காதல் சுகமானது 21

written by raja

முழு தொடர் படிக்க

 ராஜாவின் ஆண்குறி தன் வீரியத்தை கக்கி இன்னமும் சஞ்சனாவின் மன்மத பிளவுக்குள் தான் இளைப்பாறி கொண்டு இருந்தது. அவன் முகம் அவள் மாங்கனிகள் மீது இருக்க,சஞ்சனா அவன் நெற்றியில் காதலுடன் முத்தம் வைத்தாள்.

சஞ்சனா உடல் முழுக்க வியர்வையுடன் "டேய், கோபத்தோடு பண்ணும் போதே உன்கிட்ட லவ்வை பார்த்தேன். இன்னும் லவ்வோடு என்னுடன் செக்ஸ் வைத்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்?.." என்றாள்.


ராஜா அவள் மகரந்த பிளவில் இருந்து ஆண் குறியை உருவி பக்கத்தில் படுக்க அவள் யோனி வழியே இருவரின் காம நீரும் அவள் இரத்தம் சேர்ந்து வெளியே பீறிட்டது.

சஞ்சனா அவன் அடிவயிற்றில் ஒட்டி இருந்த அவள் பொட்டை எடுத்து ஒட்டி கொண்டாள்.எப்பொழுதும் சீராக இருக்கும் அவள் தலைமுடி கலைந்து, புருவ மை அழிந்து அவள் முகம் முழுக்க எச்சிலாலும்,வியர்வையாலும் பனியில் நனைந்த ரோஜா போல இருந்தாள். அவன் பக்கம் திரும்பி அவன் மேல் காலை போட்டு கொண்டு அவன் மார்பில் தலை வைத்து படுக்க,

ராஜா அவள் முகம் பார்த்து, "நான் உன்கிட்ட எல்லை மீறி நடந்து கொண்டேன். வெரி சாரிடா" என்றான்.

"டேய் இதிலென்ன வருத்தம், இங்க பாரு எனக்கு நீ வேணும், அதற்காக தான் நான் வேண்டியே உன்னிடம் தொலைந்தேன். சரி நான் உன்னை திருப்திபடுத்தினேனா சொல்லு."

"விண்ணில் இல்லை சொர்க்கம், மண்ணில் தான் சொர்க்கம் உண்டு, அதுவும் என் சஞ்சனாவிடம் தான் உண்டு என்று இன்று நான் கண்டு கொண்டேன்.ஒவ்வொரு நொடியும் என்னை இன்பத்தில் மூழ்க வைத்தாய் தெரியுமா..!!"

"நீ மட்டும் என்ன சும்மாவா, சும்மா புகுந்து விளையாடி விட்டாயே..!"

"இல்ல சஞ்சனா, எனக்கு இது தான் முதல் முறை என்பதால் சில தவறுகளை செய்து விட்டேன். அந்த தவறுகளை திருத்தி கொள்ள இன்னொரு வாய்ப்பினை கொடுப்பாயா?"

"ஓ சார், இன்னொரு ரவுண்டுக்கு தயாராகிட்டீங்க போல..! முடியாது போடா.." என்று சிரித்தாள்.

"அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி, சொன்னது என்ன ஆச்சு?"

"நான் என்ன சொன்னேன்.?"

"என் காதில் வந்து இன்று இரவு முழுக்க இந்த பிறந்த நாள் பரிசு தொடரும் என்று கூறினாயே."

சஞ்சனா குறுஞ்சிரிப்புடன் "டேய் அது ஏதோ உணர்ச்சி வேகத்தில் சொல்லிட்டேன். என்னை விட்டு ஓடி வந்த உனக்கு இன்னொரு வாய்ப்பு கிடையாது கட்." என்றாள்.

"என் சஞ்சனாவை எப்படி எடுத்து கொள்வது என எனக்கு தெரியும்..!"

ராஜா அவள் இதழில் முத்தம் கொடுக்க வர,சஞ்சனா அவன் மார்பில் தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட்டு ஓட துவங்க, ராஜா அவளை துரத்த தொடங்கினான்.

அவன் கையில் சிக்காமல் புள்ளி மான் போல் துள்ளி ஓட, ராஜாவும் விட்டு கொடுக்காமல் துரத்தினான். அந்த சிறு குகையில் இருவரும் வட்டம் அடிக்க, ராஜா அவளை எட்டி பிடித்து அவள் தோளில் கை வைக்கும் போதெல்லாம் வியர்வையால் வழுக்கியது.

