முழு தொடர் படிக்க நாங்க ஹாலுக்கு போனோம் அஞ்சு நிமிஷம் கழிச்சு அப்பா பெட்ரூம்ல இருந்து வெளிய வந்தாரு. நல்லா புது வேஷ்டி சட்டை எல்லாம் போட்டுட்டு வந்தாரு. அப்பா வந்து நாங்க யாரும் குளிக்காம இருக்குறத பாத்துட்டு, என்கிட்ட, "நீ இன்னும் குளிக்கலயா?"னு கேட்டாரு. நான் பதில் சொல்றதுக்குள்ள, அம்மா அப்பா கிட்ட, "ஏங்க... கீர்த்தி காலைல பூரி கேட்டா. போய் பாத்த மைதா மாவே இல்ல. அப்படியே வாங்கிட்டு வந்துறீங்களா?"னு சொன்னாங்க. அப்பா கொஞ்சம் கடுப்பாகி, "ஏன் டி... நேத்து தான வீட்டுக்கு தேவையான எல்லாம் மளிகை சமானம் வாங்கினோம்,"னு சொன்னாரு. "மைதாவை சொல்ல மறந்துட்டேன்ங்க" அம்மா சொன்னாங்க. "ஏன்... இவன போக சொல்றது... அவன் சும்மா தான இருக்கான்,"னு அப்பா என்ன பாத்து எரிச்சலா சொன்னாரு. "அவன் எண்ணெய் தேச்சி இருகாங்க. அவன் எப்படி போக முடியும்?" அப்பா ஒரு செகண்ட் யோசிச்சு, "சரி... வேற எதாவது வேணுமுன்னா... இப்பையே சொல்லு... திரும்பலாம் நான் போக மாட்டன்"னு சொல்ல, அம்மா டக்குனு, "அப்டியே... அவ தலைக்கு வச்சிக்க பூ கேட்டா. அதையும் வாங்கிட்டு வ...
Storie super
ReplyDeleteVary nice
Tnx bro
Deleteepisode 45
ReplyDeletefull episode
ReplyDeleteIthu thodargathi. Inum mudiyala.
Deleteகதை மிகவும் அருமை
ReplyDelete