துரோகம்
என் பேர் ஹரி. லெவன்த் படிக்கிறேன். என் அக்கா பவித்ரா அதே ஸ்கூல்ல டுவெல்த் படிக்கிறா. எங்க அம்மா இப்போ உயிரோட இல்ல. எங்க அப்பா ஒரு புகழ்பெற்ற ஹெவி வெய்க்கில் மெக்கானிக். அதாவது, பெரிய பெரிய பேக்டரில இருக்கிற பெரிய பெரிய மெஷின்லாம் எந்த ஊருல ரிப்பேர் ஆனாலும் அவருக்குத்தான் போன் வரும். உடனே கிளம்பி போயி சரி பண்ணிட்டு பணம் வாங்கிட்டு வருவாரு. சவுத் இந்தியாலேயே ரொம்ப பெரிய மெக்கானிக்னு பேர் வாங்கினதால, கேரளா ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகான்னு எப்போ எந்த ஸ்டேட்ல இருப்பாருனு சொல்லவே முடியாது. நாங்க எங்கள பாத்துகிற அளவுக்கு பெருசா வளந்துட்டதால எங்களை விட்டுட்டு தைரியமா போயிட்டு வருவாரு. வாரத்துல ஒரு நாள் நிச்சயமா வீட்டுல இருப்பாரு. மத்த நாட்கள்ல சொல்ல முடியாது. இன்னைக்கு காலைல தான் கிளம்பி தெலுங்கானா கச்சிபௌலிக்கு போயிருக்காரு. சோ, எப்படியும் ராத்திரி வீட்டுக்கு வர மாட்டாரு. நான் வொகேஷனல் குரூப் தான் படிக்கிறேன். அதனால எனக்கு சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சதுக்கு அப்புறம் ஸ்பெஷல் கிளாஸ் இருக்காது. ஸ்கூல் 4 மணிக்கு முடிஞ்சதும் 4:30க்கு வீட்டுக்கு வந்துடுவேன். நான் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வந்துட்ட
Contact me nairsarav@gmail.com or call 8973399399 only aunties
ReplyDelete