப்பு, சம்பளம் இதை எல்லாம் எதிர்பார்த்து அவ உன்ன விரும்பல. வேற ஏதோ ஒன்னு இருக்கு. அவளுக்கு உன்னை ஏழு வருடத்திற்கு முன்பே தெரியும்னு சொல்றா. இந்த ஏழு வருஷமா அவ உன்னை நினைக்காத நாளே கிடையாதுனு சொல்றா. அது என்னன்னு முதலில் தெரிஞ்சுக்க"

ராஜேஷ் சொன்னதை கேட்டு ராஜாவின் கண்கள் விரிந்தது.

"என்னடா சொல்ற நீ, நான் சென்னை வந்தே ஏழு வருஷம் தான் ஆச்சு. அதுக்கு முன்னாடி அவ என்னை எப்படி எங்கே பார்த்து இருக்க முடியும்?"

"இல்ல மச்சான் உன்னை தெரியும்னு உறுதியா சொல்றா, அன்றிலிருந்து உன்னையே தான் மனதில் நினைச்சிட்டு இருக்கா. ஏதோ ஒரு விசயத்தில் நீ அவளுடன் சம்பந்தப்பட்டு இருக்க. அது எங்க எப்படினு நீயே உன் காதலை தெரிவிக்கும் போது சொல்லுவா பாரு. அதனால் நீ உடனடியாக அவகிட்ட காதலை சொல்ற வழியை பாரு. இன்னொன்னு இவ உன் வாழ்வில் வர வேண்டும் என்று தான் சுஜிதா உன்னை விட்டு விலகி போய் இருக்கா. அதுவும் நல்லது தான்."

"ஏழு வருஷம் முன்னாடி என்றால் என்னை எங்கே பார்த்து இருப்பானு தெரியலையே, ஒன்னு என்னை என் சொந்த ஊரில் பார்த்து இருக்கணும். இல்லை நான் வேலை செய்த பெங்களூரில் பார்த்து இருக்கணும். அப்படியும் இல்லை என்றால் நான் எங்கேயாவது வெளியூர் போகும் போது பார்த்து இருக்கணும். இதில் எங்கே என்று தெரியலையே."

"நானும் அதை கேட்டேன் மச்சான், ஆனா அவ என்கிட்ட சொல்ல மாட்டேன்னு தீர்மானமா சொல்லிட்டா. அதை உன்கிட்ட மட்டும் தான் நேரடியாக சொல்ல முடியும்னு சொல்றா"

அதற்குள் ராஜா மொபைலில் சஞ்சனாவிடம் இருந்து வாட்ஸ்அப் நோடிபிகேஷன் வந்தது. அதற்கு ராஜா reply செய்தான்.

"No,i am with Rajesh now. it will take sometime to reach home"

பதில் மெசேஜ் சஞ்சனாவிடம் இருந்து உடனே வந்தது.

"ok,reach home safely, then send me a message "

"யாருடா அது போனில்"

"சஞ்சனா தான் மச்சான்."

"அதுக்குள்ள என்னவாம் அவளுக்கு?"

"வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சானு கேக்குறா, நான் இல்லை ராஜேஷ் கூட இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்."

"அவ இப்பவே உனக்கு பொண்டாட்டியா சார்ஜ் எடுத்துக்கிட்டா மச்சான், உன் காதலையே இன்னும் நீ சொல்லாம இருக்க, நீ ரொம்ப ரொம்ப ஸ்லோ மச்சான்."

"டேய் சும்மா இருடா, நான் ரிப்ளை பண்ணவில்லை என்றால் தொடர்ந்து மெஸேஜ் அனுப்புவா, இல்லை ஃபோன் பண்ணுவா."

"அதை தான்டா நானும் சொன்னேன். கல்யாணம் ஆச்சுனா இந்த மாதிரி தான் நடக்கும். உனக்கு முன்னாடியே நடக்குது. அப்புறம் பொண்டாட்டிக்கு பயந்து சீக்கிரம் வீட்டுக்கு போக தோணும். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் பொண்டாட்டி கிட்ட இருந்து ஒலை வந்து விடும் பாரு."