"அய்யோ அம்மா" என்று கத்தி கொண்டு என்று காலில் அடிபட்டது போல் ராஜா கீழே குனிய, சஞ்சனா ஓடி வந்து "டேய் என்னடா ஆச்சு பார்த்து ஓடி வர வேண்டியது தானே" என்று அவனை திட்டினாள்.

ஆனால் ராஜா கண்ணடித்து விட்டு அருகில் இருந்த அவள் கழுத்தை கொக்கி போட்டு பிடித்து, "ஓடவா பாக்குற, இப்போ வசமா மாட்டிகிட்டீயா," என்றான்.

சஞ்சனா சிணுங்கி கொண்டே "டேய் பிராடு விடுடா என்னை, இது போங்கு என்னையே ஏமாற்றி விட்டாயா" என்று கீறிச்சிட்டாள்.

அவன் அப்படியே அவளை தன் இரு கைகளால் அள்ளி கொள்ள, சஞ்சனா அவள் கரங்களில் துள்ளினாள்.

"டேய் ராஸ்கல் வேண்டாம் திருடா, இது தப்பு..?"

"தப்பு தான் ஆனா உன் மேனி அழகு திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்குதே செல்லம்."

ராஜா குனிந்து அவள் இதழை முத்தம் இட வர, சஞ்சனா கண்களை மூட, ராஜா முத்தம் கொடுக்காமல் அவளை கீழே இறக்கினான்.

சஞ்சனா அவள் கண்ணை திறந்து பார்க்க, ராஜா அவளை பார்த்து "சரி போ உன் இஷ்டம் அப்புறமா வச்சிக்கலாம் நம்ம விளையாட்டை." என்றான்.

ஆனால் சஞ்சனா அவன் பின்னந்தலையில் கை வைத்து அவள் இதழை அவன் உதட்டோடு சேர்த்து மீண்டும் முத்தம் கொடுத்தாள். அவன் உதடுகளை தன் இதழில் வைத்து சப்பினாள். தெவிட்டாத தேனை அள்ளி அள்ளி கொடுத்தாள்.

"போதுமடா"

"இந்த தேன் என்றுமே தெவிட்டாத தேன் இன்னும் வேண்டும்"

"ச்சீ போடா" என்று அவள் விலக அவள் வளைகரங்களை எட்டி பிடித்து பின்பக்கம் அணைத்தான். அவள் கூந்தலை அள்ளி முன்பக்கம் போட்டு கொள்ள அதை புரிந்து கொண்ட ராஜா அவள் பின்னங்கழுத்தில் முத்தம் இட்டு நக்கினான். அவன் கைகள் அவள் இடுப்பில் விளையாடின. தொப்புளை சுற்றி வட்டம் போட்டன. அவள் பளிங்கு முதுகு ஒன்று விடாமல் நக்கி ஒட்டி இருந்த மண் துகள்களை எல்லாம் சுத்தப்படுத்தினான்.

சஞ்சனாவின் இடுப்பை பிடித்து திருப்பி அவள் தொப்புளில் முத்தம் இட்டு, மேலே வர அவன் முகம் பார்த்து வெட்கம் வந்தது. அவள் இரு கால்களை எடுத்து அவன் இடுப்பில் போட்டு அவன் கழுத்தை தன் கைகளால் மாலை போல் பின்னி கொண்டாள்.