"சரி சரி,இப்போ இந்த விசயத்தை அப்படியே ஆறப்போடலாம், நான் கொஞ்ச நாள் அவ கூட பழகி பார்க்கிறேன். அவ காதல் உண்மையானதாக இருந்தால் நானே கண்டிப்பாக என் காதலை சொல்றேன்."

"எப்போ?"

"தீபாவளி அன்னிக்கு"

"டேய் அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்குடா."

"ஒருத்தரை ஒருத்தர் தெரிந்து கொள்ள அந்த காலமே பத்தாது மச்சான். சரி நாளை சந்திப்போம். வரேன்."

அதற்குள் ராஜேஷ் மொபைலுக்கு சஞ்சனாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

"சீக்கிரம் நீங்கள் என்னோட புருஷனை விட்டுட்டு வீடு போய் சேரவும்" என்ற தகவலை பார்த்து "அடிப்பாவி காதலிக்க ஆரம்பித்து ஒரு நாள் தான் ஆச்சு, அதுக்குள்ள நண்பனை பிரிக்க பார்க்கறீயா. இரு முதலில் இவளுக்கு போனை போடலாம்."

"ஏய் சஞ்சனா, அதுக்குள்ள என் நண்பனை புருஷன்னே முடிவு பண்ணிட்டீயா"

"ஆமாம். எங்க அவரு"

"அவன் உன் மெசேஜ்ஜை பார்த்த உடனே கிளம்பிட்டான்‌. ஆனாலும் நீ ரொம்ப மோசம் சஞ்சனா, வந்த உடனே உயிர்நண்பனை பிரிப்பது கொஞ்சம் கூட சரியில்லை. எனக்கு அப்புறம் தான் அவன் உனக்கு தெரிஞ்சுக்க."

"ஹா ஹா ஹா..... அது எல்லாம் அவர் வாழ்வில் நான் வருகிற வரைக்கும் தான். அப்புறம் எனக்கு பிறகு தான் நீங்க."

"அடிப்பாவி, அவனை வைச்சிக்கிட்டு நீயே நல்லா இரு தாயே இந்த அண்ணனுக்கு அதுவே போதும், சரி.. ஒருவேளை அவன் உன்கிட்ட வந்து காதல சொல்லவில்லை என்றால் அப்ப என்ன பண்ணுவே நீ"

"நானே போய் என் காதலை சொல்லி விடுவேன்."

"எப்போ?"

"தீபாவளி பண்டிகை அன்னிக்கு "

'என்ன இவளும் சொல்லிவச்சமாதிரி தீபாவளினு சொல்றா' என்று ராஜேஷ் ஒரு நிமிடம் திடுக்கிட்டான்.

"அது என்ன குறிப்பாக தீபாவளி பண்டிகை ?"

"ஏன்னா நான் அன்னிக்கு தான் முதல் முதலா அவரை பார்த்தேன். அதனால தான்"

"மணமாலையும் மஞ்சளும் சூடி,
புது கோலத்தில் நீ வரும் நேரம்,
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில் "என்று ராஜேஷ் பாட

"கேவலமா பாடற வைடா போனை" என்றாள் சஞ்சனா.

"என்னது டா வா "

"ஆமாண்டா டால்டா" என்று சஞ்சனா போனை வைக்க,

'என்ன இது பொண்டாட்டி கிட்ட தான் திட்டு வாங்கறோம்னு பார்த்தா, தங்கச்சி கிட்டேயும் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு. நம்ம பொழப்பு பிச்சைகாரனை விட கேவலமா போச்சே. சரி, இவங்க ரெண்டு பேருக்குள் நிச்சயமாக ஏதோ ஒன்னு இருக்கு. அதுவே இவர்களை கண்டிப்பாக ஒன்னு சேர்த்து வைக்கும். நாம என்ன நடக்கிறது என்று வேடிக்கை மட்டும் பார்ப்போம்' என ராஜேஷ் எண்ணி கொண்டு கிளம்பினான்.