அவன் ஆண்குறியை எடுத்து அவள் மன்மத பிளவில் உரச,அவள் சுகத்தில் நெளிந்தாள். ஏற்கனவே கால்கள் நன்றாக விரிந்து அவன் இடுப்பை சுற்றி பின்னி கொண்டு இருந்ததால் அவன் ஆண் குறி உள்ளே செல்ல ஏதுவாக இருந்தது. முன்பு படுத்து கொண்டு அவனுடன் உடலுறவு கொண்ட அவள், இம்முறை நின்ற கோலத்தில் அவனுடன் உடலுறவு கொண்டாள். அவளுக்கு இப்பொழுது தான் அவன் உண்மையான பலம் தெரிய வந்தது. அவளையும் சுமந்து கொண்டு புவி ஈர்ப்பு விசையையும் மீறி அவன் ஆண் குறி அவள் மன்மத பிளவின் ஆழங்களை தொட்டு விட்டு வந்தது. சஞ்சனாவின் முனகல் சத்தம் அந்த பாறைகளின் மீது பட்டு எதிரொலித்தது. உச்சி முதல் உள்ளங்கால் வரை தீப்பிடிக்க சஞ்சனா அவள் கீழுதட்டை கடித்து கொண்டு இன்ப வேதனையில் முனகினாள். அவள் தாமரை கீழ் இதழ்களை ராஜா தன் ஆண் குறியால் துவைக்க, சஞ்சனா தன் மேல் இதழ்களால் அவன் முகத்திற்கு முத்த அபிசேகம் செய்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவளை ஒரு சிறு பாறையில் உட்கார வைத்து நின்றவாறே அவளுடன் உறவை தொடர்ந்து தன் ஆண்மையை நிலைநாட்டி பின்பக்கம் சாய, சஞ்சனாவும் அவனோடு சேர்ந்து விழுந்தாள். மல்லாக்க விழுந்த ராஜா மேல் சஞ்சனாவும் சேர்ந்து விழ, இருவருக்குமே ஓய்வு தேவைப்பட்டது. சஞ்சனா, ராஜாவை பாயாக்கி அவன் மார்பின் மீதே துயில் கொள்ள, அவன் ஆண்குறியோ அவள் மன்மத பிளவில் உள்ளே துடித்து அடங்கியது. இருவருக்கும் பேச தோன்றவில்லை. மௌன மொழிகளால் காதலுடன் பேசி கொண்டனர்.

காலை பறவைகளின் ஆர்ப்பரிக்கும் சத்தம் முதலில் ராஜாவை எழுப்பியது.

ராஜா சுதாரித்து "சஞ்சனா எழுந்திரு நேரம் ஆச்சு," என்று அவளை எழுப்பினான்.

"டேய் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன் விடுடா, என்னை லேட்டாக தானே தூங்கவிட்ட" தூக்கத்தில் முனகினாள்.

"அடிப்பாவி, ரெண்டு பேரும் உடம்பில் ஒட்டுதுணி இல்லாமல் இருக்கிறோம்டி, யாராவது வந்து தொலைய போறாங்க.."

இந்த ஒரு வாக்கியமே சஞ்சனாவின் தூக்கத்தை முற்றிலும் கலைத்தது.

அவசரமாக எந்திரிக்க, அவன் ஆணுறுப்பு அவள் மன்மத பிளவில் இருந்து வெளியே வந்தது. சஞ்சனா அவன் நிர்வாண கோலத்தை பார்த்து சிரித்து கொண்டே அவசரமாக ஓடி சென்று கீழே இருந்த ஆடையை எடுக்க, ராஜா ஓடி வந்து,"சஞ்சனா துணியை நல்லா உதறி போடு, இது காடு பூச்சி பொட்டு ஏதாவது இருக்கும்." என்றான்.

சஞ்சனா உதற, அவன் சொன்னது போல் என்னவென்றே தெரியாத பூச்சி ஒன்று எகிறி ஓடியது. சஞ்சனாவின் பிராவின் கொக்கிகளை ராஜாவே மாட்டி விட்டான். இருவரும் ஆடை அணிந்து வெளியே போகும் பொழுது இருவர் தோளின் மீதும் இரு குருவிகள் வந்து உட்கார்ந்துவிட்டு செல்ல இருவரும் சிரித்தனர்.

பக்கத்தில் உள்ள நீரோடையில் இருவரும் குளித்து விட்டு மீண்டும் மலையேற தொடங்கினர். மலையேறி கொண்டே சஞ்சனா ராஜாவிடம் பேச்சு கொடுத்தாள்.

"டேய் என் ட்ரெஸ் எல்லாம் அழுக்காக இருக்குடா"

"கொஞ்சம் பொறு சஞ்சனா மலை மேல என் ஆடைகள் இருக்கு. அதை போட்டுக்க."

"எது உன் பேன்ட், சட்டையை போட்டுக்கரதா?" சஞ்சனா விளையாட்டாக கேட்டாலும் அவன் சட்டை, பேன்டை போட்டு கொள்ள மிகவும் ஆசைப்பட்டாள்.

ராஜா சிரித்து கொண்டே "பின்ன மேல என்ன ஜவுளி கடையா இருக்கு, போய் ட்ரெஸ் எடுக்க. வத்திராயிருப்பு போனால் தான் உனக்கு துணி எடுக்க முடியும்." என்றான்.

சஞ்சனா அவன் சிரிப்பை பார்த்து "டேய் இன்னிக்கி நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கிறடா" என்றாள்.

"என்ன காரணம் நீயே சொல்லு பார்க்கலாம்"

சஞ்சனா தெரியாது என உதட்டை பிதுக்கினாள்.

"இதுவரை எப்போதும் ஏதோ என் மனதில் ஒரு சோகம் இருக்கும்.நீ என் வாழ்வில் வந்த பிறகு தான், எனக்காக ஒரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம் இருந்தது, கொஞ்ச நாளாய் நடநாத விஷயங்களால் எங்கே நீயும் என்னை விட்டு போய் விடுவோயோ என்று என்ன தோன்றியது. ஆனால் நேற்று நீ எனக்காக உன்னையே கொடுத்துவிட்டாய். அதில் என்னுள் இருந்த கவலை, பயம் எல்லாம் இந்த சஞ்சனா என்ற வெள்ளத்தால் அடித்து போய் விட்டது. இப்போ என்னிடம் இருந்து வெளிப்படும் சிரிப்பு எல்லாம் என் உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே. அதற்கு முழு காரணம் நீ தான்.."

"டேய் நீ எப்பவும் இதே போல இருடா,நான் உனக்காக இருக்கேன்.என் ராஜா எப்பவுமே இந்த மாதிரி கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும்"

பேசி கொண்டே வந்ததில் இருவரும் மக்கள் புழங்கும் பாதையை நெருங்கி விட்டனர். அங்கு தூரத்தில், நேற்று இவர்களை துரத்தி வந்த யானை அமைதியாக ஒரு இடத்தில் நின்று கொண்டு மரக்கிளைகளை ஒடித்து தின்று கொண்டு இருந்தது. சஞ்சனா அதை பார்த்து பயப்பட, ஆனால் யானை அவர்கள் இருவரை பார்த்து ஆசிர்வாதம் செய்து விட்டு அமைதியாக அதன் வேலையை பார்க்க தொடங்கியது.

இருவரும் பிலாவடி கருப்பர் சந்நிதி வந்து விட பாண்டி எதிரே வந்தான்.

சஞ்சனாவை பார்த்து "போன காரியம் என்ன ஆச்சு" என்று சைகையில் கேட்க,

சஞ்சனாவும் சைகையிலேயே சக்சஸ் என்று கூறினாள்.

பாண்டி ராஜாவிடம் "என்ன ராஜா ஒரே நாளில் உன் கலர் கொஞ்சம் கூடி இருக்கு" என்று கிண்டலாய் கேட்க,

ராஜா அதற்கு "இல்லையே நான் அப்படியே தானே இருக்கேன்." என்றான்.

"இல்ல ராஜா நீ கண்ணாடி பார்க்கல போய் பாரு.சஞ்சனாவிடம் இருந்து உன்கிட்ட கலர் பரிமாற்றம் நடந்து இருக்கு" என்று அவன் கேலி செய்ய
சஞ்சனா வெட்கத்துடன் ராஜாவின் தோளின் பின்னே மறைந்து கொண்டாள்.

"டேய் நீ எல்லாம் சந்நியாசம் வாங்க லாயக்கே இல்ல, அதனால் தான் உன்னை விட்டு அந்த சாமியார் என்னை தேர்ந்தெடுத்தார்."

"அய்யோடா நீ மட்டும் என்ன? இப்போ உன்னால சந்நியாசம் வாங்க முடியுமா? போ போ அந்த சாமியார் உண்மை தெரிந்து கொண்டு உன்னை விரட்டி அடிக்க போகிறார்."

"நீ சொல்வது உண்மை தான் பாண்டி இதற்கு மேல் நான் சஞ்சனாவிற்கு மட்டுமே உரியவன். நானே அதை சாமியாரிடம் போய் சொல்லி விட போகிறேன்."

மடத்தின் உள்ளே இருவரும் நுழைய, ராஜாவுடன் சஞ்சனா கை கோர்த்து நடந்து வருவதை பார்த்து சாமியார் விக்கித்து போனார். ராஜாவின் முகத்தை பார்த்த உடனே அவருக்கு நடந்தது என்னவென வெட்ட வெளிச்சமாக விளங்கி விட்டது.எது நடக்க கூடாது என்று நினைத் தாரோ அது கடைசியில் நடந்தே விட்டது.