ராஜா வீட்டுக்கு சென்றவுடன் சஞ்சனாவிற்கு மெஸேஜ் அனுப்ப, பதிலுக்கு அவளும் sweet dreams என மெஸேஜ் அனுப்பினாள்.

ராஜா 'இவளை எங்கே எப்போ பார்த்தோம்' என்று மூளையை கசக்கி பிழிய ஒன்றும் நினைவுக்கும் வராமல் உறக்கம் வர, கனவிலும் அவளே வந்தாள்.

(பெங்களூரில் அவள் தந்தையை காப்பாற்றும் போது இவள் தானே அவனை பார்த்தது. அவன் இவளை பார்க்கவே இல்லையே).

மறுநாள் காலை பொழுது டீக்கடையில்,

"என்ன இன்னிக்கும் சீனி, வாசு வர லேட் ஆகுது" - ராஜா ராஜேஷிடம் கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே இருவரும் வந்து சேர்ந்தனர்.

"என்ன வாசு, கண்ணு ரெண்டும் சிவந்து போய் இருக்கு. இரவு தூக்கம் இல்லையா" ராஜா கேட்க

வாசு அதற்கு "ராஜா அந்த மேனேஜர் என்னை நைட்டு 2 மணி வரை கதற கதற கற்பழிச்சிட்டாரு மச்சான்" என்றான்.

"என்னடா சொல்ற ஒன்னும் புரியல."

சீனி உடனே "அதை நான் சொல்றேன் ராஜா, என்ன நடந்தது என்றால் நம்ம வாசுவும், பொன்வண்ணனும் ஞாயிற்றுகிழமை வேலையை கட் அடிச்சிட்டு தடா நீர்வீழ்ச்சிக்கு போய் இருக்கானுங்க. போய்ட்டு திரும்பி வருகிற வழியில் நம்ம மேனேஜரும் காரில் அங்கு வந்து செல்ஃபி எடுத்து கொண்டு இருந்து இருக்கிறார். இவனுங்க அவரை பார்த்த உடனே எப்படியோ அவர் கண்ணில் படாமல் அங்கே இருந்து தப்பி ஓடி வந்து இருக்கானுங்க."

"சரி அது தான் தப்பி வந்துட்டானுங்க இல்ல ,அப்புறம் என்ன பிரச்சினை.?"

"நீ வேற ராஜா, ஓடி வந்து ரெண்டு நாளில் எந்த பிரச்சினையும் வரவில்லை, அவரு இவங்க ரெண்டு பேரையும் பார்க்கல என்று ஐயா ரொம்ப தெனாவெட்டா இருந்துருக்கார். அப்புறம் நேற்று மேனேஜர் இவனுக்கு ஃபோன் பண்ணி, தம்பி நீ போன மாசம் slab ஒன்னு achieve பண்ணி இருக்க, அதுக்கான கிஃப்ட் ஒன்னு பாக்கி இருக்கு. கொஞ்சம் ஆபீஸ் வந்து வாங்கிட்டு போறீயானு கேட்டுருக்கார். உடனே இவனும் நாக்கை தொங்க போட்டு கொண்டு போய் இருக்கான். போன உடனே ஞாயிற்றுக்கிழமை எங்கடா இருந்த என்ற ஒரே ஒரு கேள்வி தான்.. கேட்டதும் பையன் வெலவெலத்து போய்ட்டான்.

"அவர் எப்படிடா கண்டு பிடிச்சார், அதுவும் ரெண்டு நாள் கழிச்சு."

"அது தான் முதலில் இவனுக்கும் புரியல"

"அப்புறம் அவரே அவர் மொபைலை எடுத்து காண்பிக்க, அதில் அவர் செல்ஃபி எடுக்கும் போது தலைவர் பின்னாடி இருந்து இருக்கார். அய்யா தான் புன்னகை பூ முகம் ஆச்சே, தொலைவில் அவுட் ஆப் போகசில் இருந்தும் கூட அய்யா முகம் பளிச்சென்று தெரிஞ்சு இருக்கு. அது தான் வலை வீசி அப்படியே அமுக்கிட்டார்."