'என் கண்ணையே கட்டி நினைத்ததை சாதித்து விட்டதே இந்த பொண்ணு', என்று சாமியார் அவளை பார்த்து தடுமாறி போனார். அவளிடம் இருந்த வெற்றி புன்னகையே இவன் எனக்கு தான் இவனை என்னிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாது என கூறியது.


ராஜா பேச வாயெடுக்க, அவனை நிறுத்து என சைகை காட்டி
ஒரு நிமிடம் கண்ணை மூடி தியானம் செய்து பின் கண் திறந்தார் சாமியார்.

"இப்போ சொல்லு"

"சாமி என்னை மன்னிச்சுடுங்க, நான் உங்க சிஷ்யனா இருக்கும் தகுதியை இழந்து விட்டேன். அதற்கு தண்டனை எதுவாக இருந்தாலும் நான் ஏத்துக்குறேன்."

சஞ்சனா முந்தி கொண்டு "இல்லை சாமி, நான் தான் அவனை தூண்டி விட்டேன். தப்பு என்னோடது தான். இதற்கு தண்டனை உண்டு என்றாள் அதை எனக்கே கொடுங்கள்" என்றாள்.

இருவரும் மாறி மாறி கேட்பதை பார்த்து சாமியார் சிரித்தார்.

"ரெண்டு பேரும் நிப்பாட்டுங்க, நான் யாரையும் சபிக்க போவது இல்லை. நீங்கள் இருவரும் தான் நாங்கள் எல்லோரும் குருவாக வணங்கும் அந்த மகானின் அருளையே பெற்று வந்து வீட்டீர்களே..! நாங்களே இதுவரை அவரை பார்த்தது இல்லை. ஆனால் நீங்கள் இருவரும் நேற்று இரவு வாசம் செய்ய அவர் குகையில் அந்த மகானே அனுமதி தந்தது மட்டுமல்லாமல் உங்கள் இருவரை தன் பிள்ளைகளாகவே நினைக்கிறார். மேலும் அவர் தரிசனமும் உங்களுக்கு கொடுத்து உள்ளார்."

"என்ன சாமி சொல்றீங்க. அப்படி எதுவும் இல்லையே, அங்க நாங்க யாரையும் பார்க்க வில்லையே"

"மகான்கள் மனித ரூபத்தில் வருவது இல்லை ராஜா, நேற்று சர்ப்பம் ரூபத்தில் வந்தது வேறு யாரும் அல்ல அந்த மகான் தான்"

"ஆமா சாமி, நேற்று ஒரு ராஜநாகம் வாசலில் வந்து படம் எடுத்து மீண்டும் இவனை என்னிடம் சேர்ப்பித்தது. யார் சாமி அந்த மகான்"

"அந்த மகானை காணும் பாக்கியத்தை ரெண்டு பேரும் பெற்று உள்ளீர்கள். அது வேறு யாருமில்லை, பழனி தண்டாயுதபாணி சிலையை வடிவமைத்தவர் தான். சஞ்சனா நீ ஒரு நிமிஷம் வெளியே இரு, நான் ராஜா கிட்ட கொஞ்சம் தனியாக பேசணும்..

சஞ்சனா தயங்கி "சாமி....." என்று ராகம் இழுக்க,

சாமியார், "கவலைப்படாமல் போம்மா, ராஜா இப்போ உன்கூட தான் வர போறான் போதுமா?" என்றார்.

சஞ்சனா மகிழ்ச்சியுடன் அதை கேட்டு புள்ளி மான் போல் குதித்து ஓடினாள்.

"உன் கூட தான் வர போகிறான் என்று சொன்னதுமே, பார்த்தியா அவளின் சந்தோஷத்தை. உன் மேல அவ்வளவு காதல்."

"ஆமா சாமி என் மேல உயிரையே வைச்சு இருக்கா"

சாமியார் அவனை கூர்ந்து நோக்கி, "உன் மேல உயிரை வைச்சது மட்டும் இல்ல, உனக்காக உயிரையே இழக்க துணிந்து இருக்கா" என்றார்.

ராஜா அதிர்ந்தான். "என்ன சாமி சொல்றீங்க"

"இங்க பாரு ராஜா, நீ அவளுக்கு வேணும்னு எவ்வளவோ கஷ்டப்பட்டு, ஒரு பெண் எதை இழக்க கூடாதோ அதை கூட இழந்து உன்னை அடைந்து இருக்கா, பதிலுக்கு அவள் உன்னை விட்டு போக கூடாது என்றால் நீ அவளுக்காக போராட வேண்டிய நேரம் இது"

"சாமி நான் அவளுக்காக என்ன வேணா செய்வேன். என்ன செய்யனும் சொல்லுங்க"

"அவள் உனக்கு கிடைத்து இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷம், உன்னோடது பிரம்மச்சரிய ஜாதகம், அதை கலைத்து அவள் உன்னை கைப்பற்றியதால் உன்னோட கிரக நிலைகள் அவள் உயிரை பறிக்க போகிறது"

அவரது பேச்சு ராஜாவின் இதயத்தில் இடியாய் இறங்கியது.

"என்ன சாமி சொல்றீங்க, இல்ல.. அவளுக்கு எதுவும் நடக்க கூடாது.. நான் நடக்க விடமாட்டேன்"

"அவசரப்படாதே, உன்னால் மட்டும் தான் அது முடியும்"

"நான் என்ன செய்யனும் சாமி"

"எனக்கும் இதற்கான விடை தெரியாது. ஆனா நல்லவேளை நீங்கள் நேற்று இரவு தங்கி இருந்த குகையின் அதிபதி அந்த மகா சித்தர் தான் உன் சஞ்சனாவை மீட்க வழி கூறியுள்ளார். மொத்தம் அறுபது நாட்கள் நீ தவ வாழ்க்கை இருக்க கூறியுள்ளார். அதிலும் கடைசி 12 நாட்கள் அஞ்ஞான வாசம் வாழ வேண்டும். இந்த காலத்தில் நீங்கள் இருவரும் ஒன்று சேரவே கூடாது.
இந்த தவ வாழ்க்கையின் போது நீ ஒருவேளை மட்டுமே சாப்பிட வேண்டும். அசைவம் கண்டிப்பாக கூடவே கூடாது. எளிதாக சொல்ல வேண்டும் என்றால் ஐயப்ப சாமிக்கு மாலை போடுவது போல் தான் விரதம் இருக்க வேண்டும். ஆனால் உணவு ஒரு வேளை மட்டுமே ஞாபகம் இருக்கட்டும். நீ இவ்வளவு கஷ்டப்பட்டு விரதம் இருந்தாலும் அவளுக்கு கண்டிப்பாக கண்டம் ஏற்படும்."

"சாமி...." என ராஜா பதற,

"அவள் உயிரை முழுமையாக காப்பாற்ற ஒரே ஒருத்தரால் மட்டுமே உனக்கு உதவ முடியும். அவர் இந்த சுந்தர மகாலிங்க சாமி தான். அவளுக்கு ஏற்பட போகும் மரணத்தை தவிர்க்க நீ தினமும் காலை குளித்து விட்டு 5 மணிக்கு மஹா மிருத்யுஞ்சய மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். காலனை காலால் உதைத்த இந்த மகாலிங்க சுவாமியை நினைத்து மார்கண்டேய மகரிஷியால் அருளப்பட்டது இந்த மந்திரம். இந்த மந்திரம் உன் சஞ்சனாவை கண்டத்தில் இருந்து கண்டிப்பாக உயிர் பிழைக்க வைக்கும். நீ இருக்கும் விரதம் எல்லாம் இந்த மந்திரத்தை கவனமாக உச்சரிக்க மட்டுமே. மந்திரம் தான் இங்கே முக்கியம் புரிந்து கொள்."

சாமியார் அந்த மந்திரத்தை சொல்ல, ராஜா முட்டி போட்டு அதை கவனமாக கேட்டு கொண்டான்.

"இன்னும் சில நாட்களில் என் உயிர் பிரிந்து விடும் ராஜா. நான் இருக்கும் வரை அவளுக்காக பிரார்த்தனை செய்கிறேன். எனக்காக நீ இங்கு வர வேண்டாம். சஞ்சனாவின் உயிரை காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு உன்னிடம் உள்ளது. சரி அஞ்ஞான வாசம் என்ன என்று உனக்கு தெரியுமா?"

"கடைசி பன்னிரெண்டு நாட்கள் மக்கள் யாரும் இல்லா இடத்தில் வாழ வேண்டும் சரியா சாமி", ராஜா சந்தேகத்தோடு சொல்ல,

"ஓரளவு சரி, நம்மை அறிந்தவர்கள் கண் பார்வையில் இருந்து மறைந்து வாழ வேண்டும் அது தான் சரியான பொருள். அந்த பன்னிரெண்டு நாட்களும் பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டும். பிச்சை கிடைக்கா விட்டால் பட்டினி தான் கிடக்க வேண்டும். புரியுதா?"