"அப்புறம் என்ன ஆச்சு?"

"அப்புறம் என்ன, அந்த report எடு, இந்த report எடுனு கடந்த ஆறு மாச data வை ஒட்டுமொத்தமாக update பண்ண வைச்சு நைட் 2 மணிக்கு தான் அனுப்பி இருக்கார்" என்று சீனி கூற எல்லோரும் சிரித்தனர்.

"அது எப்படி மச்சான், அவனவன் என்னென்னவோ தப்பு பண்ணினாலும் தப்பிச்சிக்குறான். ஆனா நீ மட்டும் சின்ன தப்பு பண்ணினா கூட மாட்டிகிற.."

"அது தான் ராஜா எனக்கும் புரியல. என் கூடவே சனி பகவான் சுத்திட்டே இருக்காருனு நினைக்கிறேன். கூடவே இருந்து என்னை வச்சி வச்சி செய்யறாரு."

அப்பொழுது டீக்கடைக்காரர் முருகேஷ் அண்ணா வந்து "ராஜா உன்கிட்ட நேற்று வந்த பொண்ணு இந்த டிஃபன் பாக்ஸை கொடுக்க சொல்லுச்சு" என்று கொடுத்து விட்டு போனார். அதில் ஒரு சீட்டும் ஒட்டி வைக்கப்பட்டு இருந்தது. "சாயங்காலம் சந்திப்போம்" என்று அதில் எழுதியிருந்தது.

"என்னடா ராஜா தினமும் பார்சல் வரும் போலருக்கே" ராஜேஷ் சிரிக்க, உடனே சஞ்சனாவிடம் இருந்து ராஜாவுக்கு மெஸேஜ் வந்தது.

"லஞ்ச் வாங்கி விட்டீர்களா"

"தாங்க்ஸ்" என்று ராஜா ரிப்ளை செய்தவுடன், பதில் ரிப்ளையாக "Angry emoji" வந்தது. அதைப்பார்த்து அவனுக்கு சிரிப்பு வந்தது.

அன்று மாலை,

"என்ன மச்சான், சாயங்காலம் இங்கிலீஷ் பாடமா இல்லை காதல் பாடமா?" ராஜேஷ் கேட்டான்.

"டேய் ராஜேஷ் ரொம்ப கிண்டல் பண்ணாத, இவ தினமும் டிபன் கட்டி கொடுப்பதை பார்த்தால் என்னை ரொம்பவே விரும்பறா போல் இருக்கு,"

"நான் தான் நேற்றே சொன்னேனே மச்சான், அவ உன் பொண்டாட்டியா ஏற்கனவே சார்ஜ் எடுத்தாச்சு. இதற்கு மேல் டெய்லி sms வரும், சாப்பாடு வரும். என்ஜாய்"

"எனக்கு தான் ராஜேஷ், இதை ஏற்று கொள்வதில் கொஞ்சம் சங்கடமாக இருக்கு. இப்ப மதியம் என்ன sms அனுப்பி இருக்கா தெரியுமா? நாளைக்கு என்ன சமைச்சு எடுத்து வரட்டும் என்று கேட்கிறா! நான் என்ன ரிப்ளை பண்ணுவது?"

"ஏன் மச்சான் சாப்பாடு சரி இல்லையா என்ன?"

"சாப்பாடு எல்லாம் சூப்பரா தான் இருக்கு, ஆனா எனக்கு தான் இதை ஏற்று கொள்வதில் தயக்கமா இருக்கு."