"புரியுது சாமி",

"சரி நீ விரதம் இருக்கும் விசத்தை சஞ்சனாவிற்கு மட்டுமல்ல யாருக்கும் சொல்ல கூடாது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி விலகி இருக்க பார். இப்போ நீ போய் சஞ்சனாவை அனுப்பு.." சாமியார் சொல்ல ராஜா வெளியேறி சஞ்சனாவை அனுப்பினான்.

சஞ்சனாவிடம் சாமியார், "நான் ராஜாவை என்னுடன் வைத்து கொள்ள விரும்பியதில் என்னோட சுயநலம் இருந்தது உண்மை தான் மகளே. ஆனால் நீ உயிர் வாழ வேண்டும் என்ற பொது நலமும் இருந்ததை மறுக்க முடியாது. ஏனெனில் நீங்கள் இருவருமே நல்ல ஜீவன்கள்."

"சாமி எனக்கு அவனோடு ஒரு நாள் வாழ்ந்தால் கூட போதும். அது எனக்கு நேற்றே கிடைத்து விட்டது. இதற்கு மேல் அவனுக்காக என் உயிரே போனால் கூட கவலை இல்லை." 

சஞ்சனா துளி கவலை கூட இல்லாமல் சொல்ல சாமியார் சற்று அரண்டு தான் போனார்.

"பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வார்கள். அது சரியாக தான் இருக்கிறது.நீ உயிரோடு இருந்தால் ராஜாவுக்கு சந்தோசமா? இல்லை இறந்து போனால் சந்தோஷமா? உனக்கு ஏதாவது ஒன்று ஆனால் அப்புறம் அவன் என்ன aavaan என்று யோசித்து பார்த்தியா? ஒரு வேளை உங்கள் சங்கமம் நிகழாது இருந்திருந்தால் இரண்டு பேரும் உயிரோடவாவது இருந்து இருப்பீர்கள். சரி நடந்தது நடந்து விட்டது. வரும் 60 நாட்கள் மட்டும் ராஜா உன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து எந்த தவறான முடிவையும் எடுக்காதே. சில விசயங்களை வெளியே சொல்ல முடியாத நிலையில் நான் இருக்கிறேன். அதற்கு காரணமும் உன் உயிர் மேல் அக்கறை தான்" என்று சாமியார் இலைமறை காயாக பேசினார்.

சஞ்சனா புத்திசாலி பெண். கற்பூரம் மாறி புரிந்து கொண்டாள். அடுத்த 60 நாட்கள் ராஜா தன்னை விட்டு விலகி இருக்க போகிறான் என்று புரிந்துகொண்டாள். அந்த சாமியாரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

சாமியார் அவள் தலையில் கை வைத்து, "ஒரு உன்னதமான இடத்தில் நீங்கள் இருவரும் இணைந்ததால் உன் வயிற்றில் கரு உருவாகி இருக்கு சஞ்சனா, என்ன அந்த குழந்தையை காணும் பாக்கியம் எனக்கு கிடையாது. கண்டிப்பாக நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பு உங்கள் இருவரையும் ஒன்று சேர்க்கும். போய் வா மகளே, உன் நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்.." என்று வாழ்த்தினார்.

ராஜாவின் உடைகளை ஆசையோடு போட்டு கொண்டு வந்த சஞ்சனாவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் வந்ததும் ராஜா அவளுக்கு புது துணிகளை வாங்கி தர, சஞ்சனா அதை வாங்க மறுத்தாள். 

" டேய் எனக்கு உன் ட்ரெஸ்ஸே போதும்டா, வீணா எதுக்கு செலவு பண்ற"


"அப்போ நீ என் கூட கோவிலுக்கு வரவில்லையா?"

"எந்த கோவிலுக்கு?"

"என்ன சஞ்சனா, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், ஆண்டாள் அம்மாவை பார்க்காமல் போக முடியுமா? நீ இந்த ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு வந்தால் உன்னை உள்ளே விட மாட்டாங்க."

"அப்போ எனக்கு ஒரு செட் மட்டும் போதும். அதுக்காக உன் ட்ரெஸ்ஸை திருப்பி கேட்காத." பொய்யாக சஞ்சனா கோபப்பட

ராஜா சிரித்து, "ஏண்டி, நானே உனக்குதான் சொந்தம்னு ஆகிட்டு அப்போ இதும் உனக்குதானடி சொந்தம்" என்றான்.

சஞ்சனா அவன் காதில் "ஆனா உனக்கு சொந்தமான ஒண்ணு இப்போ என்கிட்ட இருக்கு அத நான் கண்டிப்பாக உன்கிட்ட திருப்பி தருவேன்டா, நேற்று இரவு என் சிப்பிக்குள் நீ சிந்திய வெண்மணியை பத்து மாதம் சுமந்து முத்தாக வளர்த்து உன்னிடமே தருவேன்" என்று கிசுகிசுக்க, ராஜா மேய் சிலிறத்தான்.

ராஜா இந்த வார்த்தை கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தாலும், அவனுக்கு இந்த 60 நாளில் சஞ்சனாவிற்கு எதுவும் ஆக கூடாது என்ற கவலையே மேலோங்கி இருந்தது.

ஆண்டாள் அம்மாவை தரிசித்த பின்னர், இருவரும் சென்னை பஸ் ஏறினர். அவன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டு வரும் பொழுது, நேற்று அவன் அடித்த அடியில் அவள் ஒருபக்க கன்னத்தில் விரல் அச்சு பதிந்து இன்னும் சிவந்து இருந்ததை கண்டு அவனுக்கு கண்ணீர் வந்தது. மென்மையாக மயில் இறகாய் அவள் கன்னத்தை வருடி கொடுத்தான். அவள் வலது கை,அவன் இடது கையை இறுக பற்றி இருந்தது.

உணவு நிறுத்தம் வந்த உடன் ராஜா அவள் கையில் இருந்து தன் கையை விடுவிக்க முயல, சஞ்சனா தூக்கத்திலேயே அவள் பிடியை இறுக்கி "என்னை விட்டு போகாதாடா" என உளறினாள்.

"ஏய் சஞ்சனா உளறாத, நான் எங்கயும் போகல, பஸ் கேண்டீன்ல நிறுத்தி இருக்காங்க, உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்." என்று கூற சஞ்சனா திடுக்கிட்டு விழித்தாள்.

"சரி நானும் பாத்ரூம் போகனும்", என்று அவளும் கீழே இறங்கினாள்.

சாப்பிட்டு விட்டு வந்த உடன், உரிமையுடன் அவன் மடியில் படுத்து கொண்டு "டேய் உன்னால் ரெண்டு மூணு நாளாக நான் சரியா தூங்கல, எனக்கு தூக்கம் தூக்கமாக வருது. தயவு செய்து என்னை சென்னை வரும் வரை எழுப்பிடாத" என சொல்லிவிட்டு உறங்க ஆரம்பித்து விட்டாள்.

அவள் தன் மடியில் தூங்கும் அழகினை பார்த்து கொண்டே"சஞ்சனா உன்னை அவ்வளவு சீக்கிரம் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன். நாளை மறுநாள் முதல் உன்னை மீட்க என் போராட்டம் ஆரம்பம். இந்த 60 நாட்கள் நான் உன்னை காயப்படுத்த வேண்டி வரலாம் அதற்காக என்னை மன்னித்து விடு" என்று மனதுக்குள் அவளிடம் மன்னிப்பு கேட்கும் போது அவன் கண்களில் நீர் வழிந்தது. அவள் மேல் அவன் கண்ணீர் பட்டவுடன், தானாக சஞ்சனாவின் விரல்கள் சென்று அவன் கண்ணீரை துடைத்தது.


தொடரும்...

Comments

  1. அடுத்த பகத்தை உடனே அனுபப்பாவும் கதை👌👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  2. அடுத்த பாகத்திற்க்காக ஆவலுடன்

    ReplyDelete
    Replies
    1. தினமும் ஒரு பாகம் வெளியாகும் நண்பா

      Delete
  3. நண்பா நீ எங்க ஏரியாவா சுந்தரமகாலிங்கம் பற்றி இவ்வளவு சரியாக எழுதியிருப்பதை பார்த்தால் தெரிகிறது. நானும் அடிக்கடி செல்லும் இடம் தான் சதுரகிரி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா,என்னோட சொந்த ஊர் வேலூர்.ஆனா சதுரகிரி ரெண்டு முறை வந்து இருக்கேன்.அதனால் தெரியும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

நேத்து ராத்திரி... யம்மா!

கொழு கொழு அண்ணி

மாலை மங்கும் நேரம் 1