"இங்க பாரு, நீ இப்படி இருந்தா வேலைக்கு ஆகாது. எப்படியும் தாலி கட்டிக்கட்டு பின்னாடி செய்ய போறதை இப்போவே அட்வான்ஸா அவ செய்யறா அவ்வளவு தான். இதை எல்லாம் கண்டுக்காதே, அவகிட்ட காதலை சொல்லி சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகிற வழியை பாரு. அவ பாடம் சொல்லி கொடுக்கும் போது இப்பவே அங்கே இங்கே என்று தொட்டு பழகு. பள்ளி பாடத்தோடு கொஞ்சம் பள்ளியறை பாடத்துக்கும் இப்பவே ட்ரைனிங் எடுத்துக்கோ. எதிர்காலத்தில் உனக்கு வசதியாக இருக்கும்."

"டேய், நீ சொல்ற மாதிரி எல்லாம் பண்ண முடியாது. கல்யாணம் ஆகிற வரை அவளை நான் தொட கூட மாட்டேன்."

"ம்ஹீம் நீ வேலைக்கு ஆக மாட்ட, நானே அவகிட்ட பேசிக்கிறேன்."

"நீ என்ன அவகிட்ட பேசுவ,"

"அதை நீ ஏன் கேட்கிற, அண்ணன் தங்கச்சிக்குள்ள ஆயிரம் விசயம் இருக்கும்."

"யாரு நீ அண்ணனா, மாமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிற இப்போ நீ."

"சரி சரி விடு, எல்லாம் என் நண்பனுக்காக தானே. அப்புறம் நாளைக்கு மீன் குழம்பு செய்ஞ்சு கொடுத்து அனுப்ப சொல்லு."

"டேய் அல்ரெடி நான் ரிப்ளை பண்ணிட்டேன். உன் விருப்பம் எதுவாக இருந்தாலும் ஓகே என்று. என்னை பற்றி உனக்கே தெரியும், என்ன கிடைக்குதோ அதை அப்படியே ஏற்று கொள்வேன். பிடிச்சது, பிடிக்காதது என்று எனக்கு எதுவும் இல்லை."

"நீ வேலைக்கு ஆக மாட்ட, அவனவன் சின்ன gap கிடைச்சாலும் விமானமே ஒட்டறான். நீ என்னடான்னா அவ பை பாஸ் ரோடே போட்டு கொடுக்கிறா, சைக்கிள் கூட ஒட்ட மாட்டேங்கிற. இன்னிக்கு ஒரு நாள் போகட்டும், அப்புறம் நானே கோதாவுலே இறங்கறேன்."

ராஜேஷ், ராஜா இருவரும் பார்க்கில் காத்து கொண்டு இருக்க, ராஜேஷ் சஞ்சனா தூரத்தில் நடந்து வருவதை பார்த்தான்.

"மச்சான், சஞ்சனா வருவதற்கு கொஞ்சம் லேட் ஆகும் போலருக்கு, அதுக்குள்ள சஞ்சனா பற்றி ஒரு கவிதை சொல்லேன்."

"இப்ப எதுக்குடா அது,"

"சொல்லு மச்சான், உன் மனதில் அவளை பற்றி என்ன நினைச்சுருக்கனு பார்க்கலாம்."

ராஜா அவள் பின்னாடி வந்து நிற்பதை கவனிக்காமல், அவளை பற்றி வர்ணிக்க தொடங்கினான்.

"அவள் முகம் தாமரையா, இல்லை தாமரைதான் அவள் முகமோ
அவள் விழிகள் கயலா, இல்லை கயல்தான் அவள் விழியா
பிறை அவள் நுதலா, இல்லை நுதல் பிறையா
பவளம் அவள் இதழா, இல்லை அவள் இதழ்கள் பவளமோ
பவளக்கொடி அவள் இடையா, இல்லை அவள் சிற்றிடை பவளக்கொடியா
எனை கொல்லும் இனிய கவிதையே! எனை கெஞ்ச விடாமல் என் முன் வந்துவிடு!"

"வந்து ரொம்ப நேரமாச்சு மச்சான், முன்னாடி இல்ல உன் பின்னாடி தான் நின்னுட்டு இருக்கா,"

"அடப்பாவி இப்படி மாட்டி விட்டுட்டுட்டீயே"


தொடரும்...

Comments

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1